Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான். 

க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ அண்ணா
எம் போராட்ட‌த்தை ஆத‌ரித்த‌வ‌ர்க‌ள் ப‌ல‌ர் ர‌ஸ்சியாவை ஆத‌ரிக்கின‌ம்
இந்த‌ பிர‌ச்ச‌னை இர‌ண்டு நாடுக‌ளும் எப்ப‌வோ பேசி தீர்வும் க‌ண்டு இருப்பின‌ம்
வில்லிய‌ன் க‌ண‌க்கில் காசையும் ஆயுத‌ த‌ள‌பாட‌ங்க‌ளையும் அமெரிக்கா தொட‌ர்ந்து உக்கிரேனுக்கு கொடுக்க‌ 
அங்கு சுடுகாட‌க்க‌ப் ப‌டுவ‌து உக்கிரேன் நாடு தான் 
பெரும் பாதிப்புக்கு உள்ளான‌தும் உக்கிரேன் ம‌க்க‌ள் தான்

முடிந்தால் அமெரிக்கா கொடுத்த‌ குண்டை உக்கிரேன் இராணுவ‌ம் மொஸ்கோ மீது வீச‌ட்டும் பாப்போம் 

அதுக்கு பிற‌க்கு தெரியும் அழிவின் ஆர‌ம்ப‌ம் 

  • Replies 187
  • Views 10.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் ரஸ்ஸியா வழங்கும் - செர்கே லவ்ரோவ், ரஸ்ஸிய வெளிநாட்டமைச்சர்

ரஷ்யா தான் தங்கள் உண்மையான நண்பன் என்பது  சிங்களவர்களுக்கும் தெரிந்தது அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அதாவது எமக்கு விடிவு தரக்கூடிய சாவியை கையில் வைத்திருக்கும் அமெரிக்காவின் கண்ணை நோண்டுவோம் ….

இப்ப எனக்கு புல்லரிக்குது.

ச‌ண‌ல் 4 ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ அழிப்பு என்று எடுத்து சொல்லியும் 
ச‌ர்வ‌தேச‌ம் இதுவ‌ரை எம‌க்கு எந்த‌ வ‌ழியில் என்ன‌ உத‌வி செய்தார்க‌ள் அத‌ முத‌ல் சொல்ல்ய்ங்கோ

உல‌கையே த‌ன்ட‌ கைக்குள் வைச்சு இருந்த‌ இங்லாந்தால் கூட‌ எம‌க்கு என்ன‌ செய்தார்க‌ள் 2009க்கு பிற‌க்கு 

11 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான். 

ப‌ச்சை குத்துவ‌து உற‌வுக‌ளின் க‌ருத்து பிடித்த‌மையால் 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

அங்கு சுடுகாட‌க்க‌ப் ப‌டுவ‌து உக்கிரேன் நாடு தான் 
பெரும் பாதிப்புக்கு உள்ளான‌தும் உக்கிரேன் ம‌க்க‌ள் தான்

இதைத்தானே நானும் சொல்கிறேன். ஆக்கிரமிக்கப்பட்டு இனவழிப்புச் செய்யப்படும் அந்த மக்களின் அவலங்களில் எனது மக்களின் அவலங்களை நான் பார்க்கிறேன். எனக்கு ஏனைய சக்திகள் பற்றிக் கவலையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

ச‌ண‌ல் 4 ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ அழிப்பு என்று எடுத்து சொல்லியும் 
ச‌ர்வ‌தேச‌ம் இதுவ‌ரை எம‌க்கு எந்த‌ வ‌ழியில் என்ன‌ உத‌வி செய்தார்க‌ள் அத‌ முத‌ல் சொல்ல்ய்ங்கோ

உல‌கையே த‌ன்ட‌ கைக்குள் வைச்சு இருந்த‌ இங்லாந்தால் கூட‌ எம‌க்கு என்ன‌ செய்தார்க‌ள் 2009க்கு பிற‌க்கு 

என்னப்பா என்னை கேக்கிறியள்? நீங்கள்தானே சொன்னனியள் எமது விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் எண்டு?

அப்ப சாவி அமெரிக்காவில் கையில் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய முட்டு சந்து வில்  ஈரானையும் நீதி உள்ள நாடு என்று சேர்த்தாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

ச‌ண‌ல் 4

இது மேற்கு ஊடகம் ப்ரோ.

@Kadancha விடம் கேட்டு பாருங்கோ…இவை சொல்லிறது பச்சை பொய் எண்டுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்னப்பா என்னை கேக்கிறியள்? நீங்கள்தானே சொன்னனியள் எமது விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் எண்டு?

அப்ப சாவி அமெரிக்காவில் கையில் இல்லையா?

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்தால் தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ம்மால் ந‌க‌ர‌ முடியும் இல்லையேன் த‌மிழீழ‌ம் என்ற‌து எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோடு முடிந்து போய் விடும் 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

த‌மிழ‌க‌ அர‌சிய‌லை சுத்த‌ம் செய்தால் தான் அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌ம்மால் ந‌க‌ர‌ முடியும் இல்லையேன் த‌மிழீழ‌ம் என்ற‌து எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோடு முடிந்து போய் விடும் 

அதுக்கு பிறகு வருவம்.

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினின் பிற‌ந்த‌ நாளில் கிரிமியா பால‌ம் உடைக்க‌ப் ப‌ட்ட‌துக்கு புட்டினின் ப‌தில‌டிய‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்

காமெடிய‌ன் யோசிக்காம‌ செய்யும் ப‌ல‌ செய‌ல்க‌ளால் அதிக‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து உக்கிரேன் ம‌க்க‌ள்  

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று ஒருத‌ர் 2009க‌ளில் இருந்து அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார் அவ‌ரிட‌ம் தான் மீதியை கேட்க‌னும் பிரோ 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இருந்தா வராதா

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

புட்டினின் பிற‌ந்த‌ நாளில் கிரிமியா பால‌ம் உடைக்க‌ப் ப‌ட்ட‌துக்கு புட்டினின் ப‌தில‌டிய‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்

காமெடிய‌ன் யோசிக்காம‌ செய்யும் ப‌ல‌ செய‌ல்க‌ளால் அதிக‌ம் பாதிக்க‌ப் ப‌ட்ட‌து உக்கிரேன் ம‌க்க‌ள்  

நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று ஒருத‌ர் 2009க‌ளில் இருந்து அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார் அவ‌ரிட‌ம் தான் மீதியை கேட்க‌னும் பிரோ 

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

16 minutes ago, goshan_che said:

எமக்கான விடிவுக்கான சாவி அமெரிக்காவின் கையில் என்று போன பக்கத்தில் சொன்னீர்கள்.

அப்படி என்றால் - நாம் அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் எதிர்ப்பது,

அமெரிக்கா அந்த சாவியை எமக்காக பாவிக்க கூடிய வாய்ப்பை கூட்டுமா? குறைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

மேர்க்கலில் பேட்டியை பார்க்காமல் - அவர் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஆகவே நீங்கள் புட்டின் வீடியோவுக்கு சொன்ன அதே நியாயத்தின் படி - நீங்கள் மேர்கல் சொன்னதாக சொன்னது நம்ப முடியாதது.

https://archive.ph/OY5cG

ஏன் archive இல் இருக்க வேண்டும் இப்பாட்டியான அண்மையில் வந்தது?

மேற்கு, முதன்மை ஊடகங்கள் என் இருட்டடிப்பு செய்தன? 

வேறு ஊடகங்கள் சொன்னதில் இருந்து அவ்வளவு வித்தியாசம் இல்லை. அதாவது முக்கிய கருது திரிப்பு இல்லை. 

https://archive.ph/4vZYl#selection-1909.0-2017.106

குறித்த கேள்வி ஜேர்மன் இல் 

ZEIT: Man kann aber doch plausibel finden, wie man in früheren Umständen gehandelt hat, und es angesichts der Ergebnisse trotzdem heute für falsch halten.
Merkel: Das setzt aber voraus, auch zu sagen, was genau die Alternativen damals waren. Die 2008 diskutierte Einleitung eines Nato-Beitritts der Ukraine und Georgiens hielt ich für falsch. Weder brachten die Länder die nötigen Voraussetzungen dafür mit, noch war zu Ende gedacht, welche Folgen ein solcher Beschluss gehabt hätte, sowohl mit Blick auf Russlands Handeln gegen Georgien und die Ukraine als auch auf die Nato und ihre Beistandsregeln. Und das Minsker Abkommen 2014 war der Versuch, der Ukraine Zeit zu geben.
 
Anm. d. Red.: Unter dem Minsker Abkommen versteht man eine Reihe von Vereinbarungen für die selbst ernannten Republiken Donezk und Luhansk, die sich unter russischem Einfluss von der Ukraine losgesagt hatten. Ziel war, über einen Waffenstillstand Zeit zu gewinnen, um später zu einem Frieden zwischen Russland und der Ukraine zu kommen.
Sie hat diese Zeit hat auch genutzt, um stärker zu werden, wie man heute sieht. Die Ukraine von 2014/15 ist nicht die Ukraine von heute. Wie man am Kampf um Debalzewe (Eisenbahnerstadt im Donbass, Oblast Donezk, d. Red.) Anfang 2015 gesehen hat, hätte Putin sie damals leicht überrennen können. Und ich bezweifle sehr, dass die Nato-Staaten damals so viel hätten tun können wie heute, um der Ukraine zu helfen.

3rd page குறித்த கேள்வி மொழிபெயர்ப்பு:

"ZEIT: But you can still find plausible how you acted in earlier circumstances and still consider it wrong today in view of the results.
Merkel: But that presupposes also saying what exactly the alternatives were at the time. I thought the initiation of NATO accession for Ukraine and Georgia discussed in 2008 to be wrong. The countries neither had the necessary prerequisites for this, nor had the consequences of such a decision been fully considered, both with regard to Russia's actions against Georgia and Ukraine and to NATO and its rules of assistance. And the 2014 Minsk agreement was an attempt to give Ukraine time.
 
Note d. Red.: The Minsk Agreement is a set of agreements for the self-proclaimed republics of Donetsk and Luhansk, which broke away from Ukraine under Russian influence. The aim was to gain time with a ceasefire in order to later come to a peace between Russia and Ukraine.
She also used this time to get stronger, as you can see today. The Ukraine of 2014/15 is not the Ukraine of today. As you saw in the battle for Debaltseve (railway town in Donbass, Donetsk Oblast, ed.) in early 2015, Putin could easily have overrun them at the time. And I very much doubt that the NATO countries could have done as much then as they do now to help Ukraine.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

I'm waiting 

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

37759870,pd=1,f=lead-l.jpg

இன்றைய சிரிப்பு கார்ட்டூர்ன்...

சிரிச்சதிலை வயிறெல்லாம் நோவுது :hurra:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

ttps://archive.ph/OY5cG

என்ன கடஞ்சா…மேற்கு ஊடகங்களை நம்பவே முடியாது.

புட்டின் “போர்” என உச்சரித்த வீடியோவை கூட அவர் “போர் என்ற அர்த்தத்தில் உச்சரிக்கவில்லை” என வாதாடிய நீங்கள்….

இப்போ ஏதோ ஒரு பிலிபைன்ஸ் வெப்சட்டில் வந்ததை காட்டி இதுதான் மேர்கலின் பேட்டி என்கிறீர்கள்?

இந்த தளத்தின் நம்பகம் என்ன?

யாரோ ஒரு ரஸ்யன் ஏஜெண்ட் தானே எழுதிய கேள்வி பதிலாக இது ஏன் இருக்க கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அவர் யாழ்களத்தில் வந்து “எமது விடுதலைக்கான சாவி அமெரிக்காவின் கையில் இருக்கு” எண்டு சொல்லேலை ப்ரோ.

அப்படி சொன்னவர் நீங்கள். ஆகவேதான் உங்களிடம் கேட்கிறேன்.

கேள்வி மீண்டும் ஒரு தரம்.

ம‌ன‌ம் வைச்சா இட‌ம் உண்டு

இதை ப‌ற்றி நான் பெரிதாக‌ எழுத‌ விரும்ப‌ வில்லை

இடம் பொருள் ஏவல்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ஏன் archive இல் இருக்க வேண்டும் இப்பாட்டியான அண்மையில் வந்தது?

மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்?

மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா?

1 minute ago, பையன்26 said:

ம‌ன‌ம் வைச்சா இட‌ம் உண்டு

அதான் கேட்கிறேன்

அமரிக்கா மனம் வைத்து எமக்கு உதவுவதற்க்கான வாய்ப்பை அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் நாம் எதிர்ப்பது

கூட்டுமா? குறைக்குமா?

இதற்கு கூட்டும், குறைக்கும் அல்லது எனக்கு தெரியாது என பதில் கூறினால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தெரிஞ்சது,தெரியாதது,படிச்சது, படியாதது. இவரும், றோ ஏஜன்டும் வந்து என்னை உலக பத்திரிகை எல்லாம் படிக்க சொன்னாக....எனக்கு சிரிப்பு சிரிப்பா வந்திச்சு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இந்த தளத்தின் நம்பகம் என்ன?

யாரோ ஒரு ரஸ்யன் ஏஜெண்ட் தானே எழுதிய கேள்வி பதிலாக இது ஏன் இருக்க கூடாது?

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler

இதன் உற்று. அதில் இருக்கிறது.
உள்ளே சென்று தான் பார்க்க வேண்டும்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

ஒரு லட்சத்துக்கும் அதிகமான  இராணுவ  உயிர்கள்  ஒன்றுமே  இல்லையா  அண்ணா??

புட்டின் கூட இப்படி  சிந்திப்பாரோ  தெரியவில்லை?🤣

போர் என்று வந்துவிட்டால் இராணுவத்தைப்பற்றி யாருமே சிந்திப்பதில்லை. இங்கே பேசு பொருள் பொதுமக்கள் மட்டுமே. அந்தவிடயத்தில் மாண்புமிகு அதி உத்தம புட்டின் அவர்கள் மிக அவதானமாகவே இருக்கின்றார். 😎

Russland GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

37759870,pd=1,f=lead-l.jpg

இன்றைய சிரிப்பு கார்ட்டூர்ன்...

சிரிச்சதிலை வயிறெல்லாம் நோவுது :hurra:

ஜேர்மன் மொழி தெரியாத தமிழர்கள் யாரும் இருந்தால் அவர்களுக்கு.:

நன்றி பசங்களா,

இப்போ எனக்கு போர் விமானங்களும், நிறைய ஏவுகணைகளும் தேவை, அப்போதுதான் நாம் போரை விரைவாக முடிக்கலாம். கெதிப்பண்ணுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

மேர்க்கலின் பேட்டி எந்த மாதம் முதன் முதலில் வெளி வந்தது என நினைக்கிறீகள்?

மேர்க்கல் பதவி விலகிய பின் ஒரு பேட்டி யா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பேட்டியா கொடுதவா?

அதான் கேட்கிறேன்

அமரிக்கா மனம் வைத்து எமக்கு உதவுவதற்க்கான வாய்ப்பை அமெரிக்காவையும் அதன் கூட்டுக்களையும் நமக்கு சம்பந்தமே இல்லாதா விடயங்களில் நாம் எதிர்ப்பது

கூட்டுமா? குறைக்குமா?

இதற்கு கூட்டும், குறைக்கும் அல்லது எனக்கு தெரியாது என பதில் கூறினால் போதும்.

எம‌து எதிர்ப்பு வெறுப்பு எல்லாம் இந்த‌ யாழுட‌ன் தான்

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kadancha said:

https://www.zeit.de/2022/51/angela-merkel-russland-fluechtlingskrise-bundeskanzler

இதன் உற்று. அதில் இருக்கிறது.
உள்ளே சென்று தான் பார்க்க வேண்டும்.
 
ரைட்டு , பழைய சந்தா கட்டும் சுட்டிய காட்டும் டெக்குனிக்கு.

சந்தா இல்லாமல் போக முடியவில்லை. ஆகவே என்னால் உறுதி செய்ய முடியவில்லை.

ஆகவே மேர்க்கல் சொன்னது ஜேர்மனில். 

அவர் சொன்ன வீடியோ உங்களிடம் இல்லை.

அதன் ஜேர்மன் எழுத்து பிரதி என நீங்கள் தந்த சுட்டி சந்தா கட்டி பார்க்க வேண்டியது. பார்க்க முடியவில்லை.

நீங்கள் பிரதி என தந்தது ஒரு அனானி தளம்.

அதையும் ஆங்கிலம் ஏறுக்கு மாறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

உஙக்ளுகே மேர்க்கல் எப்போ பேட்டி கொடுத்தார் என தெரியவில்லை.

ஓய்வு பெற்ற பின் எத்தனை பேட்டி கொடுத்தார் எனவும் தெரியவில்லை.

முடிவாக - மேர்க்கல் சொன்னது இன்ன விடயம் என அறுதியாக கூற முடியாது. 

அவரின் பேட்டியை மேற்கு ஊடககங்களும், ரஸ்ய சார்பு ஊடகங்களும் தம் சார்ப்பில் திரித்து வெளியிட்டுள்ளன.

ஆகவே, மேர்க்கல் சொன்னதை தவிர்த்து விட்டு பார்த்தால் - நான் சொன்னதுடன் நீங்கள் உடன்படுகிறீர்கள் 👇.

இனிய இராவாகட்டும்

2 hours ago, Kadancha said:

நீங்கள் சொல்வது எல்லலாமே ஏற்றுக்கொள்ள கூடியது, மெர்கல், பிரான்ஸ் அதிபர்  வாயை திறந்து நடந்ததை சொல்லும் வரைக்கும். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, பையன்26 said:

அமெரிக்கா வெளிப்ப‌டையாய் எம‌து போராட்ட‌ம் மீதான‌ த‌டையை நீக்கி 

த‌மிழீழ‌த்தை ஆத‌ரிக்கிறோம் என்று சொன்னா

அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ க‌ருத்தாட‌ல‌ வேறு திரியில் தொட‌ருவோம் 😏

மேற்குலகு என்றைக்குமே ஈழத்தமிழருக்கு சார்பாக நிற்கப்போவதில்லை.அப்படி அவர்களுக்கு ஒரு சிந்தனை இருந்திருக்குமேயானால்  என்றோ பிரச்சனைகளை முடித்திருப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.