Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மிக அருமையான பதிவு. நான் கனடாவில் 35 வருடங்களுக்கு மேலாக வாழ்கிறேன். Visitors visaவை work permit ஆக மாற்றுவது ரொம்பக் கடினம். It is easy if you have specific skill. முயற்சி செய்து பாருங்கள். வாழ்த்துக்கள். 

(கருத்துக் சொன்னவர்.)

கனடாவில் உள்ளவர் அழைப்பின்பேரில் வந்து ...அகதி கேடடால் ( " அகதி" என்பதை தை நிரூபிக்க என்ன காரணம் சொல்வீர்கள். நாட்டில் தான்பிரச்சனையே இல்லையே!  ) உங்களை அழைத்தவர் மீண்டும் அவரது தேவைக்கு இன்னொருவரை அழைக்க முடியதுபோகும். இதனால் குடும்ப பகை ஏற்பட இடமுண்டு. 
 
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசிட்டர் விசா ஒரு போம் நிரப்ப 1000 டொலராம்...அதுவும் ஒரு இந்தியர்தான் நிரப்புவாரம்....நேற்றைய நேரடிச் செய்தியில் அறிந்த்தது..

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Sabesh said:

இந்த வீடியோவில் குறிப்பிடும் சில தகவல்கள்  "அப்பிடி இப்பிடித்" தான் இருக்கின்றன, அவதானமாகப் பரிசீலித்துக் கொள்ளுங்கள்.

13 நாடுகளில் இருப்போருக்கு அவர்கள் முன்னர் 10 வருடங்களுக்குள் கனேடிய விசா எடுத்திருந்தால் அல்லது அமெரிக்காவில் ஏதாவதொரு விசாவை இப்போது வைத்திருந்தால் மட்டும் விசா எடுக்காமல் ETA இல் வரலாம். இது இரண்டும் இல்லையெனில் விசா எடுத்துத் தான் வர வேண்டும். இதை விசா இல்லாத பயணம் என்கிறார், எவ்வளவு சரியெனத் தெரியவில்லை.

அமெரிக்காவில் H1B இருப்போர் 3 வருட கனேடிய open work permit இற்கு விண்ணப்பிக்கலாம் என்ற  சலுகையும் ஜுலை 17 ஓடு முடிந்து விட்டது - இப்போது இது இல்லை.

STEM Visa என்றொரு விசேட விசா கனடாவிற்கு இருக்கிறதா? STEM (Science, Technology, Engineering & Mathematics)  என்பது விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளின் வகைப்படுத்தல். இது  Science, Technology, Entrepreneurship and Management அல்ல!

ஒரு பக்கம் போம் நிரப்ப 1000 டொலர் என்று பகல் கொள்ளைக் காரர் தொல்லை, இன்னொரு பக்கம் தமக்கே முழுவதுமாகத் தெரியாத விடயங்களைப் பற்றி ஏனையோருக்கு ஆலோசனை கொடுப்போரின் தொல்லை! கனடா இமிகிரேசனைத் தான் வைய வேணும்!   😂 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, Justin said:

நன்றி.  நான் ஆழமாக உன்னித்துப் பார்க்கவில்லை.  நீங்கள் கூறிய படி இது தான் சரி.
STEM Visa என்றொரு விசேட விசா கனடாவிற்கு இருக்கிறதா? STEM (Science, Technology, Engineering & Mathematics)  என்பது விஞ்ஞான தொழில் நுட்ப துறைகளின் வகைப்படுத்தல்.

ஆனாலும் எம்மவர்களின் கற்பனை கதைகளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கும் என்றே நம்புகிறேன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.