Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

rihheader3.png

tamil-movie.gif

அன்றொரு நாள்..!

பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்..

ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்..!

இன்னொரு தட்டுல சூடா சிக்கென் கட்லெட், பருப்புவடை, பஜ்ஜி..!!

'குடிக்க காப்பியா..? டீயா..?' ன்னு அவங்க கேட்க..

எல்லாரும் 'டீ, காப்பி..' ன்னு ஆர்டர் பண்ண...

நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு " லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல...

'டீ' யும் வந்துச்சு...!

எல்லோருக்கும் என்னையும் பிடித்துபோக,

பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...

கூச்சத்தை கலைத்து...பஜ்ஜியை ஒரு கடி கடித்து..

'ப்ளாக் டீ'யை வாயருகே கொண்டு சென்று

குடிக்க முற்பட்டேன்..!

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ..

திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க..

*..Rest is history.....!* 😛

- ட்விட்டரில் ரசித்தது.

  • Haha 8
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ராசவன்னியன் said:

இப்பவெல்லாம்

இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂

  • Haha 1
Posted

ஊரில் ஒரு டாக்டர் ( என கூறுகிறார்) . அவரின் குடியால் வேலை இழந்து ஊரில் குடித்து கும்மளாமடித்து கொண்டு திரிந்தார். தீடீரென அவருக்கு கலியாண ஆசை வந்து விட்டது.  இதனால் திடீரென குடியை விட்டு விட்டு கோட் சூட் எல்லாம் அடித்து ஊரை சுற்றி வருவார். ஊரில் உள்ளவர்களின் ஆச்சரியத்துக்கு குறைவில்லை.
அடுத்த ஊரில் இருந்து வந்தவர்கள் இவரை மாப்பிளை பார்க்க வந்து இவரின் வீட்டில் வந்து தேநீர் ,பலகாரம் எல்லாம் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் கோவிலடியில் இருக்கும் ஒருவரிடம்  மாப்பிளை பற்றி விசாரிப்போம் என அவரை அணுகினார். மாப்பிளை எப்படி ஆள் குடி கிடி என  கேட்க கோவிலில் இருந்தவர் " மாப்பிளை குடிக்கிறவர் ஆனால் வெறிப்பதில்லை என்றார்". 🤣🤣 கலியாணம் வாழ்க்கையில் அவருக்கு நடக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ராசவன்னியன் said:

குடிக்க முற்பட்டேன்..!

என் தங்கச்சி பையனுக்கு என்ன தோனிச்சோ..

திடீர்ன்னு "மாமா... சோடா ஊத்தலையா..?" ன்னு கேட்க..

வில்லன்கள் வீட்டுக்குள்ளேயே  இருக்கிறாங்கள் எண்டு சொன்னால் ஆர் கேக்கிறாங்கள்? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

இப்பவெல்லாம்

இதனை கேட்காமல் விட்டால் தான் திருமணங்கள் தட்டுப்படுகுது 😂

நீங்கள் சொல்லுறது நூற்றுக்கு நூறு உண்மை.:beaming_face_with_smiling_eyes:

இப்ப மாப்பிளை தண்ணியடிக்கேல்லை எண்டால் தான் சந்தேகப்படுறாங்கள்....ஆள் நோஞ்சான் குஞ்சோ எண்டு ஆயிரத்தெட்டு கேள்வி வேறை.....😎

  • Haha 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.