Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

435899632_122159277536084432_91105665899

அவசரப்படாதீர்கள்.........கண்களை மூடிவிட்டு மெதுவாய் கண்களைத் திறந்து பார்க்கவும்........!  🙏

(பாதிக் கண்ணை முடித்த திறந்து பார்க்கவும் இன்பம் / ஒற்றைக்கண்ணாலும் பார்க்கலாம் ).....!  👍

  • Replies 917
  • Views 135.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

435899632_122159277536084432_91105665899

அவசரப்படாதீர்கள்.........கண்களை மூடிவிட்டு மெதுவாய் கண்களைத் திறந்து பார்க்கவும்........!  🙏

(பாதிக் கண்ணை முடித்த திறந்து பார்க்கவும் இன்பம் / ஒற்றைக்கண்ணாலும் பார்க்கலாம் ).....!  👍

ஜேசுநாதர் மாதிரி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

438229860_3711218222485875_2932497477696

  • கருத்துக்கள உறவுகள்
 
 
இரும்பு சத்துக்கள் கூடியது..🤣🤣🤣🤣🤣🤣
@highlight
May be an image of text that says 'உளுத்தம் பருப்பில் இரும்பு இரும்புசத்துஅதிகம்.. சத்து அதிகம்..'
 
 
 
 
All reactions
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கடைக்காரன் பார்த்த வேலையிது .  வடை  வாங்க பயமாய் இருக்கே . 

On 20/5/2024 at 08:43, ஈழப்பிரியன் said:

ஜேசுநாதர் மாதிரி இருக்கிறது.

சிலருக்கு ரெண்டு பெண்ணுங்க   மாதிரியிருக்கும். y

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, யாயினி said:
 
 
இரும்பு சத்துக்கள் கூடியது..🤣🤣🤣🤣🤣🤣
@highlight
May be an image of text that says 'உளுத்தம் பருப்பில் இரும்பு இரும்புசத்துஅதிகம்.. சத்து அதிகம்..'
 
இதைப் பாக்கிறவர்கள் என்னைத் திட்டாதீர்கள்..🤭எந்த ஊரில் என்று தெரியவில்லையக்கா..வேறு ஒரு இடத்திலிருந்து நான் சுட்டது...🖐️
 
 
All reactions

 

  • கருத்துக்கள உறவுகள்

441543485_2401058256756215_5930445598281

  • கருத்துக்கள உறவுகள்

443714337_3297844260359279_3778582296572

  · 
இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!!
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!!
வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!!
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள்
◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்..
◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த
ஒரு அகத்திமரம்..
◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்...
◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!
◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. .
தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும்.
இவை மட்டுமே போதும்...
எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.
■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்......!
  • கருத்துக்கள உறவுகள்

447440289_2364002817138676_6095627635060

  • கருத்துக்கள உறவுகள்

447768718_769933941978561_11334299593502

  • கருத்துக்கள உறவுகள்

447302248_274040569126544_86025168969296

  • கருத்துக்கள உறவுகள்

448114974_973856411414876_25046331999133

  • கருத்துக்கள உறவுகள்

448069628_906799158128173_32665199238359

  • கருத்துக்கள உறவுகள்

448363096_775437694761519_19778951668547

  • கருத்துக்கள உறவுகள்

448102012_1185095152913050_8587433112379

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

417425840_122119530236304628_55711099221

ஒரு நேரத்தில் உறவுகள் விலகியபோதும் விலகாதிருப்பது வளர்த்த பிராணிகளும் நட்டுவைத்த மரங்களும்தான்.......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா நின்ற தேரை இழுத்து நடுத்தெருவில் விடுறது என்றால்... இதுதான். 😂

  • கருத்துக்கள உறவுகள்

448595488_122150202302223838_18333929505

மனுசரோ விலங்கோ பூவோ பொன்னோ எதுவாயினும் அவற்றில் ஒன்று குறுக்க தெறிச்சுகொண்டுதான் நிக்கும்.........!   😴

  • கருத்துக்கள உறவுகள்

448656231_2538098969911461_6420071272830

Vincent Raj Raj Raj  ·   · 
மூத்த குடி மக்களுக்கான பதவி இது.🍒
பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்த பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்*
1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். (உங்கள் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும்)
2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம். குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
உங்கள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள். (மதிக்கத்தெரியாது)
3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும். என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள். சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்.
4- *பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை . கையில் பணம் இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், உரிமையும் உங்களுக்கு நிச்சயம் இருக்காது. சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம். முழுவதும் பகிர்ந்தால் நீங்கள் நிற்க வேண்டியது நடுத்தெருவில்தான்.*
5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே.
6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்.
7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க. பிள்ளைகள் வீட்டிற்கு சென்றால், கூடவே உங்களுக்குத் தேவையான மருந்து மாத்திரை, எண்ணெய், பவுடர், சீப்பு, சோப், போன்றவற்றை எடுத்து செல்லுங்கள்.
8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம். சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்.
9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம். அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்கள்.
10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள். அல்லது நீங்கள் முட்டாள்களாகவே நடியுங்கள். அப்பொழுதுதான் பிழைப்பீர்கள்.
*அதிக அறிவுரைகள் இக்கால சந்ததியினருக்கு அறவே பிடிக்காது*. நீங்கள நன்கு படித்திருந்தாலும் நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்கள் முன் தற்குரிகளே. தலையாட்டும் பொம்மைகளே..✍️
💝 நன்றி 💝
  • கருத்துக்கள உறவுகள்

448857307_485463337340821_17700375090127

  • கருத்துக்கள உறவுகள்

449062834_484482354105586_82668622277238

நீ... யாரை அதிகம் நேசிக்கின்றாயோ, அவர்தான் உன்னை தையல் போடுகின்ற அளவுக்கு காயப்படுத்துவார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

449076191_122139181136250135_63346052763

 

  • கருத்துக்கள உறவுகள்

448824275_1070612117971819_2120614014019

  • கருத்துக்கள உறவுகள்

449599264_2543891779332180_6340433927373

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.