Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனியார் ராணுவம் என்றால் என்ன? சோழர்களும் பேரரசை விரிவாக்க அதை பயன்படுத்தினார்களா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kadancha said:

ருசியா சுத்தியதில் விழுந்து  .. எழும்ப முடியாத நிலை. 

of  Kremlin என்பதிலேயே விடயம் முடிந்து  விட்டது இன்னமும் தெரியவில்லை.

அமெரிக்கா ராஜதந்திரிகள்  அரசு, ராஜதந்திரம், முக்கியத்துவம், சிறப்பு, உணர்வு போன்றவற்றை  சிந்தித்து உருவாக்கிய வசனத்துக்கு இங்கிருக்கும் ஆங்கில வித்தகர்கள் அமெரிக்காவுக்கு பாடம் எடுக்கிறார்கள் . கலியுகத்தை விட கொடுமை  

(இவரின் அல்லாத ஆங்கிலலத்தை சிலவேளை அமெரிக்க ராஜதந்திரிகள் கிளிச்சாத்திர ஆங்கிலமாக  புதுமையாக வரவேற்க கூடும், அனால் அதுவும் , கிளி சரியாகத்தான் சொல்லி இருக்கும், அதுக்கு மனதில் வந்தது, அனால் அதை ஒருவருக்கு வேண்டிய படி மாற்றினால் வந்த வினை )

 

 

 

ம்..இந்த மெயின் ஸ்றீற் ஆங்கிலம், ராஜதந்திர ஆங்கிலம், ரஷ்ய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலமெல்லாம் சுற்றி விட்டுப் போய் பிபிசியைப் பார்த்தால் செய்தி இப்படி இருக்கிறது:

"ரஷ்ய இராணுவத்தில் ஒரு அணியாக இணையுமாறு விடுக்கப் பட்ட அழைப்பை வாகனர் குழுவின் தலைவர் பிரிகோசின் நிராகரித்தார்"  - விளாடிமிர் புரின்.😂

இப்ப வக்னர் குழுவின் நிலை தெளிவாகி விட்டதல்லவா? "கிறீஸ் போத்தலை" அடுத்த திரிக்கு கொஞ்சம் சேமியுங்கள் உறவே!🙏

  • Replies 85
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சினிமாவில் ஒரு காமெடி உண்டு.

ஐ திங் ஷி இஸ் ஸ்ப்பீகிங் பிரிட்டிஷ் இங்கிலிஷ் எண்டு.

அதே போல் இ திங் கிளி ப்ரோ இஸ் ஸ்பீகிங் “ராஜதந்திர இங்குலீஸ்” 🤣.

இங்கே புனையபட்டது அமெரிக்கனின் இராஜதந்திர மொழியும் அல்ல, ரஸ்யனின் இராஜதந்திர மொழியும் அல்ல, கற்பனா உலகில் சஞ்சரிக்கும், தன்னை பெரும் இராஜதந்திரியாக கற்பனை செய்துகொள்ளும் ஒரு கருத்தாளரின் alternative reality மட்டுமே.

1. அமெரிக்காவின்

2. ரஸ்யாவின்

3. உலக மீடியாக்களின் பார்வையில்

வாக்னர் அரச படை அல்ல. தனியார் கூலிப்படை.

4. ஒரே ஒருவரின் கற்பனை உலகில் - மட்டும் வாக்னர் அரச படை.

3 hours ago, Justin said:

"ரஷ்ய இராணுவத்தில் ஒரு அணியாக இணையுமாறு விடுக்கப் பட்ட அழைப்பை வாகனர் குழுவின் தலைவர் பிரிகோசின் நிராகரித்தார்"  - விளாடிமிர் புரின்.😂

என்ன இவ்வளவு தத்தியாக இருக்கிறீர்கள். 

 இராஜதந்திர மொழிக்குரிய மொழிபெயர்ப்பு கருவி சாரிடம் இருக்கிறது. உலகில் ஒன்றே ஒன்று அவரிடம் மட்டும் இருக்கிறது.

அதில் இதே வசனத்தை போட்டு பார்த்தால் - அப்படியே எதிரான அர்த்தம் என காட்டும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

ம்..இந்த மெயின் ஸ்றீற் ஆங்கிலம், ராஜதந்திர ஆங்கிலம், ரஷ்ய ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலமெல்லாம் சுற்றி விட்டுப் போய் பிபிசியைப் பார்த்தால் செய்தி இப்படி இருக்கிறது:

"ரஷ்ய இராணுவத்தில் ஒரு அணியாக இணையுமாறு விடுக்கப் பட்ட அழைப்பை வாகனர் குழுவின் தலைவர் பிரிகோசின் நிராகரித்தார்"  - விளாடிமிர் புரின்.😂

இப்ப வக்னர் குழுவின் நிலை தெளிவாகி விட்டதல்லவா? "கிறீஸ் போத்தலை" அடுத்த திரிக்கு கொஞ்சம் சேமியுங்கள் உறவே!🙏

 

(ஆம். இது    தொடரும் எல்லோருக்குமான பதிவு) 

 

ஆம், அதுவே இலகுவாக முடித்து இருந்ததன். அனால் அதன் அர்த்தம் விளங்கவில்லை.

 

ஆம், அதுவே இலகுவாக முடித்து இருந்தன். அனால் அதன் அர்த்தம் விளங்கவில்லை.

 

அனால்  விதண்டாவாத கோமாளித்தனம் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

 

அரசுகலாய் (ராஜதந்திரத்தை) பொறுத்தவரை, armed forces, military force / forces (படைகளையும் , அவற்றை குறிக்கும் பதங்களையும் ) என்பதை எவ்வளவு அவற்றுக்கே உரிய, உன்னதமான அம்சமாக   கொள்ளுகின்றன என்பதை தெரிந்து இருந்தால், அந்த மரபு தெரிந்து இருந்தால் 

 

அந்த கோமாளித்தனமனா (ஆங்கில மொழியிலும் மிகவும் தவறான, தன்னிடம் இல்லாத ஆங்கிலதுக்கு போய்) இல்லாததை கடைவிரித்து காட்டப்ட்டு இருக்காது.

 

proxy - இது  ,அரசியல், சட்டம்  மட்டுமல்ல, கணிதம் புள்ளிவிபர இயல்), கணனி தொழிநுட்பம் போன்றவற்றிலும் பிரயோகம் இருக்கிறது.

 

புள்ளிவிபர இயல்  proxy  என்பது - அதை பிரதிநிதித்துவம் செய்யும் விடயத்திலும் மிகவும் யதார்த்தம் கூடியது.

 

"In statistics, a proxy or proxy variable is a variable that is not in itself directly relevant, but that serves in place of an unobservable or immeasurable variable. In order for a variable to be a good proxy, it must have a close correlation, not necessarily linear, with the variable of interest."

 

மேலும், proxy இல்  ஒருபோதும் எதிர்மறை தன்மை உள்ளார்ந்த அர்த்தமாகவும் இல்லை.
(proxy என்பது,  எவ்வளவுக்கு எவ்வளவு யத்தார்த்தமாக, பரிபூரணமாக அது  மாற்றீடு, பதிலீடு, பிரநிதித்துவம் செய்யும் விடயத்துக்கு ஒப்பானது, என்பதே proxy).

 

எனவே அநேககமான சந்தர்ப்பங்களில் - proxy உம், அது பிரதிநித்துவம் செய்யும் விடயமும் ஒரே நிலை (status) கொண்டவை - சட்டத்தில், அரசியலில், ராஜதந்த்திரத்தில் மிகவும் முக்கியம்.

 

அதனால், முக்கியமாக அரசியல், சட்டம், ராஜதந்திரம் போன்றவற்றில் (proxy) military force (wagner) என்பதின் நிலை (status ),  military force (இங்கே ரஸ்சியாவின் மரபு வழிப்படைகள்) நிலையே - இங்கே இது உருவாகுவது அரசுகளை பொறுத்தவரை  armed forces, military force / forces என்பவற்றின் அவற்றுக்கே உள்ள உரிமையும்,  armed forces, military force / forces அரசுகள் கொள்ளும் உன்னதமும்.

 

( இல்லாத ஆங்கில வித்தகர் சொன்ன  கருத்துப் படி, military force என்பதன் நிலையை வேண்டுமென்றே ஓர் அரசு (ராஜதந்திரத்தில்), கூலிக்கு மாரடிக்கும் ரவுடி கூட்டமாக US மாற்றி உள்ளது. பின் அதை, கிரெம்ளின் இன் என்கிறது (கிரெம்ளின் இன் என்பதன் முக்கியத்துவம் புரியாமல்) எவ்வளவு விதண்டாவாத - எவ்வளவு முட்... தனமான கருத்து, அவரின் வாதம் US சொன்னதால் அடிபட்டு போகிறது  என்ற காரணத்தால். அவரிடம், எந்த யதார்த்த, நடைமுறை, மரபுகள் அறியாத  வறட்டு வாதமே மட்டுமே  உள்ளது, ஆனல் அதுவே தொடக்கமும் -  ருசியா மறுக்க வேண்டும், மறுப்பை ஏற்பபோம் -  அதாவது தொடங்கும் போதே  வாதத்துக்கு  ஒன்றும் இல்லை).

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இது….

புட்டின் சொன்னதை மறுத்து, ரஸ்யா சொன்னதை மறுத்து…இல்லவே இல்லை…அவர்கள் சும்மா சொல்கிறார்கள் என 4 பக்கத்தை வீ’ணடித்து விட்டு….

இப்ப அதுதான் …இது என கவுண்டர் வாழைபழ ஜோக் சொல்கிறீர்கள்🤣.

பொதுவாக கருத்தாளர்கள் யாழில் ஒரு திரியில் எழுதியதை இன்னொரு திரியில் மறுத்து எழுதுவதுண்டு….

ஆனால்….

அந்நியன் மாரி…அப்படியும்…இப்படியும்…மாறி…மாறி ஒரே ஆள்..ஒரே திரியில் கருத்து எழுதியது யாழ் கள வரலாற்றிலேயே இதுதான் முதல் தடவை.

பராவாயில்ல சித்தப்பு…நீங்களும் சாதனையாளர் ஆகி விட்டீர்கள். வாழ்துக்கள்🤣.

பிகு

ஒவ்வொரு அதிகார மையத்தையும் அதன் இடம் அல்லது கட்டிடம் கொண்டு அழைப்பது, பத்திரிகை, இராஜதந்திர வட்டாரங்களில் வழக்கம்.

இந்திய மத்திய அரசை நியுட்டெல்லி, இலங்கை அரசை, கொழும்பு, அமெரிக்க அரசை  வாசிங்டன் என அழைப்பர்.

ஏன் டிபிஎஸ், பாலச்சந்திரன் போன்றோர் சமாதான காலத்தில் புலிகளின் தலைமைய “கிளிநொச்சி” “according to Killinochchi” எனவும் எழுதியதுண்டு.

அதே போல் administrations ஐ குறிக்கும் போது கட்டிடங்கள் பெயர் பயன்படும்.

உதாரணமாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு சொன்னது என்பதை - according to Pentagon என்பார்கள்.

அப்படி கிரெம்ளின் என்பது ஆண்டாண்டு காலமாக ரஸ்ய கூட்டரசின் தலைமையின் வதிவிடம்.

இங்கே கிரெம்ளின் என குறிப்பிடப்படுவது. ரஸ்ய அரசு, அதன் தலைமையையே.

A Proxy Military Force of Kremlin என்றால்.

கிரெம்ளின் (ரஸ்ய அரசின்) proxy (அரச படை அல்லாத) ஆயுதப்படை.

proxy என்ற வார்த்தைக்கு கற்பனாவாதமாக கொடுத்த கிளிஜோசிய வியாக்கியானம் போலவே,

கிரெம்ளின் என்பதையும் தன் மனம் போன போக்கில், வியாக்கியானப்படுத்துகிறார் கருத்தாளர்.

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

 

புள்ளிவிபர இயல்  proxy  என்பது - அதை பிரதிநிதித்துவம் செய்யும் விடயத்திலும் மிகவும் யதார்த்தம் கூடியது.

 

"In statistics, a proxy or proxy variable is a variable that is not in itself directly relevant, but that serves in place of an unobservable or immeasurable variable. In order for a variable to be a good proxy, it must have a close correlation, not necessarily linear, with the variable of interest."

 

மேலும், proxy இல்  ஒருபோதும் எதிர்மறை தன்மை உள்ளார்ந்த அர்த்தமாகவும் இல்லை.
(proxy என்பது,  எவ்வளவுக்கு எவ்வளவு யத்தார்த்தமாக, பரிபூரணமாக அது  மாற்றீடு, பதிலீடு, பிரநிதித்துவம் செய்யும் விடயத்துக்கு ஒப்பானது, என்பதே proxy).

 

எனவே அநேககமான சந்தர்ப்பங்களில் - proxy உம், அது பிரதிநித்துவம் செய்யும் விடயமும் ஒரே நிலை (status) கொண்டவை - சட்டத்தில், அரசியலில், ராஜதந்த்திரத்தில் மிகவும் முக்கியம்.

 

 

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்திலும், நீங்கள் எழுதும் எந்த ஒரு விடயம் பற்றியும் ஆழமான புரிதலில்லாத ஒருவரென்பது தான் மீள மீள நிரூபணமாகிறது.  The trapdoors keep on opening😂
 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்திலும், நீங்கள் எழுதும் எந்த ஒரு விடயம் பற்றியும் ஆழமான புரிதலில்லாத ஒருவரென்பது தான் மீள மீள நிரூபணமாகிறது.  The trapdoors keep on opening😂
 

கிளி ப்ரோ —- அகராதியில் அர்த்தம் இல்லை என நிருபணம் ஆனதும்…இது இராஜதந்திர அர்த்தம்…துறைகளுக்கு உரிய subject specific dictionaries என அவித்து பார்த்தார்.

அப்படி வேறு எந்த அர்த்தமும் proxyக்கு இல்லை …இருந்தால் ஆதாரம் காட்டவும் என சவால் விட்டவுடன்…

இப்போ…. தானாகவே இதுதான் proxy யின் அர்த்தம் என எந்த அகராதி ஆதாரமும் இல்லாமல் அடித்து விடுகிறார்.

எனக்கு ஆங்கில வித்தகர் டாக்டர் சாமூவேல் ஜோன்சந்தான் மறுபிறவி எடுத்து வந்து எம்முடன் கருத்தாடுகிறாரோ என்ற சந்தேகம் உண்டு🤣.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கிளி ப்ரோ —- அகராதியில் அர்த்தம் இல்லை என நிருபணம் ஆனதும்…இது இராஜதந்திர அர்த்தம்…துறைகளுக்கு உரிய subject specific dictionaries என அவித்து பார்த்தார்.

அப்படி வேறு எந்த அர்த்தமும் proxyக்கு இல்லை …இருந்தால் ஆதாரம் காட்டவும் என சவால் விட்டவுடன்…

இப்போ…. தானாகவே இதுதான் proxy யின் அர்த்தம் என எந்த அகராதி ஆதாரமும் இல்லாமல் அடித்து விடுகிறார்.

எனக்கு ஆங்கில வித்தகர் டாக்டர் சாமூவேல் ஜோன்சந்தான் மறுபிறவி எடுத்து வந்து எம்முடன் கருத்தாடுகிறாரோ என்ற சந்தேகம் உண்டு🤣.

ரொம்ப அலுப்படிக்கிறார். முன்னர் யாழில் "லாரா" என்ற ஒரு சதிக்கதை பரப்புபவரும், "அகத்தான்" என்ற ஒரு "மொழி விற்பன்னரும்" இருந்தனர். அந்த இருவரையும் கலந்து உருவான proxy போல இருக்கிறார்! 20 வருடமாகத் தினசரி நான் பயன்படுத்தும் புள்ளிவிபரவியலில் proxy இயை விளக்கினார் பாருங்கள்! கியலா வெடக் நே! வேற லெவல்!😂
 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Justin said:

யாழில் "லாரா" என்ற

முந்திய பிறவியை அடையாளம் கண்டு கொண்டீர்கள்🤣.

கிருபன் ஜி மூன்று வருடத்துக்கு முன்பே கணித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

புள்ளிவிபரவியலில் proxy இயை விளக்கினார் பாருங்கள்! கியலா வெடக் நே! வேற லெவல்!😂

இது முழுக்க முழுக்க மொழி அறிவின்மையால் வருவதே.

இங்கே பல IT ஆட்கள் இருக்கிறார்கள் - அவர்களுக்கு proxy server உக்கும், server உக்கும் உள்ள வித்தியாசம் விளங்கும்.

இந்த வித்தியாசம்தான் proxyயின் அர்த்தம்.

துறைக்கு, துறை அதன் பயன்பாடு வேறுபட்டாலும் அடிப்படை அர்த்தம், ஒன்றேதான்.

உவமானமாக சொல்லின்

Server - ரஸ்ய அரசபடை

Proxy server - வாக்னர்.

இரெண்டும் ஒன்றே என அடிபடுகிறார் கிளி ப்ரோ.

ஒரு மொழி தெரியாதவனோடும் உரையாடலாம், அதே மொழி தெரிந்தவனோடும் உரையாடலாம், அந்த மொழியை அரைகுறையாக அறிந்து கொண்டு உயிரை வாங்குவோரோடு கஸ்டம்.

மொழி அறிவின்மை + இயல்பிலேயே அமைந்த சதிகோட்பாட்டு மன நிலை = அந்நியன் ரெமோ

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்திலும், நீங்கள் எழுதும் எந்த ஒரு விடயம் பற்றியும் ஆழமான புரிதலில்லாத ஒருவரென்பது தான் மீள மீள நிரூபணமாகிறது.  The trapdoors keep on opening

 

3 hours ago, Justin said:

20 வருடமாகத் தினசரி நான் பயன்படுத்தும் புள்ளிவிபரவியலில் proxy இயை விளக்கினார் பாருங்கள்

 

நீங்கள் பாவிப்பதால், மற்றவருக்கு  விளக்கம்  இல்லை என்று நினைக்கிறீர்களா?

 

நான் சொன்ன அடிப்படை சரி.

 

இந்த proxy variable / data - பல இடத்தில்  உள்ளது  - எல்லாவற்றிலும் அடிப்படையாக  ஒன்று  தான் - ஒன்றில் அளவிடமுடியாத அல்லது நேரடியாக பெறமுடியாத, அல்லது   அணுக  முடியாத மாறிகளை / தரவுகளை (அல்லது  மாறிகளை), அணுக கூடிய, ஒன்று அல்லது அதற்கு மேற்பபட்ட தரவுகளால் (அல்லது மாறிகளால்) பிரதியீடு செய்வது.

 

 ஒத்த (பிரதியிடும்) தரவுகள் (மாறிகள்) அளவீட்டு தன்மையை பிரதிபலிக்க கூடியதாக, அவற்றுக்கு இடையில் தொடர்பும்  இருக்க வேண்டும்.

 

புள்ளிவிபர கணித  ஆய்வு  கோணத்தில், அது (தொடர்புகளை, பிரதிபலிப்புகளை) நியாயப்படுத்தப்பட்ட எடுகோள்கள் கொண்ட அண்ணளவாக்கம்.

 

(விபரங்கள் துறைக்கு துறை வேறுபடலாம்)

 

எல்லோருக்கும்  புரியும் படி, தமிழில் நான் சொல்லும் சுருக்கமான விளக்கம் பிழை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

 

நான் இங்கே புள்ளிவிபர இயல் படிப்பிக்கவில்லை.

ஒன்றும் வேண்டாம், 

proxy votes - உண்மையான votes அல்லாத votes - கள்ள votes அல்லது void, null  votes?

ஆம், இல்லை. 
 

  • கருத்துக்கள உறவுகள்

Proxy Vote

ஒரு வாக்குரிமை உள்ள ஒருவர் - ஏதாவது காரணத்தால் வாக்களிக்க முடியாவிட்டில் - அவர் சார்பாக இன்னொருவரை வாக்களிக்க வைத்தல்.

நான் வாக்குரிமை உள்ளவன்

1. நானே போய் வாக்களித்தால் அது  vote

2. என் சார்பாக இன்னொருவருக்கு வாக்களிக்கும் வேலையை நான் கொடுத்தால் அது vote via proxy

ஒப்பீடு

1. ரஸ்யா சார்பாக அதன் அரச படை போரிட்டால்/ நேட்டோ தன் படையை நேரடியாக இறக்கினால் - அது war

2. ரஸ்யா வாக்னரை/ நேட்டோ உக்ரேனை கொண்டு போரை நடத்தினால் - அது proxy war அல்லது prosecuting a war by proxy

பிகு

இங்கே கள்ள வோட்டா, நல்ல வோட்டா என்பது ஒரு irrelevance. 
 

வாக்கு போடும் electoral system - vote by proxy ஐ ஏற்று கொண்டால் அது நல்ல வோட். இல்லை என்றால் அது கள்ள வோட்.

யூகே எலெக்சனில் குறித்த காரணங்களுக்காக மட்டும் வோட் போட முடியாதவர், அதற்குரிய முன் - அனுமதியுடன்- இன்னொருவரை வாக்கு செலுத்த அனுப்பலாம். இது நல்ல வோட்.

அதே எலக்சனில், எனக்கு பஞ்சியாக இருக்கிறது என்பதால், எந்த முன் அனுமதியும் பெறாமல் - என் மகனை, என் சீட்டுடன் அனுப்பி வோட் போட வைத்தால் - அது கள்ள வோட்.

இரெண்டுமே vote via proxy தான்.

நல்லதா, கெட்டதா என்பது இங்கே கருதுபொருளே இல்லை.

 

 

PS:

Has the penny finally dropped?

I sincerely  hope so .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.