Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

DSC_9813.JPG

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

1990ஆம் ஆண்டு ஏறாவூரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட நூல் ஏறாவூர் தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையினால்  வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் ஸ்தாபகத் தலைவரும் ஏறாவூர் பலநோக்குக் கூட்டுவுறச் சங்கங்களின் பொது முiகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் கடந்த வெள்ளியன்று 18.08.2023 ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நூல் விமர்சன ஆய்வுரையை கலாநிதி அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் நிகழ்த்தினார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா, நிருவாக அலுவலர் ஜாஹிதா உட்பட காத்தான்குடி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர் ஆகிய பிரதேசங்களின் ஊர்ப் பிரமுகர்கள், படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களின் உற்றார் உறவினர்கள், தியாகிகள் ஞாபகார்த்தப் பேரவையின் செயற்பாட்டாளர்கள், மார்க்கப் பிரமுகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி நடுநிசிக்குச் சற்று முன்னராக ஏறாவூருக்குள் புகுந்த ஆயுதக் கும்பலால் ஆற்றங்கரை, சுரட்டையன்குடா, ஓட்டுப்பள்ளியடி, புன்னைக்குடா வீதி, ஐயன்கேணி, சத்தாம்ஹ{ஸைன் ஆகிய கிராமங்களில் நித்திரையிலிருந்தபோது பச்சிளம் பாலகர்கள் கர்ப்பிணிகள், வயோதிபர்கள், பெண்கள். குழந்தைகள் உட்பட 121 பேர் சுட்டும் வெட்டியும் குத்தியும் அடித்தும் தீவைத்தும் கொல்லப்பட்டிருந்தார்கள்.

DSC_9778.JPG

DSC_9811.JPG

https://www.jaffnamuslim.com/2023/08/blog-post_554.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்போ தமிழர்கள் வெளியிடுவதாக இருந்தல் இலங்கையில் கடந்த ஆண்டுகள் முழுவதையும் பக்கம் பக்கமாக எழுதி  புத்தகமாக வெளியிடுவதாக வேண்டுமே நானா மார்களே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவை ஏதோ ஒரு இனம்புரியாதா மர்மத்தில் செயல் படுகினம்....ஒன்றும் சரிவருதில்லை....எப்படியும் வாறகிழமை தெருத்திருவிழாவில் இந்தப் புத்தகத்தை விற்பினம் ...    நம்ம சனமும் வாசிச்சுப்போட்டு அனுதாபப்படுவினம்... கனடியன்ஸ் இப்ப ஆங்கிலோ லங்கன்ஸ்தானே...

Edited by alvayan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, alvayan said:

இவை எத்ஹொ ஒரு இனம்புரியாதா மர்மத்தில் செயல் படுகினம்....ஒன்றும் சரிவருதில்லை....எப்படியும் வாறகிழமை தெருத்திருவிழாவில் இந்தப் புத்தகத்தை விற்பினம் ...    நம்ம சனமும் வாசிச்சுப்போட்டு அனுதாபப்படுவினம்... கனடியன்ஸ் இப்ப ஆங்கிலோ லங்கன்ஸ்தானே...

கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படை நடத்திய கொலைகளை மறந்து இதை நியாயப்படுத்த நம்ம சைட்ல ஆட்கள் இருக்கு புத்தக எழுத்தாளர்கள் . டாட் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
11 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் முஸ்லீம் ஊர்காவல் படை நடத்திய கொலைகளை மறந்து இதை நியாயப்படுத்த நம்ம சைட்ல ஆட்கள் இருக்கு புத்தக எழுத்தாளர்கள் . டாட் 

நம்மட ஆக்களின் அசட்டையால பலதை இழந்துவிட்டோம். இனியாவது துறைசார் நிபுணர்கள், எழுத்தர்கள் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

Edited by ஏராளன்
எழுத்துப் பிழை திருத்தம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

நம்மட ஆக்களின் அசட்டையால பலதை இழந்துவிட்டோம். இனியாவது துறைசார் நிபுணர்கள், எழுத்தர்கள் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

நீங்க வேற அதுபற்றி எழுதினால் முஸ்லீம் நண்பர்கள் கோபிப்பார்களே 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லிம் ஊர்காவல் படைகளால்.. தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டவை எதுவும் ஆவணமாகவில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறைக்க.. இப்படியான ஒரு சில சம்பவங்களை தமக்கு இசைவாக சோடித்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! நாம் தமிழரோ வாழாதிருக்கிறோம்.. கிடைக்கும் வாய்ப்புக்களையும் இவர்களுக்கு தாரைவார்த்தபடி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nedukkalapoovan said:

இது இப்போ இலகுவாக கனடாவில் நுழைகிறது..போன்முறை தெருத்திருவிழாவில்  பூத் ஓன்றை எடுத்து கடைபரப்பி  எமக்கு எதிரான் நூல்களும்  பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டன...இது முதல்படி...இனி இந்த நிர்வாகத்துள் எப்படியும் நுழைவார்கள்...ஏங்கடையாக்களின்நுனி நாக்கு இங்கிலீசு அவையை உள்ளெடுக்கும்...அப்புறம் கழுதைக்கு இடம்கொடுத்த நிலைதான் ..இது இலங்கை அரசின் தந்திரம்...இதைவிட  அதேஇடத்தில் தமிழர் அங்காடி ஒன்று உண்டு வீதிகளே   தமிழ்பெயரில்...இப்ப அதில் மொத்தமும் புத்தபிரானையும் ..அவரின் பூசைப் பொருடகளையும் பட்டிக் உடுப்பு வகைகளையும்  கொண்டகடை சாய்பகவன் பெய்ரில் நம்மஆள் ௹ஈரந்து ஈயோட்டுறார் ,,இது யார்ர்ன் காசோ , சொத்தோ தெரியாது..இப்படிப் பல

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nedukkalapoovan said:

முஸ்லிம் ஊர்காவல் படைகளால்.. தமிழ் மக்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டவை எதுவும் ஆவணமாகவில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதிகள்.. தாம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை மறைக்க.. இப்படியான ஒரு சில சம்பவங்களை தமக்கு இசைவாக சோடித்து ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்..! நாம் தமிழரோ வாழாதிருக்கிறோம்.. கிடைக்கும் வாய்ப்புக்களையும் இவர்களுக்கு தாரைவார்த்தபடி. 

ஆயிர கணக்கான தமிழர்களை ஊர் ஊராக கொலை செய்தவர்கள் இந்த ஜிஹாத் முஸ்லீம் ஊர்காவல் படையினர். ஆனால் எதோ சில பேர் காட்டிக்கொடுப்புக்காக கொலைசெய்யப்படத்தை ஆண்டாண்டுகளாக திருவிழா மாதிரி கொண்டடாடுகிறார்கள். அதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணத்தையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

ஆனால் அங்குள்ள தமிழர்கள் வருடா வருடம் தங்களது ஊர் கோவிலில் பூசை செய்திவிட்டு  அமைதியாகிவிடுகிறார்கள். அரசியல்வாதிகளும் அடுத்த தேர்தல் வரைக்கும் வாயை மூடிக்கொள்ளுவார்கள்.

எனவே இனியாவது அங்குள்ள புத்தி ஜீவிகள் , அரசியல் வாதிகள் வருடா வருடம் முசுலிம்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை வெளி கொண்டு வர வேண்டும். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

ஆ.... அப்படியே இதையும் வாசியுங்கோ... இதே 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 - 12 திகதி வரை இந்தச் சோனகர்கள் செய்த படுகொலைகளின் பட்டியல். இவை இதிலிருந்து தப்பித்து வந்த பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள். இதை இரா. துரைரத்தினம் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து பிரித்தெடுத்தேன்:

  1. 1990.08.11 அன்று இராணுவத்தினரும் முஸ்லீம் ஆயுதக்குழுவும் இணைந்து செங்கலடி கிரான் போன்ற கிராமங்களை சுற்றிவளைத்து தமிழ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் சுமார் 15பேர் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  2. மறுநாள் 1990.08.12 அன்று இரவு 11மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பொதுமக்கள் 12பேரையும் வைத்தியசாலைக்குள் வைத்தே முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவத்தினருடன் சென்ற முஸ்லீம்களே அப்பொதுமக்களை வெட்டி கொன்றனர் என இப்படுகொலையிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
  3. 1990.08.11 கல்முனையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டது. பாண்டிருப்பு கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் வீடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்தனர். ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் கையை உயர்த்திவாறு வெளியில் வந்தனர். பெண்கள் தமது குழந்தைகளை இறுகப்பற்றிய படி வெளியில் வந்தனர். 25ஆண்களை இராணுவத்தினர் காரைதீவு முகாமுக்கு கொண்டு சென்றனர். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை விடுமாறு பின்னால் சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர். அடுத்த நாள் இராணுவம் கொண்டு சென்ற பொதுமக்களின் உறவினர்கள் கல்முனை நகரிலிருந்து காரைதீவு இராணுவ முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என பெருந்தொகையானோர் கூடியிருந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை தெரிவு செய்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆண்களை இராணுவத்தினர் சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அங்கு இரு மணித்தியாலங்களில் 37பொதுமக்கள் கொல்லப்பட்டனர். முதல் நாள் காரைதீவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கூட கொடுக்காது எரித்து விட்டனர். 11ஆம் திகதி 12ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் கல்முனையில் 62 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  4. 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600 வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
  5. வீரமுனை ஆலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட 1990.08.12 ஆம் திகதி அம்பாறை மட்டக்களப்பு எல்லைக்கிராமமான துறைநீலாவணையிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அன்று காலை நீலாவணை கல்லாறு இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துறைநீலாவணை கிராமத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் வயது வேறுபாடு இன்றி வீடுகளில் இருந்தவர்களும் வீதிகளில் சென்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 47பேரின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு சமாதான குழுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12பேர் பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவர். அக்காலத்தில் இருந்த பதற்ற சூழலாம் இவர்களுக்கு உரிய இறுதி சடங்குகள் கூட செய்யப்படவில்லை. அனைவரும் ஒரே குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்.

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆ.... அப்படியே இதையும் வாசியுங்கோ... இதே 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 - 12 திகதி வரை இந்தச் சோனகர்கள் செய்த படுகொலைகளின் பட்டியல். இவை இதிலிருந்து தப்பித்து வந்த பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள். இதை இரா. துரைரத்தினம் என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து பிரித்தெடுத்தேன்:

  1. 1990.08.11 அன்று இராணுவத்தினரும் முஸ்லீம் ஆயுதக்குழுவும் இணைந்து செங்கலடி கிரான் போன்ற கிராமங்களை சுற்றிவளைத்து தமிழ் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் சுமார் 15பேர் கொல்லப்பட்டனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் 12பேர் காயமடைந்து ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  2. மறுநாள் 1990.08.12 அன்று இரவு 11மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏறாவூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பொதுமக்கள் 12பேரையும் வைத்தியசாலைக்குள் வைத்தே முஸ்லீம்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவத்தினருடன் சென்ற முஸ்லீம்களே அப்பொதுமக்களை வெட்டி கொன்றனர் என இப்படுகொலையிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.
  3. 1990.08.11 கல்முனையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியப்பட்டது. பாண்டிருப்பு கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் சுற்றிவளைத்தனர். இராணுவத்தினர் வீடுகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மக்களை வீடுகளை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்தனர். ஆண்கள் தமது தேசிய அடையாள அட்டையுடன் கையை உயர்த்திவாறு வெளியில் வந்தனர். பெண்கள் தமது குழந்தைகளை இறுகப்பற்றிய படி வெளியில் வந்தனர். 25ஆண்களை இராணுவத்தினர் காரைதீவு முகாமுக்கு கொண்டு சென்றனர். தமது பிள்ளைகள் மற்றும் கணவன்மாரை விடுமாறு பின்னால் சென்ற பெண்கள் தாக்கப்பட்டனர். அடுத்த நாள் இராணுவம் கொண்டு சென்ற பொதுமக்களின் உறவினர்கள் கல்முனை நகரிலிருந்து காரைதீவு இராணுவ முகாமுக்கு செல்ல முற்பட்ட போது அங்கு வந்த இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு பெண்கள் வயோதிபர்கள் சிறுவர்கள் என பெருந்தொகையானோர் கூடியிருந்தனர். அங்கிருந்த இளம் பெண்களை தெரிவு செய்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். ஆண்களை இராணுவத்தினர் சித்திரவதை செய்தனர். பின்னர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அங்கு இரு மணித்தியாலங்களில் 37பொதுமக்கள் கொல்லப்பட்டனர். முதல் நாள் காரைதீவு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட 25 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கூட கொடுக்காது எரித்து விட்டனர். 11ஆம் திகதி 12ஆம் திகதி ஆகிய இரு தினங்களில் மட்டும் கல்முனையில் 62 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
  4. 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600 வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.
  5. வீரமுனை ஆலயத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட 1990.08.12 ஆம் திகதி அம்பாறை மட்டக்களப்பு எல்லைக்கிராமமான துறைநீலாவணையிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 60பேர் கொல்லப்பட்டனர்.
  6. 12.08.1990 அன்று காலை நீலாவணை கல்லாறு இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்திருந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் துறைநீலாவணை கிராமத்தை சுற்றி வளைத்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இத்துப்பாக்கி பிரயோகத்தில் வயது வேறுபாடு இன்றி வீடுகளில் இருந்தவர்களும் வீதிகளில் சென்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் 47பேரின் பெயர் விபரங்கள் மட்டக்களப்பு சமாதான குழுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்டவர்களில் 12பேர் பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குவர். அக்காலத்தில் இருந்த பதற்ற சூழலாம் இவர்களுக்கு உரிய இறுதி சடங்குகள் கூட செய்யப்படவில்லை. அனைவரும் ஒரே குழியில் போட்டு புதைக்கப்பட்டனர்.

இங்கே குறிப்பிடடவைகளில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குதோ தெரியவில்லை. வருடா வருடம் அவர்கள் கொணடாடும்போது அங்குள்ள தமிழர்களும் பெரிதாக அடுத்த நாள் வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் அவர்களது கொலை கொள்ளை கட்பளிப்புக்கள் எல்லாம் மக்களுக்கும் , ஜிஹாதிகளுக்கும் வெளிக்கொணரப்படும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
Just now, Cruso said:

இங்கே குறிப்பிடடவைகளில் எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குதோ தெரியவில்லை. வருடா வருடம் அவர்கள் கொணடாடும்போது அங்குள்ள தமிழர்களும் பெரிதாக அடுத்த நாள் வெளிக்கொணர வேண்டும். அப்போதுதான் அவர்களது கொலை கொள்ளை கட்பளிப்புக்கள் எல்லாம் மக்களுக்கும் , ஜிஹாதிகளுக்கும் வெளிக்கொணரப்படும். 

ஓமோம், கண்டிப்பாக எதிராக ஒன்று செய்தால் தான் உந்தக் கொலைகாரர் செய்தவையும் வெளித்தெரியவரும்... ஆனால், சீ.. எங்கட சனங்கள் உதையெல்லாம் கடந்து போயிற்றுது... திரும்பவும் உப்பிடியொன்டு வரேக்கிலைதான் குய்யோ முறையோ என்டு கத்துங்கள்.. பேந்து இழுத்து மூடிக்கொண்டு படுத்திடுங்கள்...

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.