Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மது விருந்தில் டான்ஸ்: சர்ச்சையில் பின்லாந்து பிரதமர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஒரு பிரச்சனையும் இல்லை. 

இங்கே யாரும் அவர் பரிசோதனைக்கு உட்பட்டிருக்க கூடாது என்று எழுதவில்லையே?

கீழே இந்த திரியில் பதிந்த முதல் கருத்தை மீள தந்துள்ளேன். 

நானறிய இவர் பினிஷ் இல்லை. அல்லது இவருக்கு பெரும்பாலான பினிஷ் மக்களின் விருப்பு என்ன என்று தெரியவும் வாய்ப்பில்லை.

அவர்களின் பிரதமர் கஞ்சா வலிச்சா இவருக்கு என்ன? ஹெரெயி இழுத்தால் இவருக்கு என்ன (கிடுகு வேலித்தனம் இதுவும் தானே🤣).

ஆகவேதான் சொல்கிறேன். இந்த விடயம் பற்றி அவரவர் கருத்தை யாரும் சொல்லலாம்.

பினிஷ் சனம் நினைப்பதுதான் (அப்படி ஆதாரம் ஏதும் இல்லை) நமது கருத்தாக இருக்க வேண்டும் என்பதில்லை.

தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறீர்கள். முயலுங்கள்..🤣

  • Replies 76
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தலையைச் சுற்றி மூக்கைத் தொட முயற்சிக்கிறீர்கள். முயலுங்கள்..🤣

இன்று போய், நாளை (இன்னொரு பூட்டின் ஆதரவு முயற்சியோடு) வாருங்கள்🤣🙏.

11 minutes ago, Kapithan said:

தங்கள் பிள்ளைகளை வேறு சாதியிலேயே திருமணம் முடித்துக் கொடுக்க விரும்பாத புலன்பெயர் கிடுகுவேலியினர்தான் பின்லாந்துக்காறருக்கு பாடமெடுக்கின்றனர்.  அதுதான் சகிக்க முடியவில்லை. 

இந்த கிடுகுவேலிகள் இப்படிதான் எண்டு நீங்கள் பொட்டுக்கால எட்டி பாத்தனிங்களாக்கும்🤣.

சும்மா போங்கோ கற்ப்ஸ். தமிழ்நாட்டு அரசியல்வாதி மாரி கடைசி துரும்பாக சம்பந்தமில்லாமல் சாதியை இழுக்காமல்.

18 வயதுக்கு முதல் கலியாணம் கட்டி கொடுத்தால் பொலிஸ், கிடுவேலியை, இரும்பு கம்பி எண்ண வைத்திடுவான்🤣.0

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சும்மா போங்கோ கற்ப்ஸ். தமிழ்நாட்டு அரசியல்வாதி மாரி கடைசி துரும்பாக சம்பந்தமில்லாமல் சாதியை இழுக்காமல்.

நீங்கள் கூறுவதில் விடயம் இருந்தாலும் நான் கூறியதில் நிறை அதிகம் இருக்கிறது. 

🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்து பிரதமர் தடைசெய்யபட்ட போதை பொருள் பாவிக்கவில்லை என்று சோதனையின் முடிவு வந்துவிட்டதுதானே.
தான் தடைசெய்யபட்ட போதை பொருட்களை ஒருபோதும் பாவித்ததில்லை என்றும் பார்ட்டியில் சட்டபடி தான் நடந்ததாகவும் அவர் முதலே சொல்லியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/8/2022 at 18:05, vasee said:

உண்மைதான்

பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அவர்களும் மனிதர்கள்தானே? 

உங்களுக்கு தெரிந்திருக்கும் எங்களுடைய முன்னாள் PM Bob Hawkeம் அதிக குடிப்பழக்கமும் ஒரு womaniser என்றும் ஆனாலும் அவருடைய அரசாங்கமே அவுஸ்ரேலிய பொருளாதாரத்தை நவீனமயக்கியதில் அதிக பங்கு வகித்தது என்றும் பல சீரத்திருத்தங்களை கொண்டு வந்தது கூட Bob Hawkeதான் என்று. 

இங்கே இவர் இளவயதினராகவும் பெண்ணாகவும் இருப்பதால்தான் சாதரான பிரஜையும் பிரதமரும் ஒன்றா எனத் தொடங்கி பெரிதுபடுத்துகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இங்கே இவர் இளவயதினராகவும் பெண்ணாகவும் இருப்பதால்தான் சாதரான பிரஜையும் பிரதமரும் ஒன்றா எனத் தொடங்கி பெரிதுபடுத்துகிறார்கள்

அதே...

  • கருத்துக்கள உறவுகள்

பரிசோதனை முடிவுகள் செய்தியாக வந்ததும் இதை யார் இங்கே முதலில் இணைக்கிறார்கள் என பார்க்க காத்திருந்தேன்🤣.

#RT யில் வரட்டும்ணு காத்திருக்கோம்🤣

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

பின்லாந்து பிரதமர் தடைசெய்யபட்ட போதை பொருள் பாவிக்கவில்லை என்று சோதனையின் முடிவு வந்துவிட்டதுதானே.
தான் தடைசெய்யபட்ட போதை பொருட்களை ஒருபோதும் பாவித்ததில்லை என்றும் பார்ட்டியில் சட்டபடி தான் நடந்ததாகவும் அவர் முதலே சொல்லியிருந்தார்.

புட்ஸ்சுக்கு மண் சுமப்பவர்கள் மைண்ட்வாய்ஸ்:

பாப்பம் அடுத்ததா சுவீடன் பிரதமர் சத்தமாக குறட்டை விட்டார் இப்படி ஏதாவது செய்தி வரும்தானே - சம்பவம் பண்ணிடலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

பரிசோதனை முடிவுகள் செய்தியாக வந்ததும் இதை யார் இங்கே முதலில் இணைக்கிறார்கள் என பார்க்க காத்திருந்தேன்🤣.

#RT யில் வரட்டும்ணு காத்திருக்கோம்🤣

புட்ஸ்சுக்கு மண் சுமப்பவர்கள் மைண்ட்வாய்ஸ்:

பாப்பம் அடுத்ததா சுவீடன் பிரதமர் சத்தமாக குறட்டை விட்டார் இப்படி ஏதாவது செய்தி வரும்தானே - சம்பவம் பண்ணிடலாம் 🤣.

கோசானிண் ஆசையை ஏன் கெடுப்பான்..🤣

Finnish PM apologizes for topless photo

Before the shot leaked, Sanna Marin had already fended off allegations of drug use and infidelity
 
Finnish PM apologizes for topless photo

Sanna Marin holds a press conference in Helsinki, Finland, August 19, 2022 © AP / Roni Rekomaa 

Finnish Prime Minister Sanna Marin apologized on Tuesday after a photograph surfaced showing two topless female social media influencers kissing at her official residence in Helsinki. Videos of Marin’s hard-partying lifestyle have already caused controversy.

The photo, which surfaced this week, shows the two women kissing as they lift their tops to expose their breasts, with one holding a sign reading ‘Finland’ to cover herself.

Speaking to reporters on Tuesday, Marin confirmed that the picture had been taken at the prime minister’s official residence in Helsinki in July. Marin said that she had invited several guests back to the house after a music festival.

“In my opinion, the picture is not appropriate,”she said. “I apologize for it. That kind of a picture should not have been taken but otherwise, nothing extraordinary happened at the get-together.”

Marin has had to repeatedly downplay her partying as of late. Videos that leaked last week showed Marin and a gang of friends dancing in an apartment, with some describing themselves as the “flour gang” – a supposed reference to cocaine use.

Although Marin lamented the fact that the videos leaked, she denied acting inappropriately. “I have danced, sung, celebrated, did legal things,”she told reporters on Friday, adding that while she drank alcohol, she remained in suitable condition to “lead the country.” Marin took a “comprehensive” drug test on Friday, which came back clean on Monday.

Cocaine is usually undetectable by blood, saliva, or urine testing after three days.

As Marin explained away the first video, another surfaced showing her dancing in a nightclub with Finnish rock singer Olavi Uusivirta, who at one point appears to kiss her on the neck. Marin, who is married, said that “everyone needs a fun and relaxed evening out.”

The Social Democrat became the youngest prime minister ever elected in Finland in December 2019, and at the time was the world’s youngest head of state, aged 34. While her behavior in the leaked videos has been heavily criticized both nationally and internationally, she has also found support, with women in Finland and Denmark posting videos of themselves dancing, partying, and drinking “in solidarity.”

https://www.rt.com/news/561387-sanna-marin-topless-photo/

தலைமைத்துவத்திற்கு முதிர்ச்சி அவசியம் என்பதை இந்த விடயங்கள் உணர்த்தி நிற்கின்றன. 

(பி.கு. எங்கட குமருகள் ஆடினால் பொத்திப் பொத்தி மறைப்போம். வேறு குமருகள் ஆடினால் அதுக்கு நியாயம் கதைப்போமம்  😏)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

சிரிச்சது நானாக்கும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

உவர் வெகு விரைவில் வீட்ட போவார், பொறுத்திருந்து பாருங்கள். 

ஆளை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் புட்டினாய் இராது, மாறாக, பின்லாந்து மக்களாய்த்தான் இருக்கும். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

உவர் வெகு விரைவில் வீட்ட போவார், பொறுத்திருந்து பாருங்கள். 

ஆளை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் புட்டினாய் இராது, மாறாக, பின்லாந்து மக்களாய்த்தான் இருக்கும். 

😉

இருக்கலாம். ஜனநாயக நாடெல்லோ பின்லாந்து. புட்டின், மகிந்த, ஷி, மாரி சட்டத்தை தமக்கு தக்க மாதிரி மாற்றி, மாற்றி கதிரையில் இருக்க பின்லாந்தில் முடியாது என்பது உண்மைதான்.

தனது நண்பிகள் இருவர் மேலாடை இன்றிய நிலையில், அதிபரின் உத்யோகபூர்வ இல்லத்தில் முத்தமிட்டமைக்கு பின்லாந்து அதிபர் மன்னிப்பு கோரி உள்ளார்.

https://www.dailymail.co.uk/news/article-11138083/Finnish-PM-forced-apologise-female-pals-seen-TOPLESS-kissing-official-residence.html

1 hour ago, Kapithan said:

(பி.கு. எங்கட குமருகள் ஆடினால் பொத்திப் பொத்தி மறைப்போம். வேறு குமருகள் ஆடினால் அதுக்கு நியாயம் கதைப்போமம்  😏)

👆 எல்லாரும் அப்படி அல்ல கற்ப்ஸ். எந்த பக்கத்தின் நியாயத்தையும் கதைக்கலாம். 

ஆனால் -

ஏதோ ஒரு பக்கத்து நம்மை நாமே நேர்ந்து விடாமல் இருந்தால் - எல்லா பக்க தரவுகளையும் பகிர கூடிய நிலையில் நம் மனநிலையை வைத்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமலஹாசன் அரசியலிக்கு வரும் போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டி பலர் விமர்சனம் செய்தார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கமலஹாசன் அரசியலிக்கு வரும் போது அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை சுட்டிக்காட்டி பலர் விமர்சனம் செய்தார்கள். 😂

ஒருவர் தனி வாழ்வில் நேர்மையற்றவர் என்றால், அல்லது படைப்புகளில் ஒரு குறித்த கருத்தை பரப்புபவர் என்றால் - அவர் அரசியலுக்கு வந்தாலும் அது எதிரொலிக்கும்.

ஆகவே தனி வாழ்வில் நேர்மையின்றி நடந்தால், நச்சு கருத்தை முன் வைத்தால் - அதை அரசியலுடன் முடிச்சுபோடுவது சரியே.

ஆனால் இங்கே நேர்மையீனம் சம்பந்த படவில்லை.

மேலே தெளிவாக - போதை மருந்து பாவித்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூறப்பட்டது.

இங்கே பிரதமர் செய்தது ஒரு கிழமைமுடிவு நாளில், தனியார் பிளாட் ஒன்றில் தண்ணியடித்து, டான்ஸ் ஆடியது.

கமல் தண்ணி அடிப்பவர், டான்ஸ் ஆடுவார் என யாரும் விமர்சிக்கவில்லை 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

தண்ணியடித்து நடனமாடுவதில் தப்பில்லை. ஆனால் ஒரு நாட்டின் தலைவராக  இருக்க வேண்டியவர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என  ஒரு சாரார் நினைப்பதிலும் தவறில்லைத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

தண்ணியடித்து நடனமாடுவதில் தப்பில்லை. ஆனால் ஒரு நாட்டின் தலைவராக  இருக்க வேண்டியவர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என  ஒரு சாரார் நினைப்பதிலும் தவறில்லைத்தானே?

தண்ணியடித்து நடனம் ஆடும் போது… குடுத்த சவுண்டு, என்ன இழவுடா.. என்ற மாதிரி இருந்தது. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

தண்ணியடித்து நடனமாடுவதில் தப்பில்லை. ஆனால் ஒரு நாட்டின் தலைவராக  இருக்க வேண்டியவர் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என  ஒரு சாரார் நினைப்பதிலும் தவறில்லைத்தானே?

மன்னராட்சியில் - அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி.

மக்களாட்சியில் - மக்கள் எவ்வழியோ, மந்திரிகள் அவ்வழி.

1952 இல் மேலே உள்ள வீடியோ ஒரு நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்திருக்கும்.

ஆனால் 2022 இல், ஒவ்வொரு மேற்குலக நகரிலும் வாரக்கடைசியில் நடப்பதுதான் இது.

அவ்வழியே பிரதமரும் இருப்பது இயல்பே.

இது ஈரானின் பிரதமர் என்றால் இது அவர்களுக்கு தவறான முன்னுதாரணம்தான்.

2022 இன் பின்லாந்துக்கு இதில் தவறான முன்னுதாரணம் ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

👆 எல்லாரும் அப்படி அல்ல கற்ப்ஸ். எந்த பக்கத்தின் நியாயத்தையும் கதைக்கலாம். 

ஆனால் -

ஏதோ ஒரு பக்கத்து நம்மை நாமே நேர்ந்து விடாமல் இருந்தால் - எல்லா பக்க தரவுகளையும் பகிர கூடிய நிலையில் நம் மனநிலையை வைத்து கொள்ளலாம்.

அதை Sun வாசகர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் கோசான் ?

அவர்களுக்கு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது தெரியாதே..😉

7 minutes ago, goshan_che said:

மன்னராட்சியில் - அரசன் எவ்வழியோ, குடிகள் அவ்வழி.

மக்களாட்சியில் - மக்கள் எவ்வழியோ, மந்திரிகள் அவ்வழி.

1952 இல் மேலே உள்ள வீடியோ ஒரு நடைமுறைக்கு ஒவ்வாததாக இருந்திருக்கும்.

ஆனால் 2022 இல், ஒவ்வொரு மேற்குலக நகரிலும் வாரக்கடைசியில் நடப்பதுதான் இது.

அவ்வழியே பிரதமரும் இருப்பது இயல்பே.

இது ஈரானின் பிரதமர் என்றால் இது அவர்களுக்கு தவறான முன்னுதாரணம்தான்.

2022 இன் பின்லாந்துக்கு இதில் தவறான முன்னுதாரணம் ஏதுமில்லை.

😏

அப்புற என்ன..த்துக்கு test எடுக்கும்படி கேட்டது. பிறகு மன்னிப்புக் கேட்பது...? 

இது Finland எண்டு சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே ,,,,,,,,😏

பி.கு. இதை சந்தானம் ஸ்ரைலில் வாசித்துப் பார்க்கவும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமொரு ஜிகு ஜிகு காணொளி இன்று வெளியிட்டிருக்கின்றார்களாமே. முடிந்தால் இணைத்து விடுங்கள்....என்னால் முடியவில்லை. 
நேட்டோவால் கூட இனி காப்பாற்ற முடியாது போலுள்ளதே...😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கமல் தண்ணி அடிப்பவர், டான்ஸ் ஆடுவார் என யாரும் விமர்சிக்கவில்லை 🤣

கடுகளவு மட்டும் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறோம் 😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இன்னுமொரு ஜிகு ஜிகு காணொளி இன்று வெளியிட்டிருக்கின்றார்களாமே. முடிந்தால் இணைத்து விடுங்கள்....என்னால் முடியவில்லை. 
நேட்டோவால் கூட இனி காப்பாற்ற முடியாது போலுள்ளதே...😁

இன்று என்னால் இணைக்கப்பட்ட தளத்தில் கிளியை "கிளி" க் செய்து பார்க்கவும். 

பிறகு voting க்கு போகவே மாட்டீர்கள்..🤣

2 hours ago, goshan_che said:

2022 இன் பின்லாந்துக்கு இதில் தவறான முன்னுதாரணம் ஏதுமில்லை.

கோசான்,

drug test கேட்டது புடின் அல்ல, பின்லாந்து நாட்டினர். 

ஆனால் அவ்வாறு கேட்பது தவறு என்றும் அவ்வாறு கேட்பது புலன் பெயர் தமிழர் என்கின்ற மாதிரி  கூறுவது எங்கள் கிடுகு வேலியினர் என்பதுதான் விசித்திரம்

🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

2042ல் அரச நிகழ்சிகளிலும் இப்படியான நடனங்கள் வந்தாலும் ஏற்கக்கூடியதே என்கிறீர்கள்?

இப்போ அரச நிகழ்சியில் இப்படி வந்தால் ஏற்க முடியாது. 2042 இல் அன்றைய “ஏற்றுகொள்ள தக்கது” என்ற வரைமுறையே அதை தீர்மானிக்கும்.

2 hours ago, Kapithan said:

அதை Sun வாசகர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் கோசான் ?

அவர்களுக்கு நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது தெரியாதே..😉

Sun, Guardian, Aljazeera, RT, லங்காபுவத் எல்லாத்தையும்  வாசித்து “மெய்பொருள் காண்பவருக்கு” விளங்கும்😎.

2 hours ago, குமாரசாமி said:

இன்னுமொரு ஜிகு ஜிகு காணொளி இன்று வெளியிட்டிருக்கின்றார்களாமே. முடிந்தால் இணைத்து விடுங்கள்....என்னால் முடியவில்லை. 
நேட்டோவால் கூட இனி காப்பாற்ற முடியாது போலுள்ளதே...😁

நான் மேலே இணைத்த டெய்லிமெயில் லிங்கா? பார்த்து சொல்லவும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நானும்… இப்பிடியான, “அலுவோசு” நடனத்தையும், காட்டுக் கூச்சலையும் கேட்டதில்லை. 😁
பிரதமர் பதவி என்றால்… என்ன என்று, அந்தம்மாவுக்கு… ஆரும் சொல்லிக் குடுத்தால் நல்லது. 😂

ஜேர்மன்காரன்… ஜேர்மன்காரன்தான். 👍🏽
அந்தப் பதவியில் இருக்கும் போது… அதற்குரிய கௌரவத்தை கொடுப்பான். 🤗
மற்ற நாட்டுக்காரர் என்றால்.. அவுத்துப் போட்டு நிக்கிறதை,
கண் கொட்டாமல்… வீணீர் வடிய  பாத்துக் கொண்டு நிப்பாங்கள். 🤣

பதவிக்கு தெரிவுசெய்யிறது எப்பவும் பேக்கரில பாண் விக்கிறமாரி மனிசி மாரி ஒரு பென்சன் எடுக்கிற மனிசிய அல்லது, தலையில் மைதானம் வைத்துள்ள ஒரு மனிசனை🤣.

அதே போலதான் இங்க எழுதும் பலரும் கூட, வாழ்கையின் பாதி மைல்கல்லை தாண்டி விட்டவர்கள். 

ஆனால் பின்லாந்து பிரதமர் - வெறும் 36 வயது.

ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு 🤣.

இது பரம்பரை இடைவெளி (generation gap) என நினைக்கிறேன்.

2 hours ago, Kapithan said:

ப்புற என்ன..த்துக்கு test எடுக்கும்படி கேட்டது. பிறகு மன்னிப்புக் கேட்பது...? 

இது Finland எண்டு சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே ,,,,,,,,😏

அதான் முந்தநாத்தே சொன்னேனே - வசந்தி வாய்களை அடைக்க. preemptive strike.

16 minutes ago, Kapithan said:

கோசான்,

drug test கேட்டது புடின் அல்ல, பின்லாந்து நாட்டினர். 

ஆனால் அவ்வாறு கேட்பது தவறு என்றும் அவ்வாறு கேட்பது புலன் பெயர் தமிழர் என்கின்ற மாதிரி  கூறுவது எங்கள் கிடுகு வேலியினர் என்பதுதான் விசித்திரம்

பின்லாந்து நாட்டின் மக்கள் அல்ல.

அங்கே இருக்கும் எதிர் கட்சியனர், ஒரு சாரார்.

நேற்றே சொன்னதுதான் பின்லாந்தை பற்றி நான் எழுதியது கிடுகுவேலிதனம் என்றால் - உலக செய்திகள் பகுதியில் உள்ள அத்தனை கருத்தும் அதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

கடுகளவு மட்டும் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறோம் 😜

இதெல்லாம் பெருமை இல்லை கடமை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புட்ஸ்சுக்கு மண் சுமப்பவர்கள்

🤣

பொருத்தமானது
பாட்டிக்கு கடவுள் மண் சுமந்தது அந்த காலம். புடினுக்காக புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மண் சுமப்பது இந்த காலம். (எதற்காக 🤦‍♂️)

3 hours ago, goshan_che said:

ஜனநாயக நாடெல்லோ பின்லாந்து. புட்டின், மகிந்த, ஷி, மாரி சட்டத்தை தமக்கு தக்க மாதிரி மாற்றி, மாற்றி கதிரையில் இருக்க பின்லாந்தில் முடியாது என்பது உண்மைதான்.

சரியாகச் சொன்னீர்கள்.
புட்டின், மகிந்த, சீ யென்பிங், கிம் மாதிரி சட்டத்தை தமக்கு தக்க மாதிரி மாற்றி மாற்றி நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்க பின்லாந்தில் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

1) ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு 🤣.

2) இது பரம்பரை இடைவெளி (generation gap) என நினைக்கிறேன்.

3) அதான் முந்தநாத்தே சொன்னேனே - வசந்தி வாய்களை அடைக்க. preemptive strike.

4) பின்லாந்து நாட்டின் மக்கள் அல்ல.

அங்கே இருக்கும் எதிர் கட்சியனர், ஒரு சாரார்.

5) நேற்றே சொன்னதுதான் பின்லாந்தை பற்றி நான் எழுதியது கிடுகுவேலிதனம் என்றால் - உலக செய்திகள் பகுதியில் உள்ள அத்தனை கருத்தும் அதுதான்.

1) ஓடும் பாம்பை மிதிப்பவரல்ல தலைவர்,  எட்ட நின்று, நீண்ட தடியால், தலையில், ஓங்கி அடிப்பவர்தான் தலைவருக்குத் தகுதியானவராக இருக்கலாம்.

2) இல்லை, பொறுப்பின்மையை சுட்டிக்காட்டுவது பரம்பரை இடைவெளி அல்ல. 

3) அந்த வசந்தி யை கூப்பிட்டது புடினோ அல்லது RT யோ அல்ல. 😉

4) எதிர்க் கட்சியினர் பின்லாந்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்கிறீர்களா? ஓகே, அவர்களை முன்லாந்துக்காறர்Frontland-ians என அழைப்போம். இப்போது ஓகேயா? 

5) பின்லாந்தைப்பற்றி எழுதியது கிடுகுவேலித்தனம் என்று நான் கூறவில்லை. பின்லாந்து பிரதமர் அப்படியும் கூத்தடிக்கலாம் என்று கூறுபவர்கள் தங்கள் குமருகளை பொத்திப் பொத்தி வளர்க்கும் முரண்நகையாளர்களான கிடுகுவேலிக்காறர்கள் என்றுதான் கூறுகிறேன். 

7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

🤣

1) பொருத்தமானது
பாட்டிக்கு கடவுள் மண் சுமந்தது அந்த காலம். புடினுக்காக புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மண் சுமப்பது இந்த காலம். (எதற்காக 🤦‍♂️)

2) சரியாகச் சொன்னீர்கள்.
புட்டின், மகிந்த, சீ யென்பிங், கிம் மாதிரி சட்டத்தை தமக்கு தக்க மாதிரி மாற்றி மாற்றி நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்க பின்லாந்தில் முடியாது.

1) தமிழர் போராட்ட வரலாற்றை அறியாதவர் வாயில மண்ணு 🤣

2) இந்த சிந்தனை முறைகளும் இந்த நாகரீகங்களும்தான் சிறந்தவை , மற்றவை எல்லாம் கீழானவை என சிந்திக்கும் இந்த சிந்தனைமுறை இரத்தத்தில் இருந்து வருவதில்லை. சுயநலத்தின்பாற்பட்டு வருபவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.