Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழகத்தில் தற்போது அகதி முகாம்களில் வசிக்கும் வடகிழக்கு தமிழ் அகதிகளை விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்செல்வன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தர்.

25.11.2002

 

 

unhcr_thamilchelvan_241102 UNHCR officials met Thamilselvan in Vanni, 22 November 2002..jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடங்கின

25/11/2007

 

 

 

trinco_maaverarnaal_1_251102 Ms N.Singaraveloo, mother of Maveera Major Ganjendran lit the flame of sacrifice inaugurating the Mavverar Day at Trincomalee Hindu Cultural Hall Monday.jpg

மேஜர் ஞானேந்திரனின் தாயார் திருமலை இந்து கலை பண்பாட்டு மண்டபத்தில் நடந்த நிகழ்வில் குத்துவிளக்கேற்றுகிறார்

 

 

 

சம்பூர்

 

trinco_maaverarnaal_3_251102 Mr.Tilak, Trincomalee district LTTE political head is seen lighting the traditional oil lamp at Sampoor Maveerar Day celebrations.jpg

திலக்

 

trinco_maaverarnaal_2_251102 LTTE Trincomalee district commander Colnel Pathuman garlanding Maveerar photographs at Sampoor celebrations commended Monday..jpg

பதுமன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

ஒஸ்லோ உதவி மாநாடு

 

ஒஸ்லோ நோர்வே

25/11/2002

 

 

25_11_02_10.jpg

 

25_11_02_09.jpg

 

25_11_02_08.jpg

 

LTTE delegation to Oslo Donor meeting.jpg

ஒஸ்லோவிற்கான புலிகளின் தூதுக்குழு

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டுக்களப்பில் மட்ட்-அம்பாறையிலிருந்து வீரச்சாவடைந்த 4535 மாவீரர்களின் படங்கள் கொண்ட மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

மகாஜனா கல்லூரி மைதானம்

26/11/2002

 

hero_261102_1 The Heroes memorial constructed at Mahajana College hall displaying 4535 photos of LTTE members killed in the war was declared open ram annai.jpg

Col. Ram

 

hero_261102_2.jpg

 

hero_261102_3 josep para.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

திருமலை இந்து கலைபண்பாட்டு மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு

27/11/2002

 

 

trinco_maaverarnaal_1_271102 People throng Trincomalee Cultural hall to pay homage..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாவட்ட நீதிமன்று திறப்பு விழா

02/12/2002

கட்டைபறிச்சான், மூதூர் கிழக்கு

 

 

02_12_02_05 Mr.Kilman, Principal of LTTE's Warfare College in the Trincomalee District unveiled the name board of the courts.jpg

போர்ப் பயிற்சிக் கல்லூரி ஆசிரியர் கில்மன் பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்

 

02_12_02_06 Commander Kaveri, of the Thilakaa Regiment opened the administrative section of the new courthouse..jpg

திலகா படையணி சிறப்புக் கட்டளையாளர் கேணல் காவேரி நாடா வெட்டி திறந்து வைத்தார்

 

02_12_02_07.jpg

ரஜேஸ் அண்ணை

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஒஸ்லோவில் செய்தியாளர் சந்திப்பில்

03/12/2002

 

 

assa.jpg

 

03_12_02_02.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப் புலிகள், சிறிலங்கா அரசாங்கம் அரசியல் தீர்வுக்கான கட்டமைப்பை விவாதிக்கின்றன

Oslo

04/12/2002

 

 

oslotalks_04_02_2002_01 Mr. Balasingham and Prof. Peiris with Norwegian Foreign Minister Mr. Jan Peterson..jpg

 

oslotalks_04_03_2002_01.jpg

 

oslotalks_04_04_2002_01.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

செய்தியாளர் சந்திப்பில்

ஒஸ்லோ நகரத்தில் உள்ள ராடிசன் பிளாசா விடுதியில்

05/12/2002

 

 

05_12_02_01.jpg

 

05_12_02_02 Mr. Balasingham met the Tamil press after the press conference, assisted by Thuruki V. Karuna (right) and Mr. S. P Thamilchelvan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

விடுதலைப் புலிகளின் அதிகாரிகள் சுவிஸ் நாட்டின் கூட்டாட்சி பற்றி படிக்கின்றனர்

11/12/2002

 

 

swiss_ltte-meeting_1_111202.jpg

மிசையத்தின் இடது பக்கம் (L-R): மார்கஸ் ஹெய்னிகர், பீட்டர் மௌரர், ரோடால்ஃவ் இம்ஹோஃவ், வெரினா நோசர் மற்றும் பேராசிரியர் டாக்டர். நோபர்ட் ரோபர்ஸ்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நியாப் தொடர்பான நிகழ்வொன்றில்

சேனையூர் மத்திய கல்லூரி,  மூதூர் கிழக்கு

 

 

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மூதூரில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மிதிவண்டிகள், தையல் இயந்திரங்கள் மற்றும் தண்ணீர் பம்பிகள் வழங்கப்பட்டன, இது அவர்களின் வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்தியது.

muttur_131202_1 LTTE Trinco Education head Ms. Karoonja opening community center.jpg

காருண்யா

 

muttur_131202_3 LTTE Trinco Political head Mr. Tilak handing over a new bicycle.jpg

திலக்

 

muttur_131202_2 Section of attendees to NEIAP function.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான சந்திப்பில் சிறிலங்காவிற்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் கலந்துகொண்டார்

17/12/2002

 

 

sub-committee-4_161202 Mr. Bernard Gunatillake and Mr.Thamilselvan..jpg

திரு. பெர்னார்ட் குணதிலகே

 

sub-committee-3_161202 The ambassador for Japan, Mr.S.Otsuka unveiled the name board of the Secretariat of the Sub-Committee on Humanitarian and Rehabilitation needs in the North-East in Kilinochchi, Sunday, 15 December 202..jpg

வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தின் பெயர்ப் பலகையை ஜப்பானுக்கான தூதுவர் திரு.எஸ்.ஒட்சுகா அவர்கள் டிசம்பர் 15, 202 ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் திறந்து வைத்தார்.

 

sub-committee-1_161202 The Norwegian Ambassador to Sri Lanka, Mr. Jon Westborg declared open the Secretariat of the Sub-Committee on Humanitarian and Rehabilitation needs in the North-East by cutting the ribbon..jpg

இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் வடக்கு கிழக்கில் மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக் குழுவின் செயலகத்தை நாடா வெட்டி திறந்து வைத்தார்.

 

sub-committee-2_161202.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோனகர்களுக்கு ரி.ஆர்.ஓ. உதவுகிறது

20/12/2002

 

 

muslim_201202_4 Muslim refugees in Love Lane refugee camp in Trincomalee.jpg

 

muslim_201202_3 Muslim refugees in Love Lane refugee camp in Trincomalee.jpg

 

muslim_201202_2 SEDO volunteer distributing relief supplies.jpg

 

muslim_201202_1 Mr. K Mathavarajah TRO secretary distributing relief supplies TRO assists Muslim flood victims.jpg

திரு.கே மாதவராஜா த.பு.க. செயலாளர் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை மாநாட்டில் மறுவாழ்வு, மேம்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டது

22/12/2002

 

 

rrr_221202_3 tamilini Rehabilitation, Development discussed in Trinco conference.jpg

அமரர் தமிழினி, அரசியல்துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர்

 

rrr_221202_1 (L-R) Mr.Thooyavan, NEPC Chief Secretary Mr.Rangarajah, Dr.Maheswaran and Mr.Tilak, LTTE Trincomalee political head.jpg

(L-R) தூயவன், NEPC தலைமைச் செயலாளர் திரு.ரங்கராஜா, டாக்டர்.மகேஸ்வரன் மற்றும் திலக்

 

A section of attendees to the conference.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலம்பெயர்ந்தோரிற்கான தொடர்பகம் திறப்பு விழா
மட்டு-அம்பாறை

24/12/2002

 

 

kallaru_241202_2 Batti-Ampara deputy head of LTTE political section, Kirushan unveils the name board.jpg

 

kallaru_241202_1 lt. col. senathiraja, lt. col. kausalyan, manalaru vijayan.jpg

மட்டு நகர் அரசியல்துறை பொறுப்பாளர் லெப். கேணல் சேனாதி, லெப். கேணல் கௌசல்யன், ஈழத்தின் புகழ்பூத்த எழுத்தாளர் மணலாறு விஜயன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடலோரக்காற்று திரைப்பட வெளியீட்டின் போது

27/12/2002

நியூ சில்வர் ஸ்ரார் விடுதி, திருமலை

 

Mr.Veera.jpg

கவிஞர் கு. வீரா

 

Mr.Tharman, Trincomalee district head of the Tamileelam Economic Development Organization.jpg

தர்மன், தமிழீழம் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.போராட்டத்திற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்களிப்பை புலிகள் பாராட்டுகிறார்கள்

28/12/2002

 

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மண்டபம், கிண்ணியா

 

 

dance_281202_2 ff.jpg

 

dance_281202_3 brammasiri.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கடலோரக்காற்று திரைப்பட வெளியீட்டின் போது

31/12/2002

திருமலை

 

 

afdsa.jpg

 

tv_311202_2.jpg

 

tv_311202_1 Film release celebrates Sea Tigers' tenth anniversary.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருமலையில் சிங்கள வன்வளைப்பு பரப்புகளில் அரசியல் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட இரண்டாவது அணியினரை கொண்டுவந்த பொறுப்பாளருடன் அமரர் ஐங்கரன்

07/05/2002

 

 

Mr.Ruban (left) with Mr.Iynkaran, District political administrative secretary of the LTTE 752002.jpg

திருமலை மாவட்ட அரசியல்துறை செயலாளர் திரு. ரூபன் (இடது), திருமலை மாவட்ட அரசியல்துறை ஆளுவச் செயலாளர் லெப். கேணல் தரமுடைய அமரர் ஐங்கரனுடன் 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

"ஈரத்தீ" திரைப்பட வெளியீட்டின் போது

 

05/09/2005

 

நிதர்சனப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான (??) புகழினியின் பரத நாட்டிய நடன நிகழ்ச்சியும் இதே நிகழ்வின் போது இடம்பெற்றது.

Ms Puhalini, an LTTE fighter attached to Nitharsanam and student of Tamileelam College of Fine Arts - 592005 - 2.jpg

 

Ms Puhalini, an LTTE fighter attached to Nitharsanam and student of Tamileelam College of Fine Arts - 592005.jpg

 

Pirapaharan felicitates Nitharsanam cinema artists.jpg

 

 

"அம்மா! நலமா?" திரைப்படம் திருமலையில் வெளியிடப்பட்ட போது

10/04/2004

 

 

TEEDOR Trincomalee district head Mr.Tharman is seen hoisting the Thamileelam national flag - Nitharsanam film Amma Nalama released in Trincomalee - 10 april 2004.jpg

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் தர்மன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்

 

(L-R) Mr.Tharman, Mr.Ratha, Mr.K.Sivapalan, Mr.S.Vilvaretnam, Mr.Nilathamilinthasan and Mr.Nanthini Xavier are seen.jpg

'(இடது-வலது) திரு.தர்மன், திரு.ராதா, திரு.கே.சிவபாலன், திரு.எஸ்.வில்வரெட்ணம், திரு.நிலத்தமிழின்தாசன் மற்றும் திரு.நந்தினி சேவியர் ஆகியோர் காணப்படுகின்றனர்.'

 

A section of the audience attended the film release.jpg

 

Attonrey-at-Law Mr.K.Sivapalan addresses the event.jpg

'இந்நிகழ்வில் சட்டத்தரணி திரு.கே.சிவபாலன் உரையாற்றுகிறார்'

 

Mr.Ratha hands over the first copy of the film Amma Nalama to Hindu chief priest Bramasiri Ravichandrakurukkal.jpg

'இந்து தலைமை குரு பிரமசிறி ரவிச்சந்திரகுருக்களுக்கு "அம்மா நலமா?" படத்தின் முதல் பிரதியை திரு.ராதா வழங்குகிறார். '

 

Thamileelam Film Distribution Unit head Mr.Ratha speaking

'விழாவில் பேசிய தமிழீழத் திரைப்பட வழங்கல் பிரிவுப் பொறுப்பாளர் ராதா '

 

 

 

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் முகப்பில் தமிழீழ வரைபட நிழலுருப்படம் வைக்கப்பட்டுள்ளது

 

மாவீரர் வாரம், 2004

 

10389077_1634908636736391_886851845699971468_n.jpg

 

 

 

தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

 திறந்து வைக்கப்பட்டது: 26/11/2005

 

 

image (62).png

 

w5.jpg

 

w2.jpg

 

w3.jpg

 

w4.jpg

 

w6.jpg

 

w1 (1).jpg

 

 

 

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

2004/10

 

GIIhXVLXsAAHhSk.jpeg

 

 

 

அக்கினிப்பறவைகள் பாகம் 02 வெளியீட்டு விழா

01/10/2004

 

Mr.Veera of Nitharsanam speaking.jpg

 

Elilan presenting the first video to the mother of a martyr.jpg

'மாவீரர் ஒருவரின் தாயாரிற்கு முதலாவது CD வழங்கப்படுகிறது, எழிலனால்'

 

02 October 2004.jpg

 

 

 

தலைநகரின் தம்பலகாமம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக பேரணி செய்த போது

28/03/2004

 

 

இதைச் "சிறு பொங்கு தமிழ்" என்றும் அக்காலத்தில் அழைத்தனராம்.

 

Thampalakam-TNA lead candidate Mr.Sampanthan and other candidates in the procession.jpg

 

Youth in the procession.jpg

லான்ட்மாஸ்டரில் சின்னச்சிறுசுகள்

 

Thampalakamam-women carrying LTTE leader photos in two wheel tractor.jpg

 

Thampalakamam residents march in support of TNA - 29 march 2004.jpg

 

Thampalakamam procession.jpg

 

Mini Pongu Tamil -  Mr.Sampanthan paying homage to LTTE Maaveerar Black Tiger Captain Subash at the end of procession.jpg

கொழும்புத் துறைமுகத்தினுள் ஊடுருவி தாக்கிய 9 கடற்கரும்புலிகளுள் ஒருவரான தம்பலகாமத்தைச் சேர்ந்த கடற்கரும்புலி கப்டன் சுபாஸ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கிறார், சம்பந்தன் அவர்கள்.
 

 

A section of women observing two minutes silence to those sacrified their lives in the tamil freedom struggle.jpg

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது மாவீரரான புலிவீரர்களுக்கு வீரவணக்கம் செய்யும் சிங்கள வன்வளைப்பு வாழ் தமிழீழ மக்கள்

 

A section of women with LTTE leader's photo at the TNA election rally in Thampalakamam.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

  புலிகளின் குரல் வானொலியின் செய்மதி பரப்பலை தொடக்க விழா

 

04/03/2007

 

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்களே இதற்கான தொலைநோக்கு பார்வையை வழங்குவதிலும், இயக்கத்திற்கான நவீன தகவல் தொடர்பு வலையமைப்புகளை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார் என்று இதன் தொடக்க விழாவில் பிரி. தமிழ்ச்செல்வன் கூறினார்.

வானொலி சேவையானது யூரோஸ்டாரைப் பயன்படுத்தி 11.506 GHz குறியீட்டு வீதம் 2894, செங்குத்து முனைவாக்கல் (Vertical Polarization), அதாவது தமிழீழத் தேசிய தொலைக்காட்சி (NTT) பயன்படுத்தும் அதே அதிர்வெண்களைப் பயன்படுத்தியிருந்தது, தொடக்கத்தில். 

உள்ளூர் நேரப்படி காலை 6:30 மணி முதல் 9:00 மணி வரை மற்றும் மாலை 6:00 மணி முதல் 9:30 மணி வரை இரண்டு பிரிவுகளாக ஒளிபரப்பாகியது.

தகவல் மூலம்: தமிழ்நெற்

04_04_07_vot_01 VoT begins satellite transmission using Eurostar using Eurostar at 11.506 GHz symbol rate 2894 vertical polarization, the media unit officials said. The broadcast will be in two segments, between 630 a..jpg

இளங்குமரன் (பேபி) குத்துவிளக்கு ஏற்றுகிறார்

 

04_04_07_vot_03 VoT begins satellite transmission using Eurostar.jpg

 

04_04_07_vot_02 VoT begins satellite transmission using Eurostar.jpg

 

 

 

 

 

07/08/2006

 

தவிபு கட்டுப்பாட்டிலிருந்த மூதூர் கிழக்கு மற்றும் ஈச்சிலம்பற்றுக் கோட்டங்களில் இடம்பெயர்ந்து வசித்து வரும் இலட்சக்கணக்கான தமிழ் & தமிழ் பேசும் முஸ்லீம்கள் (அ சோனகர்) மக்களுக்கு சமைத்த உணவுகள், உலர் உணவுகள், பால் உணவுகள் மற்றும் மனிதநேய உதவிகளை வழங்குவதில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு (ரி.ஆர்.ஓ) ஈடுபட்டிருந்தது.

இம்மக்கள் ஓகஸ்ட் மாதம் (1-5) தவிபு மற்றும் சிறிலங்கா படைத்துறைக்கு இடையிலான சமரால் இடம்பெயர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மக்கள் புனித வளனார் வித்தியாலயத்திலும் சோனகர் சகிரா கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

 

TRO Trincomalee district deputy head Mr.C.Kumaragurubaran hands over relief materials to displaced Muthur Muslim refugee woman sheltered in Trincomalee Zahira College..jpg

'இடம்பெயர்ந்திருந்த ஒரு சோனக மூதாட்டி ஏதிலிக்கு த.பு.க. மாவட்ட துணைத் தலைவர் திரு. சி. குமரகுருபரன் அவர்கள் இடருதவிப் பொருட்களை வழங்குகிறார்'

 

07_08_06_tro_01 TRO assists IDPs in Muttur east, Eachchilampathu division, Trincomalee.jpg

'சகிரா கல்லூரியில் தங்கியிருந்த சோனக ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'

 

Muthur Tamil refugees in Trincomalee Tamil school.jpg

Muthur Tamil refugees in Trincomalee school.jpg

'பாடசாலையில் இடம்பெயர்ந்திருந்த தமிழ் ஏதிலிகளுக்கு த.பு.க. இடருதவிப் பொருட்களை வழங்குகின்றனர்.'

 

 

 

 

கடற்புலிகளின் அரசியல்துறை அம்பாறை மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு எட்டு இலட்சம் ரூபாவை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கியது. திருக்கோவிலில் உள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் காரியாலயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிராமன் அவர்களினால் கூட்டமைப்பின் தலைவர் திரு. இளையதம்பி துரைராசா அவர்களிடம் பணம் கையளிக்கப்பட்டது.

" இந்தப் பணம் எமது தலைவரின் சிறப்பு தேசிய நிதியிலிருந்ததானது ஆகும். தென்கிழக்கு கரையோரத்தில் மீனவ சங்கங்களை கட்டியெழுப்புவதற்கும் வலுப்படுத்துவதற்கும் இந்த நன்கொடை வழங்கப்படுகிறது",

என கடற்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறையின் பொறுப்பாளர் திரு. எஸ். இலக்கியன் இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

 

Ms. Thangeswary, MP handing over the money to Mr. Thurairasah. (L-R ) TNA MP for Batticaloa, Mr. T. Kanagasabhai, Mr. Ilakkiyan, Mr. S. Jeyanandamoorthy, MP and Mr. P. Ariyanethiran MP. Sea Tigers.jpg

'திரு. துரைராசாவிடம் எம்.பி தங்கேஸ்வரி பணத்தை கையளிக்கிறார். (இ-வ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான திரு. தி.கனகசபை, கடற்புலி திரு. இலக்கியன், நாடாளுமன்ற உறுப்பினரான திரு. பி. அரியநேந்திரன், திரு. எஸ்.ஜெயானந்தமூர்த்தி.'

 

 

 

 

திருமலை மாவட்ட திட்டமிடலிற்கும் மேம்பாட்டிற்குமான செயலகம் 
திறப்பு விழா

12/04/2006

 

planning secretariat in tamil eelam capital trincomalee 12 april 2006.jpg

'தலைநகரின் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன்'

 

planning secretariat in tamil eelam capital trincomalee.jpg

'தலைநகரின் படைத்துறைக் கட்டளையாளர் பிரிகேடியர் சொர்ணம்'

 

 

 

 

சரணடைந்த சிங்களப் போர்க் கைதிகளை சந்திக்கும் பெற்றார் மற்றும் உறவினர் 

 

07/03/2007

 

சிங்களப் போர்கைதிகள் ஐவரின் பெயர் விரிப்பு: கடற்படையினரான இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ,சமந்த குமார ஹேவகே, கமல் ஹேமந்த குமாரசிறி, அனில் பிரியங்கே மடதெனிய மற்றும் தரைப்படையினனான சமந்த வீரசிங்கே

 

07_03_07_sla_prisoner_07 1 a and 4 n.jpg

 

07_03_07_sla_prisoner_05.jpg

 

 

 

தலைநகரின் நடைமுறையரசின் ஆட்புலத்தினுள் அத்துமீறி நுழைந்த இரு முஸ்லிம் ஊர்காவலர்கள் புலிகளால் 14/06/2006 கைதுசெய்யப்பட்டனர்.

 

 

உசாவலுக்குப் இன்னர் இருவரும் 22/03/2006 தமிழீழக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

ads.jpg

 

adsa.jpg

 

 

 

 

பின்னர் 23/06/2006 மூதூர், சம்பூரில் வைத்து முஸ்லிம் நிகராளிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

The released two home guards (extreme left) are seen with Muslim religious leaders, Mr.Elilan, SLMM Trincomalee head Mr.Ove Jansen..jpg

வெள்ளைக்காரர்: இ.போ.க.ச. திருமலை பொறுப்பாளர் திரு. ஓவ் ஜான்சென்

 

 

 

கிளி. நாச்சிக்குடாவில் தமிழ்பேசும் சிறார்களுக்கென திறக்கப்பட்ட முன்பள்ளி

21/03/2006

 

 

 

போரூட் அமைப்பின் நிதியுதவியுடன் திறந்துவைக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிலத்தை இப்ராகிம் முகமது காசிம் என்பவர் அன்பளிப்பாக வழங்கினார். அவரே கல்வெட்டையும் திரைநீக்கம் செய்தார். நாடாவை போரூட் அமைப்பின் திட்ட முகாமையாளர் ஆறி எரிகசன் வெட்டித் திறந்துவைத்தார்.

 

muslim 22.3.06.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நான்காம் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது

ரோஸ் கார்டின் விடுதி, தாய்லாந்து

06/01/2003

 

 

 

060103_6 Rose Garden hotel,.jpg

 

060103_1 Rose Garden hotel,.jpg

 

060103_9 Rose Garden hotel,.jpg

 

 

 

 

 

செயற்கை முறையில் கால்நடைகள் சினைப்படுத்தல் மையம்

மட்டக்களப்பில் இதனது தொடக்க விழாவில்

28-06-2003

 

 

insemination_2.jpg

 

insemination_3.jpg

 

insemination_1.jpg

 

 

 

 

வவுனியாவில் ஒரு ஒதுக்குப்புறமான சிற்றூர் ஒன்றின் சாலையில் கரும்புலிகள் வளைவு ஒன்று

5-7-2003

 

 

A scene of a street in a remote village in Vavniya district on the 5th morning 5-july-2003.jpg

 

 

 

 

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு நாளில் தேசியக்கொடியேற்றுகிறார் லெப். கேணல் கௌசல்யன்
செப் 5, 2003

 

 

இப்படுகொலையானது "கறுப்பு செப்டெம்பர்" என்ற பெயரில் மட்டு. வாழ் மக்களால் ஆண்டாண்டாக நினைவுகூரப்பட்டுவருகிறது.

 

sep-5.jpg

 

 

 

கிரானில் வாணிப கண்காட்சி ஒன்றினை திறந்து வைக்கிறார், லெப். கேணல் கௌசல்யன்

ஒக் 11, 2003 

 

 

kausalyan Trade exhibition opens in Kiran 11 oct 2003.jpg

அன்னாருக்குப் பின்னால் கட்டளையாளர் Colonel (பேரரையர்) பிரபா அவர்கள் நிற்கின்றார்.

 

இஃகான்சு பிராட்சுகரிடம் (Hans Brattskar) பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான முன்மொழிவு வரைபை கையளித்த போது 

31/10/2003

 

Mr. Hans Brattskar receiving the IA proposals from Mr. S. P. Thamilchelvan. Photo-Vasanth 31 October 2003.jpg

 

 

 

 

26-11-2003

 

 

 

அற்றை நாள் வரை தமிழீழ விடுதலைப் போரில் மாவீரரான 1525 திருமலை மாவட்டப் போராளிகளின் திருவுருவப்படங்கள் யாவும் திருமலை இந்து கலை பண்பாட்டு மண்டபத்தில் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

Photographs of 1525 Trincomalee LTTE martyrs including 16 Black Tigers  have been exhibited in the Hindu Cultural Hall, Trincomalee district head of the LTTE Martyrs unit head Mr.K.Thennavan, said. 2003 nov 26.jpg

 

திருமலை மாவட்ட விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பொறுப்பாளர் திரு உதயன் அவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்

Great_Heroes_Trinco_9 LTTE Trincomalee district military commander Uthayan is seen hoisting the Thamileelam national flag.jpg

 

 

Great_Heroes_Trinco_5.jpg

 

Great_Heroes_Trinco_6.jpg

"மாவீரர் நாள் வளைவு"

 

 

 


 

 

 

யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள மாவீரர் நாள் வளைவு

25/11/2003

 

 

maaveerar thuyilumillam (5).jpg

 

 

 

மாலதி நினைவு நாளில் கிளிநொச்சியில்

2003/10/11

 

 

44157626_246326682902441_5403861984208748544_n.jpg

'கேணல் பூரணி, பிரிகேடியர் தீபன்'

 

main-qimg-58f88b26780af3c75bb84d3739642274.jpg

 

wom_day_19.jpg

 

wom_day_13.jpg

 

wom_day_2.jpg

வெள்ளை சேட்டு: புலனாய்வுத்துறை ஆளுவப் பொறுப்பாளர் லெப். கேணல் சங்கர். இவர் தலைவரின் முன்னாள் ஊர்தி ஓட்டுநர் ஆவார்.

 

 

திருவேந்தன் மாஸ்ரா், திருமலை மாஸ்ரர்

Edited by நன்னிச் சோழன்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

trinco_ltte_nepc_061.jpg

 

sornam0604_02.jpg

 

trinco_ltte_nepc_04-mr-elilan-speaking.jpg

 

trinco_ltte_nepc_03.jpg

 

mr-thurairatnasingham-parliamentarian-speaking-mr-elilan-colonel-sornam-ltte-district-commander-vasanthan.jpg

 

 

sdc_05.jpg

 

elilan.jpg

 

col-sornam-coming-to-the-discussion-with-mr-karikalan.jpg

 

sornam11.jpg

 

49i30041.jpg

 

military-trained-academic-staff-parade-held-in-muttur-east.jpg

 

trinco_ltte_nepc_03.jpg

 

49i40044.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

மட்டக்களப்பில் 2002இல் நிறுவப்பட்ட ஓர் பதாகை

 

2003 janauary.jpg

 

 

 

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவுநாள்

16/1/2003

திருமலை

 

 

kittu_commemoration_1_160103.jpg

 

kittu_commemoration_2_160103.jpg

 

kittu_commemoration_3_160103 Colonel Kittu's mother-in-law lighting the flame of sacrifice..jpg

கேணல் கிட்டு அவர்களின் மாமியார் குத்துவிளக்கேற்றுகிறார்

 

 

Edited by நன்னிச் சோழன்



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எனக்கு ஏற்பட்டுள்ள நேர வசதி இன்மையால் எழுத்தாவணங்கள் படைப்பதை இந்தாண்டு முடிவுடன் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆயினும் அவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்த மட்டும் செய்வேன். எனினும் படிமங்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவேன். இதற்கு முதல் - நான் செய்ய வேண்டும் என்று எனது மனதில் எண்ணி வைத்திருந்த அத்தனை ஆவணத் தலைப்புகளையும் அதனை செய்ய வேண்டிய முறை மற்றும் தகவல் திரட்டும் வழி ஆகியவற்றை நான் இங்கே எழுதி வைத்துச் செல்கிறேன். என்பின் அதனை செய்ய எண்ணுவோர் இதனை வாசித்து இதில் வழிகாட்டப்பட்டுள்ளவாறோ அல்லது அதை விட மேம்பட்ட முறையிலோ  ஆவணத்தை படையுங்கள். எவர் குத்தினும் அரசியானால் சரியே! இந்த வழிகாட்டல்கள் யாவும் உரையாடல் முறையில் அறிவுறுத்தலாக எழுதப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செய்ய விரும்புவோர் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதுகிறோம் என்ற எண்ணத்தோடு சிரத்தை எடுத்துச் செய்யுங்கள்.   1) அணிநடை உடை: புலிகளின் படைத்துறையின் அனைத்துக் கிளைகளும் அணிநடையின் போது தமது படையணி/ பிரிவு/ படை/ அணி - யிற்கான நிறங்களைக் கொண்ட இடைப்பட்டிகள், கழுத்துக்குட்டை, வரைகவி, வரித்தோல் கொண்ட நெடுஞ்சப்பாத்து (படைத்துறைக் கிளையின் வரியின் நிறத்தில் இருக்கும். சிறுத்தைப்படையினரும் தம் சீருடையின் பாணியில் அணிந்திருப்பர்.) ஆகியவற்றை அணிந்திருப்பர். சிறுத்தைப்படையின் மூவணிகளும் கூடுதலாக "கத்தி" ஒன்றினை பளுவில் கொண்டிருப்பர்.  இதனை நீங்கள் ஆவணப்படுத்தும் போது இரண்டாம், மூன்றாம், நான்காம் ஈழப்போர் என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆவணப்படுத்தல் வேண்டும். அப்போதுதான் படிமுறை வளர்ச்சியினை நோக்க இயலும். எதிர்கால ஆராச்சிகளுக்கும் வரலாறு திரித்தலை தவிர்ப்பதற்கும் உதவிகரமாக இருக்கும். இதற்கான தகவல்களை புலிகளின் படிமங்களை உற்று ஆராயுமிடத்தில் கண்டெடுக்கலாம். அதற்கு நீங்கள் யாழில் நான் ஆவணப்படுத்தியுள்ள படிம ஆவணங்களை பாவிக்கலாம்.     2) ஈழப்போரில் அழிக்கப்பட்ட சிங்கள வானூர்திகள் இதனை நீங்கள் செய்யும் போது ஆண்டுகள் அடிப்படையில் செய்யுங்கள். போர் அடிப்படையில் செய்வது உகந்ததன்றென்பது எனது கருத்தாகும்; ஒவ்வொரு ஆண்டும் வானூர்திகள் அழிக்கப்பட்டும் சேதமடையச் செய்யப்பட்டும் வந்தன. எனவே ஆண்டுகள் அடிப்படையில் செய்வதே உகந்ததாகும். இதற்கான ஆவணப்படுத்தல் பாணிக்கான எண்ணக்கரு வேண்டுமெனில் - நான் இதே போன்று சிங்களவரினதும் சிறிலங்காச் சார்புக் கடற்கலங்களுக்கும் செய்த கீழுள்ள ஆவணத்தை ஒருதடவை காணவும். அதனைக் காணுமிடத்து உங்களுக்கு கண்டிப்பாக ஒரு எண்ணக்கரு தோன்றும். இந்த வானூர்திகள் பற்றிய தகவல்களை புலிகளின் ஏடுகள், தமிழ்நெற், புதினம், உதயன் (தனியார் ஏடுகளில் இதை மட்டும் பாவிக்கவும்) ஆகியவற்றிலிருந்து திரட்டலாம். மேலதிக தகவல்களுக்கு சண்டே ரைம்ஸையும் வாசித்தறியலாம் (அப்போது ஒன்றிற்கு இரண்டு தடவை கவனமாக வாசித்தல் வேண்டும்.). சிங்களவரால் கைப்பற்றப்பட்ட கிடைக்கப்பெற்ற செலுத்திக் கோதுகள் யாவும் இரத்மலானை வானூர்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.    3) சிங்களக் குடியேற்றம்  1948 தொட்டு ஒவ்வொரு நாளும் தமிழீழத்தின் எந்தெந்தப் பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேர்த்திருத்தல் வேண்டும். ஆதாரங்களை சேர்க்கும் போது IEEE பணியில் செய்தல் வேண்டும். அதுவே இது போன்ற சிக்கலுக்குரிய முக்கிய ஆவணங்களுக்கு சிறந்த முறையாகும். இதை செய்வதால் நாம் எவ்வளவு நிலப்பரப்பினை இழந்துவந்துள்ளோம் என்பதை எம்மால் நோக்க இயலுவதோடு எமது எதிர்கால தலைமுறைக்கு எமது கடந்த கால தலைமுறை வாழ்ந்த நிலங்களை அறியவும் அவர்கள் அத்தீவின் ஆதிக்குடிகளாக இருந்து எப்படி விரப்பட்டார்கள் என்பதை பறைசாற்றவும் இது உதவும். ஆவணப்படுத்தும் போது சேர்த்திருக்க வேண்டியவை:  எந்தத் திட்டத்தின் அடிப்படையில் குடியேற்றம் நிகழ்ந்தது பாதிக்கப்பட்ட ஊரின் அன்றை தமிழ்ப் பெயரும் தற்போதைய சிங்கள மொழிப் பெயரும் நாள் & நேரம் எத்தனை பேர் முதலில் குடியேற்றப்பட்டனர் நிகழ்வு விரிப்பு (இங்கு  பாணியில் ஆதாரங்கள் சேர்த்திருத்தல் இன்றியமையாததொன்றாகும்) படிமங்கள் குடியேற்றத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்கள், வன்புணர்ப்பட்ட தமிழ்ப்பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை  இதால் பாதிக்கப்பட்ட அயல் தமிழ் ஊர்கள் விரட்டப்பட்ட தமிழர்கள் எங்கெல்லாம் ஏதிலிகளாக சென்றனர் ஆதாரங்கள்   4) தமிழீழ நடைமுறையரசிற்குட்பட்ட ஆட்புலங்கள்: ஒவ்வொரு ஈழப்போரிலும் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட ஆட்புலங்களை (மீட்டு தமது ஆளுகைக்குள் வைத்திருந்த நிலப்பரப்பு) சரியாக ஆவணப்படுத்தல் வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை என்பதை நான் நன்கறிவேன். இருந்தாலும் நாம் இதை செய்வதால் - புலிகளுக்குப் பின்னான காலத்தில் சிங்களக் குடியேற்றத்தால் ஒரு ஊர் பாதிக்கப்பட்டு அங்கு எமது தேசத்தவர் வாழ்ந்ததிற்கான சுவடே இல்லாமல் போயிருப்பினும் முன்னாளில் புலிகளின் ஆட்சிக்குட்பட்டதென்பதாவது வரலாற்றிலிருக்கும், குறிப்பாக எல்லையோர சிற்றூர்கள். இதைச் செய்யும் போது அவ்வூர் எச்சமரால் மீட்கப்பட்டது என்பதையும், அச்சமரில் மாவீரரானோர் எத்தனை பேர் (ஏலுமெனில் அவர்தம் தரநிலையுடனான இயக்கப்பெயர்) என்பதெல்லாம் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் அது எத்தனை ஆண்டுகள் எம்மவரின் கட்டுப்பட்டிற்குள் இருந்தது, பின்னர் மீளவும் எப்போது வன்வளைக்கப்பட்டது, அதன் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன என்பதெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும். சில வேளைகளில் அது மீளவும் மீட்கப்பட்டிருக்கும் (ஓயாத அலைகள் மூன்று ஐந்து கட்டங்களாக சுழன்றடித்த போது இடிமுழக்கம், சூரிய கதிர் - 1, உண்மை வெற்றி - 1,2,3 , வெற்றியுறுதி, போர்முழக்கம்- 1,2,3,4,5 , நீர்சிந்து - 1,2 போன்ற படைய நடவடிக்கைகள் மூலம் சிங்களவரால் வன்வளைக்கப்பட்ட தமிழூர்கள் எல்லாம் மீட்கப்பட்டன. இவற்றில் சில அடைகல் என்று பெயர் சூட்டப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்லளவரால் மீளவும் வன்வளைக்கப்பட்டன.)   5) புலிகளின் தரை வழி வலிதாக்குதல்கள் மற்றும் வலுவெதிர்ப்புகள் இதை மூன்றாகப் பிரிக்கவும். ஒன்று கரந்தடித் தாக்குதல்கள் எனவும் மற்றையது புலனாய்வு நடவடிக்கைகள் எனவும் மற்றையதை மரபுவழி வலிதாக்குதல்கள் (offenses) மற்றும் வலுவெதிர்ப்புகள் (defenses) என்றும் பிரித்து ஆவணப்படுத்தவும். ஏறத்தாழ முற்றாக ஆவணப்படுத்துவதென்பது ஏலாத விடையம் என்று எண்ணுகிறேன். இருப்பினும் முயன்றால் எதுவும் முடியும் என்பதை மனதில் நிறுத்தி இந்த வரலாற்றை ஆவணப்படுத்ததும். முயற்சியாளர்களால் கண்டிப்பாக முடியும்.    6) மூழ்கடிக்கப்பட்ட & சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் கடற்புலிகளின் கடற்கலங்கள் மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற சமர்களில் மூழ்கடிக்கப்பட்ட மற்றும் சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் கடற்புலிகளின் கடற்கலங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். அதில் எமது கலங்கள் (ஆழிக்கப்பல்கள், சண்டைப் படகுகள், வழங்கல் படகுகள், இடியன்கள்) சேதப்பட்டிருந்தாலோ அல்லது மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ மட்டும் அந்தச் சமர் தொடர்பில் ஆவணப்படுத்தவும். மற்றும்படி அது தேவையற்றதாகும், இத்தலைப்பைப் பொறுத்த மட்டில். மேலும், மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆழிக்கப்பல்களை மட்டும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன். தேவைப்படின் இதையெடுத்து மென்மேலும் விரிவாக்குங்கள்.       7) கடற்சமர்கள் இதற்குள் சிங்களவருடன் எமது கடற்புலிகளும் கடற்புறாக்களும் பொருதிய கடற்சமர்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். நான் ஏறத்தாழ 85% விழுக்காட்டை "புலிகளால் தாக்கப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள்" என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளேன். அதற்குள் ஒரு கடற்சமரில் சிங்களவரின் கடற்கலமொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டிருந்தாலோ அந்தச் சமர் தொடர்பாக என்னால் திரட்டக்கூடிய தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தியுள்ளேன். ஒரு வேளை சிங்களவருக்கு மேற்குறிப்பிட்ட இழப்புகள் ஏற்படவில்லையெனில் அச்சமரை நான் ஆவணப்படுத்தவில்லை.  ஆகவே இதைச் செய்ய விரும்புவோர் நான் விட்டதெல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். பின்னர் என்னுடையதையும் உங்களுடையதையும் ஒன்றாக்கி "தமிழீழக் கடற்சமர்கள்" என்ற பெயரில் வெளியிடுங்கள், தனி ஆவணமாக. அதற்குள் மூழ்கடிக்கப்பட்ட எம்மவரின் கலங்கள் தொடர்பான தகவல்களும் இருத்தல் நன்றாகும்.   😎 சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்களின் செய்திகள் யாவும் உதயன் நாளேட்டிற்குள்ளும் ஈழநாதம் நாளேட்டிற்குள்ளும் உள்ளன (1990 ஜூன் முதல் செப்டெம்பர் வரை). அவற்றை நீங்கள் தேடியெடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.   9) சேகரிக்கப்பட வேண்டிய திரைப்படங்கள் :  அக்கினிப் பறவைகள் பாகம் - 1,2 (2003, 2004 ம் ஆண்டு முறையே வெளியிடப்பட்டது)   10) சேகரிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் :  வன்னிச் சமர்க்களம் இது தமிழீழ வரலாற்றில் மிகவும் முதன்மை வாய்ந்த புத்தகமாகும். ஜெயசிக்குறுயில் இருந்து ஓயாத அலைகள் மூன்றின் ஐந்து கட்டங்களையும் தாண்டி தென்மராட்சியிலிருந்து புலிகள் வெளியேறும் வரையிலான அத்தனை சமர்களங்களினதும் அச்சொட்டான முழு விரிப்பினைக் கொண்ட புத்தகம்! இது 900 சொச்சம் பக்கங்களைக் கொண்டது ஆகும். போரும் வாழ்வும் போராளிகளை பொதுமக்கள் தம் சிறகுகளினுள் வைத்து எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதை பற்றிய புத்தகம் இது. திகிலும் திரிலும் இது ஆனையிறவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்துப் போரளிகளினது பயணப் பட்டறிவுகள் பற்றிய புத்தகமாகும். இப்புத்தகம் எழுதிய போது எழுத்தாசிரியரும் போராளிகளோடே பயணம் செய்தார். அப்போது தன்னால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு செல்லும்படி கூறிய ஒரு தேசப்பாற்றாளர் இவராவார். இப்புத்தகத்தில் பிரதேசவாதத்தை இவர் விதைத்தார் என்றும் இவர்மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கிழக்குப் போர்முனை தென் தமிழீழச் சமர்க்களங்கள் பற்றியவை. களத்தில் சில நிமிடங்கள்  முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் (Forward Defence Lines) நிற்கும் போராளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பட்டறிவுகளை எழுத்தில் கொண்டுவந்த நூல் இதுவாகும். மௌனப் புதைகுழிக்குள் பாகம்-2 சோனகர்களாலும் சிங்களவர்களாலும் தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டு- அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய நூல். Saitanic Force Volume 2, 3 - இந்திய வல்லூறுகள் எம்மவரிற்கிழைத்த நாசங்களை பட்டியலிடும் நூலின் பிற பகுதிகள். ஏறத்தாழ 2000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களாக வெளிவந்த நூல். இதன் முதற்பாகம் மட்டுமே இப்போது காணக்கிடைக்கிறது.   11) மீள உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்:  உதிக்கும் திசையில் உன்னத பயணம் - தலைநகரில் சிங்களப் படைத்துறை, சிங்கள மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படையினர், சிங்கள மற்றும் முஸ்லிம் காடையர்களால் தமிழர்களுக்கு ஏற்பட்ட கரூரங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் தேசத்துரோகி மாத்தையா உள்ளிட்ட வி.பு. மக்கள் முன்னணியினர் சென்று தாம் கண்டவற்றை பதிவாக்கினர். பின்னர் அதனை கட்டுரையாக வெளியிட்டனர். அதனை ஈழநாதத்தின் செய்தியாசிரியராக இருந்த - பெயர் நினைவில்லை -  பின்னாளில் புத்தகமாக்கி வெளியிட்டார். இன்று இப்புத்தகம் இல்லை. குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய 1990ம் ஆண்டின் பிற்பகுதிய திருமலை மாவட்ட மக்களின் வாழ்வு பற்றிய சாட்சிகளை பதிவாக்ககொண்ட கட்டுரையிது. மீளவும் புத்த்காமாக பதிப்பிக்க வேண்டியதாகும்.  இது ஈழநாதம் நாளேட்டில் 2/11/1990 முதல் 11/12/1990 வெளிவந்துள்ளது.  இதனை நூலாக்கி விற்கும் போது நீங்கள் செய்த உழைப்பிற்கும் ஊதியமும் வரும், வரலாற்றை மீளவும் உருவாக்கியதாகவும் இருக்கும்.  மாத்தையா என்றவுடன் துரோகி எழுதியது என்று பாராமல் அதன் அதிமுக்கிய உள்ளுடுவனை எண்ணிப்பார்த்து அதை வெளிக்கொணர எத்தனிக்கவும்.  12) உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்: 1996 ஓகஸ்டிலிருந்து ஒக்டோபர் வரை வெளியான உதயன் நாளேட்டில் ஓயாத அலைகள் - 1 தொடர்பான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. அதுவொரு ஆய்வுக்கட்டுரையாகும். அதுவும் நூலக்கப்பட வேண்டியதாகும். "தமிழ் அலை" என்ற மட்டக்களப்பில் இருந்து மாதம் இருமுறை மட்டும் வெளிவந்த ஏட்டில் மட்டு-அம்பாறையில் மாவீரரான 200இற்கும் மேற்பட்ட போராளிகளின் வரலாறுகள் உள்ளன. இதனை எடுத்து நூலாக்குதல் அவசியமானதாகும். அத்தனை மாவீரரினதும் வரலாறுகளும் விடுபடக் கூடாது. மிக அரிய இதழிதுவாகும். பிரதேசவாத்தோடு ஒருநாளும் தொழிற்படாதீர்கள்.   13) உண்டாக்கப்பட வேண்டிய வலைத்தளங்கள்:   நூல்களிற்கான வலைத்தளம் ஈழத் தமிழ் தேசத்தின் வரலாற்றைக் கூறும் அத்தனை நூல்களையும் சேகரித்து அதனைக் கொண்டு ஒரு வலைத்தளத்தை உண்டாக்கவும். அதில் இந்நூல்களின் ஒரு பதிவினை போட்டு அதன் மூலம் நாம் எமது தலைமுறைகள் பிற இன மக்களிற்கு எமது போராட்டத்தின் நியாப்பாடுகளை கற்பிக்கலாம். இவ்வலைத்தளத்தை உண்டாக்கும் போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ளவும்: எந்தவொரு காலத்திலும் தலைவரின் படத்தையோ அல்லது புலிகளின் எந்தவொரு படத்தையோ இதில் வெளியிடக்கூடாது. ஏனெனில் அது புலிகளின் பரப்புரை வலைத்தளம் என்று படிமத்தை உருவாக்கி அவ்வலைத்தளத்தின் குறிக்கோளை நீர்த்துப் போகச் செய்யும். பரப்புரை வலைத்தளம் என்ற பட்டப் பெயர் கிடைக்குமானால் நாயிலும் எவரும் மதியார் என்பது நினைவிருக்கட்டும். பரப்புரைக்கான எந்தவொரு அடையாளமுமற்றதாக இருத்தல் இன்றியமையாததாகும். ஏற்கனவே உள்ள புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களின் ஒரு பக்கமாக இல்லாமலும் இருத்தல் வேண்டும் பிற புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களிற்கான கொழுவிகளையும் இதன் பக்கங்களில் கொண்டிருத்தல் கூடாது. அதாவது பரப்புரையுடானான் எத்தொடர்பும் இதற்கு இருக்கக் கூடாது. தமிழரின் அரசர்களின் சின்னங்கள், தமிழ் புலவர்களின் சின்னங்கள் என்று எமது பண்பாட்டிற்கான எந்தவொரு அடையாளங்களும் அதிலிருக்கக் கூடாது. முற்றிலும் நவீனாமாக இருத்தல் வேண்டும். இன்னும் சாலச் சொல்லப்போனால் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் சாலச் சிறந்தது.  அறிவிலித்தனமாக சிந்திக்காமல் - தலைவரின் படம் இருந்தால் தான் நல்லம் ... வள வள - எனாமல் குறிக்கோளை அடையும் பாதையைப் பற்றி சிந்திக்கவும், இதை உருவாக்க முயல்வோர்.  இதற்கான சில நூல்களை எனக்கு முன் சிலர் ஆவணப்படுத்த முயற்சித்துள்ளனர். அவர்களிடத்திலிருந்து நான் பெற்ற நூல்களை கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன். விரும்பியோர் பாவிக்கவும்: சமர்களிற்கான வலைத்தளம்: தரை, கடல், வான், மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் என்று எம்மவரின் சமர்களை மட்டும் பட்டியலிடும் வலைத்தளம் ஒன்றை உண்டாக்கவும். உண்டாக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை: இதன் முகப்பிலும் புலிகளினதோ அல்லது தலைவரினதோ படிமங்களை போடக்கூடாது. விரும்பின் எம்மவரின் நிழல் தோற்ற படிமங்கள் (மாலைக்காட்சிகளில் தெரியும் கறுப்படித்த படங்கள்) ஐ பாவிக்கலாம்.  இதுவும் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் உகந்தது. இதன் சமர்களை பட்டியலிடும் போது அச்சமர் தொடர்பான காணொளிகள் படிமங்களையும் பதிவேற்றவும், சரியாக அறிந்திருப்பின் மட்டும். அதனைப் பதிவேற்றும் போது எழிய ஈழத்தமிழ் தேசத்தைச் சார்ந்த புலி வணிகர்களுகே உரிய நாறல் குணமான படிமங்கள் மற்றும் நிகழ்படங்களுக்கு மேல் தமது வலைத்தளத்தின் பெயரையும் முத்திரையையும் தற்புகழிற்காக பதிவேற்றும் நசல் பழக்கத்தை விட்டெறியவும், தயவு கூர்ந்து!   ----------------------------------------------------------------------------     இவ்வளவுதான் நான் எனது மனதில் எண்ணியிருந்தவை. அத்தனையையும் இன்று எழுதிவிட்டேன்.  உங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரியவில்லையாயின் இது முழுமையான ஆவணமன்று என்பதை முதல் வரியில் எழுதிவிட்டு மேற்கொண்டு செல்வது உகந்ததாகும். இவற்றை எல்லாவற்றையும் வடிவாக ஆசறுதியாக ஆராய்ந்து சிறப்பாக ஆவணப்படுத்துங்கள். ஒன்றைக் கூட தவற விடாமல் செய்ய வேண்டும். கவனம் இன்றியமையாததொன்றாகும். இதனை மேற்கொண்டு வரலாறாக்கி இதைவிட இன்னும் பல வரலாற்று நூல்கள் கட்டுரைகளை எமது தலைமுறைகள் ஈழப்போர் தொடர்பில் பதிக்கும் என்று முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது.  சிறப்பாக செய்யுங்கள்.🎉   ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
    • இந்தியாவின் பினாமியாகச் செயற்படாத தலைவர் என்பது சரி. அதற்காக சுமத்திரன் தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். தமிழரசுக்கட்சியின் இன்றைய நிலைக்கு சும்பந்தன்>சுமத்திரன்>மாவை 3 பேரும் காரணம். சுமத்திரன் பிரதான காரணம். மாவை அவரை சுதந்திரமாக முடெிவடுக்க ஆனமதிதத்தது பிழை. ஏற்கனவே கட்சியாலும் முக்களாலும் தெரிவு செய்யப்பட்ட தலைவரான சிறிதரனை தலைமையேற்று நடத்த விடுவததே சிறந்தது.
    • ஆராயுங்கள்  விவாதியுங்கள் சிரித்தபடி உங்கள் நல்வாழ்வுக்காய் போய் வெடித்தவரை ஒரு கணம் உங்கள் நெஞ்சில் இருத்துங்கள். 
    • தலைமைப்பதவியை இலக்குவைத்துப் கட்சியின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் 'கோல்' போடாமல் விட்டால் சரி. அத்தோடு ஏலவே சிறிதரன் அவர்களைத் தலைவராக முன்மொழிந்தபோது இவர் என்ன செய்துகொண்டிருந்தார். அந்தத் தெரிவின் முடிவு என்ன? அவரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற விளத்தத்தையும் இவர் கூறாதிருப்பதேன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • இந்த முறை ஆற்றை கலியாணவீட்டு பலகாரமோ…🤣 @Paanch @குமாரசாமி @தமிழ் சிறி சுப்பர் லூப் தொழில் நுட்பத்தில் சாத்தியமாம். மனித உடல் தாங்குமா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.