Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Bild von 2 Personen, Personen, die stehen, Motorrad, Straße und Straße

மாமா… 
காய்ஞ்சு போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். 
அந்த நதியே காய்ஞ்சு  போய்ட்டா? 

  • Like 1
  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏதோ பொருள் தட்டுப்பாடு என்று சொல்லுகிறார்கள். நாங்கள் பார்க்காத பொருள் தட்டுப்பாடு.

அரிசி, மா நெல்லு தாராளமா இருக்கு
சீனி  பனங்கட்டி இருக்கு,
மரக்கறி  முருங்கை காய் இருக்கு , இலை  
இருக்கு, மாங்காய் இருக்கு , புளியம் பழம் இருக்கு , உப்புக்கு கடல் இருக்கு ( 2 லிட்டர் உப்பு தண்ணியை கொதிக்க வைத்து வற்ற வைத்தால் தரமான உப்பு ) 
கொச்சி மிளகாய் கன்று 10 இருக்கு , மிளகாய் விதை இருக்கு இப்ப போட்டாலும் 2 மாதத்தில் பச்சை மிளகாய் , எல்லா மரக்கரியும் அப்படி தான் , வாழை மரம் இருக்கு பழம் சாப்பிட்டு , காய் எடுத்து கறி வைப்பாம்,பொரிப்பம், தென்னை மரம் இருக்கு தேங்காய் இருக்கு, தேங்காய் திருவி பால் புளிந்து காய்சினால் தேங்காய் எண்ணெய் , வெங்காயம் இரண்டு துக்கு இருக்கு , 1 கிலோ வெங்காயத்தை இண்டைக்கு முளைக்க போட்டாலும் 15 நாளில் நல்ல தடல்,30 நாளில் 5 க்க் வெங்காயம் வரும் முறையே தரமான வறை, கறிக்கு பாவிக்கலாம்,தேசி மரம் 2 இருக்கு தினமும் 4௮ காய் வரும் (உப்பு கொஞ்சம் போடு கரைச்சு குடிப்பம் தரமான பானம் ,)

மாடு ஒண்டும் , ஆடு இருக்கு பால் குடிப்பம்,மிஞ்சினால் தயிர் பொடுவம், கடைந்து மோர் எடுப்பம், நெய் எடுப்பம்.

25 கோழி இருக்கு , தினமும் 5 முட்டை வந்தாலும் , முட்டை பிரச்சனை இல்ல, 21 நாள் காத்திருந்தா ல் கோழி குஞ்சு , இன்னும் 2 மாசம் காத்திருந்தாள் கோழி இறைச்சி . 
காட்டு கானிக்குள் தடம் வைத்தால் முயல், உடும்பு  , கவுதாரி, கொக்கு ,புறா, காடை பிடிப்பம் ,  
இன்னும் சிக்கல் என்றால் தூண்டில் இருக்கு பக்கத்தில குளம் இருக்கு மீன் பிடிப்பம். 

கிணறு இருக்கு வாளி இருக்கு தண்ணீர் பிரசனையே இல்ல, 
பெட்ரோல் மண்எண்ணெய் தேவையே இல்ல, பிரயானத் துக்கு சைக்கிள் இருக்கு, வெளிச்சத்துக்கு சூல் இருக்கு, ஜாம் பொத்தல் விளக்கு இருக்கு ( பொரித்து கழித்த தேங்காய் எண்ணெய் வீணாக ஊற்ற மாடோம் , அதை பழைய ஏதனம் ஒன்றில் சேகரித்து வைப்போம் இப்படியான தேவைகளுக்கு ) விறகு இருக்கு , 

போதைக்கு தரமான ஒருபணை கள்ளு இருக்கு , இன்னும் போதை வெனுமெண்டால் 
கள்ளை போத்தலில் அடைத்து வாய்க்காலில் தாட்டு விடுவம் 10 நாளில் தரமான அடை , 5 பெக் பெரும் குடிகார நையும் படுத்தும் . 

புகைக்கிறதுக்கு போயிலை இருக்கு , காப்பரெட் காரண்ட சிகரெட் கிட்ட நிக்க ஏலாது. 

( இப்ப ஒரு கூட்டம் கிளம்பும் பார் போனுக்கு என்ன செய்வாய் பிட்டு படம் எப்பிடி பார்ப்பாய் என்று கொண்டு , அதுக்கும் வழி இருக்கு உயரமான மரம் இருந்தா போதும் சுத்தி 4 வீடு கவர் பண்ணலாம் [மடையன் மாதிரி கேக பிடது] )

இப்பிடி யே 2 வருசத்துக்கு தாங்கும். அதுக்குள்ள அரசு ஒரு முடிவுக்கு வந்து விடும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு தற்சார்பு பொருளாதாரம் இன்றியமையாத ஒன்று.

அனுபவம் 
ஜீவா

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

Bild

உக்ரேன் விசுவாச ராமன்ஸ்- : உக்ரைன் பற்றி ஐநாவில பேசோணுமோ? நேட்டோவ அனுப்ப சொல்லோணுமோ?  ஐய்யையோ நான் இஞ்சை ரொம்ப பிசி.....😜

Edited by குமாரசாமி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people, people standing and indoor

மீனவர் பிரச்சனை உள்ளிட்ட... இலங்கைத் தமிழர் விவகாரங்களை, 
தி. மு. க. பா. உ. மாண்புமிகு கனிமொழி அம்மையாருடன் உரையாடினோம்.

Mathiaparanan Abraham Sumanthiran

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்களுக்கு இப்ப ஒன்லைன் வேலை எண்டுட்டு  பெட்ல கிடந்து கொண்டு அரை மணி நேரத்துக்கு ஒருக்கால் மவுஸ ஆட்டுற வேலை இல்லடா எங்கடை குசினியர் வேலை....:cool:

Paella Cooking GIF - Paella Cooking Rice - Discover & Share GIFs

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரியாணி வாசனை மிகுந்தது..👌

IMG-20220318-203744.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, plein air et texte qui dit ’விளைவித்தவன் விலையின்றி சேற்றில் கிடக்க.. வாங்கி உண்பவன் விலை கண்டு SEI TREANEL வேதனை அடைய.. ALNN ATT @AramSeiThamizha @AramSeiThamizhaOfficial @AramSeiThamizha இடை நின்றவன் இருவரையும் கடந்தான் INNOVA காரில்..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 3 people and text that says 'முலிகை கோழிமுட்டை'

மூலிகை கோழி முட்டை, இங்கே விற்கப்படும். 🤣

 

May be an image of 4 people and text that says 'ShareChat @nehaa2k கோழிமுட்டை முலிகை கோழிமுட்டை MCM MC MACHIES Customer கடைக்காரர் இந்த விசயம் முட்டை போட்ட அந்த கோழிக்கே தெரியாது Magpic'

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வழமைக்கு மாறான வெண்மை நிற விலங்குகள்.......!   😁

  • Like 3
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழையது என்று எதுவுமில்லை........!  😂

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20220324-191108.jpg

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 7 people, people sitting, people standing and indoor

குழாய் கால் சட்டையுடன்... ஸ்ராலின்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு சிலதை திருப்பியும் அசை போடவேண்டிக்  கிடக்கு.....😁

 

  • Like 2
  • Thanks 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் சிறு விளக்கத்துடன் அறிமுகம்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et plein air

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'பயங்கரவாத திருத்தச் சட்டமூலம்- எதிர்த்து வாக்களிக்காது நழுவிய சம்பந்தன், விக்னேஸ்வரன் பயங்கரவாதத் தடுப்பு வேற்றப்பட்ட நிலை (தற்காலிக ஏற்பாடுகள்) பில் தமிழ்த் தேசியக் திருத்தம் சட்டமுல கூட்டமைப்பு தலை இரண்டாம் மதிப்பீடு வா இரசம்பத்தன், எதிர்க்கட்சிகளின் எதிர்ப் தமிழ் மக்கள் தேசிய புக்களுக்கு மத்தியில் கூட்டணியின் தலை 51 மேலதிக வாக்குக வர விகனேஸ்வான் ளினால் தேற்று திறை ஆகியோர் எதிர்த்து வாக் களிக்காமல் சபையில் இருந்து தேற்று நழுவி आर. >> பக்கம் 02'

இங்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென 
ஊர் ஊராக மக்களிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு, 
அங்கே எதிர்க்காமல் நழுவிய கூட்டமைப்பினர்
இதுதான் இவர்களின் இரட்டைவேடம்.

Eelapriyan Balan

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

No photo description available.

🦵 கால்... போடவும். 🦿 😂

  • Like 2
  • Haha 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.