Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

1989/1990

 

"குப்பி கடித்துக் காட்டிய வீரம் 
என்றும் என்றும் பணியாது!"

 

 

"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்"கேணல் கிட்டு

சயனைட் அருந்தியோர்:

  • முதன் முதலில் சயனைட் அருந்திய தமிழன்: தனிக்குழு மாவீரர் பொன். சிவகுமாரன் (1974.06.5) 
  • முதன் முதலில் சயனைட் அருந்திய புலிவீரன்: வீரவேங்கை பகீன் (1984.05.18 )
  • முதன் முதலில் ஒரே சயனைட்டை பகிர்ந்து அருந்தி வீரச்சாவடைந்தவர்கள் வீரவேங்கை சுந்தர் மற்றும் லெப். உமாராம் (12.03.1986)
  • முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் ஒரே நேரத்தில் அதிகளவானோர் சயனைட் அருந்திய நிகழ்வு: 12 வேங்கைகள் உட்பட அவர்களுடன் சயனைட் அருந்தியும் வீரச்சாவடையாத புலேந்தி அம்மானின் மெய்க்காவலர் தாமீன் உள்ளிட்ட 17 பேர் .
  • முதன் முதலில் சயனைட் அருந்திய பெண் புலிவீரி: லெப்.அனித்தா (1988.11.28)

 

எனக்குச் சரியாகத் தெரியாத தகவல்:

  • முதன் முதலில் புலிகள் இயக்கத்தினுள் தனிப்பட்ட சிக்கலில் இயக்கத்திலிருந்து விலகிய பின்னர் சயனைட் அருந்தியவர்: ஞானம் எ ஞானம்மான் (கேணல் கிட்டுவுடன் முரண்பட்டார்)

( அரியாலை - ஹென்றி)

 

t898.png

 

 

557783_334236439983996_801495664_n.jpg

 

Tamil eelam liberation Tigers.jpg

~IPKF

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அப்பா போராளி(மாவீரர்)
மகன் தமிழீழ மருத்துவர்(
வெளி)

 

13010833_1148137555230865_4075073876173992352_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

12373338_121613124875197_8202230441788297138_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் ஜோன்சன் மணலாறு புனிதபூமி படைத்தளத்தினுள் வானொலி கேட்கிறார்

1988/1989

 

 

"வானூயர்ந்த காட்டிடையே
நானிருந்து பாடுகிறேன்

வயல்வெளிகள் மீது கேட்குமா? - இது
வல்லைவெளி தாண்டிப் போகுமா?"

 

 

 

1959432_492645100836010_1393406293116106988_n.jpg

 

1798592_492645157502671_4844966959092982534_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம்: அறியில்லை

 

இ-> வ: 'பின்னாளைய மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்பிரிகேடியர் லக்ஸ்மன், 'முன்னாளைய மன்னார் மாவட்ட சிறப்புக் கட்டளையாளர்லெப். கேணல் சுபன்???

 

FB_IMG_1607220708313.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

லெப். கேணல் சுபனோடு தமிழீழ தேசியத் தலைவர்

 

 

 

wd2.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டினுள் இந்தியப் படையின் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகள்

விதப்பான இடம் தெரியவில்லை

 

 

those times in manalaaru.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தவிபு கரந்தடிப் போர்முறை கால படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
  • கருத்துக்கள உறவுகள்+

மட்டு நகரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்

நவம் 24, 1989

 

 

 

Tamil Tiger rebels on a bicycle patrol the streets of this eastern town, Thursday, Nov. 24, 1989,.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

டிச. 17, 1989


"தமிழ் தேசிய தரைப்படை (TNA)" என்ற இந்திய சார்பு தமிழீழ தேசவெதிர்ப்பு இயக்கத்திடமிருந்து மட்டக்களப்பு நகரத்தை மீட்ட அடுத்தநாள் அதில் சுற்றுக்காவலில் ஈடுபடும் புலிவீரர்கள்

 

 

Young Tamil Tiger rebels armed with AK-47 rifles patrol the eastern town of Batticaloa on Dec. 17, 1989, a day after they seized it from the Tamil National Army(Pro-IPKF))

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987/1988/1989

 

 

??????

 

130977651_135514661703702_2446689418583379062_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1989

 

 

purattaasi 92.png

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டில்

 

10377547_949267808417883_363739112438375477_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மணலாற்றுக் காட்டில்

 

 

72410645_138836210752612_5905963761558093824_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

90களுக்கு முந்தைய எமது வான்காப்பு

 

FN MAG இயந்திரச் சுடுகலன்

 

72787917_139837680652465_5395850805049819136_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

போராளிகளோடு தமிழீழ தேசியத் தலைவர்

1988

 

மணலாற்றுக் காட்டில்

 

FB_IMG_1607220661546.jpg

'லெப். கேணல் கிறேசியுடன்'

 

73342830_141139757188924_6641345884430794752_n.jpg

லெப். கேணல்களான கிறேசி மற்றும் ஜோய் ஆகியோருடன்  குறிப்பு: ஜோய் அண்ணா உந்துகணை மற்றும் பிலிறுந்திகளுக்கு (propellers) நீர்காப்பிட்டுள்ளார்.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

117630974_3337538642932984_1135147997543122205_n.jpg

 

947369_202798543423321_5281564358845702280_n.jpg

வலமிருந்து இடமாக: லெப் கேணல் டேவிட், மேஜர் ஜேம்ஸ்

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

இடது மூ: பிரிகேடியர் ஜெயம்
எட்டிப்பார்ப்பவர்: லெப். கேணல் ஜோய்

 

13669677_268276216875553_7708232477793210431_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கோ நடந்து செல்லும் போராளிகள்

 

காலம்: அறியில்லை

 

 

 

12507645_163001487403027_3644836359457439937_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

முகாமினுள் இருக்கும் கைந்நிலை ஒன்றினுள் அமர்ந்திருக்கும் போராளிகள்

 

 

  • கைந்நிலை = ஒரு முகாமினுள் இருக்கும் கூடாரம்/ கொட்டில் - படைத்துறைச் சொல்


1534314_1444721415755710_1554035596_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

மணலாற்றுக் காட்டினுள்

 

 

ஐந்து பேரில் ஒருவரினது நிழற்படம் கிடைக்கப்பெறவில்லை!

 

FB_IMG_1607220640127.jpg

 

109901870_192229012292114_498870079588946035_n.jpg

 

12742689_822632831203245_3036964522106068974_n.jpg

 

30706155_237230080169649_6262095281441996800_n.jpg

????

 

 

30739327_237230153502975_4960623841752645632_n.jpg

 

30739275_237230223502968_1864079423519588352_n.jpg

'அஜித் அவர்கள்'

 

FB_IMG_1607220679821.jpg

 

Picture 099.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

மணலாற்றுக் காட்டினுள் பெண் போராளிகள்

 

8.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

மணலாற்றுக் காட்டில் வீரச்சாவடைந்த இரு போராளிகளின் வித்துடல்கள் புனித மரியாதையோடு விதைக்கத் அணியப்படுத்தப்படுவதை காண்க:

 

 

10991161_963605463650784_7255410484016308238_n.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988

 

லெப். கேணல் சுபன், பிரிகேடியர் பானு மற்றும் பிறிதொரு போராளியுடன் தலைவர் மாமா 

 

119906370_3686070518083683_3046696137801781064_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

மணலாற்றுக் காட்டில்

 

 

  • பாம்புடன் நிற்பவர்: அஜித்

Tamil Eelam.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

திரு மலைப்பாம்பரோடு போராளிகள்

 

  • இடமிருந்து முதலாவது: லெப். கேணல் சுபன்
  • பாம்புடன் நிற்பவர்: அஜித்

119940354_3686071558083579_4828889510346218089_n.jpg

Commander-Lieutenant-Colonel-Suban-07.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.