Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

"பட்டொளி வீசிய மணிக்கொடி பறக்குது"

 

Miraj type boats.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • Replies 272
  • Views 58k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    தமிழீழக் கடற்படையான  விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர்  பிரிகேடியர் சங்கர் எ சூசை     'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்கள் தரைப்பணிச் சீருடையில்'   'சூசை அவர்க

  • அக்னியஷ்த்ரா
    அக்னியஷ்த்ரா

    எங்கடையாக்கள் அதைவிட மேல, AK-47ஐ உச்சரிக்க கூட தெரியாமல் AK-74 என்று சொல்லுறார் என்றெல்லோ  நக்கலடிச்சவைகள் 

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான திரு. புலவர்                

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடையாரில் உள்ள வெளியிணைப்புப் பொறிகள்

 

 

Miraj type boats stearn side OBM.jpg

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்சமரொன்றின் போது கடற்புலிகளின் சண்டைப்படகுகள் வியூகம் வகுத்து முன்னேறும் காட்சி

 

 

Different class boats of Sea Tigers.jpg

 

ltte Sea Tigers boats 2.jpg

 

ltte Sea Tigers boats.jpg

 

LTTE Sea Tigers_ Water Jet class boat and a Vellai class boat.jpg

'கடற்புலிகளின் வோட்டர் ஜெட் வகுப்பு சண்டைவண்டியும் ( கலக்கூட்டில் இதன் கலப்பெயர் எழுதப்பட்டுள்ளது) வெள்ளை வகுப்பு சக்கைவண்டியும்'

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எம்மவரின் வேவ் ரைடர் வகுப்புச் சண்டைப்படகின் அணியமும் அணியச்சுடுகலனின் (சிபியு- 2) சுடுகுழல் சொண்டும் தெரிவதை பார்க்குக. முன்னால் மற்றொரு படகு செல்வதையும் கவனிக்குக!

 

Bow tip of a Miraj... A ZPU-2_s barrel mouth is seen.jpg

 

Bow tip of a Miraj type Sea Tigers boat... Front crossing is a Vellai class boat of Sea Tigers.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட அண்ணாக்களின்ர மிராஜில இருந்து தெரியும் அவன்ர டோறாவின் பார்வை

 

சமாதான காலத்தின் தொடக்கத்தில், 

 

அவன்ர டோறாவில் 'சிறிலங்கா கண்காணிப்புக் குழுவினரின்' கொடி பறக்கிறதை கவனிக்குக.

 

 

 

Wave Rider class gunboat ltte

 

எங்கட மிராஜில இருந்து தெரியும் அவன்ர டோறாவின் பார்வை.jpg

 

எங்கட மிராஜில இருந்து தெரியும் அவன்ர டோறாவின் பார்வை   During SLMM.jpg

 

எங்கட மிராஜில இருந்து தெரியும் அவன்ர டோறாவின் பார்வை   During SLMM  .jpg

 

எங்கட மிராஜில இருந்து தெரியும் அவன்ர டோறாவின் பார்வை   During SLMM   .jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஒரு படகின் வலது பக்கச் சுடுகலன்

வகை-54

 

Miraj type boats_ main gun - Sea Tigers - Tamileelam Navy.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புப் படகுகள்

 

இப்படிமங்களில் உள்ள படகுகளின் துணை வகுப்புப் பெயர்கள் எனக்குத் தெரியாது.

 

Sea Tigers Tamil Eelam LTTE .jpg

 

Sea Tigers Tamil Eelam LTTE  3.jpg

 

Sea Tigers Miraj type gunboats.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் வேவ் ரைடர் வகுப்புப் படகுகள்

 

இப்படிமங்களில் உள்ள படகுகளின் வகுப்புப் பெயர்கள் எனக்குத் தெரியாது.

 

Sea Tigers Miraj type gunboats       .jpg

 

Sea Tigers Miraj type gunboats         .jpg

 

Sea Tigers Wave Rider class gunboat ltte

 

Sea Tigers Wave Rider class gunboat ltte

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைவண்டிகள்

 

Sea Tigers of Tamileelam , Miraj type boat.jpg

 

Sea Tigers of Tamileelam  .jpg

.

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைப்படகுகள்

 

Sea Tigers Miraj Type boats.jpg

 

Sea Tigers Miraj Type boats 6.jpg

 

Sea Tigers Miraj Type boats 5.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

மாலைநேர கடற்சமரொன்றின் போது கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 

 

 

Tamil Eelam Sea Tigers in action 2.jpg

 

Tamil Eelam Sea Tigers in action.jpg

 

Tamil Eelam Sea Tigers in action 23.jpg

'அனல் கக்கும் சுடுகலன்'

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இரவுநேர கடற்சமரொன்றின் போது கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 

 

Sea Tigers in action ... during a night battle with SLN.jpg

 

night sea battle scene.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் சண்டைவண்டிகள்

 

 

Miraj type boats of Sea Tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவோடு பிரிகேடியர் சூசை


 

ஒருவர் இன்னொருவருக்கு தலைவர் மாமாவின் படம் பொறித்த ஏதோ ஒன்றை நினைவுப்பரிசாக வழங்குகிறார்

 

பாரதிராஜா கேணல் சூசை.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கட்டளையாளர்களும் போராளிகளும்

02/11/2003

 

R-lt. col. Nisanthan.jpg

'இ-வ அமர்ந்திருப்பவர்கள்:  லெப். கேணல் செழியன், லெப். கேணல் மங்களேஸ், லெப். கேணல் பகலவன் மற்றும் லெப். கேணல் நிசாந்தன்'

 

Edited by நன்னிச் சோழன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கடற்புலிகளின் கட்டளையாளர்கள்

 

இவர்களில் சிலர் மாவீரர்களாகிவிட்டனர்!

இ-வ: திரு. செழியன், பெயர் தெரியவில்லை, லெப். கேணல் பகலவன், பெயர் தெரியவில்லை, கேணல் சிறிராம்

sea tigers.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

10320273_1380176192270839_4305733469844447476_n.jpg

இடமிருந்து மூன்றாவது லெப் கேணல் மங்களேஸ் ஆவார்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வேவ் ரைடர் வகுப்புச் சண்டைவண்டி

 

கலப் பெயர்: பரந்தாமன்

 

10373994_651174235022335_7270550207781219603_n.jpg

'கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான புலவர்'

 

ElWgj35W0Agwo0V.jpg

'கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான புலவர் அவர்களும் இன்னொரு போராளியும்'

 

(கீழுள்ள மறுமொழி பெட்டியில் நிற்பவர்கள் இம்மறுமொழிப் பெட்டியிலுள்ள படகின் மேலே தான் நிற்கிறார்கள். அனைத்துப் படங்களும் சம காலத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன)

Edited by நன்னிச் சோழன்

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 பரந்தாமன் சண்டைவண்டியில் நின்று பொதிக்கிறார்(posing), xxx

 

ElWdmC-XYAMJqY9.jpg

 

ElWdmDEXgAElV8O.jpg

 

 

 

(கீழுள்ள மறுமொழி பெட்டியில் நிற்பவர்கள் இம்மறுமொழிப் பெட்டியிலுள்ள படகின் மேலே தான் நிற்கிறார்கள். அனைத்துப் படங்களும் சம காலத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பரந்தாமன் என்ற கலப்பெயர் கொண்ட சண்டைப்படகின் அணியத்திலுள்ள முதன்மைச் சுடுகலன் ஒன்றோடு போராளியொருவர் நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்

 

paranthaaman boat.jpg

 

 

(கீழுள்ள மறுமொழி பெட்டியில் நிற்பவர்கள் இம்மறுமொழிப் பெட்டியிலுள்ள படகின் மேலே தான் நிற்கிறார்கள். அனைத்துப் படங்களும் சம காலத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன)

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் புனிதா

2006>

 

அன்னாரின் நினைவாய் எழுந்ததே கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணிகளில் ஒன்றான 'புனிதா தரைத்தாக்குதல் அணி' ஆகும்.

 

லெப். கேணல் புனிதா.jpg

 

ElWg0fkWkAMkfUp.jpg

 

ElWg0fqXgAQJrzv.jpg

 

ElWg0feW0AM8SWk.jpg

 

ElWhNlhXEAEEp4h.jpg

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி நன்னி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, ஈழப்பிரியன் said:

இணைப்புகளுக்கு நன்றி நன்னி.

மகிழ்ச்சி

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

13/10/2007

 

கல்லடி - முகத்துவாரக்கட்டை ஆகிய பரப்புகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் நடைபெற்ற சமரில் ஒரு உட்கரை சுற்றுக்காவல் கலம் மூழ்கடிக்கப்பட்டது

 

 

அதிலிருந்து கைப்பற்றப்பட்டவை

 

13_10_07_slabodies_05 Paasaiyoor in Jaffna Saturday around 1045 a.m..jpg

சிங்களவரின் சடலங்கள்

 

13_10_07_slabodies_04.jpg

 

13_10_07_slabodies_03.jpg

 

13_10_07_slabodies_01.jpg

 

 

பாசையூர் - குருநகர் கடற்பரப்பில் 13/10 இடம்பெற்ற மோதலின் போது கொல்லப்பட்ட சிறிலங்காக் கடற்படை வீரர்களின் 3 சடலங்களை விடுதலைப் புலிகளின் அரச சார்பற்ற நிறுவனமும் ஐ.நா.வின் தொடர்பு அதிகாரியுமான எம். பாவரசன் கிளிநொச்சியில் உள்ள பன்னட்டு செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ஜா லோரன்ஸிடம் 14ம் திகதி காலை 10:00 மணியளவில் கையளித்தார்.

14_10_07_slabodies_02_02.jpg

 

14_10_07_slabodies_01.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பெண் போராளிகளுக்குப் பயிற்சியின் போது அறிவுரைகள் வழங்கும் பிரிகேடியர் சூசை அவர்கள்

 

97157218_256460005763069_4720816812386680832_o.jpg

 

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.