Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DzlkxFlU0AAaeO4.jpg:large

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text and outdoor

வாழை  மரத்தில் உள்ள... வாழை இலையில், இருக்க முடியுமா? 🤪 😝

  • கருத்துக்கள உறவுகள்

52455025_2235813096678870_40246994136779

மகிழ்வான குடும்பம் 😊

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. -- மது குடிப்போர் சங்கம் அறிவிப்பு .. ☺️

tamilnadu-liquor-consumers.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dz6KA-SU0AAGaCr.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி மேல அம்புட்டு "அன்பு ".. ? 🤔

39442879_1920603448233392_36748784119326

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மனைவி மேல அம்புட்டு "அன்பு ".. ? 🤔

39442879_1920603448233392_36748784119326

மனைவி மேல  "அன்பு " இருந்தாலும், 
முன்னுக்கு.... உள்ள "மு" வை... அழித்து  விட சொல்லுங்கள். 
இல்லாவிடில்... "பைக்கு"  மண்லாரியில் போய்.. முட்டி விடும். 😝

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

D0aPJ7IWkAAo9GN.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர்களின் கூட்டாஞ்சோறு அல்லது கூட்டுமுட்டை அவியல் ☺️

 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text and outdoor

இராமன்.. ஏன், மானை கொன்றார்?  தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் இளையராஜாவுக்கான ஒழுங்கான மரியாதை இங்குதான் கொடுத்திருக்கின்றார்கள் போல் தெரிகின்றது...

 

  • கருத்துக்கள உறவுகள்

53533160_381773552601706_720374078204857

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

#தொல்லியல்நூல் அன்புடையீர் வணக்கம்! நீண்டகால தேடலில் கிடைத்த புதையல்! பெளத்தமும், தமிழும் - மயிலை சீனி. வேங்கடசாமி, 1957 வரலாற்று ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், மக்கள் பலரும் வாசித்து, அனைவருக்கும் பகிரவேண்டிய அரிய பொக்கிசம்!

D0qIcAsVsAAbb-b.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆராத்தி எடுக்க 200 ரூபயாம்......😄

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®°à¯

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

150 வருடம்... வாழ வேண்டுமா?   😎

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

😇10dbcefc-c4ac-4575-a6cd-487795c67ce0.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...


பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...
அம்மா : எதுக்குடா மூணு ?!!?
பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...
அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...
பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...
அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...
அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?
பையன் : அப்பாகூட தூங்கட்டும்...
இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!! 

FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மணியில் சிவலிங்கம்.....

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் புதிதாக வைக்கப்பட்டுள்ளது சிவலிங்கத்தின் சிலை...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மலை, வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் இயற்கை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வெளிப்புறம் மற்றும் இயற்கை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசின் அனுமதியோடை ரிக்காட் டான்ஸ் ஆரம்பம் சிவராத்திரி தூக்கம் போச்சு...😄

D01dMc_VYAAHyjX.jpg

D01DMl8U0AAPBE7.jpg

D01DNdBU8AA2W8K.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: food

ஸ்ரீலங்காவில்... புதிய வகை, "சீனி"  கண்டு பிடிப்பு. 😝

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

மனைவி மூன்று வயது பையனுக்கு ராஜா கதை சொன்னாள்...


பையன் : நான் பெரியவன் ஆனதும் எனக்கும் மூணு பொண்டாட்டி வேணும்...
அம்மா : எதுக்குடா மூணு ?!!?
பையன் : ஒருத்தி சமைப்பா, ஒருத்தி துணி துவைப்பா, ஒருத்தி பாட்டு பாடுவா...
அம்மா : நாலாவதா ஒண்ணு கட்டிக்கோயேன் ராத்திரி தூங்கறதுக்கு...
பையன் : வேண்டாம்..ம்மா.. நான் உன்கூடதான் தூங்குவேன்...
அம்மாவிற்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது...
அம்மா : அப்போ அந்த மூணு பொண்டாட்டியும் யார்கூட தூங்குவாங்க...?
பையன் : அப்பாகூட தூங்கட்டும்...
இதை கேட்டுக்கொண்டிருந்த அப்பா கண்ணில் இப்போது ஆனந்த கண்ணீர் வருகிறது !!! 

FB

எவ்வளவு தான் வயசானாலும் ஆண்களுக்கு சின்னப் பொண்ணு தேவையாயிருக்கு😲 

14 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: food

ஸ்ரீலங்காவில்... புதிய வகை, "சீனி"  கண்டு பிடிப்பு. 😝

 

இதை சீனாக்காரன் பக் பண்ணி இருப்பான் 😫

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.