Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

408768224_899906578803251_57172463071574

யார் செய்த வேலை இது. 😁
வேகமாக ஓடும் வாகனங்களை படம் பிடிக்கும் கருவியின்
கமெராவை யாரோ... துவாயால் மூடி விட்டு போயிருக்கிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, தமிழ் சிறி said:

408768224_899906578803251_57172463071574

யார் செய்த வேலை இது. 😁
வேகமாக ஓடும் வாகனங்களை படம் பிடிக்கும் கருவியின்
கமெராவை யாரோ... துவாயால் மூடி விட்டு போயிருக்கிறார்கள். 😂

பாதிக்கப்பட்டவரா தான் இருக்கும் அண்ணை!!!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/12/2023 at 15:48, தமிழ் சிறி said:

யார் செய்த வேலை இது. 😁
வேகமாக ஓடும் வாகனங்களை படம் பிடிக்கும் கருவியின்
கமெராவை யாரோ... துவாயால் மூடி விட்டு போயிருக்கிறார்கள். 😂

துவாயால மூடியிருக்கிற படியாலை ஆரோ எங்கடை சனமாய்த்தான் இருக்கும் 😂

408768224_899906578803251_57172463071574

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

துவாயால மூடியிருக்கிற படியாலை ஆரோ எங்கடை சனமாய்த்தான் இருக்கும் 😂

408768224_899906578803251_57172463071574

இங்கு லண்டனில் பல கமராக்கள் எரிந்து போவதுண்டு  உங்க நாட்டில் கீழே வைத்து இருங்காங்கள் .நம்ம இடம் என்றால் சொக்கப்பானையே  கொண்டாடுவார்கள் காரணம் வேணுமில்லா 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

பாவியள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்....😂  

கவலைய விடு தல :cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

GBEKIn-JWAAAm1s0.jpgஎனக்கு நீச்சல் தெரியாது..! நான் வரவில்லை 🙏🏻

நீச்சல் தெரியவில்லை என்றால் என்ன முதலை சவாரி செய்யலாம்

GBE6o-Tl-Xs-AE9w-K2.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 12/12/2023 at 16:20, தமிழ் சிறி said:

spacer.png

இது எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.......நிஜமாக இப்பதான் வெளியே போய் விட்டு வந்தேன் இந்தப் பக்கத்தை பார்த்ததும் என் காலைப் பார்க்கிறேன் கால்கள் ஒன்றின்மேல் ஒன்றாகத்தான் இருக்கின்றது.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க

இதப் படிங்களேன்

கணவன்: என்னம்மா! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க. அதுக்கு தான்.

இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா! இன்னைக்கு ஸ்பெஷல்?

மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க

கணவன்: அவ்ளோதானா?

மனைவி: முடியலைங்க!

இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா! சாப்பிடலாமா?

மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன்! ஆம்லெட் போட்டுடறேன்!

இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா இது? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே?

மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?

இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா இது? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?

மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!

இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?

மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!

இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!

---------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா? இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!

இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

கணவன்: என்னம்மா! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?

மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!

இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!

----------------------------------------------------------------------------

இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா?

அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!!

என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா....

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

410159525_708369361392206_39719641687219

சுலபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம்......!  😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, suvy said:

சுலபமாக குடும்பக் கட்டுப்பாடு செய்யலாம்......!  😂

வாள் வைச்சிருக்கிற நிலைய பாத்தால் குடும்பக்கட்டுப்பாட்டோட மட்டும் நிக்காது போல கிடக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

GBzC7ChWQAA9oi9?format=jpg&name=small

குப்பன்:- டேய் சுப்பா முதுகுல கொஞ்சம் அரிக்குது கொஞ்சம் சொறிஞ்சு விடன்... 
சுப்பன்:- எங்கையெண்டு சொல்லு சொறிஞ்சு விடுறன்..
குப்பன் :- வட கொரியாவுக்கு கொஞ்சம் கீழுக்கு பசிபிக் சமுத்திரத்தல....
சுப்பன்:- போடாங்......அடி செருப்பால...ஆனானப்பட்ட அமெரிக்கனே அந்த இடத்திலை சொறிய பயப்பிடுறான்.....என்னைப்போய் அங்கை சொறிய சொல்லுறாய்....எட்டி உதைச்சன் எண்டால்......பொறு இஞ்சை ஒராள் நிக்குது கேட்டுச்சொல்லுறன்.  :cool:

  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிடித்த காட்சி....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

411959850_958368385881379_73789094958110

ஒரு மனிதன் நகைச்சுவையாக நடித்துக் கொண்டே கல்வியிலும் கவனம் செலுத்தி பட்டம் பெறுதல் பாராட்டுக்குரியது.........!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராமன் சைவம் என்றால்  வில் அம்புடன் மான் வேட்டையாட போனது ஏன்?

GB63IRLbEAAb3tu?format=jpg&name=small

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேப்டன் …..விஜயகாந்த் பற்றி…..சாக முன்னம் நாற வாய்….செத்த பின்னர் வேற வாய்….🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

கேப்டன் …..விஜயகாந்த் பற்றி…..சாக முன்னம் நாற வாய்….செத்த பின்னர் வேற வாய்….🤣

வார்டன் களத்தில இறங்கீற்றாரு!

ஆனாலும் இணையம் விடாது கருப்பு....

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

415472756_1550092979158034_4307034547843

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னா ஒரு டெக்னிக்கு..😂

  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.