Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

121547012_3455293234564773_3556781465580049884_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=GqGSGHTqclEAX-tDifR&_nc_ht=scontent-frt3-1.xx&oh=bc9ce95929c026757f3a5203fb10b977&oe=5FACC111

மெக்சிகோ பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதத்தின் போது தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார்... “என்னை பார்க்க உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு நம் மக்களை தெருக்களில் நிர்வாணமாக, காலில் செருப்பில்லால், வேலையில்லாமல், பசியுடன் ஆற்றோணா நிலையில் பார்க்கும் போது வெட்கமாக இல்லை, அவர்களிடம் இருந்த எல்லா பணத்தையும் உடமைகளையும் பறித்து தெருவில் நிற்கவைத்த போது கேவலமாக இல்லை“ என்றார்‼️

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தானியங்கி தரிப்பிட செயல்முறை......!   😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி..! குடும்பம் நடாத்த போற மாதிரி தெரியல..😢

trichy.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடுகின்ற பாலத்தின் மீது ஆடிக்கொண்டே கடக்கும் ஆடுகள்.....குறுக்கால போன ஒரு ஆடு ஆற்றில் விழுந்து நீந்திக்  கரையேறுகின்றது.......!   🐐

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/10/2020 at 13:55, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2020-10-12-17-20-59-453-com-a

எனக்கு இந்த படத்தை பாக்கிற நேரமெல்லாம் எங்கடை நியூயோர்க் அத்தான்ரை ஞாபகம்தான் வரும்.
ஒரு வேளை அவர்தானோ தெரியாது 😁

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 14/10/2020 at 05:20, தமிழ் சிறி said:

121547012_3455293234564773_3556781465580049884_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=GqGSGHTqclEAX-tDifR&_nc_ht=scontent-frt3-1.xx&oh=bc9ce95929c026757f3a5203fb10b977&oe=5FACC111

மெக்சிகோ பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விவாதத்தின் போது தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக களைந்தார்... “என்னை பார்க்க உங்களுக்கு வெட்கமாக, கேவலமாக இருக்கிறது, ஆனால் உங்களுக்கு நம் மக்களை தெருக்களில் நிர்வாணமாக, காலில் செருப்பில்லால், வேலையில்லாமல், பசியுடன் ஆற்றோணா நிலையில் பார்க்கும் போது வெட்கமாக இல்லை, அவர்களிடம் இருந்த எல்லா பணத்தையும் உடமைகளையும் பறித்து தெருவில் நிற்கவைத்த போது கேவலமாக இல்லை“ என்றார்‼️

எனக்கு இதைபார்க்க பயமாய் உள்ளது இந்த நாட்டுக்காரன் ஜிம்முக்கு போறவன் உடலை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கான் நம்ம தமிழ் நாட்டிலையும் சொறிலங்காவிலும் இதை பாலோ பண்ணினாள்  நாட்டில் உள்ள பாதிபேர் மேல் உலகு போயிடுவாங்களேடா .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
58 minutes ago, பெருமாள் said:

எனக்கு இதைபார்க்க பயமாய் உள்ளது இந்த நாட்டுக்காரன் ஜிம்முக்கு போறவன் உடலை கட்டுக்கோப்பாய் வைத்திருக்கான் நம்ம தமிழ் நாட்டிலையும் சொறிலங்காவிலும் இதை பாலோ பண்ணினாள்  நாட்டில் உள்ள பாதிபேர் மேல் உலகு போயிடுவாங்களேடா .

எமது, பழுத்த... அரசியல் வாதியான... சம்பந்தனை, 😮
இந்தக் கோலத்தில்... பார்க்க ஆசையாக உள்ளது. 💓

இல்லாட்டி.... சுமந்திரன்,  இப்படி வந்தாலும்...  வரவேற்போம்.  😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

எமது, பழுத்த... அரசியல் வாதியான... சம்பந்தனை, 😮
இந்தக் கோலத்தில்... பார்க்க ஆசையாக உள்ளது. 💓

இல்லாட்டி.... சுமந்திரன்,  இப்படி வந்தாலும்...  வரவேற்போம்.  😎

எத்தனை தற்கொலைகள் நிகழும் என்று யோசித்தா சொல்லுகிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பெருமாள் said:

எத்தனை தற்கொலைகள் நிகழும் என்று யோசித்தா சொல்லுகிறீர்கள் ?

எம் இனத்தவர். 
தற்கொலை... செய்ய  மாட்டார்கள், 
கல்... எறிந்து, கொல்வார்கள்.  
அது... போதும், அவனுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராவணனால் முடியாதது இவனால் முடிந்திருக்கு.....!   🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பில் பூத்து அன்பினால் இணைந்த மலர்கள்......!   🐂

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

121621255_1927604287393047_3895796875411459916_n.jpg?_nc_cat=107&_nc_sid=730e14&_nc_ohc=qcQ5ALCr_qoAX_4DGoP&_nc_ht=scontent-frt3-1.xx&oh=26a99f5e73d7f8afc9da7c962774015b&oe=5FB27446

122074182_1928508150635994_1397872610606385899_n.png?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_ohc=fcGOfB1FqyUAX8ekj3w&_nc_ht=scontent-frt3-1.xx&oh=fe87d5f32850433b71df8fa3bd0c1a04&oe=5FB45B03

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுக்காக உங்கள் ஜீவன் துடித்தால் கம்பெனி பொறுப்பேற்காது......!  💞

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சகோதரத்துவம் .........!  🐒

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 16/10/2020 at 17:44, குமாரசாமி said:

Bild

Bild

😂😂🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

EHezjM4WwAIiRSm.jpg

தூய உடன் பசும்பால் - அது ஒரு அழகிய கனா காலம் ..👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மக்களுக்கு உபயோகமான சில மருத்துவ கண்டுபிடிப்புகள்.......!  🙏

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.