Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அது சுவி அண்ணா சொல்லி உள்ள படத்தின் கதைதான்.

உங்களுக்கு டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாதா? இதை விட சுவாரசியமானது🤣

டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான்.

வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2025 at 03:37, தமிழ் சிறி said:

491287927_9959432617412326_6311637348147

கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள குறிகாட்டுவான் ஜட்டிகளை,

மக்கள் பெருமளவில் வாங்கிச் செல்கிறார்கள்.

எனக்கு பிடித்த நிறத்தில்... நானும் ஒன்று வாங்கியுள்ளேன்.

தரமான தயாரிப்பு. ஜட்டி அணிந்த மாதிரியே தெரியவில்லை. 😂

பொலியெஸ்ரர் கலக்காத... 100 % கொட்டன் துணியில் தயாரிக்கப் பட்ட குறிகாட்டுவான் ஜட்டிகள் ஆரோக்கியமானவை. 😂 🤣 animiertes-gefuehl-smilies-bild-0090.gif

ஓஓஓஓஓஓ அப்ப நீங்க பான்சே போடத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓஓஓ அப்ப நீங்க பான்சே போடத் தேவையில்லை.

என்னத்துக்கு வீண் செலவு எண்டுதான்….. 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான்.

வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣

ஒரு பந்தா பரமசிவம் ஊரில் இருந்து டுபாய் போய் மிகவும் கஸ்டபட்டு உழைத்து ஊரில் நல்ல வீடு வளவு எல்லாம் வாங்கினாராம்.

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் புது வகை போன், புதுவகை கைசெயின் என்ன புதிது, புதிதாக கொண்டு போய் போட்டு பந்தா காட்டுவாரம்.

இந்த முறை தங்கைக்கு பலகோடி சீதனம் கொடுத்து ஒரு கலியாணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ, நீங்கள் ஜொலி ஜொலிப்பாக இருந்தால் மாப்பிள்ளை டல்லாக தெரிவார் எனவே மிகவும் சாதாரணமாகவே நீங்கள் கலியாணத்துக்கு வர வேண்டும், வாட்ச் ஈறாக எதுவும் கூடாது என கறாராக சொல்லி விட்டார்களாம்.

பந்தா காட்ட என்றே பிறந்த நம்மாள் இதை கேட்டு ரொம்ப அப்செட்.

ஒரு வழியாக மூளையை கசக்கி, தங்கை கலியாணத்தில் பந்தா காட்ட ஒரு வழியை கண்டு பிடித்தாராம்.

அதாவது நல்ல உயர் ரக, பெறுமதியான, லிமிடெட் எடிஷன் நைக் ஜட்டி ஒன்றை வாங்கி, அதை போட்டு கொண்டு, வேட்டியை கொஞ்சம் உயர்த்தி மடிச்சு கட்டி கொண்டு பந்தி பரிமாறினால், எல்லாரும் அதை காண்பார்கள், நல்ல பந்தாவாக இருக்கும்.

இதுதான் அந்த பிளான்.

திருமண நாளும் வந்ததாம், எங்காளும் திட்டமிட்ட படியே பந்தி பரிமாறினாராம்.

ஊரில் எல்லாரும் வைத்த கண் வாங்காமல் தன் ஜட்டியை பார்ப்பதை கண்டு எங்காளுக்கு பெருமை பிடிபடவில்லையாம்.

கொஞ்சம் வெட்கப்பட்டு பார்த்த பெண் பிரசுகளுக்கு…

“ வெட்கபடாமல் பாருங்கோ… டுபாய்ல இப்ப இதுதான் பேஷன்…ஷேய்க் கூட இப்படித்தான்” என ஊக்கம் வேறு கொடுத்தராம் நம்மாளு.

ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து…

களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்…

அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து…

களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்…

அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.

அட அந்த திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லையே என்று தமிழ் சிறியின் முகம் சுருங்கிவிட்டது.

டுபாயில ஜட்டியை அயன் பண்ணியே போடுவார்கள் என்பது புதிய செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஒரு பந்தா பரமசிவம் ஊரில் இருந்து டுபாய் போய் மிகவும் கஸ்டபட்டு உழைத்து ஊரில் நல்ல வீடு வளவு எல்லாம் வாங்கினாராம்.

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் புது வகை போன், புதுவகை கைசெயின் என்ன புதிது, புதிதாக கொண்டு போய் போட்டு பந்தா காட்டுவாரம்.

இந்த முறை தங்கைக்கு பலகோடி சீதனம் கொடுத்து ஒரு கலியாணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

ஆனால் மாப்பிள்ளை வீட்டாரோ, நீங்கள் ஜொலி ஜொலிப்பாக இருந்தால் மாப்பிள்ளை டல்லாக தெரிவார் எனவே மிகவும் சாதாரணமாகவே நீங்கள் கலியாணத்துக்கு வர வேண்டும், வாட்ச் ஈறாக எதுவும் கூடாது என கறாராக சொல்லி விட்டார்களாம்.

பந்தா காட்ட என்றே பிறந்த நம்மாள் இதை கேட்டு ரொம்ப அப்செட்.

ஒரு வழியாக மூளையை கசக்கி, தங்கை கலியாணத்தில் பந்தா காட்ட ஒரு வழியை கண்டு பிடித்தாராம்.

அதாவது நல்ல உயர் ரக, பெறுமதியான, லிமிடெட் எடிஷன் நைக் ஜட்டி ஒன்றை வாங்கி, அதை போட்டு கொண்டு, வேட்டியை கொஞ்சம் உயர்த்தி மடிச்சு கட்டி கொண்டு பந்தி பரிமாறினால், எல்லாரும் அதை காண்பார்கள், நல்ல பந்தாவாக இருக்கும்.

இதுதான் அந்த பிளான்.

திருமண நாளும் வந்ததாம், எங்காளும் திட்டமிட்ட படியே பந்தி பரிமாறினாராம்.

ஊரில் எல்லாரும் வைத்த கண் வாங்காமல் தன் ஜட்டியை பார்ப்பதை கண்டு எங்காளுக்கு பெருமை பிடிபடவில்லையாம்.

கொஞ்சம் வெட்கப்பட்டு பார்த்த பெண் பிரசுகளுக்கு…

“ வெட்கபடாமல் பாருங்கோ… டுபாய்ல இப்ப இதுதான் பேஷன்…ஷேய்க் கூட இப்படித்தான்” என ஊக்கம் வேறு கொடுத்தராம் நம்மாளு.

ஒரு வழியாக திருமண வேலை எல்லாம் முடிந்து…

களையோடு வீடு திரும்பி ஹால் கதவை திறந்தால்…

அயர்ன் மேசையில் அப்படியே இருந்ததாம்…அவர் போட மறந்த டுபாய் நைக் ஜட்டி🤣.

பந்தா பரமசிவம், பந்தா காட்டப் போய்… கலியாண வீட்டிலை, அதுகும் சாப்பாட்டு பந்தியிலை… தொங்கட்டானை காட்டிக் கொண்டு நிண்டிருக்கு. 😂

போதாக் குறைக்கு… துபாயிலை ஷேக்கு கூட இப்பிடித்தான் என்று, மொத்த ஷேக்கின்ரை மானத்தையும் வாங்கி போட்டுது. 😁

எனக்கும் நீண்ட நாட்களாக ஷேக்குமார்… ஜட்டி போடுவங்களா, இல்லையா என்ற சந்தேகமும் பந்தா பரமசிவம் மூலம் தீர்ந்தது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

டுபாயில ஜட்டியை அயன் பண்ணியே போடுவார்கள் என்பது புதிய செய்தி.

இதென்ன கொட்ட்டா பட்டி ஜட்டியா?

கொடியில் இருந்து உருவி கசங்கலோடு அப்படியே போட🤣.

லிமிடெட் எடிஷன் நைக் ஐயா…

வாங்கும் போதே கறுப்பு வெள்ளை பெட்டியில் ஒரு ஐபோனை விட கியாதியாக பேக்கேஜ் செய்யப்பட்டிருக்கும்.

வாங்குவதற்கு மூன்று வருட வெயிட்டிங் லிஸ்ட். அப்போதும் எல்லாருக்கும் விற்க மாட்டார்கள் - வாங்குபவரின் profile எல்லாம் செக் பண்ணி, ஏற்புடையதாகின் மட்டுமே விற்பார்கள்.

கிட்டதட்ட ஒரு பெராரே கார் வாங்குவதற்கு சமன்.

இதை கையால், மிஷினில் எல்லாம் தோய்க்கப்படாது. டிரை கிளீந்தான்.

பிறகு அதை அப்படியே மடிப்பு கசங்காமல் அயன் மேசையில் எடுத்து வைத்து, பூப்போல எடுத்து அணிய வேண்டும்.

பிகு

குறிகாட்டுவான் கம்பெனி கூட இதை போல - “நெடியகாடு” என்ற பெயரில் ஒரு லிமிடெட் எடிஷன் ஐட்டம் இறக்கவுள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அட இவ்வளவு விசேசமா?

நைக்கியை தவற விட்டுவிட்டேன்.

புறிகட்டுவனையாவது வாங்கி போடாவிட்டாலும் அயன் பண்ணி வைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கோசான்... அருமை. சிரித்து வயிறு நோகுது. 😂 🤣

ரூம் போட்டு யோசிப்பீங்களா. 😃

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... அருமை. சிரித்து வயிறு நோகுது. 😂 🤣

ரூம் போட்டு யோசிப்பீங்களா. 😃

இதென்ன பிரமாதம்…

குறிகாட்டுவானின் சக்சசை பார்த்து விட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் தயாரிப்புகள் கல்லடி, கல்முனை, போன்ற பெயர்களில் எல்லாம் வர முஸ்தீபாம்😀.

திருகோணமலை நானாமார் தமெக்கென பிரத்தியேகமாக கிளிவெட்டி என்ற பிராண்டினை இறகுகிறார்களாம்😀.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அட இவ்வளவு விசேசமா?

நைக்கியை தவற விட்டுவிட்டேன்.

புறிகட்டுவனையாவது வாங்கி போடாவிட்டாலும் அயன் பண்ணி வைப்போம்.

விடுங்க பாஸ் மணி இருக்கிறவன் போடுவான். 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இதென்ன பிரமாதம்…

குறிகாட்டுவானின் சக்சசை பார்த்து விட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் தயாரிப்புகள் கல்லடி, கல்முனை, போன்ற பெயர்களில் எல்லாம் வர முஸ்தீபாம்😀.

திருகோணமலை நானாமார் தமெக்கென பிரத்தியேகமாக கிளிவெட்டி என்ற பிராண்டினை இறகுகிறார்களாம்😀.

கோழி முட்டையை கூட இறக்குமதி செய்யும் நாட்டில், ஜட்டி உற்பத்தியில் தன்னிறைவு காண…. மக்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய சந்திரசேகரன் ஐயாவுக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

கோழி முட்டையை கூட இறக்குமதி செய்யும் நாட்டில், ஜட்டி உற்பத்தியில் தன்னிறைவு காண…. மக்களுக்கு உந்து சக்தியாக விளங்கிய சந்திரசேகரன் ஐயாவுக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கு. 😂

சந்திரசேகரன் ஐயா தனது ஊரிலும் சிவனொளிபாத மலையின் ஆங்கில பெயரான Adam’s Peak எனும் பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

மேலதிக பெயர் வைக்கும் ஆலோசனைகளுக்கு please contact

uDanceSamiyar@uruttuu.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

GJX8vn-Sa-AAAdd-Ms.jpg

ஜெற்றிய ஜட்டி எண்டு மாறிச்சொல்லிப்போட்டன் தங்கச்சி.....அதுக்கு வரிசை கட்டி மாறி மாறி அடிக்கிறானுவள் தங்கச்சி......😂

tamil-movie.gif

  • கருத்துக்கள உறவுகள்

492863103_1022134676647499_3890013225202

  • கருத்துக்கள உறவுகள்

494091473_666831572626061_83439745524309

எதிர்காலத்தில் it கொம்பனிக்குப் போனாலும் டீமாகத்தான் சேர்ந்து வெக்காளி செய்யப்போகிறோம் ......... அதற்காக இப்பவே பயிற்சி நடக்குது ......... ! 😂

  • கருத்துக்கள உறவுகள்

493835650_1125129439664400_7141820279320

எனக்கு மட்டும்தான் என்று நினைத்தேன். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

493262146_704245982182552_54409301865133

அழகிய அன்னமுன்னா பழம் .......... பார்க்கவே மனம் குதூகலிக்குது ........ ! 😇

  • கருத்துக்கள உறவுகள்

495463431_1018697683793687_2274903708104

நீட் தேர்வு எழுத்துவதற்குரிய மேல் சட்டை இங்கு விற்பனைக்கு உள்ளது. 😂

  • கருத்துக்கள உறவுகள்

495571915_704155275471625_76240205471963

  • கருத்துக்கள உறவுகள்

494926298_676563148471014_10005615358146

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

494926298_676563148471014_10005615358146

இந்தக் கணக்கு வாத்தியார்… இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் 20 வருடங்களாக விடுமுறையே எடுக்காமல், பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க செல்லும் பயணத்தை நினைக்க பாராட்ட வார்த்தைகளே இல்லை.

அதே நேரம் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சங்கரன் என்னும் கணக்கு வாத்தியார், தனது வகுப்பு மாணவிக்கு தனது ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கேவலமும் நம்ம ஊரில் நடந்துள்ளது. (இப்போ அந்த மாணவி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார்) ஆணுறுப்பை காட்டிய ஆசிரியருக்கு ஆதரவாக… அதிபரும், அரசியல்வாதிகளும் துணை நிற்பது.... கேவலத்தின் உச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

494926298_676563148471014_10005615358146

20 வருடமாக நீந்தி பாடசாலை போகும் வாத்தியார்

பாடசாலைக்கு அருகிலேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கலாமே?

இருந்தாலும் வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

On 4/5/2025 at 23:29, suvy said:

493262146_704245982182552_54409301865133

அழகிய அன்னமுன்னா பழம் .......... பார்க்கவே மனம் குதூகலிக்குது ........ ! 😇

எமது வீட்டில் இரண்டு மரங்கள் நின்றன.

சிலுப்பி காய்க்கும்.இப்போ காணக் கிடைக்குதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகமே பார்த்து சிரிக்குது 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.