Jump to content

மடல்கள்!!!


Jamuna

இதில் சிறந்த கதநாயகர் யார்??  

7 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

பதியப்பட்டது

டைகர் பிக்சர்ஸ் பெருமையுடன் வழங்கும்.................உலக புகழ் ஜம்மு பேபியின் மற்றுமொரு திரை காவியம் "மடல்கள்"

கதாநாயர்களாக

*அல்டிமேட் ஸ்டார் பிரசாந்தன் (புனைபெயர் :சிநேகன்) அவுஸ்ரெலியா

*அறிமுக நாயகன் இளையதிலகம் சுரேஷ்

கதாநாயகிகள்

*அறிமுக நாயகி கவர்ச்சி கன்னி லக்சிகா (புனைபெயர் :தாமரை)

இலங்கை

*இளம்புயல் உமா

இவர்களுடன்

*மக்கள்திலகம் கந்தப்பு

*சனதிரள் நடிகர் கலைஞன்

*அழகுதாரகை நிலா

வில்லன் நடிகர்

தொடர்ந்து பல விருதுகளை பெற்று வரும் வலைஞன் அண்ணா........... :huh:

இவர்களுடன் சூப்பர்ஸ்டார் ஜம்மு

கதை,திரைகதை,வசனம் ,பாடல்கள்,இசை அமைத்து வெளியிடும் திரைகாவியம் "மடல்கள்"

சுறுசுறுப்பாக நகரமே இயங்கி கொண்டிருகிறது கதிரவனும் தன் கதிர்களை பரவ தொடங்கிவிட்டான்......................என்ன?மோ பிரசாந்தன் நித்திரை அம்மாவின் குரல் கேட்டு திடுகிட்டு எழும்பினவன் நேரத்தை பார்த்தா மணி 8 யை தாண்டி விட்டது,உடனே எழும்பி காலைகடன்களை முடித்து விட்டு அம்மா சமைத்து வைத்த காலை உணவுகளை சாப்பிட கூட நேரமற்று ஓடினான் வேலைக்கு பிரசாந்தன்..........

வேலைக்கு சென்றவன் வேலையை செய்ய தொடங்கினானோ இல்லையோ "யாழ்களம்" என்ற இணையத்தில் தன் புனை பெயரான "சிநேகன்" என்ற பெயரை அழுத்தி உட்சென்றான் அங்கே அவனுக்கு காத்திருந்தது தனிமடல் அந்த மடலை அனுப்பியவள் அதே தளத்திள் "தாமாரை" என்ற புனை பெயரில் வரும் லக்சிகா..அந்த மடலை ஆவலுடன் வாசித்தவன் உடனே அதற்கு பதிலை விரைவாக அனுப்பிவிட்டு வேலை அலுவலில் மூழ்கினான்...........

அங்கே அதாவது இலங்கையில் சூரியன் கதிர்களை பரவ தொடங் கதிரவனை கண்டு விழித்த வதனம் போல கண் விழிதெழிந்தாள் லக்சிகா விழித்தவள் தன் காலை கடன்களை முழித்துவிட்டு பல்கலைகழகம் சென்று அங்கிருந்து யாழில் தாமரை என்று மலர்ந்தாள்...........மலர்ந்தவள் சிநேகனின் மடல் கண்டு முகம மலர்ந்தவள் உடனே அதற்கு பதில் அளித்துவிட்டு அவனின் பதிலிற்காக காத்திருந்தாள்,இவளின் காத்திருப்பு அவனிற்கு தெரிந்ததொ தெரியவில்லை உடனே அவனிடம் இருந்து மடல் இருவரும் நேரம் போனது தெரியாமல் அதில் மடல்களை அனுப்பி கொண்டிருக்கும் போது...............

பிரசாந்தின் நாட்டில் இருந்து வரும் பேபியான ஜம்மு பேபி நுழைகிறான் யாழில் பேபி வந்தா சொல்லவா வேண்டும் பேபி தன்னை மறந்து எல்லா இடங்களிளும் தவழ தொடங்க பேபியை பிடிக்க வலைஞன் அண்ணா வர :P ...........ஆனால் அவர்கள் இருவரும் இத்தனையும் நடப்பதையும் மறந்து உரையாடி கொண்டிருந்தார்கள்.........இத்தனை

Posted

அடடா கதையும் இசையும் அருமை. ஜம்முபேபி உது என்னமோ நிஜக்கதை போல இருக்குதே :P

நிஜக்கதைக்கு உயிரோட்டம் கொடுத்து இன்னும் சில உறவுகளை சேர்த்து அதுவும் என்னையும் தோழியாக்கி அசத்திட்டீங்க. :rolleyes:

வாழ்த்துக்கள் ஜம்முபேபி :huh:

Posted

அடடா கதையும் இசையும் அருமை. ஜம்முபேபி உது என்னமோ நிஜக்கதை போல இருக்குதே :P

நிஜக்கதைக்கு உயிரோட்டம் கொடுத்து இன்னும் சில உறவுகளை சேர்த்து அதுவும் என்னையும் தோழியாக்கி அசத்திட்டீங்க. :rolleyes:

வாழ்த்துக்கள் ஜம்முபேபி :huh:

உண்மையா அருமையா இருகோ இல்லாட்டி சும்மாவோ!!நிஜகதையோ உதை பற்றி எனக்கு தெரியா அக்கா.........தோழிகரக்டர் எப்படி இருந்தது அக்கா.......படத்தில ஜம்மு பேபியின்ட நடிப்பை பற்றி சொல்லவே இல்லை........ :P

Posted

உண்மையா அருமையா இருகோ இல்லாட்டி சும்மாவோ!!நிஜகதையோ உதை பற்றி எனக்கு தெரியா அக்கா.........தோழிகரக்டர் எப்படி இருந்தது அக்கா.......படத்தில ஜம்மு பேபியின்ட நடிப்பை பற்றி சொல்லவே இல்லை........ :P

உண்மையிலேயே நல்லாக இருந்திச்சு. இடையிடையே பாடல்கள் இன்னும் நல்லாக இருந்திச்சு

ஹீஹீ நிஜக்கதை என்று சொல்லுறதுக்கு பயமோ? :rolleyes:

தோழி கரக்டர் பரவால்லை. அதைவிட "அழகுதாரகை நிலா" உது நல்லாவே இல்லை :huh::lol:

அதே நேரம் ஜம்மு பேபி யாழில் அதிக கூடிய கருத்துகளை எழுதிவிட்டு சிரிகிறது ..................

ம்ம் உதுவும் நல்லா இருந்திச்சு.

Posted

உண்மையிலேயே நல்லாக இருந்திச்சு. இடையிடையே பாடல்கள் இன்னும் நல்லாக இருந்திச்சு

ஹீஹீ நிஜக்கதை என்று சொல்லுறதுக்கு பயமோ? :rolleyes:

தோழி கரக்டர் பரவால்லை. அதைவிட "அழகுதாரகை நிலா" உது நல்லாவே இல்லை :huh::lol:

ம்ம் உதுவும் நல்லா இருந்திச்சு.

நல்லாவா இருந்தது நன்றி அக்கா............நிஜ கதை என்று எல்லாம் சொல்ல ஏலாது தானே அக்கா......ஏன் அழகு தாரகை பட்டம் பிடிக்கவில்லையோ............ :P

ஓ கடைசி நல்லாவா இருந்தது.......அந்த சீனில பேபி வந்தது அது தான் அக்கா............ :D

Posted

எல்லாம் சரி மருமோள்.. எந்த அப்பாவி இந்தப் படத்துக்கு காசு போட்டான்.. :rolleyes:

நான் சும்மா உங்கள் படம் ரசிக்கலாம்..

Posted

அடடா கதையும் இசையும் அருமை. ஜம்முபேபி உது என்னமோ நிஜக்கதை போல இருக்குதே :P

நிஜக்கதைக்கு உயிரோட்டம் கொடுத்து இன்னும் சில உறவுகளை சேர்த்து அதுவும் என்னையும் தோழியாக்கி அசத்திட்டீங்க. :rolleyes:

வாழ்த்துக்கள் ஜம்முபேபி :huh:

அதுதானே B)

பாராட்டுக்கள் கதையும் இசையும் இரசிக்ககூடியதாக உள்ளது

Posted

ஹாஹஹா... :rolleyes::huh::lol:

ஜெனரல், படம் அந்தமாதிரி இருக்கு. உந்த படத்துக்கு முன்னால சிவாஜி எங்க, சிவகாசி எங்க.. !! :D

பாட்டைதான் கேக்க நேரம் கிடைக்கவில்லை. பிறகு பாட்டுக்களை ஆறுதலாக கேட்கின்றேன்.

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! இப்படி தொடர்ந்தும் எதிர்காலத்தில் பல படங்களை எடுத்து யாழுக்கு பெருமை சேர்க்கவும்.. :P

Posted

அருமை ஜம்மு.பாடல்கள் இனிமை.குறிப்பாக ஜூன் போனால் ஜூலை காற்றே பாடல். மற்றது உண்மை கதையை கூறியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வித்தியாசமா இருக்கு யம்மு .

வாழ்த்துகள் .

Posted

இசையும் கதையும்மான படம் நல்லா இருக்கு ஜமுனா. வாழ்த்துக்கள்

Posted

கலைஞன் அண்ணா உமாவை கல்யாணாம் செய்துட்டாராம்.

ஐயோ நான் ஜம்மு எழுதிய கதையை சொன்னேன்.

Posted

எல்லாம் சரி மருமோள்.. எந்த அப்பாவி இந்தப் படத்துக்கு காசு போட்டான்.. :)

நான் சும்மா உங்கள் படம் ரசிக்கலாம்..

மாமோய் என்ன இப்படி கேட்டு போட்டீங்க...................எத்தனை பேர் நம்ம படதிற்கு காசு போட முன்னுக்கு நிற்கீனம் நீங்க வேற.............நான் மோகண் அண்ணா காசு போடுறது என்று சொன்னவர் அதற்கு தான் ஆமாம் சொன்னனான்...............எனி அவர் பாவம் அது வேற விசயம்........... ;) :P

மாமாவே ரசிக்கலாம் என்று சொல்லி போட்டார் மிக்க நன்றி மாமா............மிக விரைவில அடுத்த படதிற்கு பூசை போடுறன் அதில உங்களையும் நடிக்க வைகிறன்.............. :P :rolleyes:

Posted

அதுதானே B)

பாராட்டுக்கள் கதையும் இசையும் இரசிக்ககூடியதாக உள்ளது

இலக்கியன் அண்ணா நீங்களும் உண்மை கதையா என்று கேட்கிறீங்களா!!! பேபி இதற்கு என்ன விடை சொல்லுறது என்று தெரியாது :rolleyes: ...................இருக்கலாம் அண்ணா.......... ;) :P

நன்றி அண்ணா கதை இரசிக்க கூடியதாக இருப்பதாக சேர்டிவிக்கட் தந்ததிற்கு............ :)

Posted

ஹாஹஹா... :rolleyes::):)

ஜெனரல், படம் அந்தமாதிரி இருக்கு. உந்த படத்துக்கு முன்னால சிவாஜி எங்க, சிவகாசி எங்க.. !! :lol:

பாட்டைதான் கேக்க நேரம் கிடைக்கவில்லை. பிறகு பாட்டுக்களை ஆறுதலாக கேட்கின்றேன்.

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! இப்படி தொடர்ந்தும் எதிர்காலத்தில் பல படங்களை எடுத்து யாழுக்கு பெருமை சேர்க்கவும்.. :P

குருவே!!

அட சிவாஜி,சிவகாசியை விட நல்லா இருக்கா உண்மையாவோ...........எல்லாம் உங்களிட்ட அசிசண்டா இருந்து வந்தது தான் குருவே..............படத்தில உங்க கரகடர் எப்படி குருவே............ :P ;)

ஆறுதலாக பாட்டை கேளுங்கோ குருவே உங்களுக்கு டூயட் இந்த படத்தில வைக்கவில்லை பிறகு கோவிகிறதில்லை அடுத்த படத்தில கண்டிபாக வைகிறேன் குருவே.......... :D

நன்றி குருவே வாழ்த்துகளிற்கு............இப்படி பல படங்களை எடுத்து யாழிற்கு பெருமை சேர்பதோடு நின்று விடாம எனது படம் "ஒஸ்கார்" அவார்ட்ஸ்சையும் பெற வேண்டும் அல்லது அதில நடித்தவர்களாவது பெற வேண்டும்.......உது கொஞ்ச ஓவரா இருக்குதோ............ :P

சரி குருவே நானும் நீங்களும் சேர்ந்து ஒரு படம் எடுத்தா எப்படி இருக்கு எனக்கு கால்சீட் ரெடி தங்களுக்கு என்ன மாதிரி........ :lol:

Posted

அருமை ஜம்மு.பாடல்கள் இனிமை.குறிப்பாக ஜூன் போனால் ஜூலை காற்றே பாடல். மற்றது உண்மை கதையை கூறியமைக்கு நன்றி.

நன்றி நுணாவிலன் அண்ணா..............பாடல் நல்லாவா இருக்கு நம்ம படத்தில பாட்டு எல்லாம் நல்லா தான் இருக்கும் :P ..........உண்மை கதையா உதை பற்றி இப்ப சொல்ல மாட்டேன் பிறகு கதையை தூக்கிட்டாலும்.......... :rolleyes: :P

Posted

வித்தியாசமா இருக்கு யம்மு .

வாழ்த்துகள் .

கறுப்பி அக்காவே சொல்லிட்டா வித்தியாசமாக இருக்கு என்று நன்றி கறுப்பி அக்கா.............எனி தொடர்ந்து பல படங்களை தருகிறேன்............... :rolleyes: ;)

Posted

இசையும் கதையும்மான படம் நல்லா இருக்கு ஜமுனா. வாழ்த்துக்கள்

நன்றி ரசி அக்கா தங்களின் கருதிற்கு............. :rolleyes:

Posted

வித்தியாசமா செய்திருக்குறீங்கள்.... கதையும் கானம் போல.... நானும் சுரேஸ் என்றவருக்குக்குத்தான் வாக்கு போட்டனான். கதையை அழகாக எழுதி அதுக்கு ஏற்ற பாடலையும் தேர்தெடுத்து அழகாக தொகுத்த ஜமுனாவிற்கு பாராட்டுக்கள். வெண்ணிலா கேட்டது போல் இது உண்மைக்கதையில்லையே ? ஹிஹி..... :P

Posted

வித்தியாசமா செய்திருக்குறீங்கள்.... கதையும் கானம் போல.... நானும் சுரேஸ் என்றவருக்குக்குத்தான் வாக்கு போட்டனான். கதையை அழகாக எழுதி அதுக்கு ஏற்ற பாடலையும் தேர்தெடுத்து அழகாக தொகுத்த ஜமுனாவிற்கு பாராட்டுக்கள். வெண்ணிலா கேட்டது போல் இது உண்மைக்கதையில்லையே ? ஹிஹி..... :P

அனிதா ஆண்டி கதை நல்லாவா இருந்தது மிக்க நன்றி :) .........சுரேசிற்கோ நீங்க வாக்கு போட்டனீங்க அக்சுவலா ஜம்மு பேயியையும் அதற்குள் இன்கூலூட் பண்ணுவோம் என்று நினைத்தேன் பிறகு எல்லாம் வாக்கும் எனக்கு வரும் என்று விட்டிட்டன் :rolleyes: ..........அனிதா அண்டியே பாராட்டி விட்டா பேபியை நன்றி ........நிலா அக்கா கேட்ட மாதிரி உண்மை கதையாக இருக்கலாம் இல்லாம இருக்கலாம்......... :) :P

Posted

உண்மைக்கதை எனில் இங்கு யாருக்காவது ....................................................

உண்மைகதையோ எனக்கு தெரியாது என்று சொல்லிட்டன்...........பிறகு வலைஞன் அண்ணா என்னை தேடி இங்கே வந்திட்டாலும்.................எத்தனி கோடியில படம் எடுத்து வைத்திருகிறேன்.......... :P :P :rolleyes:

Posted

உண்மைகதையோ எனக்கு தெரியாது என்று சொல்லிட்டன்...........பிறகு வலைஞன் அண்ணா என்னை தேடி இங்கே வந்திட்டாலும்.................எத்தனி கோடியில படம் எடுத்து வைத்திருகிறேன்.......... :P :P :)

பிரசாந்தன் க்கும் யாரோ வாக்களிச்சிருக்கினம்.

அப்படின்னா பிரசாந்தன் கரக்டர் இல் இருப்பவர் இங்குளரோ? :rolleyes: இருப்பின் உண்மைக்கதை தானே

Posted

பிரசாந்தன் க்கும் யாரோ வாக்களிச்சிருக்கினம்.

அப்படின்னா பிரசாந்தன் கரக்டர் இல் இருப்பவர் இங்குளரோ? :rolleyes: இருப்பின் உண்மைக்கதை தானே

பிரசாந்திற்கு யார் வாக்களித்தவை என்று எனக்கு தெரியாது...............பிரசாந் கரகடர் இருக்காலாம் இல்லாம இருக்கலாம் பேபிக்கு உது எல்லாம் தெரியாது..... :)

Posted

பிரசாந்திற்கு யார் வாக்களித்தவை என்று எனக்கு தெரியாது...............பிரசாந் கரகடர் இருக்காலாம் இல்லாம இருக்கலாம் பேபிக்கு உது எல்லாம் தெரியாது..... :)

கதையல்ல நிஜம் இப்படி சொல்ல ஜம்முவுக்கு பயமா? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.