Jump to content

சிரிக்கலாம் வாங்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

441203391_122140832942223838_11486201451

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மான் குட்டியே புள்ளி  
 மான் குட்டியே
 உன் மேனி தான் 
ஒரு பூந்தொட்டியே  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

445359989_985294286302193_61213067341023

வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் வடிவேலுவின் நகைச்சுவை கூட வருகின்றது........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

447249835_8028488803836248_1774082114442

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

445432340_2606309482884415_9559307266915

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

445432340_2606309482884415_9559307266915

இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து

பின்பு இருவரும் சேரும்போது

ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து

பின்பு இருவரும் சேரும்போது

ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.

ஆகா பட்டறிவு.....

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

ஆகா பட்டறிவு.....

பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே

பொய்யா தம்பி.

திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள்.
இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள்.

சும்மா சொல்லுவமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து

பின்பு இருவரும் சேரும்போது

ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.

முதலிரவை ஞாபகப்படுத்தும் .......இது சரி........இடையில் இந்த "ஏறத்தாள" என்னும் சொல் அந்த முதலிரவுக்கு கடமையை சரிவர நிறைவேற்ற முடியுமா என்னும் தொனியில் தொக்கி நிக்கிறது........ அதுதான் யோசிக்கிறேன்.......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, suvy said:

முதலிரவை ஞாபகப்படுத்தும் .......இது சரி........இடையில் இந்த "ஏறத்தாள" என்னும் சொல் அந்த முதலிரவுக்கு கடமையை சரிவர நிறைவேற்ற முடியுமா என்னும் தொனியில் தொக்கி நிக்கிறது........ அதுதான் யோசிக்கிறேன்.......!  😂

முதலிரவே ஞாபகத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

447898109_1808937089604795_1149339912136

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448178973_122151046766168327_11351216723

ஆஹா ....அருமை....... பசி பாரம் அறியாது.......  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, suvy said:

448178973_122151046766168327_11351216723

ஆஹா ....அருமை....... பசி பாரம் அறியாது.......  😂

இதென்ன நம்மளாலேயே தூக்க முடியாது போலிருக்கே?

6 hours ago, தமிழ் சிறி said:

448065032_3765801337000720_3818302603205

நானும் எத்தனையோ நாள் வேலைக்கு வெளிக்கிட்டு வண்டிச் சாவியைத் தேடித்திருந்து கடைசியில் பாக்கெட்டில் இருந்து எடுப்பேன்.

அசடு வழியும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

448260810_3703172623265061_2106866108627

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 % சிரிப்புக்கு உத்தரவாதம் .......!   😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாய்ப்பில்லை பெரிய‌ப்பு வாய்ப்பில்லை😁...................... இந்தியாவின் வெற்றி ந‌டை பின‌ல் வ‌ரை தொட‌ரும்....................................
    • தமிழக மீனவர்கள் ஓணானைப் பிடித்து வேட்டிக்குள்ள விட்டிட்டார்கள்! இனி என்னாகுமோ?
    • இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு adminJune 25, 2024 யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார் அதனை அடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காவல்துறையினருரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   https://globaltamilnews.net/2024/204643/
    • இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!
    • இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.