Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

K-71 வகுப்புக் கடற்கலம்

சமாதான காலத்தில் எடுக்கப்பட்ட படிமம்

 

  •  கலப்பெயர்: நிமல் (வலது பக்க அணியத்தின் கலக்கூட்டில் (hull) மஞ்சள் நிற எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்தது)

 

 

பெப்ரவரி 18, 1999 அன்று கிளாலிக் கடற்படைத் தளத்திலிருந்து சுற்றுக்காவலிற்கு வெளிக்கிட்டு வந்த போது வோட்டர் ஜெட்டை இலக்கு வைத்து ஊடுருவி நின்ற கடற்சிறுத்தை அணியினரால் தாக்கிக் கைப்பற்றப்பட்டு தளம் கொணரப்பட்டது. கைப்பற்றிய அணியே இதனை ஓட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

large.classnameandcraftnameunknownSeaTig

large.main-qimg-776c36a5c694875ebf2cb8b5

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முனைக் (பருத்தித்துறை) கடற்பரப்பு &  வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நடைபெற்ற கடற்சமர்களில் இரு டோறாக்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன் மேலும் ஒன்று சேதமாக்கப்பட்டது

09/11/2006 

 

கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்:

09_11_06_sea_04.jpg

இ-வ: பிகே சன்னங்கள், 23 மிமீ ZU-23 தெறுவேயம் (Cannon), கெக்லர் & கோச் ஓட்டோ டொங்கான், வகை 85 சுடுகலன், பிகே பொ.இ.சு.

 

09_11_06_sea_03 23 mm Cannon shells.jpg

'23 மிமீ தெறுவேயத்திற்கான சன்னங்கள்'

 

 

போர்க்கைதிகள்:

09_11_06_sea_02 Sri Lanka Navy troopers from Dvora Fast Attack Craft P461 [L-R] Kamal Hemantha Kumarasiri, 26, Samntha Kumara Hewage, 28, and Indika Prsantha Pitiyakubura, 30..jpg

கமல் கேமந்த குமாரசிறி, 26, சமந்த குமார ஹேவகே, 28, இந்திக்க பிரசாந்த பிட்டியகுபுருவ, 30 (பி 461)

 

09_11_06_sea_01 SLN trooper from Fast Attack Craft P416, Anil Priyanke Madatheniya, 21.jpg

'அனில் பிரியங்கே மடதெனிய, 21 (பி 416)'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் சூசை அவர்கள்

 

 

44177250_667888276938185_7349243175841562624_n.jpg

'In 1987'

 

44228374_667888306938182_268802314926555136_n.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

டோறா விரைவுத் தாக்குதல் கடற்கலமொன்று மூழ்குகிறது

மூன்றாம் ஈழப்போர்

large.Srilankannavydvorasunk.jpg.764ea84

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஓயாத அலைகள் - 1இல் திரிவிடபகர தரையிறக்கத்திற்கு எதிரான கடற்சமரின் போது கடற்கரும்புலி மேஜர் பதுமன் மோதியிடிக்க தீப்பிளம்பாக தெரியும் ரணவிரு என்ற விரைவுச் சுடுகலப் படகு

19/07/1996

large.SLNSRanaviru.jpg.1634170a2edd5352e

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்கள் படங்களுக்கு நன்றி நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, ஈழப்பிரியன் said:

தகவல்கள் படங்களுக்கு நன்றி நன்னி.

🫶🫶

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 large.LTTESeaTigersParadealongwithSeaBla

large.LTTESeaTigersParadealongwithSeaBla

large.LTTESeaTigersParadealongwithSeaBla

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் சீருடையில் சுடுகலத்துடன் அணிநடையிடுகின்றனர்:-

 

2002

large.LTTESeaTigersParadealongwithSeaBla

large.LTTESeaTigersParadealongwithSeaBla

large.LTTESeaTigersParadealongwithSeaBla

large.gettyimages-1B011914_025-640x640.jpg.2a289ce138ba29918f9105d980162046.jpg

 

large.SeaTigers.jpg.676fb7cb83f30a79ad41

large.gettyimages-1B011914_031-640x640.jpg.d6c4437374a886cde31deaa1b9997715.jpg

 

large.237127186_image(4).png.b8381e1d9a04af17dd5a61dd45c6d5ee.png

 

large.gettyimages-1B011914_033-640x640.jpg.8c0a72ff12341bf0e2b2df5547aa1dd7.jpg

 

 

large.gettyimages-1B011914_026-640x640.jpg.3c6b0f4abb72d782a49de65f7e050330.jpg

 

 

 

 

 

 

 

அகவணக்க நிகழ்வின் போது

 

large.gettyimages-1B011914_014-640x640.jpg.6ce7dd2ac640b7770a8edb0252c0a30c.jpg

 

gettyimages-1B011914_016-640x640.jpg

large.pan-right-over-black-tigers-militants.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வெள்ளா முள்ளிவாய்க்காலில் (முள்ளிவாய்க்கால் அ பகுதி) சிங்களவர் மீதான கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியொன்றின் பஃவல் கவசவூர்தித் தாக்குதல் (ZPU-2)

03-05-2009

 

 

large.03-05-2009.jpg.9675b54b4a75f1c6f88

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகள் கடற்கலவர் சீருடை மற்றும் தரைப்பணிச் சீருடை ஆகியவற்றை அணிந்து அணிநடை போடுகின்றனர்

2002

 

large.gettyimages-1B011914_030-640x640.jpg.054eabc5e88b4a9c4099cab70b9bcdda.jpg

 

gettyimages-1B011914_018-640x640.jpg

'கடற்கலவர்  '

 

gettyimages-1B011914_019-640x640.jpg

'கடற்கலவர்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நிகழ்வு ஒன்றின் போது வானில் பறக்கும் தமிழீழக் கொடிகள்

மூன்றாம் ஈழப்போர்

பறப்பன:

  • தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி

  • தமிழீழக் கடற்படையான விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கொடி

  • விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் 4 அடிபாட்டு உருவாக்கங்களின் (combat formations) கொடி

large.main-qimg-45c61515846505fa830cb666

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுப்பர் சொனிக் வகுப்புப் படகு

யாழ்ப்பாணம்
1992- 1995

 

 

large.main-qimg-0573c25d03661aaf9203a8da

கலப்பெயர்: சிதம்பரம் (இ), ஜெயந்தன் (வ). இவை இரண்டாம் கடற்கரும்புலிகளின் நினைவாய் சூட்டப்பட்ட கலப்பெயர்கள் ஆகும். இப்படகுகளின் வெள்ளோட்டத்தின் போது இப்படிமம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன், சிதம்பரத்தின் அணியத்தில் உள்ள மாலையை நோக்கும் போது || காலம்: 1992-1995

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைநகரில் கண்காட்சியின் போது ஒரு சுப்பர் சொனிக் (Super Sonic) வகுப்புப் படகும் ஒரு கவிர் (Kfir) வகுப்பு இடியனும்

2005

 

கவிரிலும் சுப்பர் சொனிக்கிலும் கலப்பெயர் எழுதப்பட்டுள்ளது (வெள்ளை & மஞ்சள் நிற எழுத்துக்கள் முறையே). ஆனால் தெளிவில்லாமல் உள்ளதால் என்னால் வாசிக்க முடியவில்லை.

 

large.main-qimg-2c355f603e9554db15790fe6

 

 

 

 

 

தமிழரின் சுப்பர் சொனிக்கை ஒத்த சிங்களவரின் அரோ (Arrow) வகைப் படகுகள்.

இவை சுற்றுக்காவலுக்கும் தாக்குதலிற்கும் பாவிக்கப்படும் வேகப் படகுகளாகும்.

இவை தலைநகர் திருமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் 16 அடி நீள மாதிரிப் படகு ஒன்றை 2006 இல் எடுத்துச்சென்று மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் உருவாக்கப்பட்டவையாகும். ( ஆதாரம்: பக்கம் - 6 (Counter-Terrorism Exchange Journal (CTX)  https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254)

ஈழப்போர் முடிந்த பின்னர் இவை செட்ரிக் (Cedric) வகுப்புப் படகுகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டன.

large.main-qimg-49514756120cc267e3a8d325

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சுப்பர் சொனிக் வகுப்புப் படகு

மட்டக்களப்பு 

04/2004

 

 

கருணாவின் வஞ்சகக் கூத்தின் போது எடுக்கப்பட்ட படிமம்.

 

large.main-qimg-63b76d843ee5b5bf87d81698

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

1993

கடற்புலி கடற்கலவரின் (sailors) அணிவகுப்பு

 

 

fakf.png

jljlk.png

 

 

 

Tamileelam Navy - Sea Tigers men parade.jpg

முன்னால் ஆண்கள், பின்னால் பெண்கள் | துமுக்கி:  கட்டைக்காட்டில் ஆசீர் சிறப்புத் தாக்குதலணியால் கைப்பற்றப்பட்ட எஃவ்.என். எஃவ்.என்.சி. - க்களோடு அணிநடை போடுகின்றனர். (இங்கிருந்து 200 FN FNC அள்ளப்பட்டது)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் உள்ளிணைப்பு மினினோடி (IBM) கொண்ட வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

(வரலாறு கற்றலிற்கான ஆவணக்காப்பிற்காக என்னால் செய்யப்பட்ட திரைப்பிடிப்பு. முறையான படிமம் அன்று)

 

  • கலப்பெயர்: பிரசாந்த்

large.WaveRiderclassFGB.craftname-Pirasa

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முதலாவது சூடை வகுப்புச் சண்டைப்படகு

1992-1994

 

கலப்பெயர்: அறியில்லை

 

 

kjnk.png

main-qimg-2ef6049b87c82e91009d0e08cf5b947b.jpg

'அணியம்: .50'

 

noi.jpg

'இவர் கையில் ஏந்தியிருப்பது எச்.கே. எம்.பி.5 என்ற சுடுகலன் ஆகும்'

nij.jpg

m;l.jpg

jnoij.jpg

 

10524625_1431048910516900_8706528520250666107_n.jpg

'கடையார்: .30 & எஃவ். என். மாக்'

 

 

 

படகின் பக்கவாட்டுப் பார்வை:

இதன் கலப்பெயர் அதன் கலகூட்டில் (hull) எழுதப்பட்டுள்ளது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.

இடது:

main-qimg-9a6a122da6a1d085bde65558f0fbe239.png

 

வலது:

large.large.1174950530_Aseatiegersboatth

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சகடை வகுப்புப் படகு

 

 

large.main-qimg-f00373557144effcc5298509

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சகடை வகுப்புப் படகு

 

 

 

large.main-qimg-56e3e3eaca411651b08085c5

Edited by நன்னிச் சோழன்

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சகடை வகுப்புப் படகுகள் 

 

 

  • கலப்பெயர் செங்கண்ணன்

 

main-qimg-6678e5212de11992e7ccbe16a53f911e.jpg

'ஓயாத அலைகள் ஒன்று நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட படைக்கலன்களை கடல்வழியாகக் கொண்டு வந்து தரையிறக்கும் கடற்புலிகள்'

Edited by நன்னிச் சோழன்

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆழிக் கப்பலொன்றில் ஆழ்கடலோடி

 

 

 

1915004_1522335924761217_615929850497875625_n.jpg

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தலைவரின் கையால் கடற்புலிப் போராளி ஒருவர் பரிசு பெறுகிறார்

08/03/1993

Jaazhppaan'am

 

 

கட்டைக்காடு ஊடுருவித் தாக்குதல் சமரோடு தொடர்புடைய ஆசிர் சிறப்புத் தாக்குதலணிப் போராளிகளில் ஒருவர்.

sea tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் சூசை அவர்கள் உரையாற்றுகிறார்

யாழ்ப்பாணம்
இரண்டாம் ஈழபோர்க் காலம்

 

 

 

sea Tigers.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

David camp -sea tigers.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.