Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழ்நாட்டில் எமக்காய்

1987

 

large.TamilEelamimages(16).jpg.51bef5eb8

 

large.TamilEelamimages(2).jpg.8706210735

Edited by நன்னிச் சோழன்
  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

 

 

25396161_2004635523081251_218483737598196453_n.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்

 

கிளிநொச்சியின் மூத்த ஊடகவியலாளர் வல்லிபுரம் அருள்சோதிநாதன்.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கறுப்பு சூலை என்ற 1983 தமிழ் முற்றுத்தெறு | Black July a.k.a. Tamil Holocaust

 

large.TamilEelamimages(5).jpg.6a3e89a059

 

large.TamilEelamimages(26).jpg.3b5561eab
 

large.TamilEelamimages(7).jpg.621817d82e
 

large.TamilEelamimages(3).jpg.3bcd8d005b

 

large.TamilEelamimages(1).jpg.db29a5a2c4

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாமருத்துவர் தி கெங்காதரன்

 

39972411_1082506265250054_7595339385948602368_n.jpg

 

 

Dr.Baskaran(Right), Dr.Sujanthan and Late Dr.Genkatharan(Left).jpg

மரு.பாஸ்கரன்(வலது), மரு.சுஜந்தன் மற்றும் மறைந்த மரு.கெங்காதரன்(இடது)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப் கேணல் சந்திரன் நினைவுப் பூங்கா திறப்பு விழா

 

 

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் பாண்டியன் சுவையூற்றிற்கு எதிர்ப்புறத்தில் அமைந்திருந்த லெப் கேணல் சந்திரன் நினைவுப் பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்கும் சு ப தமிழ்செல்வன்.

 

Tamil Eelam political department chief Brigadier SP Tamilselvan தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் (சூனா பானா) (5).jpg

'அருகில் நிற்பவர் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன்'

 

Tamil Eelam political department chief Brigadier SP Tamilselvan தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் (சூனா பானா) (4).jpg

 

Tamil Eelam political department chief Brigadier SP Tamilselvan தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சுப தமிழ்செல்வன் (சூனா பானா) (6).jpg

'பின்னால் தெரிவதுதான் தொங்குபாலம்'

 

 

 

lrg-1449-dsc_0170.jpg

'கிளிநொச்சி சந்திரன் பூங்கா தொங்குபாலத்தில் தீபன் அவர்களும் தமிழ்ச்செல்வன் அவர்களும்'

கோதாரி, சிறிய வயதில் கிலி கொள்ள வைத்த சாமான்.... நாம் நடக்க அதுவும் ஆடத் தொடங்கும் பாருங்கோ... அச்சோ... அந்த பயத்தை இப்போது நினைத்தால் சிரிப்பு வரும்.. ஆனால் அப்போது பீச்சல் பயம் எனக்கு...

சந்திரன் பூங்காவிற்கு ஞாயிற்றுக் கிழமைகளில் 100 ரூபாய் பெரியவர்களுக்கு...
வார நாட்களில் ஆருக்கோ 50 ரூபாய். இன்னொரு ஆளிற்கு 75 ரூபாய். இது யாருக்கென்று எனக்கு சரியாக ஞாபகமில்லை.

அந்த கணினி அறைக்குள் போகத் தனிக் காசு. ஒரு நாளைக்கு சந்திரன் பூங்கா பற்றி விரிவாக எழுதுகிறேன்.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சி தமிழர் புனர்வாழ்வுக்கழக அலுவலகம்

 

சமாதான காலம்

 

TYO kilinocchi.jpg

 

main-qimg-608246d6e46b49adb71bfc953d607ac0.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

FkLM8SiaEAEsiQB.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வசாவிளானில் 1985 இடப்பெயர்வின்பின் தமிழீழ குடிமகன் ஒருவர் விட்டுச் சென்ற ஓர் உந்துருளியின் நிலைமை

 

after 1985 displacement vasaavilaan.png

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கீழ்வரும் 50+ படிமங்கள் யாவும் தமிழீழத் தேசியப் பதக்கம் பெற்ற ஓவியரான புகழேந்தி அவர்களின் 'ஓவியர் புகழ்' என்ற  வேசுபுக்குக் கணக்கிலிருந்து கொள்ளப்பட்டவையாகும். படிமப்புரவு அவருக்கானதாகும்.

 

இவர் பெற்ற தங்கப் பதக்கத்தின் (14.06.2005) பெயர் அறியில்லை. இதன் மறுபக்கத்தில் தேசியத் தலைவரின் படம் பொறிக்கப்பட்டுள்ளதாம்!

 

14.06.2005 தமிழீழத்தில் எனக்கு வழங்கப்பட்ட தமிழீழத் தேசிய விருது....jpg

 

 

 

 

 

=========================

 

 

 

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் தளத்தில் போராளி கஜானி எடுத்த நிழற்படங்கள்

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்...jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்... 23.jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்...k.jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்... e.jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்... w.jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்.....jpg

 

தமிழீழம், கிளிநொச்சியில் 13.06.2005 அன்று நிதர்சனபிரிவு பெண்கள் Base இல் போராளி கஜானி எடுத்த ஒளிப்படங்கள்....jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிட்டு நினைவாலயம், 2005, யாழில்

கிட்டு நினைவாலயம் 2005.jpg

 

கிட்டு நினைவாலயம் 2005 1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஜூலை 06, 2005

கிளிநொச்சி, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் போராளிகளுக்கான முதல் கட்ட ஒருமாத ஓவியப் பயிற்சி வகுப்பு ஓவியர் புகழேந்தியின் தலைமையில் தொடங்கிய நாள்

 

 

ஜூலை 06, 2005 கிளிநொச்சி, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் போராளிகளுக்கான முதல் கட்ட ஒருமாத ஓவியப் பயிற்சி வகுப்பு தொடங்கிய நாள் இன்று.jpg

இ-வ: அரசண்ணா, கல்லூரி முதல்வர் பார்த்தீபன் (மாவீரர்), சூ.ப., ஓவியர் புகழேந்தி

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தீருவில் நினைவுச் சின்னத்தில் ஓவியர் புகழேந்தியும அவரது குடும்பத்தினரும்

2005

 

72404035_2449749642011811_3935469943390208_n.jpg

 

71692974_2449749535345155_3492755520656244736_n.jpg

 

72666571_2449749562011819_2174975677827121152_n.jpg

 

 

 

  

On 16/6/2021 at 10:38, நன்னிச் சோழன் said:

தீருவில் நினைவுச் சின்னம்

இந்தைய இலங்கை கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்.... கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக

 

~90களின் முற்பகுதி

Theeruvil monument photographed in early 90's [TamilNet Library Photo].jpg

 

129644255_877758023041220_7651965846658177201_n.jpg

 

120728835_1088871208234799_2735610688418768166_n.jpg

 

23794746_1494223527359776_246879887894432352_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முல்லை இயேசுதாசனுடன் ஓவியர் புகழேந்தி

 

முல்லை யேசுதாசன் & ஓவியர் புகழேந்தி.jpg

 

 

 

 

 

 

--------------------------------------------

 

 

 

 

 

கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவாரன லெப் கேணல் மங்களேஸுடன் ஓவியர் புகழேந்தி

 

 

கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவாரன லெப் கேணல் மங்களேஸுடன்.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

கட்டளையாளர் பிரிகேடியர் தீபனின் பொறுப்பிலிருந்த G 10 போர் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற 'புயலின் நிறங்கள்' ஓவியக் கண்காட்சியின் போது

 

22-05-2022

 

கட்டளையாளர் பிரிகேடியர் தீபனின் பொறுப்பிலிருந்த G 10 போர் பயிற்சிக் கல்லூரியில் புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி.jpg

 

கட்டளையாளர் பிரிகேடியர் தீபனின் பொறுப்பிலிருந்த G 10 போர் பயிற்சிக் கல்லூரியில் புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி 2.jpg

 

கட்டளையாளர் பிரிகேடியர் தீபனின் பொறுப்பிலிருந்த G 10 போர் பயிற்சிக் கல்லூரியில் புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி  4.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓவியர் புகழேந்தியின் “புயலின் நிறங்கள்” ஓவியக் கண்காட்சி

 

 

2005 மே 30.. மல்லாவியில்

 

2005 மே 30.. தமிழீழம், மல்லாவியில் “புயலின் நிறங்கள்” ஓவியக் காட்சி!.jpg

 

FB_IMG_1622361697847.jpg

 

 

 

 

2005, கிளிநொச்சி, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் 

 

2005 ஆம் ஆண்டு தமிழீழம், கிளிநொச்சி, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் நடைபெற்ற புயலின் நிறங்கள் ஓவியக் காட்சியில்...jpg

 

95953890_3073886932672673_7167175681053294592_o.webp

 

Brig Jeyam.jpg

 

captian isaichchelvi.jpg

 

 

 

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் 

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 2.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது..jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது..jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 2.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 3.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 3.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 4.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 5.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 6.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 7.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 11 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் ஆண்டான்குளத்தில் என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 8.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 4.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 5.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 6.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 7.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 8.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 9.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 10.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 11.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 12.jpg

 

2005 ஆம் ஆண்டு ஜூன் 12 அன்று தமிழீழம் மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிருச்சானில்  என்னுடைய புயலின் நிறங்கள் ஓவியக் காட்சி நடைபெற்றது. 13.jpg

 

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் தந்தை ஓவியக் காட்சியிலும்.jpg

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் தந்தை ஓவியக் காட்சியிலும் 4.jpg

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் தந்தை ஓவியக் காட்சியிலும் 3.jpg

முதல் பெண் மாவீரர் 2 ஆம் லெப்டினன்ட் மாலதியின் தந்தை ஓவியக் காட்சியிலும் 2.jpg

'முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் தந்தை ஓவியங்களைப் பார்வையிடுகிறார்'

 

malathy family.jpg

'முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் தந்தை மற்றும் குடும்பத்தினரோடு'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2005 இல் செஞ்சோலை மழலைகளோடு

 

செஞ்சோலையில்...jpg

'வலது முதலாவது: செஞ்சோலைப் பொறுப்பாளர் சுடர்மகள் எ ஜனனி'

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியப் படைகளின் தோலையுரித்துக்காட்டிய தியாகதீபம் லெப் கேணல் திலீபன்  உண்ணாநிலை போராட்டம் நிகழ்ந்த இடத்தில் (நல்லூர் கந்தசாமி கோவில் அருகில்).

 

2004

 

2004 ஆம் ஆண்டு... திலீ.ன் உண்ணாநிலை போராட்டம் நிகழ்ந்த இடத்தில் (நல்லூர் கந்தசாமி கோவில் அருகில்).jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

12.06. 2005

 

அன்று மன்னார் மாவட்டம் பெரிய பண்டிவிரிச்சானிலிருந்து ஊர்தியில் தங்கனுடன் கிளிநொச்சிக்கு திரும்பும் வழியில், மடு தேவாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஓவியர் புகழேந்தி. புனித மடு தேவாலயத்தில் 20.11.1999 அன்று இரவு சிங்களப் படையினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டக் கோரப் படுகொலைகள் குறித்து விரிவாக புகழேந்திக்கு விளக்கினார், சோ. தங்கன் அவர்கள். அத் தேவாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்த பொது மக்கள் மீது நடத்தப்பட்ட தகரித் தாக்குதலில் 13 சிறுவர்கள் உட்பட 44 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். அவற்றில் ஒரே தாயின் நான்கு பிஞ்சுகளும் அடங்கும் என்றும் கூறினார். 44 பேர் கொல்லப்பட்ட இடம் உட்பட ஒவ்வொரு இடத்தையும் ஓவியர் புகழேந்த்திக்கு காட்டினார். அவர் வேதனையடைந்தார்.

 

20.11.1999.jpg

 

20.11.1999 57.jpg

 

20.11.1999 45.jpg

 

20.11.1999 4.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தூயவன் அரசறிவியல் கல்லூரியில் நடந்த பயிற்சிப் பட்டறையின் போது

2005

 

2005.jpg

 

95219602_1340900069433719_2442084856516050944_o.jpg

புயலரசன். கவிச்செல்வி (Algae Blue)

 

95702844_1341115612745498_9150179540658552832_o.jpg

 

95262125_1341115492745510_5671418711374823424_o.jpg

 

95613096_1341114879412238_3152491040187875328_o.jpg

 

95327638_1341115132745546_3833293702210519040_o.jpg

 

 

95420058_1341115382745521_3459635516008300544_o.jpg

 

95601360_1341115026078890_4156510787466166272_o.jpg

 

95097810_1340900119433714_296644586451763200_o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

2005 ஜூன் 12

 

அற்றை நாள் மாலை கிளிநொச்சியில் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவியும் போராளியுமான இசைச்செல்வியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. தேசியத் தலைவர், தன் மனைவி மதிவதனி மற்றும் மகன் பி.ம. பாலச்சந்திரனோடு கலந்துகொண்டார். சிறப்பு உறுப்பினர் க.வே. பாலகுமாரன், கட்டளையாளர் பிரிகேடியர் விதுஷா, போன்ற பல முக்கியமானவர்கள் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இறுதியாக ஓவியர் புகழேந்தி சிறப்புரை ஆற்றினார். அப்போது எடுக்கப்பட்ட நிழற்படம்

 

2005 june 12.jpg

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி

 

 

FV9N_bbWAAQg_rj.jpg

 

FV9N-w3XwAEMf8h.jpg

 

FV9N--fWQAEYe80.jpg

 

FV9N_N4WIAA4MBL.jpg

 

FV9NrboX0AQNIP5.jpg

 

FV9NrsyXEAE-Ky3.jpg

 

FV9Nr7MXgAICK_J.jpg

 

FV9NsK0XoAAOo6o.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓவியர் புகழேந்தி மாணவர்களுடன்

 

 

gevwrf.jpg

 

qwfr3.jpg

 

sgsf.jpg

 

wafw.jpg

 

wqfew.jpg

 

wefwe.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

wetew.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.