Jump to content
  • 0

"மேதகு" சீமானுக்கு சரிவை ஏற்படுத்துமா?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

"மேதகு"  திரைப்படம்  சீமானுக்கு சரிவை ஏற்படுத்துமா? 

4 answers to this question

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேதகு, சீமானின் உண்மை முகத்தை காட்ட உதவியுள்ளது. அநேகருக்கு சீமானின் உண்மை முகம் ஏற்கனவே  தெரியும், மிகுதியுள்ளவருக்கும் அவர் யாருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றார் என்பதனை உணர்த்தி உள்ளது. 
அவர் ஏற்கனவே சரிந்து முக குப்பற விழுந்துள்ளார்.🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீ மான் இதுக்கும் ஒரு இட்லி கதை,வடக் கதை கொண்டு வராமல் இருந்தாலே போதும்...😄👋

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்க இளகின  இரும்பில்தான் வீரம் காட்டுபவர்கள் இனவாத சிங்கள அரசினையோ அல்லது டக்கி யரையோ இல்லை கருணா பிள்ளையான் போன்றவர்களில் வீரம் காட்ட முடியாது காட்டினால் சிலுவைதான் என்ற பயம் 🤣 பொழுது போகணுமா இல்லை மன  இறுக்கம் தளரணுமா இருக்கவே இருக்கு சீமானிசம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்நாட்டில் சீமானிசம்,தமிழ் தேசியம், 'மேதகு' போன்ற பரப்புரைகள் தமிழ் உணர்வுகளை தக்கவைக்க, ஈழ ஆதரவு தளத்தை மீட்டெடுக்க உதவுமே தவிர இலக்கை அடைய அதுவே வழி என்பது சரிவராது. ஒன்றிய அரசால் கண்காணிக்கப்படும் தமிழக அரசியல் களம், ஒரு எல்லைக்கு மேல் உதவாது.

தலைப்பின் ஒப்பீடான மேதகு Vs சீமான்,  இரண்டுக்கும் சம்பந்தமில்லை என எண்ணுகிறேன்.

'மேதகு' மீண்டும் ஏற்றப்பட்ட ஒரு தீப்பொறி, அதை சீமானிசம் பற்றிக்கொள்ளுமா? இல்லை புறந்தள்ளுமா? என்பதை காலம் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.