Jump to content

நேர்காணல்: வசீகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி அருமை வாழ்;துக்கள் வசி அ;h மற்றும் ஜ மு னா...

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply

கருத்துகளை கூறிய புத்தன்மாமா,பொன்னி தாத்தா,அஜிவன் அண்ணா,ஈழவன் அண்ணா,சுண்டல் அண்ணா எல்லாருக்கும் மனமார்ந்த நன்றிகள்.......... :o

Link to comment
Share on other sites

பல விடயங்களை பகிர்ந்து கொண்ட வசீகரன் அண்ணாவிற்கும் தனது திறமையை வெளிக்காட்டிய ஜம்முவிற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

Link to comment
Share on other sites

நன்றி விசால் அண்ணா உங்களின் வாழ்த்துகளிற்கு.......... :lol:

Link to comment
Share on other sites

அஐPவன் அண்ணா, சுண்டல், விசால் உங்கள் அனைவரினதும் கருத்துக்களுக்கு நன்றிகள். என்னுடைய அடுத்த படைப்பில் மூழ்கியிருப்பதால் தொடர்ந்து இங்கு வந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளமுடியவில்லை. என் சார்பில் உங்களுக்கு நன்றிகளை வழங்கிக் கொண்டிருக்கும் ஐமுனாவிற்கும்:) எனது இதயபூர்வமான நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி ஜம்முவுக்கும் திரு. வசீகரனுக்கும்.

இன்றுதான் வீடு அமைதியாக இருக்கிறது. மிகவும் அமைதியாக உங்களது பேட்டியைப் பார்த்தேன். சிறப்பான பதில்கள். அவற்றை வெளிக்கொண்டுவரக்கூடிய சிறந்த கேள்விகள். வசீகரன் உங்களது சில பாடல்களை நான் கேட்டேன் மிகவும் நன்றாகவிருந்தது. ஆனால் இறுவெட்டுக்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியாமலிருந்தது. பிரான்சில் லுன்னில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி. :):(

Link to comment
Share on other sites

பொறுமையைப் பற்றியல்ல அந்த வெண்ணிலாவைப் பற்றித்தான்.

மூங்கில் நிலவென எனத் தொடங்கும் அந்தப் பாடல். மதுபாலகிருஸ்ணன் குரலில் உங்கள் நித்திரையைக் குழப்பும்:rolleyes:

வசியண்ணா எப்ப இப்பாடல் வெளிவரும்? நமக்கு எல்லாம் நித்திரை கூடிட்டு. சீக்கிரம் குறைக்கணும் பாடலை வெளியிடுங்கோ. ப்ளீஸ் அண்ணா

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி ஜம்முவுக்கும் திரு. வசீகரனுக்கும்.

இன்றுதான் வீடு அமைதியாக இருக்கிறது. மிகவும் அமைதியாக உங்களது பேட்டியைப் பார்த்தேன். சிறப்பான பதில்கள். அவற்றை வெளிக்கொண்டுவரக்கூடிய சிறந்த கேள்விகள். வசீகரன் உங்களது சில பாடல்களை நான் கேட்டேன் மிகவும் நன்றாகவிருந்தது. ஆனால் இறுவெட்டுக்கள் எங்கே கிடைக்கும் என்று தெரியாமலிருந்தது. பிரான்சில் லுன்னில் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி. :o:o

நன்றி பெரியப்பா கருதிற்கும்..........இறுவெட்டுகளை பற்றி வசீகரன் அண்ணா சொல்லுவார் பெரியப்பா........ :lol:

Link to comment
Share on other sites

வசியண்ணா எப்ப இப்பாடல் வெளிவரும்? நமக்கு எல்லாம் நித்திரை கூடிட்டு. சீக்கிரம் குறைக்கணும் பாடலை வெளியிடுங்கோ. ப்ளீஸ் அண்ணா

நிலா அக்கா நித்தா கூடிட்டா நான் நம்பமாட்டேன் ......... :P

Link to comment
Share on other sites

இதற்குள்ளுமா? :angry:

இதுகுள்ள இல்லாம எங்கை நிலா அக்கா...... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேர்காணலில் ஜொம்முவின் கேள்விகளுக்கு வசீகரன் அண்ணரின் பதில் அருமை.

Link to comment
Share on other sites

சுவி, இவள் உங்கள் இருவரின் கருத்துக்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள். இந்த நீளமான செவ்வியைப் படிப்பதற்கு சரியான பொறுமை வேண்டும்.:lol: அந்தப் பொறுமையைக் கடைப்பிடித்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

என்ன வெண்ணிலா பொறுமையில்லையா..? ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்ச மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.. அந்தப் பாடல் எனது அடுத்த இசைத்தொகுப்பில் தான் வெளிவரும்...ஆகவே பொறுத்திருங்கள்...

ஐமுனாவிற்கு மீண்டும் என் மேலான நன்றிகள். நான் சொன்ன திருத்தங்கள் இன்னும் செய்யப் படவில்லையே..:D என் நேர்காணலின் ஆரம்பத்தில் கேள்விகள் மட்டும் இருக்கின்ற அந்த இரு போஸ்ட்களையும் நீக்கினால்...யாழ்கள உறவுகள் நேரடியாகவே எனது செவ்விக்குள் நுழைவதற்கு இலகுவாக இருக்குமே...:huh:

அன்புடன்

தமிழ்வானம்:lol:

Link to comment
Share on other sites

என்ன வெண்ணிலா பொறுமையில்லையா..? ஆனால் நீங்கள் இன்னும் கொஞ்ச மாதங்கள் பொறுத்திருக்க வேண்டுமே.. அந்தப் பாடல் எனது அடுத்த இசைத்தொகுப்பில் தான் வெளிவரும்...ஆகவே பொறுத்திருங்கள்...

அன்புடன்

தமிழ்வானம்:lol:

:P :P என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க? நமக்கா பொறுமையில்லை, ஹீஹீ

சரிங்க பொறுத்திருக்கின்றோம் அடுத்த இசைத்தொகுப்பு வெளிவரும்வரை.

Link to comment
Share on other sites

வசீகரன் அண்ணா கண்டிப்பாக நாளை செய்துவிடுகிறேன்......... :lol:

Link to comment
Share on other sites

அட நம்ம வசி. நிதி எப்படி இருக்கிறார்?கண்டு கனகாலம். ஜம்மு நல்ல நேரடி கேள்விகள். நேரடி பதில் வசி. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாசகன் உங்கள் கருத்துக்களுக்கும், நலம் விசாரிப்புக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களை எனக்குத் தெரியுமா..? தெரிந்தாலும் தெரியாவிட்டாலும். இந்த இணைய மூலம் கிடைத்த அறிமுகத்திற்கும் நன்றிகள்.:D

வசீகரன் அண்ணா கண்டிப்பாக நாளை செய்துவிடுகிறேன்.........

ஐமுனா தொடர்ந்து வாக்குறுதிகள் வருகிறது.:D வாசிப்புக்கள் புதிதாகவில்லையே ..:)

Link to comment
Share on other sites

வசீகரன் அண்ணா கண்டிப்பாக நாளை செய்துவிடுகிறேன்.........

ஐமுனா தொடர்ந்து வாக்குறுதிகள் வருகிறது.:D வாசிப்புக்கள் புதிதாகவில்லையே ..:D

இன்று கண்டிப்பாக செய்து விடுவார் ஜமுனா. :P

Link to comment
Share on other sites

ஐமுனா இன்றுதான் அந்த மாற்றங்களைச் செய்துள்ளார்.:lol: உங்களுடைய கவனிப்பாலும் தானே ஐமுனா(தம்பி) அதைச் செய்து முடித்துள்ளார். மகிழ்ச்சி வெண்ணிலா.:)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அன்புள்ள வெண்ணிலா, மற்றும் ஏனைய யாழ் நண்பர்களுக்கும் வணக்கம்.

என்ன உறவுகளே எப்படி இருக்கின்றீர்கள்.? நீண்டநாட்களாக நான் இந்தப் பக்கம் வரமுடியவில்லை. தற்பொழுது எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றது. நோர்வேயில் முதன் முதலாக ஒரு பிரமாண்டமான திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அத்திரைப்படத்தில் பாடல்களை எழுதுவதோடு ஊடகத் தொடர்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். நாளை அல்லது நாளை மறுநாள் அத்திரைப்படம் தொடர்பான செய்திகள், நிழற்படங்கள் யாழ் களத்திலும் வலம் வரும்.

இத்தோடு என்னுடைய மூன்றாவது இறுவட்டின் தயாரிப்புப் பணிகள் இன்னொருபக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மற்றுமோர் இனிப்பான செய்தி காதல் கடிதம் திரைப்படம் அடுத்த மாதம் தமிழகத்திலும், இலங்கையிலும் வெளிவரவிருக்கின்றது. எவ்வளவோ போரட்டங்களுக்கு பின் இத்திரைப்படம் தமிழகத்தில் விற்பனையாகியிருக்கின்றது. காத்திருங்கள் மிகவிரைவில் உங்கள் விழித்திரைகளுக்கும் விருந்து வைக்க வரும்.:)

நன்றி வெண்ணிலா.

Link to comment
Share on other sites

வாங்கோ வசியண்னா வணக்கம்

ஓ தகவலுக்கு நன்றிகள். அத்தோடு உங்கள் வேலைப்பளுவைச் சொல்லி இருந்தீங்க.

எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

வசீகரன் உங்கள் நேர்காணலை வாசித்தேன். மகிழ்ச்சி. உங்கள் படைப்பாற்றல் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் நேர்காணில் நீங்கள் சொல்லியுள்ள பதில்களை மேலும் விளக்கினால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எனது கேள்விகள் சில. நேரம் அமையும் போது பதிலளியுங்கள். மிகுதிக் கேள்விகளை பின்னர் கேட்கிறேன்.

தாயகத்தில் இருக்கும் போர்ச்சூழலில் இருந்து வெளிவருகின்ற கலைப்படைப்புகள் பற்றிச் நான் இங்கு சொல்லவில்லை. அந்தப் போர்ச்சூழலிலும் அது புத்துணர்ச்சியோடு புதிய பாதை நோக்கிச் செல்கிறது. ஆனால் புலம்பெயர்ந்த உறவுகளின் கலைப்படைப்புகள் என்று பார்ப்பீர்கள் ஆனால் அது இன்னும ஆரோக்கியமான பாதையில் காலடி எடுத்து வைக்கவில்லை. இதை முறியடிப்பதற்கு என்ன செய்யலாம் என்ற எண்ணப்பாடுகளோடுதான் நான் இந்த கலையுலகில் நுழைந்துள்ளேன்.

இதைத் தானே வசீகரன் எல்லாப் புலம்பெயர் கலைஞர்களும் சொல்கிறார்கள். மற்றவர்கள் ஒருவரும் ஆரோக்கியமான பாதையில் காலடி எடுத்து வைக்கவில்லை, நான் புது வழியைக் காட்டப் போகிறேன் என்பது போன்ற எண்ணப்பாட்டோடு தான் பல புலம்பெயர் கலைஞர்கள் புறப்படுகிறார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு ஆரோக்கியமான படைப்புக்கூட இல்லையா? அப்படியெனின் அதற்கான காரணங்கள் என்ன?

சினிமாப் பாடலில் இருந்து கொஞ்சம் விலகியே எங்கள் கலைப்பயணம் தொடர்கிறது. எங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றும் எங்களை ஒரு கணம் திரும்பிப் பார்ப்பதற்காக மட்டுமில்லை! அவர்கள் வாழ்நாள் முழுவது கேட்டு கேட்டு மகிழ்ந்து. தங்கள் பிள்ளைகளுக்கும் இசைப்பாடல் மூலமாக தமிழை ஊட்ட வேண்டும் என்பது என் பெரிய ஆசை என்றுகூடச் சொல்லலாம்.

சினிமாப் பாடல்களில் இருந்து எவ்வகையில் விலகித் தொடர்கிறது உங்களின் கலைப்பயணம்?

மக்களைக் கவாந்திழுப்பதற்கான புதியமுயற்சிகள் பற்றி இப்போது நான் குறிப்பிட முடியாது. அது வெற்றியளிக்கும் போது இன்னுமொரு தருணத்தில் குறிப்பிடுகின்றேன்.

வியாபார உத்திகளை வளரும் நேரத்தில் குறிப்பிடுவதும் அழகல்ல வளர்ந்த பின்னர் பார்ப்போம். இந்த யாழ் இணைய மூலம் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கான சில எண்ணங்கள் என்னிடம் உள்ளது. நேரம் வரும்போது கூறுகின்றேன்..

வியாபார உத்தியைக் குறிப்பிடுகிறீர்களா? அல்லது படைப்பாக்க உத்தியைக் குறிப்பிடுகிறீர்களா?

Link to comment
Share on other sites

பேட்டி அருமை.இன்று தான் வாசிக்க முடிந்தது.சில பாடல்களை கேட்க முடிந்தது.குறிப்பாக "ஏஜென்சிக்காரன்". வசிகரன் -உதயா இரட்டையர்கள் என சில தடவை நினைத்ததுண்டு.

Link to comment
Share on other sites

வசியண்ணா,

நீண்ட நாட்களாக உங்களை காணவே இல்லை எப்படி நலம் அண்ணா,காதல் கடிதம் எத்தனையோ போராட்டதிற்கு மத்தியிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் திரையிடபட இருகிறது ஏனைய நாடுகளிளும் வெளிவர இருகிறது என்று குறிபிட்டு இருந்தீர்கள் வாழ்த்துகள் அண்ணா,அந்த திரைபடத்தை நாங்களும் எதிர்பார்த்து காத்திருகிறோம்!! :D

பல வேலை பளுவிற்கு மத்தியிலும் இங்கேயும் செய்திகளை இணைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு எல்லாம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் அண்ணா..... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.