Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'புருசங்காரன் தினமும் ப வாங்கி வரான்னா பொண்டாட்டி மேல பிரியமுன்னு அவசியமில்ல...... பூக்காரி மேல உள்ள பிரியமா கூட இருக்கலாம்..... புருசங்காரன் TAMIL MIVTT அடேய்.. கொஞ்சம் சும்மா இருங்கடா. நானே கோவத்துல இருக்குறவளை, சமாதான படுத்த வாங்கிட்டு போறேன்'

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'டீச்சர் வகுப்பறையில் ஆங்கிலத்தில் பேச சொன்ன போது நான்: "மச்சா, வாட் இஸ் யுவர் நேம்...?" நண்பன்: ஐ யேம் பைன் மச்சா..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, plein air et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'wife; என்னங்க, பக்கத்து வீட்டு அக்கா, அவங்க பையனுக்கு பொண்ணு பாக்க கூப்டாங்கன்னு போய்ட்டு வந்தேன்ல.. அந்த பொண்ணு Photo'ல செம அழகா இருந்துச்சிங்க. நேர்ல பாத்தா சுமாராதாங்க இருக்கு. (My mind voice நானும் அப்படிதான் ஏமாந்தேன்.)'

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of one or more people and text that says 'Sixface Mems ems ஏண்டா கொஞ்சம் நேரம் உன்னால வீட்ல சும்மா இருக்க முடியாதா... *Mom Me'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’நீங்க பஸ்ல ஓசியா போக எங்க குவாட்டர்ல 20ரு ஏத்திவச்சிருக்கானுக..’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ShareChat @றத்பூ்கொண் சென்ற மனைவியை வரவழைக்க மச்சானை கடத்திய கணவன்! _செய்தி mutha editz லூசுப்பய... நானா இருந்தா மச்சினிச்ச கடத்தியிருப்பேன்...!!!'

 

May be an image of cat and text that says 'இது என்னடா கொடுமை'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 சிரீயண்ணா சொல்லி வேலையில்லை . உங்கள் சிரிக்க மட்டும்  வாங்க ..பச்சை முடிஞ்சுபோச்சே ...😀

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிலாமதி said:

 சிரீயண்ணா சொல்லி வேலையில்லை . உங்கள் சிரிக்க மட்டும்  வாங்க ..பச்சை முடிஞ்சுபோச்சே ...😀

நிலாமதி அக்கா... இதையும், பார்த்து சிரியுங்கள்.  🤣

May be an image of 3 people and text that says 'Please da எங்க அப்பா கிட்ட வந்து பேசு அவரு கண்டிப்பா ok சொல்லுவாரு 11:25 AM சரி இப்பவே வந்து பேசுரே இப்போ உங்க அப்பா எங்கே இருக்காரு 11:32 AM ஜெயில்ல இருக்காருடா ஏதோ கொல கேஸ் ஆம் 11:33 AM me'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’Wife in public Wife at home மூதேவி.. இதையெல்லாம் வீட்டுக்காரிக்கு தெரியாம சேர் பன்னு.. நேத்துதான அவகிட்ட வாங்குன’

  • கருத்துக்கள உறவுகள்

மல்யுத்தம் என்றால் இப்படி இருக்கணும்........!   😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் எழுதிய கவிதை.....!!! "உள்ளே ஒரு ஜோடி சேர்ந்துவிட்டது" "வெளியே ஒரு ஜோடி தொலைந்துவிட்டது."!?'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 8 personnes, aliment et texte qui dit ’If you see an opportunity, take it ጽ 210’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air et arbre

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’When you're getting your pizza and you don't want the cat to escape out the door’

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:
என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய *"மனைவி"* யுடன் கழித்த நாட்களே என்று".
இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்..
அந்த இன்னொருவருடைய *மனைவி,* "என் தாய் தான்" என்றார்.
கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.
வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" 😁 என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
கண் விழித்து பார்த்த போது அவர் மருத்துவமனையில் இருக்கிறார்,! அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்....
 
277351900_5202684949765072_6942103146340
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'இரயில்வே ஸ்டேஷனில்.. மனைவி:- ஏங்க இப்புடி கடுகடுன்னு முகத்தை வச்சிட்டு இருக்கீங்க? பக்கத்தில இருக்கவரை பாருங்க. பொண்டாட்டியோட எவ்வளவு சந்தோஷமா இருக்காரு? புருஷன்:- வெவரம் கெட்டவளே அந்தாளு வழியனுப்ப வந்திருக்கான்டி நான் உன்னைய அழைச்சுசுட்டு போக வந்திருக்கேன்'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 2 personnes et texte qui dit ’துணிக்கடைகாரர் சார்.. இந்த துணிய என்ன செஞ்சாலும் கிலியாது... ~அப்போ எனக்கு எப்டி 2 மீட்டர் கிழிச்சு தருவ? mt #துணிக்கடைகாரர்’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'எதிர் வீட்டு ஆண்டிய காட்டி சோறு ஊட்டினதுக்கே, அப்பாக்கு, இந்த அடினா_ ۷ அவங்களுக்கும் அப்பா ஊ ஊட்டிவிட்டது தெரிஞ்சா அம்மா கொன்னேபுடுவா போல'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.