Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இக்கவசவூர்தியில் எழுதப்பட்டுள்ளவை:


"மேஜர் தயாளினி
மேஜர் ஐயள்
கப்டன் ??ய்
கப்டன் மணியிழை"

இவர்கள் நால்வரும் சோதியா படையணிப் போராளிகள் ஆவர். இந்தப் போராளிகளே இக்கவச ஆளணி காவியினை அழித்தவர்கள் ஆவர்!

 

apc.jpg

during 2001 battle.png

 

இத்தாவில் பெட்டிச் சமரில் அழிக்கப்பட்ட இந்த வகை-63 கவச ஆளணி காவியானது வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு காப்பகம் அமைக்கப்பட்டு 26 மார்ச் 2005 அன்று பளையில் பிரிகேடியர் தீபன் அவர்கள் நாடா வெட்டித் திறந்துவைக்க சோ.தங்கன் அவர்களால் கல்வெட்டு திரைநீக்கம் செய்யப்பட்டு மக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டது.

 

26 March 2005.jpg

 

War memorial declared open in Ithathavil, Pallai.jpg

 

2000.png

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 643
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு

 

 

நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.

Captain Akkaachchi Resurgence Settlement.jpg

 

நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

Capt. Akkaachchi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
  • கிளி. கனகாம்பிகைக் குளத்திற்கு அருகில் தான் தமிழீழத்தின் நாடாளுமன்றித்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பின்னாளில் போர்ச்சூழல் காரணமாக அதை கைகூடாமல் போனது.
  • இதற்கு எதிர்புறத்தில் தான் தமிழீழத்தின் ஐந்தாரகை விடுதி (5 Star Hotel) கட்டப்பட்டு பாவனைக்கு உட்பட்டிருந்தது.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

காஞ்சூரன்குடா படுகொலை நினைவுத்தூண்

 

~ 2003

 

Kaanjchuurankudaa.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தலைநகரின் சம்பூர் பரப்பில் தவிபுவினரால் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீரவணக்க நினைவாலயம்

 

(இதன் பெயர் அறிந்தவர்கள் ஆவணப்படுத்த தெரியப்படுத்துங்கள்)

 

sampoor.jpg 2.jpg

 

sampoor.jpg

 

sampoor g.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப் சீலன், வீரவேங்கை ஆனந் ஆகியோருக்கான நினைவுச்சின்னம்

மீசாலை, அல்லாரை

 

2004

 

இந்நினைவுச் சின்னமானது அன்னவர்கள் வீரச்சாவடைந்த அதே வெட்டையில்தான் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வெட்டையானது பின்னாளில் தோப்பாகியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அல்லாரை.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அம்பாறை ஆழிப்பேரலை நினைவுச் சின்னம்

 

 

அம்பாறை சுனாமி நினைவுத்தூபி.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆகாய கடல் வெளி நடவடிக்கை நினைவாலயம்

கண்டி வீதி, கொடிகாமம்

 

 

"எதையும் தாங்கிடும் 
இதயம் உடையவர் - தமிழர் 
அதை மறவோம்"

                                                - தருமம் ஒருநாள்

 

 

ஆ.கா.வெ. சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் உப்புக்காற்றின் அடிமை விலங்குடைக்க உயிரீந்த 602 தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆ.கா.வெ. நடவடிக்கை மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக.

இந்நினைவு மண்டபமானது 1993/07/31 அன்று தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் (மாவீரர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கீழ்க்காணும் படிமங்கள் யாவும் அற்றைநாளில் எடுக்கப்பட்டவையாகும்.

 

22552593_2405094439715667_7736872346670774036_n.jpg

 

LTTE deputy commander Brig. Balraj.jpg

fwe23.png

'தவிபு இன் அப்போதைய படைத்துறை துணைக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்'

 

Intel. chief Pottuamman.png

அம்மான்

 

Brig. Sornam.jpg

'பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் மாவீரர் நினைவுக்கல்வெட்டை திரை நீக்குகிறார்.'

 

image (2).png

 

image.png

 

image (1).png

'படிமத்தில் அந்த சுவரில் உள்ள மாவீரர் திருவுருவப்படங்களை கவனிக்குக. இது போன்று துமுக்கிகளை ஏந்திக்கொண்டிருப்பது அந்தக்காலத்து வேங்கைகளின் பாணியாகும்.'

 

 

fwqr23r.png

 

fwqq2.jpg

 

EhBybOaXYAM_SBj.jpg

 

w3r23.jpg

 

 

345.jpg

 

fw23.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் நினைவுத்தூண்

 

  • இருந்தவிடம்: பத்திரகாளி கோவிலடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
  • உயரம்: 28 அடி
  • செய்தோர்: திர்சிகா கலைக்கூடம்
  • உதவியோர்: பத்திரகாளி கோவிலடி இளைஞர்கள்
  • எழுப்பப்பட்டது: மாவீரர் வாரம், 1990
  • வடிவ விரிப்பு: உச்சியில் வகை-56 துமுக்கியினையும் அடியில் நான்கு வாசல்களையும் உடைய இதன் தூணின் நான்கு பக்கங்களிலும் ஈழப்போர் தொடர்பான பல காட்சிகள் சட்டப்படங்களாக காட்சிப்பட்டிருந்தன. திராவிடக் கட்டிடக்கலையில் இத்தூண் அமைக்கப்பட்டிருந்தது.
  • அழிக்கப்பட்டது: யாழை 'சூரியகதிர்-1' நடவடிக்கை மூலம் சிங்களவர் கைப்பற்றிய போது

 

Maaveerar Memorial stone - Jaffna 1990.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மாவீரர் மற்றும் கொல்லப்பட்ட பொதுமக்கள் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத்தூண்


நாவாந்துறை:

 

1390666_10202524153167801_2137886370_n.jpg

 

Sri-Lanka-235.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதயபூமி - 01 வெற்றிச்சின்னம்

 

 

இதயபூமி நடவடிக்கையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவில்...jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஓயாத அலைகள் இரண்டு வெற்றி நினைவுத்தூண்

கிளிநொச்சி ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள காக்கா கடைச் சந்தி

(கிளிநொச்சி குளச்சந்தி)

 

2004 நவம் 27 திறக்கப்பட்டது

 

 

A Tamil man rides past on his bicycle, a plaque, which says commemorating the liberation of Kilinochchi city from the Sri Lankan army on Sept. 19, 1998, in Kilinochchi, june 20, 2006.jpg

 

 

image.png

 

EmPEpZZW4AMSDLh.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

4ஆவது உலகத் தமிழாராச்சி மாநாட்டின் உயிர்க்கொடை உத்தமர் நினைவாலையம்

 

விருத்து 1

20774_1109412715820_7786475_n.jpg

 

 

விருத்து 2

Capture-1.jpg

 

tamil eelam (1).jpg

'2003'

 

tt8.jpg

 

IMG-9459.jpg

 

44908240_Unknown.jpg

 

tt1.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை,

செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 

 

Web_1_17.jpg

'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்'


இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது.

கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சம்பூரில் திருகோணமலை மாவட்ட கரும்புலிகளுக்கான வீரவணக்க நினைவாலயம் தலைநகர் திருகோணமலையின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு எழிலன் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.

 

5-6-2006

 

05_06_07_elilan_140.jpg

 

05_06_07_sampoor கல்லறைமாடம்.jpg..

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவுச்சின்னம்

 

1987 அன்று 86 தமிழர்கள் சிங்கள படைவெறியர்களால் சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்,

 

1987 kokkattichchoolai 86 tamils were killed by singala state terrorist.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வீரவணக்க நினைவாலயம்

சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை

 

(இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

 

 

இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது.

 

சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம்

large_lt.shankarmemorial.jpeg.85a52fbaea

 

2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம்.

large_Lt.ShankarMemorial(2).jpg.16d9f42a

 

 

 

 

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்:

"மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.

large.F_5aBNSW4AA74XV.jpeg.7731ed4c9a5ad

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழில்

 

முள்ளிக்குளத்தில் இருந்த தேசவஞ்சக கும்பலான புளட்டின் முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளில் நினைவுத்தூண்

fw.png

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

https://yarl.com/forum3/topic/257512-தமிழீழப்-படிமங்கள்-tamil-eelam-images/?do=findComment&comment=1635212

 

Jaffna:

 

 

1398216_10202524154967846_1457485795_o.jpg

 

Colonel-Kittu-43.jpg

 

Colonel-Kittu-42.jpg

 

Colonel-Kittu-41.jpg

 

 

 

 

 

 

 

 

tamil eelam (2).jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

உருத்திரபுரம் கூழாவடிச்சந்தி படுகொலை நினைவுத்தூண்
04 பெப்பிரவரி 1991

 

uruththirapuram kuuzhavadi junction massacre.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நவாலிப் படுகொலை நினைவுத்தூண்

 

IMG_6363.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூண்

 

 

1990-9-9 அன்று சிங்களப் படைவெறியர்களாலும் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் சத்துருக்கொண்டானில் மேற்கொள்ளப்பட்ட கொடூரத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 184 தமிழர்களின் நினைவாக மட்டக்களப்பில் எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம்

 

 

saththurukkondaan padukolai by - SLA and Muslim home guards - 1990-9-9 - Total tamils killed- 184.. Womes were raped by Singhala army and muslim home gurds.png 

saththurukkondaan.png

படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I

 

adsa.jpg

படிமப்புரவு: BBC தமிழ்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள்

 16/01/2007

பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி

 

 

 

 

16_01_07_kiddu_02 Senthil, an official from Batticaloa district command office.jpg

குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார்.

 

16_01_07_kiddu_01 Senthil, an official from Batticaloa district command office.jpg

 

wpid-wp-1446248975303.jpg

 

 

 

 

 

1467252_10202524314731840_226541696_n.jpg

 

bguy.jpg

2008

 

paranthan kili 2008.jpg

'2008'

 

Lt. Col. Kuttishri statue.jpg

2007

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

????

 

20228694_1685174078160582_5323947309367588190_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

2 லெப். மாலதி அவர்களின் சிலை

 

 

71769810_2451496895170419_7633832922964819968_n.jpg

 

2nd Lt Malathy.png

 

A cut out in Kilinochchi.jpg

 

malathy_memorial_kili_01.jpg

 

DSCN9574.jpg

 

 

 

2004:

கோப்பாயில்

malathy_2004_03_30268_435.jpg

First-Female-Martyr-Malathy-7.jpg

 

கோப்பாய்.jpg

Tamil Eelam - Tamil Tigers (4).jpg

 

Tamil Eelam - Tamil Tigers - Lt. Malathy.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.