Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

451702462_795288966109725_55990460834839

பூ உறங்குது புலியும் உறங்குது..........!  😂

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

452156705_1879368179234491_3988121693418

கைலாசத்துக்கு போகும் பாதை.......!  😴

  • கருத்துக்கள உறவுகள்

452456810_501397975747357_41272671884307

  • கருத்துக்கள உறவுகள்

451770707_1917918045302363_2661001338236

காதல் அழகானதுதான் ஆனால் அது உன்னை மூழ்கடித்துவிடும் என்பதை எளிமையாய் உணர்த்தும் படம்......! 😂

  • கருத்துக்கள உறவுகள்

452369000_502221352331686_32834165359023

  • கருத்துக்கள உறவுகள்

452702731_122147871518250300_47779374731

ஒவ்வொரு நாளும் கோழி இறைச்சி சாப்பிட்டால்... கால் இப்பிடி வரும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

cool-sunglasses.gif

பக்கத்து வீட்டு ஆன்ரி...  பாத் ரூமில் டிரஸ் இல்லாம குளிச்சு  கிட்டு இருந்தா .

பக்கத்து வீட்டு பார்வை இல்லாத  வாலிபன்   அவள் வீட்டுக்குள் வந்து அழைப்பது கேட்டது.  

சரி , பார்வை இல்லாத பையன் தானேன்னு அப்படியே குளிச்ச கோலத்தில் வெளியே வந்து கேட்டாள்.

" என்ன தம்பி சாக்கெலட் எல்லாம் கொண்டு வந்து இருக்கே ? "

அவன் சொன்னான்.....
" எனக்கு பார்வை வந்துருச்சு ஆன்ரி,  அதான்….”

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

453787494_805034498468505_98192340853379

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

453605519_1864246147320932_8260375063552

  • கருத்துக்கள உறவுகள்

454285110_1140376373694319_7419062289628

ஒரு லெமன் ஜூஸ் குடுங்க. 
~ 25 ரூபா குடுப்பா...
நேத்தும் இங்கதான் குடிச்சேன். 20 ரூவாதான் வாங்குனாங்க...
~அப்படியா.. அந்த 5 ரூவாயும் சேர்த்து 30 ரூபாவா கொடுப்பா..!

😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

453872130_507600008616669_23405978208515

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

453872130_507600008616669_23405978208515

animiertes-ampel-bild-0007.gif  நடமாடும் சிக்னல். 😂

  • கருத்துக்கள உறவுகள்

454616741_1067450021672532_1497262872319

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பேய்க்கு கால் இல்லை  பெண்பேய்க்கு  இருக்கும் போல என்று பேய்க்காட்டுவார்கள். 😄😄

  • கருத்துக்கள உறவுகள்

455057341_1177216383543544_2794513338460

கோரிக்கையற்றுக் கிடக்குதன்னே வேரிற் பழுத்த பலா ........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

455693510_1577946499451152_1172401184808

நான்.. மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவள்... மாம்பழம் வேண்டும்  என்றாள்.  😂

  • கருத்துக்கள உறவுகள்

455685130_825792483030184_31990009204483

தேசிய பூங்கா உங்களை வரவேற்கின்றது . .........!   😴

  • கருத்துக்கள உறவுகள்

455699783_120211177448250304_48234583979

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி . .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

455323746_122159683346093544_18031109399

  • கருத்துக்கள உறவுகள்

455691378_484157054376000_60024411599036

  • கருத்துக்கள உறவுகள்

வாழைப்பழம் இல்ல பேசி குறைப்பதற்கு . ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

456243811_389351237519850_17423627464710

  • கருத்துக்கள உறவுகள்

456329706_1684585142380214_3996487571815

  • கருத்துக்கள உறவுகள்

456643748_122198524616019869_85058725963

மின்சாரம் கணக்கு எடுக்கிறவர் வரட்டும். ஒரே கொத்துத்தான்.... animiertes-schlangen-bild-0013.gif

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.