Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அருவியை பார்க்கப்போன அர்னால்டு..😪

இது தேவையா..? 😱

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ   மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும்   திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நிலாமதி said:

எத்தனையோ சம்பவங்கள் நடந்த போதும் இந்த செல்பீ   மோகம் குறையவில்லை. கேள்விப்பட்டும்   திருந்தாதவர்களை என்ன சொல்லலாம். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம். ?

அது ஒன்னுமில்லைங்க, திமிர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

👉  https://www.facebook.com/100076314756096/videos/1115013845763413 👈

திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே.. உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் 
தவறி விழுந்த வாலிபர்... தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. 
இவரது நண்பர் செல்லில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருவியில் அவர் விழும் காட்சி.

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

test.png

விபத்து நடந்த புல்லாவெளி அருவியின் இடத்தை குறிக்கும் படம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/8/2022 at 05:57, ராசவன்னியன் said:

அது ஒன்னுமில்லைங்க, திமிர்.

அவர்களிலும் குறை கூற முடியாது. இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள்.

நானும் இளவயதில் ரயிலில் தொங்கி ஏறியது,பஸ் படிகளில் தொங்கியபடி பயணம் செய்தது, மோட்டர் சைக்கிளில் கிர்தா வெட்டுக்கள் வெட்டி ஓடியது என பலவற்றை சொல்லலாம்.அவற்றை இப்போது அசைபோட்டு பார்க்கும் போது புல்லரிக்கின்றது.வாலிப வயதுகளில் கரணம் தப்பினால் மரணம் என்ற சம்பவங்களில் நாம் எல்லோரும் ஈடுபட்டிருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, குமாரசாமி said:

அவர்களிலும் குறை கூற முடியாது. இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள்..

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 
Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 
Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

எல்லாம் கைத்தொலைபேசிகள் செய்யும் வேலை.கைத்தொலைபேசிகளில் கமரா இல்லாமலே தயாரிக்க வேண்டும். அந்த கமரா மூலம் தானே உலகில் ஆயிரம் பிரச்சனைகள் உருவாகுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

நீங்கள் சொல்லுறதிலையும் நியாயமிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ராசவன்னியன் said:

அட போங்க சார்..! 🤗

எது..? இப்படி "பப்பரப்பா"ன்னு கையை விரிச்சி போஸ் குடுப்பதில், என்ன கண்டார்கள்..? 😡
 
Untitled3.png

Untitled4.png

மூனு நாள் முன்பு அருவியில் விழுந்து மண்டையை போட்டவரும், இப்படி 'பப்பரப்பா'ன்னு நிற்க முயன்றுதான் அருவில் விழுந்து மாயமானர்..! காணொளியை வடிவா பாருங்கள், புரியும்.

இந்த அருவியில் இதுவரை 13 பேர் இப்படி மாண்டுள்ளார்கள்..!

சிந்திக்க, மண்டையில் கொஞ்சமாவது மசாலா வேணாம்..? 😡

முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர்.
இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜

இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது,
ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர்.
இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜

இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது,
ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்கள்,மரணங்கள் நடக்கின்றன. அதற்காக நாம்  கார் ஓட்டாமல் விடுகின்றோமா என்ன?
விமானங்களில் பறக்கும் போது வெடித்து சிதறுகின்றது. அதற்காக நாம் விமானத்தில் பயணம் செய்யாமல் விடுகின்றோமா என்ன?

வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழும் .கடந்து செல்ல வேண்டியதுதான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

வாகனங்கள் ஓட்டும் போது விபத்துக்கள்,மரணங்கள் நடக்கின்றன. அதற்காக நாம்  கார் ஓட்டாமல் விடுகின்றோமா என்ன?
விமானங்களில் பறக்கும் போது வெடித்து சிதறுகின்றது. அதற்காக நாம் விமானத்தில் பயணம் செய்யாமல் விடுகின்றோமா என்ன?

வாழ்க்கையில் பல சம்பவங்கள் நிகழும் .கடந்து செல்ல வேண்டியதுதான் வாழ்க்கை.

முடிந்தளவு உயிரபாயத்தை குறைத்து/தவிர்த்து வாழத்தான் சிந்திக்கும் திறனை இறைவன் கொடுத்துள்ளான். அதை பயன்படுத்தி வாழத்தெரியாமல், வேண்டுமென்றே அதை நெருங்கினால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான், சாமி. 😉

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.