Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

வடக்கு மற்றும் கிழக்கில் உடனடி மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக்குழு (SIHRN) உடனான கூட்டத்தின் போது

16/01/2003

 

 

sihrn_meeting_160103 Sub Committee on Immediate Humanitarian and Rehabilitation Needs in the North and East (SIHRN).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Replies 651
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நன்னிச் சோழன்

தமிழீழம் என்ற சொல் பிறந்த கதை   "மட்டுநகர் மண்ணைத் தொட்டு நெற்றியிலே பூசு"     தமிழீழத்தின் வேறு பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழிலங்கை, ஈழம்*, தமிழ் ஈழம் *என்னதான் சிறி

நன்னிச் சோழன்

மன்னார் பாடசாலைச் சுவர் ஒன்றில் எழுதப்பட்டிருந்தவை   1991 ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ நடைமுறையரசின் ஆட்புலங்களிலுள்ள பாடசாலைகளில் தமிழீழ வரைபடத்தை வரைந்து திறந்து வைத்தார்கள்,  

நன்னிச் சோழன்

'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------   நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களு

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

சப்பானிய தூதுக்குழுவினரை புலிகள் வரவேற்ற போது

17/01/2003

 

sirhn_170103_1 Pirapaharan welcomes Japanese envoy.jpg

 

sirhn_170103_2 Pirapaharan welcomes Japanese envoy.jpg

 

sirhn_170103_3 Pirapaharan welcomes Japanese envoy....jpg

 

sirhn_170103_4 Pirapaharan welcomes Japanese envoy.jpg

 

 

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8178

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

விடுதலைப் புலிகள் 5 மட்டக்களப்பு சிறார்களை அவர்களது பெற்றோரிடம் மீள ஒப்படைத்தனர்

21/03/2003

 

 

மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து அரசியல்துறை பணிமனையினை அணுகிய 16 வயதுக்குட்பட்ட 5 சிறார்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

ஆண்டான்குளக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன் தலைமையில் இவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டனர்.  அப்போது உல்ஃவ் பிஜோர்ன்ஃவோர்ஸ் மற்றும் கண்காணிப்புக்குழுவின் இராசையா பாலேந்திரன் ஆகியோர் கையளிக்கப்பட்டதை நேரில் பார்த்தனர்.

batti_cs_210103_1 14-year youths being handed over to parents in the presence of Balendran and Bjornfors of SLMM.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் தலைமையில் சுவிஸ் தூதுக்குழுவினர் மதி. பெர்னார்டினோ ரெகாசோனி தலைமையிலானோர் புலிகளை அரசியல்துறையினரை சந்தித்த போது

23/01/2003

 

 

swiss_amb_meets_spt_2 Humanitarian issues stressed in Swiss Ambassador meeting.jpg

 

swiss_amb_meets_spt_3 Humanitarian issues stressed in Swiss Ambassador meeting.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மகிழடித்தீவுப் படுகொலை நினைவுத்தூண் திறந்துவைக்கப்பட்டது

29/01/2003

 

 

makiladi_29_01_03_1 Karikalan, head of the LTTE's treasury division for Batticaloa-Ampara Mr. Suvi, political administrative head Mr. Kirusan and the Mavadimumnarikoddai political division head Mr. Sachu Master.jpg

கட்டளையளர் கேணல் ரமேஸ், மூத்த உறுப்பினர் கரிகாலன், மட்டக்களப்பு-அம்பாறை  திறைசேரிப் பிரிவின் பொறுப்பாளர் திரு.சுவி, அரசியல்துறை ஆளுவகப் பொறுப்பாளர் திரு.கிருசன், மாவடிமும்மாரிக்கோட்டை அரசியல் கோட்டப் பொறுப்பாளர் திரு.சச்சு மாஸ்டர் உட்பட விடுதலைப் புலிகளின் கட்டளையாளர்கள், அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். 

 

makiladi_29_01_03_2 Colonel Nagesh.jpg

கேணல் நாகேஸ் தூணை திறந்து வைக்கிறார்

 

makiladi_29_01_03_3.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

death_anniversary_gopalapuram_070203 Sole survivor in the sea mishap Mr.Thooyavan who is the LTTE political head in Nilaveli area is seen lighting the flame of sacrifice..jpg

ஜமாலியாவிலிருந்த தேச எதிர்பாளர்களான இன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர்.  இந்தப் படகு நேர்ச்சியில் பிழைத்த ஒரே புலிவீரனான தூயவன் அவர்கள் (நான்காம் ஈழபோரில் சில காலம் நிலாவெளி பரப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார்) 07/02/2003 விளக்கேற்றுகிறார், அற்றை நாளில் விதையானோருக்கு.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஈழநாதம் நாளேட்டின் 14ம் ஆண்டு நிறைவு விழாவில் பணியாளர் மதிப்பளிப்பின் போது தலைவர் மாமா

20/2/2003

 

eelanatham_1.jpg

 

eelanatham_2 20.3.2003.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மௌனப் புதைகுழிக்குள் நூல் வெளியீட்டு விழாவின் போது

21/02/2003

 

book_release_210203 Mr.Ramesh, Manalaaru Vijeyan and Dr.S.Mookaiah, Vice Chancellor of the Eastern University..jpg

கேணல் ரமேஸ், திரு "மணலாறு" விஜயன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி எஸ்.மூக்கையா.

 

krishan_210203 Krishan, LTTE's media coordinator for Batticaloa-Amparai.jpg

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை ஊடக ஒருங்கிணைப்பாளர் கிரிசன்

 

manal-aaru_vijeyan_210203.jpg

மணலாறு விஜயன்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் வவுனியாவில் புலிகளின் அதிகாரிகளை சந்தித்தார்

27/02/2003

 

 

nw_270203_1 New Head of SLMM meets LTTE officials in Vavuniya.jpg

கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் டிரிக்வே ரெல்லெஃவ்சென்

 

nw_270203_2 Kathiravan, Tellefsen, Elilan, Vavuniya SLLM head Polannen, and Moorthy.jpg

வவுனியா விடுதலைப் புலிகளின் ஆளுவப் பொறுப்பாளர் கதிரவன், விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், வவுனியா கண்காணிப்புக் குழுத் தலைவர் பொலன்னன், வவுனியா மாவட்ட அரச செயலாளர் மூர்த்தி

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

SIHRN இன் நான்காவது கூட்டம்

28/02/2003

SIHRN செயலகம், கிளிநொச்சி

 

 

SIHRN_1.jpg

 

SIHRN_2.jpg

 

SIHRN_3.jpg

 

SIHRN_4.jpg

 

SIHRN_5.jpg

 

SIHRN_6.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

யாழ் கோட்டை முற்றுகைச் சமரின் முடிவில் இதற்குள்ளால் தான் சிங்களவன் ஓடினவன்

 

 

singkalavan oodina paathai jaffna fort.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் சிறார் போராளிகள் அன்று

 

இந்தப் படிமத்தில் இருப்பவர்கள் இளம் சிறார்கள் ஆவர். பொதுவாகவே எமது தாய் நாட்டில் பெற்றோர் தமது பிள்ளைக்கும் வரிப்புலிச் சீருடை அணிந்து நிழற்படம் எடுப்பதுண்டு. அவ்வாறு தான் இந்தப் பிள்ளைகளுக்கும் வரிப்புலி அணிவித்து புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக ஒரு "பரப்புரை நிழற்படம்" புலிகளால் எடுக்கப்பட்டு - புத்தாண்டு வாழ்த்து அட்டையின் முகப்புப் படிமமாக புலிகள் வெளியிட்டிருந்தனர். இது ஏறத்தாழ 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது ஆகும். இதை நான் வன்னியில் இருக்கும் போது கண்டுள்ளேன், நாட்காட்டியில்.

இந்தப் படத்தில் சிறுவர்களாக உள்ளவர்கள் தற்போது பொறிஞர்கள், மருத்துவர்களாக வெளிநாடுகளில் உள்ளனர். இந்தப் படிமத்தில் உள்ள எவருக்கும் புலிகளுக்கும் கிஞ்சித்தும் நேரடித் தொடர்பில்லை. இவர்கள் ஆயுதம் கூட ஏந்தியதில்லை. இவர்கள் சாதாரண பொதுமக்களே.

தமிழர்களாயினும் சமூக வலைத்தளங்களில் புலிகளுக்கு எதிராக வன்மம் கக்குவோர், தவறுத்தகவல் பரப்புவோர் தயவு கூர்ந்து இவற்றை கருத்தில் கொள்ளவும்.

 

படிமம்: https://qr.ae/p2bFDT

 

photo7.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறார்கள்

2005/2006/2008

 

 

படிமம்: https://qr.ae/p2bFD8

 

இவர்கள் எவரும் சிறார் போராளிகள் அன்று.

ltte-child-soldiers.jpg

 

337187_400909799982398_1919705218_o.jpg

இது பாடசாலை முதன்மை நுழைவாயில்  

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இனந்தெரியாத பாடசாலையில் நடைபெற்ற வினோத உடைப் போட்டியில் பங்கேற்ற சிறுமி

2004-2008

 

 

படிமம்: https://qr.ae/p2bYwV

 

1534332_1389598427961420_1214895293_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 

தாய் தந்தையர்கள் போராளிகளாக இருந்தால் தம் பிள்ளைகளுக்கும் பெருமை மிகு வரிப்புலியில் சீருடை தைத்து அணிவிக்கும் வழக்கம் தமிழீழத்தில் இருந்ததாகும்

 

 

படிமம்: https://qr.ae/p2bFDX

 

ad.jpg

 

 

சிலர் ஒரு படி மேலே சென்று தம் கைச்சுடுகலன்களை (சன்னக்கூடு கழற்றிய பின்னர்) பிள்ளைகளுக்கு வழங்கி அவற்றை அவர்கள் பிடித்துக்கொண்டு நிற்பது போன்ற படிமங்களை எடுப்பது வழக்கமாகும். அவ்வாறு எடுக்கப்பட்ட நிழற்படமொன்றைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்!

121698247_156628566129550_4147791990035706515_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

02/03/2003

 

 

With_Leader_1 march 2 2003.jpg

 

With_Leader_3.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிழக்கு மனிதநேய மற்றும் பொருண்மிய வளர்ச்சி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்தாய்வுக்கூட்டத்தின் போது

 

02/03/2003

 

dv_020303_1 conference organized by the Eastern Humanitarian and Economic Development organization.jpg

Col. Ramesh

 

dev_020303_4.jpg

 

dev_020303_2 selvaththaar.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

போரால் பாதிக்கப்பட்ட சிறார்கள் தொடர்பான செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலில் புலிகளின் யுனிசெஃவும்

04/03/2003

 

 

04_03_03_04 UNICEF, LTTE agree on action plan.jpg

 

04_03_03_05 UNICEF, LTTE agree on action plan.jpg

 

04_03_03_06 UNICEF, LTTE agree on action plan.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கண்காணிப்புக் குழு மற்றும் புலிகள் சந்திப்பின் போது
 

05/03/2003

 

new_hom_meet_06 SLA soldier, Constable, in LTTE custody released.jpg

 

 

இந்த சந்திப்பின் பின்னர் சமாதான காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு ஆட்புலத்தினுள் நுழைந்த சிறிலங்கா காவல்துறையினைச் சேர்ந்த ஒரு காவலர் மற்றும் ஒரு படைவீரன் ஆகியோரை புலிகள் விடுவித்தனர்.

ltte_release_pris_02 SLA soldier, Constable, in LTTE custody released.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இசை நடன நாடக விழா
திருமலை

 

06/03/2003

 

06_03_03_09 NE Music, Dance, Drama festival to be held in Trinco.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கிளிநொச்சியில் பெண்கள் மற்றும் சிறுவர் நலனுக்கான துணைக்குழுக் கூட்டம் 

06/03/2003

 

 

Dr. ஆஸ்ட்ரிட் ஹெய்பெர்க் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கொழும்பில் உள்ள நோர்வே தூதரக அதிகாரி கெரெஸ்டி ட்ரோம்ஸ்ரெல் உடன் சிறிலங்கா அரசின் தரப்பிலிருந்து மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான சமூக சேவகர் கலாநிதி குமாரி ஜயவர்தன, கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பேராசிரியை கலாநிதி தீபிகா உடகம, மனித உரிமை சட்டத்தரணி திருமதி குமுதினி சாமுவேல், மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி பைசூன் சகாரியா மற்றும் டொக்டர் ஃபசீலா ரியாஸ் ஆகியோரும், தமிழீழ விடுதலைப் புலிகள் தலைப்பில் மகளிர் பிரிவின் அரசியல் பிரிவின் தலைவி தமிழினி சுப்ரமணியம், பிரமிளா சோமசுந்தரம், யாழிசை பாலசிங்கம், சுதமதி சண்முகராஜா, கயா சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பத்மினி சித்தம்பரநாதன் மற்றும் அமுதா கந்தசாமி ஆகியோரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் (மூலம்: தமிழ்நெற்)

 

wom_comm_04 Sub committee for women, children's welfare meet in Kilinochchi.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆசிய வளர்ச்சி வைப்பகத்தின் தலைவர் கிளிநொச்சிக்கு வருகை, புலிகளுடன் பேச்சு

07/03/2003

 

adb_2 ADB President visits Killinochchi, holds talks with LTTE.jpg

 

 

adb_1 ADB President visits Killinochchi, holds talks with LTTE.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுப்பதற்கு விடுதலைப் புலிகள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம்

07/03/2003

 

 

bala_tna_meeting_05 LTTE-TNA agree to take forward peace process.jpg

 

bala_tna_meeting_03 LTTE-TNA agree to take forward peace process.jpg

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

உப்பில் உறைந்த உதிரங்கள் திரைப்பட வெளியீட்டின் போது

திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரி

08/03/2003

 

 

isaippiriyaa on Film on Women's sacrifice to Tamil struggle released.jpg

ஊடகப் பிரிவு இசைப்பிரியா (சரணடைந்து படுகொலைசெய்யப்பட்டார்) வரவேற்புரையாற்றுகிறார்

 

film_080303_3 Ms Kuyili is seen handing over the first copy of the film to Martyr Major Rajmohans' mother Film on Women's sacrifice to Tamil struggle released.jpg

மாவீரர் மேஜர் ராஜ்மோகனின் அம்மாவிற்கு குறித்த திரைப்படத்தின் முதல் படியை போராளி குயிலி வழங்குகிறார்.

 

film_080303_2  Ms K.Selvakumary (presiding), Attorney K.Sivapalan, Thooyavan Political Science College Mr.Sanjay and LTTE film unit head Mr.Ratha.jpg

திருமதி கே.செல்வகுமாரி (தலைமை), வழக்கறிஞர் கே.சிவபாலன், தூயவன் அரசறிவியல் கல்லூரி சஞ்சய் மற்றும் விடுதலைப் புலிகளின் திரைப்படப் பிரிவுப் பொறுப்பாளர் ராதா

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ நீதிமன்றின் முதன்மை வளாகம் திறந்து வைக்கப்பட்ட போது

கிளிநொச்சி

11/03/2003

 

 

11_03_03_01 main court complex of the Thamileelam judiciary in Killinochchi.jpg

 

11_03_03_02 main court complex of the Thamileelam judiciary in Killinochchi.jpg

Edited by நன்னிச் சோழன்



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.