Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிசயக்குதிரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

410259724_1798126047300611_1196879180573

கிளிநொச்சியில் நடமாடும் நூலகம்!
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களின் நலன்கருதி சிங்கப்பூரிலுள்ள தமிழ்ப் பெண்ணின் அனுசரணையில் நடமாடும் நூலகமொன்று உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருகின்றது.
இது நாளாந்தம் ஒரு பாடசாலை என்ற முறையில் மாதத்தில் 20 பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான நூலக வசதிகளை வழங்கிவருகின்றது.
காலத்திற்கு தேவையான மிக அருமையான பணி!
செயற்படுத்தும் நல்லுள்ளங்களிற்கு மேலும் பணி தொடர வாழ்த்துக்கள் .......!  👍
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

410901637_854453740017305_60607889947077

இந்த உலகில் மக்கள் எப்படியெல்லாம் வாழவேண்டி இருக்கு.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

412949816_122117009510114056_56481772643

  · 
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் ❤
வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 75 KM தூரத்திலுள்ளது.
அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இங்கு பிள்ளையார் வழித்துணைப் பிள்ளையாராக வீற்றிருக்கிறார். இவ்வாலயத்தைக் கடந்தே, வடபகுதியை அடைய முடியும். எனவே, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பயணிகள், இவ்வாலயத்தில் தரித்து நின்று, பிள்ளையாரை வழிபட்ட பின்னரே, தம் பயணத்தைத் தொடருவர்.
மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு.
அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே முறிகண்டிப்பிள்ளையார் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன......!  🙏
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

415915642_384687907411295_49458787698290

Link to comment
Share on other sites

 

 
 
416008969_122143551764037145_66180989888
மனைவி : என்னங்க, வரும்போது மறக்காம காய்கறி வாங்கிட்டு வாங்க, அப்படியே சுகன்யா உங்களுக்கு ஹாய் சொல்ல சொல்றா... ( இது மனைவியின் மெசேஜ்)
கணவன் : யாரு சுகன்யா? எனக்கு ஹாய் சொல்ல சொல்றது..
மனைவி : அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல, நீங்க மெஸேஜ் படிச்சிட்டீங்களான்னு கன்பார்ம் பண்றதுக்காகத்தான் அப்படி நான் போட்டு அனுப்பிச்சேன்...
கணவன் : இல்ல, நான் இங்க சுகன்யா கூடத்தான் இருக்கேன், நீ எந்த சுகன்யாவை சொல்றேன்னு தெரியல, அதான் கேட்டேன்...
மனைவி : இப்போ நீங்க எங்க இருக்கீங்க???
கணவன் : காய் கறி கடையில...
மனைவி : அங்கேயே இருங்க 10 நிமிஷத்துல வர்றேன்...
கணவன் : சரி சீக்கிரம் வா...
10 நிமிஷத்துல வர்றேன்னு சொன்ன மனைவி 5 நிமிஷத்துல காய்கறி கடைகிட்ட வந்து திரும்பி கணவனுக்கு கால் பண்றாங்க...
மனைவி : எங்க இருக்கீங்க??
கணவன் : நீ எங்க இருக்க??
மனைவி : காய்கறி கடையில... நீங்களும் அவளும் எங்க இருக்கீங்க அத சொல்லுங்க மொதல்ல...
கணவன் : நான் இன்னமும் ஆபீஸ் ல தான் இருக்கேன் செல்லம்.. நீதான் காய்கறி கடைக்கு வந்துட்டல்ல, அப்டியே உனக்கு என்ன வேணுமோ வாங்கிட்டு போயிடு... நான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாப்ல...
யாரு கிட்ட?
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

417680533_1112082796475680_1395572872442

அரிவாள் வெட்டு வாங்கிய இளநீருக்கு அழகியின் உதட்டினால் முதலுதவி செய்யப்படுகிறது.........!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

417224111_122113461596156542_66571227630

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

419370198_393827349839585_88163710303718

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

418483751_336488249291463_51109828662174

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

417491739_913674203464202_45556601352082

வசதிக்கும் வறுமைக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடுதான்........!  😴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

421492213_404543695473495_16597851800660

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

421568233_696703232634966_66491725892535

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

421581801_933606958117175_15525387728895

10 கால்களும் தரையில் இல்லை........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

10 கால்களும் தரையில் இல்லை........!  😂

நல்ல பார்த்தீங்களா Suvy? கால்கள் 12

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kavi arunasalam said:

நல்ல பார்த்தீங்களா Suvy? கால்கள் 12

ஐயா இன்று உங்களுக்கு வேறுயாரும் கிடைக்க வில்லையா நானா கிடைத்தேன்.......அந்தப்பக்கம் கார்முகிலின் மேல் பைப் பூட்டியிருக்கிறீங்கள் .......இந்தப்பக்கம் வண்டில் சில்லுகளையும் சேர்த்து சொல்லுறீங்கள் போல .......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

425505590_403267965568593_42833121300044

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எதிரிகள் இல்லாத பெருந்தலைவர்......!  🙏

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.