Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் அகற்றப்பட்ட வெடிக்காத எறிகணைகள் மற்றும் ஆர்.பி.ஜி. உந்துகணைகள்

 

large.TamilEelamimages(27).jpg.d606c0ac3

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • Replies 661
  • Views 152.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"    

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    எமது 'தாகம்'   தமிழருக்கு தமிழீழமே தணியாத தாகம் என்ற பொருள் பட்ட முழக்கங்கள் முதன் முதலில் ஒலித்த இடங்கள் : "தமிழீழம் தமிழர் தாகம்" - 19/05/1972 மட்டக்களப்பு தமிழர் கூட்டணி அமைப்பின் மாநாட்டில் "பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழப் புலனாய்வுத்துறையின் போக்குவரத்துக் கண்காணிப்புப் பிரிவால் வழங்கப்பட்ட 

பயண அனுமதி அட்டை

 

 

இந்த நிழற்படத்தை அமரதாஸ் என்கின்ற தவிபு வின் நிழற்படக் கலைஞரானவர் தான் எடுத்ததாகவும் இப்படமானது சிறிலங்கா தரைப்படையின் கொடூரமான எறிகணை வீச்சில் படுகொலையான ஒரு குடும்பத்தைச் சேந்த சிறுவனுடையது என்றும் கூறியுள்ளார்.

 

large_Img.creditAmarathas.jpg.a5d81742da

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 சிங்கள வான்படையால் 1997ம் ஆண்டு வான்குண்டு வீசி அழிக்கப்பட்ட எம் வி பிரின்சஸ் காஷ்

 

2003

 

MV Princess Kash destroyed in Sinhala Air Force bombing

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் காலத்தில் போராளிகள் குடும்பநலன் காப்பகத்தால் மாவீரர்/போராளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட "உதவி கொடுப்பனவு அட்டை"

 

 

large.F_oL42NbYAA3EX3.jpeg.cdeb2c7692682

முன் பக்கம்

 

large.FEOLEzDXwAAJxRc.jpeg.a51229df291ef

 

 

large.FEOLEhAXEAQiT2W.jpeg.eb8532e748e5c

 பின் பக்கம்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

DqLk3a4XQAA3IIh.jpg

 

DSCF0058.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

மேன்முறையீட்டு நீதிமன்று
தமிழீழம்

 

 

tamil-eelam.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழ மாவட்ட நீதிமன்று
மன்னார்

 

Tamil-Eelam-Policemen-and-Policewomen-outside-district-court-in-MannarTamil-Eelam..jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி பொது மருத்துவமனை திறப்பு விழாவின் போது

10/07/2006

 

2007 இல் எனக்கு கை முறிந்த போது (ஊற்றுப்புலத்தில் முறிந்தது) இங்குதான் பண்டுவம் அளிக்கப்பட்டது. அப்பவும் ஏதோ கட்டட வேலைகள் நடந்தவண்ணமே இருந்தன.

 

10_07_06_kili_hospital_09 The auspicious lamp lit by the mother of two Martyrs (Maaveerars), Mrs. Pahavathi Nagendran..jpg

'குத்துவிளக்கினை இரு மாவீரர்களின் தாயாரான திருமதி பகவதி நாகேந்திரன் அவர்கள் ஏற்றுகிறார். அருகில் நிற்பவர் தலைமைத் தாதியர் ஆவார்.'

 

10_07_06_kili_hospital_08 The Tamil Eelam flag raised by the president of the Chamber of Commerce Mr. Vetriarasan..jpg

'தமிழீழத் தேசியக் கொடியை வணிகர் சங்கத் தலைவர் திரு.வெற்றியரசன் ஏற்றி வைக்கிறார்'

 

10_07_06_kili_hospital_07 The new General hospital formally opened by Mr. S Thangan Deputy Head of Liberation Tigers Political Wing, with the cutting of the ribbon..jpg

'மாவீரர் தங்கன் அவர்கள் நாடாவைத் திறந்து வெட்டி வைக்கிறார்'

 

10_07_06_kili_hospital_02 Special dignitaries seated on the podium..jpg

'சிறப்பு விருந்தினர் அமர்ந்திருக்கின்றனர்'

 

10_07_06_kili_hospital_01 Guests present at the opening ceremony..jpg

'மருத்துவர் கெங்காதரன் அவர்களுக்குப் பின்னால் உள்ள மூன்று கிடைவரிசையிலுமாக அமர்ந்திருப்பவர்கள் குடிமை உடையில் உள்ள புலிவீரர்களே ஆவர்'

 

10_07_06_kili_hospital_10 The commemorative plaque unveiled by Mr. Illankanesan of Necord.jpg

'நினைவுக் கல்வெட்டை வடக்கு கிழக்கு சமூக மறுசீரமைப்பு மற்றும் மேம்பாடு (நீகோர்ட்) அமைப்பின் திரு இளங்கணேசன் அவர்கள் திரைநீக்குகிறார்'

Edited by நன்னிச் சோழன்
சோ. தங்கன் அவர்களை விளிக்கப் பாவிக்கப்பட்ட 'அமரர்' என்ற பதம் நீக்கப்பட்டு 'மாவீரர்' என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

குருகுலம் சிறுவர் மனமகிழ்வுப் பூங்கா

 

eelam_scene_16.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின்

பெண்கள் தொழிற்பயிற்சி நிறுவனம் (VOTIW)

 

eelam_scene_3.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

தமிழீழ மாவட்ட நீதிமன்று

வன்னி

2002-2006

 

eelam_scene_5.jpg

பெண் காவலர் ஒருவர் உள்ளே செல்கிறார்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

கிளிநொச்சி பொது மருத்துவமனை திறப்பு விழாவின் போது

10/07/2006

 

எனக்கு கை முறிந்த போது இங்குதான் பண்டுவம் அளிக்கப்பட்டது. அப்பவும் ஏதோ கட்டட வேலைகள் நடந்தவண்ணமே இருந்தன.

 

10_07_06_kili_hospital_09 The auspicious lamp lit by the mother of two Martyrs (Maaveerars), Mrs. Pahavathi Nagendran..jpg

'குத்துவிளக்கினை இரு மாவீரர்களின் தாயாரான திருமதி பகவதி நாகேந்திரன் அவர்கள் ஏற்றுகிறார். அருகில் நிற்பவர் தலைமைத் தாதியர் ஆவார்.'

 

10_07_06_kili_hospital_08 The Tamil Eelam flag raised by the president of the Chamber of Commerce Mr. Vetriarasan..jpg

'தமிழீழத் தேசியக் கொடியை வணிகர் சங்கத் தலைவர் திரு.வெற்றியரசன் ஏற்றி வைக்கிறார்'

 

10_07_06_kili_hospital_07 The new General hospital formally opened by Mr. S Thangan Deputy Head of Liberation Tigers Political Wing, with the cutting of the ribbon..jpg

'அமரர் தங்கன் அவர்கள் நாடாவைத் 

அமரர் தங்கன் . புரியல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
3 minutes ago, நந்தன் said:

அமரர் தங்கன் . புரியல

இவர் சிறிலங்கா தரைப்படையிடம் வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். ஆதலால் "அமரர்" என்றேன். இப்ப புரியுதாங்க?

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நன்னிச் சோழன் said:

இவர் சிறிலங்கா தரைப்படையிடம் வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். ஆதலால் "அமரர்" என்றேன். இப்ப புரியுதாங்க?

அப்ப சரணடைந்து, வீரச்சாவடைந்த  போராளிகள் அனைவரும்...அமரர் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 5/8/2023 at 21:06, நந்தன் said:

அப்ப சரணடைந்து, வீரச்சாவடைந்த  போராளிகள் அனைவரும்...அமரர் 

விடுதலைப்புலிகள் இருந்த போதும் இதுதானே நிலைமை. ஆகையால் அதையே நானும் பின்பற்றுகிறேன். அவர்கள் இருந்த காலத்திலும் சரணடைந்து கொல்லப்பட்ட போராளிகள் மாவீரர் பட்டியலினுள் சேர்க்கப்பட்டதில்லை (திருமலையில் முஸ்லீமகளால் கூட்டிக்கொடுக்கப்பட்டவர்கள் (1997) தவிர, நானறிந்த வரை).

இவர்கள் எக்காலத்திலும் போராளிகளாக போற்றப்படுவர் என்பதில் எம்மாற்றமுமில்லை.

இது என்னுடைய நிலையான கொள்கை. மாற்றமில்லை. 

Edited by நன்னிச் சோழன்
எனது இந்தக் கொள்கை பின்னாளில் பொதுமக்களின் வேண்டுகோளிற்கு இணங்க மாற்றிக்கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

தங்கனை(சுதாவை)1990ல் இருந்து எனக்கு தெரியும்.  புங்குடுதீவை சேர்ந்தவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

????????

 

 

large.TamilEelamimages(14).jpg.9c4ee2ac8

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
On 5/8/2023 at 21:09, நன்னிச் சோழன் said:

விடுதலைப்புலிகள் இருந்த போதும் இதுதானே நிலைமை. ஆகையால் அதையே நானும் பின்பற்றுகிறேன். அவர்கள் இருந்த காலத்திலும் சரணடைந்து கொல்லப்பட்ட போராளிகள் மாவீரர் பட்டியலினுள் சேர்க்கப்பட்டதில்லை (திருமலையில் முஸ்லீமகளால் கூட்டிக்கொடுக்கப்பட்டவர்கள் (1997) தவிர, நானறிந்த வரை).

இவர்கள் எக்காலத்திலும் போராளிகளாக போற்றப்படுவர் என்பதில் எம்மாற்றமுமில்லை.

இது என்னுடைய நிலையான கொள்கை. மாற்றமில்லை. 

தானாகக் கைக்கொண்ட 'அமரர்' என விளிக்கும் இக்கொள்கையை பொதுமக்களோடு கலந்தாலோசித்து அவர்தம் கருத்துக்களுக்குச் செவிசாய்த்ததால் மாற்றி 'மாவீரர்' என விளிக்கலானேன்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடி விழிப்புணர்வுப் பலகைகள்

2004

வன்னி

 

 

tamil eelam signs (4).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடி விழிப்புணர்வுப் பலகைகள்

2004

வன்னி

 

 

tamil eelam photos (11).jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடி விழிப்புணர்வுப் பலகைகள்

2004

வன்னி

 

 

tamil eelam photos (12).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடி விழிப்புணர்வுப் பலகைகள்

2004

வன்னி

 

 

tamil eelam signs (5).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கண்ணிவெடி விழிப்புணர்வுப் பலகைகள்

2004

வன்னி

 

 

 

tamil eelam signs (1).jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் உள்ள சில படிமங்கள்

 

 

 

 

 

FLs_qJTX0AAJpGL.jpg

 

FL53ojfXsAsMGOj.jpg

 

FGfZWoBX0AAGzwG.jpg

 

FGfZFQQXoA0KVOr.jpg

 

 

FGfYUaXXsAIb5nb.jpg

 

FGfYrUSXEAcxAkR.jpg

 

 

FGfY9PBWUAQdSxe.jpg

 

FGfY0bKXIAUFaua.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய வல்லாத்திக்கப் படை தமிழீழ மண்ணிலிருந்து அகலவேண்டி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த இரு தியாக தீபங்கள்

 

maaveerar thuyilumillam (9).jpg

 

maaveerar thuyilumillam (8).jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.