Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புனித பூமி புதிய கட்டிட திறப்பின் போது

05/10/2002

 

punitha_boomi_1_051002 ‘Punitha Boomi’ Celebrates 10th Anniversary.jpg

TRO Regi

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தியச் சதியால் வீரச்சாவடைந்த லெப். கேணல் குமரன் எ குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் எ புலேந்திஅம்மான் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவுநாளில்

திருமலை

05/10/2002

 

kumarappa_pulenthi_anniversary_051002 LTTE Tampalakamam political head Thangan garlading Lt.Col. Kumarappa Photograph..jpg

தம்பலகாமக் கோட்ட அரசியல்துறை பொறுப்பாளர் தங்கன் அவர்கள் மலமாலை அணிவிக்கிறார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தடுப்பிலிருந்த புலிவீரர்களும் சிங்களப் படைவீரர்களும் விடுதலைசெய்யப்பட்டனர்

10/10/2002

 

 

கந்தளாய் காவ்லதுறை பிரிவிற்குட்பட்ட தெப்பங்குளத்தில் வைத்து செப்டம்பர் 2 ஆம் திகதி கந்தளாய் சிங்களக் காவல்துறையினரால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட புலிகளை பின்னர் கந்தளாய் காவல்துறையினர் "வலிதாக்குதல் ஆயுத சட்டத்தின்" கீழ் நீதிமன்றத்தின் முன்நிறுத்திய போது திருகோணமலை நீதவான் விடுதலைப் புலி உறுப்பினர்களை விளக்கமறியலில் வைத்தார். அப்போது இவர்கள் இருவரும் சிங்களப் படையினரால் சித்தரவதை செய்யப்பட்டனர்.

released_ltte_101002 The SLA soldiers said they had been treated well in custody, but the LTTE cadres said they had been beaten and manacled in police custody.jpg

விடுதலைப் புலி உறுப்பினர்களான கந்தசாமி ராமசாமி மற்றும் மாதவன் வசந்தன் ஆகியோர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியே வருகின்றனர்.

 

Released six SLA soldiers in the ICRC vehicle with ICRC official.  tigers bet but not the sla.jpg

புலிகளின் ஆட்புலத்தினுள் நுழைந்த 7 சிங்கள வீரர்களும் புலிகளால் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவர்கள் அனைவரும் தாம் சித்திரவதை செய்யப்படவில்லையென்று தெரிவித்தனர். இவர்களில் ஒருஅவ்ர் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் அறுவர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

10/10/2002

திருமலை

 

 

02.jpg

 

FetK8SrXEAAXWFN.jpg

 

FetK6u5WYAIJiaH.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தமிழர்களுக்கும் ஊர்காவற்படை வேண்டுமென்று சம்பந்தன் தெரிவித்த போது

 

 

sampanthan_john_amaratunge_131002 TNA MP asks to birng tamil homegurad.jpg

சம்பந்தன் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் பேசுகிறார்.

 

அமைச்சர்களான திரு.காமினி லொகுகே, திரு.டி.மகேஸ்வரன் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம். திரு.சம்பந்தனுடனான சந்திப்பிற்கு திரு.அமரதுங்கவுடன் ஏ.எம்.மஹரூப் உடன் சென்றார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் கே.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

"தேசத்தின் குர" அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னி வந்திருந்த போது

15/10/2002

 

 

bala_visits_vanni_151002 Vanni, 15 October 2002..jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பிரித்தானிய நாடாளுமன்ற & ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழீழத்திற்கு வருகை தந்த போது 

16/10/2002

 

 

british_mps-meet_t_chelvam_151002 British MPs tour Jaffna, Vanni.jpg

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கரேத் தோமஸ், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் திரு.றொபர்ட் எவன்ஸுடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி பரப்புகளுக்கு வருகை தந்தார்

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

டென்மார்க், கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அரசதந்திரக் குழு அன்raன் பாலசிங்கத்துடன் கலந்துரையாடியது.

16/10/2002

 

diplomats_meet_bala_161002 An eight-member diplomatic delegation from Denmark, Greece and Italy.jpg

 

அரசதந்திர குழு பின்வருபவர்களை உள்ளடக்கியது:

  1. மைக்கேல் ஸ்டெர்ன்பெர்க் (டென்மார்க்கின் தூதர், புது தில்லி),
  2. சால்வடோர் சோட்டா (இத்தாலி தூதர், கொழும்பு),
  3. ஸ்டாதிஸ் லோசோஸ் (கிரீஸ் தூதர், புது தில்லி),
  4. பீட்டர் லிஷோல்ட் ஹேன்சன் (அரசாங்க செயலாளர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்),
  5. சார்லோட் லார்சன் (பகுதித் தலைவர், நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம்)
  6. அனா ராமிரெஸ் ஃவுயோ (வெளிநாட்டு உறவுகள்/ஆசியா மேசை முதன்மை ஆளுவர் - ஐரோப்பிய ஒன்றிய அவை),
  7. அனஸ்டாசியோஸ் விகாஸ் (துணை இயக்குநர் நாயகம், இணை DG E -PESC-கோட்ட விவகாரங்கள்) மற்றும்,
  8. மார்கஸ் கோர்னாரோ (ஆணையத்தின் பிரிவுத் தலைவர்).


 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ்ப்பாணத்தில் கலை இலக்கிய மாநாடு ஆரம்பம்

19/10/2002

 

 

arts-literature_conference_3_191002.jpg

நிலாந்தன்

 

arts-literature_conference_2_191002.jpg

'தமிழீழ தேசியக் கீதம் பாடப்படுகிறது'

 

arts-literature_conference_1_191002.jpg

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி திறந்துவைத்து பேசுகிறார். திரு.சி.வி.கே.சிவஞானம் இடப்புறமும், இளம்பரிதி (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) அவர்களும், கவிஞர் புதுவை ரத்தினதுரையும் ((சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) ).

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

புலித்தேவன் அவர்கள் கலை இலக்கிய மாநாட்டில் பேசுகையில்

20/10/2002

 

 

arts-literature_conference_1_201002.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

நோர்வே, விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரல் பற்றி கலந்துரையாடுகின்றனர்

 

23/10/2002

 

 

திரு. ஹெல்கெசனுடன் (black) நோர்வேயின் வெளியுறவுத்துறை அமைச்சின் சிறப்பு ஆலோசகர் திரு. எரிக் சொல்ஹெய்ம், அதே அமைச்சின் ஆலோசகர் லிசா மைக்கேல்சன் கோல்டன் (last seat), இலங்கைக்கான நோர்வேயின் தூதர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க் (white coat) மற்றும் நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரி திரு. ஹான்ஸ் பாட்ஸ்கர் (blue) ஆகியோர் இருந்தனர். 

 

asd.jpg

 

acs.jpg

 

23-10-202 Mr. Helgesen was accompanied by Mr. Erik Solheim, special advisor to Norway’s Ministry of Foreign Affairs, Lisa Michelsen Golden, advisor to the same ministry, Mr. Jon Westborg, Norway’s ambassador to.jpg

 

sad.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

செய்தியாளர் சந்திப்பில்
கொக்கட்டிச்சோலை

30/20/2002

 

நீதி பொறுப்பாளர் யோகன் பாதர்

 

ltte_press-meet_batti_30102002 Bawa, head of political section in Ampara, media coordinator Kirushan and head of judicial branch Yogan Father also participated in the press conference..jpg

அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் பவா, கேணல் ரமணன், மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளராக புதிதாக பதவியேற்ற லெப். கேணல் கௌசல்யன், ஊடக இணைப்பாளர் கிருஷன்,

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வெள்ளிக்கிழமை கிழக்கு துறைமுக நகரத்தில் உள்ள பல்நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு (MPCS) உலக உணவுத் திட்டத்தின் (WFP) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மனித நுகர்வுக்கு தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதால் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவித்தார்.

01/11/2002

 

 

rehab_com_trino_011102.jpg

 

handing_spolit_rice_01102.jpg

கடைசியில் அமர்ந்திருப்பவர்: ராஜேஸ், அருகில் திலக் (மாவீரர்)

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

முதல்சுற்றுப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது கூட்டத்தில் மரம் நடுகையில்

தாய்லாந்தில்

03/11/2002

 

 

thail_talks_1_031102.jpg

 

thail_talks_2_031102.jpg

 

thail_talks_3_031102.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அடிக்கற்களில் ஒருவரான மேஜர் கணேஸின் நினைவு நாளில்

திருமலை

05/11/2002

 

 

ganesh_commomoration_051102 Trinco observes Major Ganesh's sixteenth death anniversary.jpg

அனாரின் உடன்பிறப்பு திரு தங்கன் அவர்கள் மலர்மாலை அணிவிக்கிறார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

திருகோணமலை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது

 

 

ltte_ngos_meeting_1_071102 Mr.Tilak, LTTE Trinco district political head, (right) and Mr.Rajesh, Trinco town political head, at the head table of the discussion with local NGOs representatives..jpg

திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் திலக் (மாவீரர்), (வலது) மற்றும் திருமலை நகர அரசியல்துறை பொறுப்பாளர் திரு.ராஜேஷ், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிகராளிகளுடன் கலந்துரையாடிய போது

 

ltte_ngos_meeting_2_071102 NGOs.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கும்புறுப்பிட்டி அரசியல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது

15/11/2002

 

 

kumburu_police_2_151102 LTTE Kumburupiddy political head Sivakumar hoisting the Tamil Eelam national flag LTTE opens political office at Kumburupiddy.jpg

கும்புறுப்பிட்டிக் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சிவக்குமார்

 

Kumburupiddy police station opening.

ஈகைச்சுடரை மேஜர் பொய்யாமொழியின் தந்தை திரு.விஸ்வாசம் ஏற்றிவைத்தார்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தமிழரினதும் சிங்களவரினதும் வடபோர்முனைக் கட்டளையாளர்கள் முகமாலையில் சந்தித்துக்கொண்ட போது

 

 

gosl_ltte_meeting_1_161102 Defence Ministry Secretary Austin Fernando and theepna, cheliyan, arivu, iniyavan, pulithevan, ilamparuthi shake hands while SLMM Jaffna representative looks on..jpg

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் வடபோர்முனை கட்டளையாளர் கேணல் தீபன் ஆகியோர் கைகுலுக்கிக்கொண்டிருக்கும் போது கங்காணிப்புக்குழு யாழ் நிகராளி பார்த்துக்கொண்டிருந்தார். பின்னால் நீலவரியில் நிற்பது லெப். கேணல் செழியன் ஆவார்.

 

gosl_ltte_meeting_2_161102 Jaffna SLA Commander major General Sarath Fonseka, SLN Northern Commander Rear Admiral Sarath Weerasekara with Defence Ministry Secretary Austin Fernando at Muhamalai discussion..jpg

யாழ்ப்பாணம் சிங்கள தரைப்படையின் கட்டளையாளர் மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா, சிறிலங்கா கடற்படையின் வடக்கு கட்டளையாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ முகமாலை கலந்துரையாடலில்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வட கிழக்கு வளர்ச்சியை நிர்வகிக்க ஒரு செயலகம் உருவாக்கப்பட்டது

18/11/2002

 

 

Secretariat formed to manage NE development.jpg

 

181102_009 Secretariat formed to manage NE development.jpg

 

181102_002 Secretariat formed to manage NE development.jpg

 

181102_001 Secretariat formed to manage NE development.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சிதிலமடைந்த ஆனையிறவு பெயர்ப்பலகை

படிமக் காலம்: 2002

 

ஆனையிறவு படைத்தளத்தினுள் முதலில் புகுந்த ஜெயந்தன் படையணியினரால் அவர் தம் படையணியின் பெயரும் முழக்கமும் மஞ்சள் நிற எழுத்துக்களால் பெயர்ப்பலகையில் எழுதப்பட்டுள்ளன.

 

storm troopers - Jeyanthan regiment.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

கும்புறுப்பிட்டி மீள்குடியேற்ற தேவைகளை TRO மதிப்பிடுகிறது

20/11/2002

 

 

tro_seminar_kumburupiddy_1_201102 (L-R) Mr.V.Kalavanan, Project Officer, Mr.Mathavarajah, TRO Trinco district secretary (speaking), Mr.Anton Vijayakumar, Engineer and Mr.C.Kumarakuruparan, TRO Trinco district co-ordinator..jpg

 

tro_seminar_kumburupiddy_2_201102 TRO assesses Kumburupiddy resettlement needs.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

சுவீடன் தூதர் திருமதி ஆன் மேரி ஃவலெனியஸ் தமிழ்செல்வனை சந்தித்தார்

21/11/2002

 

t-chelvan_sweeden_ambassador_231102.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

பதற்றத் தளர்வு, இயல்புநிலை மாவட்டக் குழு கூட்டம்

திருக்கோணமலை

21/11/2002

 

 

adsa.jpg

திலக் (மாவீரர்), ராஜேஷ், சிவக்குமார் மற்றும் சீரன் எ நீதன் (மாவீரர்) ஆகியோர் அடங்கிய புலிகள் குழு திருகோணமலை கங்காணிப்புகுழு அலுவலகத்திற்கு வருகை தந்த போது

 

sub-committee_trinco_3_211102 Mr.Tilak signs the minutes of the discussion while Major General Shantha Kottegoda looks on. The Head of the SLMM in Trincomalee Mr.Jan Ledang and Monitor Mr.Abdel Burkan are seen behind them..jpg

மேஜர் ஜெனரல் சாந்த கோட்டேகொட அவர்களுடனான கலந்துரையாடலில் திரு.திலக் கையெழுத்திட்டார். திருகோணமலை கங்காணிப்புக்குழுவின் தலைவர் திரு.ஜான் லெடாங் மற்றும் கண்காணிப்பாளர் திரு.அப்துல் புர்கான் அன்னவர்களுக்குப் பின்னால் காணப்படுகின்றனர்.

 

sub-committee_trinco_2_211102 LTTE delegation led by Mr.Tilak and government delegation led by by Major General Shantha Kottegoda commence discussion at the first meeting of the Trinco district committee held Thursday..jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மட்டக்களப்பில் மாவட்ட நீதிமன்று திறக்கப்பட்ட போது

23.11.2002

 

te_court_batti-ampara_1_231102 Mr.Ramesh unveiling the name board of the law courts..jpg

கேணல் ரமேஸ் அவர்கள் பெயர்ப்பலகையை திறந்துவைக்கிறார்

 

te_court_batti-ampara_2_231102 Mr.Para, the head of the Tamil Eelam Judicial speaking at the function..jpg

விழாவில் பேசிய தமிழீழ நீதித்துறை பொறுப்பாளர் பரா (சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்).

 

te_court_batti-ampara_3_231102 The first case is being heard in the court, Saturday. A woman was charged for possessing 5 litres ‘kasippu’ (illicit liquor) and possession of goda used for brewing ‘kasippu’..jpg

முதல் வழக்கு நீதிமன்றில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. 5 லீற்றர் ‘கசிப்பு’ (சட்டவிரோத மதுபானம்) வைத்திருந்தமைக்காகவும், ‘கசிப்பு’ காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்ததற்காகவும் பெண் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

புலிகளுக்கும் சிறிலங்கா முதன்மை அமைச்சருக்குமிடையிலான வரலாற்றுச் சந்திப்பு

24/11/2002

 

ஹோல்மென்கொலன் பார்க் ஹோட்டல், ஒஸ்லோ, நோர்வே 

 

24_11_02_01 at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

 

24_11_02_03 at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

 

at the Holmenkollen Park hotel situated in Oslo.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.