Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆனால் இந்தம்மா அதோட எக்ஸ்ராவ ஒண்டு செய்யுது.. அதாவது போலீஸீல் கேஸ் போடுது.. அதான் எனக்கு புரியல.. காதலித்து பிரிந்தால் பெண்கள் ஆண்கள் மேல் கேஸ் போடலாம் எண்டால் ஊரில் முக்கால்வசி அம்பிளைங்க ஜெயில்லதான் இருக்கவேணும்.. இதான் எனக்கு உதைக்குது.. எனக்கும் லைட்டா வயித்த கலக்குது..😂😂 விசுகண்ணையின்ர பழைய ஆள் இப்ப அறுபது வயசிலும் கேஸை தோண்டி எடுத்து ஆளை உள்ளுக்க அனுப்பலாமா..?😂 சீமானுக்கும்  அறுபது ஆகப்போகுது எண்டு நினைக்கிறன்..

நீங்கள் அனைவரும் உங்கள் இஸ்ட தெய்வங்களுக்கு ஒரு நன்றி கலந்த பிரார்தனையை செய்துகொள்ளுங்கள் 🤣.

யூகே, இலங்கை, ஐரோப்பாவில் இப்படி சட்டம் இல்லை. தப்பித்தீர்கள்.

ஆனால்…சில வருடங்களுக்கு முன்…இதை பற்றி இதே போல் ஒரு திரியில் யாழில் எழுதினேன்…இந்திய சட்டத்தில் இப்படி ஒரு வழக்கு போட வழியுண்டு.

வழக்கு போடலாம். ஆனால் வலுவான வழக்கா இல்லையா? என்பதை முழு ஆதாரமும் அறியாமல் நான் சொல்ல முடியாது.

@Nathamuni வழக்கு நிற்காது என்கிறார்.

அப்படித்தான் என்றால் சீமாம் - பயப்படாமல், பம்மாமல் வழக்கை எதிர்கொள்ளலாம்.

பொய் வழக்கு என்றால் விஜே அண்ணி உள்ளே கூட போக முடியும். சீமான் மானநஸ்டம் கூட கோரலாம்.

ஆனால் சீமான் பம்முகிறார். ஏனென்றால் அவரின் அரசியல் மூலதனம் - “பிரபாகரின் பிள்ளை” என்ற விம்பம். அதை உடைத்தால் - சோற்றில் மண் விழும்.

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி என்ன‌ தான் புகார் கொடுத்தாலும் அது செல்லு ப‌டியாகாது................அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாய் ப‌ல‌ர் அவ‌ர் பின்னால் நிக்கின‌ம்..............விஜயலட்சுமி க‌ட‌ந்த‌ 16 ஆண்டுக‌ளில் எத்த‌னை ஆண்க‌ளுட‌ன் ஒன்னாய் இருந்தா எப்ப‌டி எல்லாம் விலாக்மேல் செய்தா என்ர‌ உண்மைக‌ள் எல்லாம் வெளிய‌ வ‌ரும்..............க‌ரி நாடார் அண்ண‌ன் சீமானின் தாயை த‌வ‌றாக‌ பேசின‌துக்கே அப்ப‌டி கோவ‌ப் ப‌ட்ட‌வ‌ர்.....................ம‌க்க‌ள் ஒன்றும் முட்டாள்க‌ள் கிடையாது இவா ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் அழும் போது இவாக்கு துணைக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் பின்னுக்கு நின்று சிரிக்கின‌ம்............அவ‌ர்க‌ளுக்கே தெரியுது இது வெரும் ராமா என்னு ஹா ஹா

விஜயலட்சுமி திராவிட‌த்தின் கூலி காசுக்கு  ஆசை ப‌ட்டு ஏதோ ஒரு நாள் எல்லாத்தையும் இழ‌ந்து ந‌டுத்தெருவில் நிக்கும் போது தான் தெரியும் இவ‌ர்க‌ளை ந‌ம்பி ஏமாந்த‌து தான் மிச்ச‌ம்  .............இவாவாள் த‌ங்க‌ளுக்கு ஏதும் சிக்க‌ள் என்றால் இவாவை திராவிட‌ம் உட‌ன‌ க‌ல‌ட்டி விடுவின‌ம்..............

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, goshan_che said:

நீங்கள் அனைவரும் உங்கள் இஸ்ட தெய்வங்களுக்கு ஒரு நன்றி கலந்த பிரார்தனையை செய்துகொள்ளுங்கள் 🤣.

யூகே, இலங்கை, ஐரோப்பாவில் இப்படி சட்டம் இல்லை. தப்பித்தீர்கள்.

ஆனால்…சில வருடங்களுக்கு முன்…இதை பற்றி இதே போல் ஒரு திரியில் யாழில் எழுதினேன்…இந்திய சட்டத்தில் இப்படி ஒரு வழக்கு போட வழியுண்டு.

வழக்கு போடலாம். ஆனால் வலுவான வழக்கா இல்லையா? என்பதை முழு ஆதாரமும் அறியாமல் நான் சொல்ல முடியாது.

@Nathamuni வழக்கு நிற்காது என்கிறார்.

அப்படித்தான் என்றால் சீமாம் - பயப்படாமல், பம்மாமல் வழக்கை எதிர்கொள்ளலாம்.

பொய் வழக்கு என்றால் விஜே அண்ணி உள்ளே கூட போக முடியும். சீமான் மானநஸ்டம் கூட கோரலாம்.

ஆனால் சீமான் பம்முகிறார். ஏனென்றால் அவரின் அரசியல் மூலதனம் - “பிரபாகரின் பிள்ளை” என்ற விம்பம். அதை உடைத்தால் - சோற்றில் மண் விழும்.

அப்பாடா தப்பிச்சன்.. இதுக்குதான் நான் அரசியலுக்கு வரேல..😂 நமக்கு உந்த சுய ஒழுக்கம் எல்லாம் கிலோ என்ன விலைதான்..😂 அதனால நமக்கு எதுக்கு உந்த அர்சியல் வீங்கின வேலை எல்லாம்..😂 அரசியலுக்கு வந்தா நம்ம பழைய லவ் மேட்டருவள வச்சே அடிப்பானுவ..😂😂 விரலுக்கு ஏத்த வீக்கம் நமக்கு நல்லது..

அடேய்.. என்னடா சொல்றீங்க..இது புதுசா இருக்கே..🥲

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்பாடா தப்பிச்சன்.. இதுக்குதான் நான் அரசியலுக்கு வரேல..😂 நமக்கு உந்த சுய ஒழுக்கம் எல்லாம் கிலோ என்ன விலைதான்..😂 அதனால நமக்கு எதுக்கு உந்த அர்சியல் வீங்கின வேலை எல்லாம்..😂 அரசியலுக்கு வந்தா நம்ம பழைய லவ் மேட்டருவள வச்சே அடிப்பானுவ..😂😂 விரலுக்கு ஏத்த வீக்கம் நமக்கு நல்லது..

அடேய்.. என்னடா சொல்றீங்க..இது புதுசா இருக்கே..

இவர் விடுற புளுடாக்களுக்கு அளவே இல்லை.

கலைஞர் இருந்த காலத்தில் பெரியகறுப்பன் என்னும் அரசியல்வாதியின் விவகார வீடீயோ வந்தது. யோவ் இப்படி மாட்டுற மாதிரியா பண்ணுவாய் என்றார் கலைஞர்.

ஆனால் அந்த தேர்தலில், முன்னொரு போதுமில்லாத அதிக வாக்குகள், குறிப்பாக பெண்கள், விழுந்தது, பெரீய..... கறுப்பனுக்கு.

விஜயலட்சுமி புதுசல்ல. பழசு. அப்பப்ப ரீல் ஓடும். இங்க முடிஞ்சா பங்களூரில கன்னட டப்பிங்.

இனி முக்காடு எதுக்கு என்று கிளம்பிவிட்ட அம்மணி காட்டில மழையோ, மழை. 

தமிழக அரசியலில், இதெல்லாம் இல்லாவிடில், என்ன அரசியல்வாதி?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரசியலுக்கு வந்தா நம்ம பழைய லவ் மேட்டருவள வச்சே அடிப்பானுவ..😂😂

எல்லாம் அரசியலில் உங்கள் marketing pitch என்ன என்பதை பொறுத்து.

கருணாநிதி, எம்ஜிஆர், பெரிய கறுப்பன் போல…நாம அப்படித்தான்…ஆனால் எமது அரசியல் இது…

என்ற பாணியை எடுத்தால்… இது பெரிதாக எடுபடாது.

ஆனால் நான் சுய ஒழுக்கத்தின் சிகரமான ஒரு மனிதனின் அரசியல் வாரிசு, நானும் அவரை போல் “கோவில் போல நாடு” அமைப்பேன் என புளுடா விட்டால் - நோண்டி நுங்கு எடுத்து விடுவார்கள்🤣.

26 minutes ago, Nathamuni said:

தமிழக அரசியலில், இதெல்லாம் இல்லாவிடில், என்ன அரசியல்வாதி?

அதே - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மறைவா வந்தா இதான் வசதி.. விசுகு அண்ணை மாதிரி விழுங்கிகொண்டிருக்க தேவை இல்லை.. மனசில உள்ளதை எல்லாம் கொட்டிட்டுபோய் ஒரு பியறை குடிச்சிட்டு நிம்மதியா நித்திரைகொள்ளல்லாம்.. வீட்டில மனுசியோட சண்டை எண்டால் அதையும் வந்து இங்கின கொட்டி நாலு நண்பர்களின் ஆறுதல் வார்த்தையுடன் போய் நித்திரைகொள்ளலாம்.. இலாட்டி பிள்ளைகுட்டி சொந்த பந்தம் ஊரான்( மெயினா விசுகு அண்ணைமாரி புங்குடுதீவாருக்கு ஊரானுக்கு வேற பயப்பிடோனும்.. தடங்கி விழுந்த புங்குடுதீவான் இல்லாத இடம் இல்லை..) எல்லாத்துக்கும் பயப்பிட்டு ஒண்டும் எழுதேலாது..

நான் சொல்ல வந்த சிக்கு எழுதாமல் எஸ்கேப் ஆகிறியள் என்பதைத் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அதே - எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

அதெல்லாம் இருக்கட்டும். அந்த விஜயலட்சுமி இலங்கைப் பொண்ணு என்று அடிச்சு விடுது. தாய் அங்கை இருந்து வந்தவவாம்.

எந்த ஊரு எண்டு விசாரிச்சனியிலே? 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்கள் நடைபெறுகின்றது.

முதலாவது, பெரியார் செய்தார் கலைஞர் செய்தார் ராமச்சந்திரன் செய்தார் ஸ்டாலின் செய்தார் எனவே செந்தமிழன் அண்ணன் சீமான் செய்தால் தப்பில்லை என்று நியாயப்படுத்துதல்.

இரண்டாவது, வழமையான முறையில் விஜயலக்‌ஷ்மி முகாந்தரத்தோடு செந்தமிழன் அண்ணன் சீமான் மீது ஒரு குற்றச்சட்டை முன்வைக்கிறார், அந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் செந்தமிழன் அண்ணன் சீமான் இன்னும் அளிக்கவில்லை, மாறாக விஜயலக்‌ஷ்மியின் character assassination தான் செய்யப்படுகின்றது.

இது செந்தமிழன் அண்ணன் சீமானுக்கு அழகல்ல. அண்ணன் தவறை உணர்ந்து அவருக்கு பேனா வழங்கிய கலைஞர் வழியில் இணைவி அல்லது துணைவி என்று அறிவிக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் 

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 50ல‌ச்ச‌ ஒட்டை பெற்றால்  

 ****** ஆகிய‌ வைக்கோ இவாவை பின் நின்று இய‌க்க‌ மாட்டார்😁.................

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்பாடா தப்பிச்சன்.. இதுக்குதான் நான் அரசியலுக்கு வரேல..😂 நமக்கு உந்த சுய ஒழுக்கம் எல்லாம் கிலோ என்ன விலைதான்..😂 அதனால நமக்கு எதுக்கு உந்த அர்சியல் வீங்கின வேலை எல்லாம்..😂 அரசியலுக்கு வந்தா நம்ம பழைய லவ் மேட்டருவள வச்சே அடிப்பானுவ..😂😂 விரலுக்கு ஏத்த வீக்கம் நமக்கு நல்லது..

அடேய்.. என்னடா சொல்றீங்க..இது புதுசா இருக்கே..🥲

த‌ல‌
இவ‌ர் அவியிர‌ மீனை துடிக்குது என்று சொல்ல‌க் கூடிய‌வ‌ர் ஆன‌ ப‌டியால் இவ‌ரின் பேட்டிய‌ பார்க்காம‌ க‌ட‌ந்து செல்கிறேன்😂😁🤣............

எங்க‌ட‌ போராட்ட‌த்தை ப‌ற்றி ப‌ல‌ பொய்க‌ள் ப‌ல‌ உருட்டு பிர‌ட்டு செய்து க‌ள‌ உற‌வு சாந்தி அக்காவிட‌ம் ந‌ல்லா வேண்டி க‌ட்டின‌வ‌ர் அதோட‌ ஈழ‌ம் ப‌ற்றி க‌தைப்ப‌தை நிறுத்தி விட்டார்🤣😁😂.............

Edited by நிழலி
அநாகரீகமான வசைச் சொல் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Nathamuni said:

அதெல்லாம் இருக்கட்டும். அந்த விஜயலட்சுமி இலங்கைப் பொண்ணு என்று அடிச்சு விடுது. தாய் அங்கை இருந்து வந்தவவாம்.

எந்த ஊரு எண்டு விசாரிச்சனியிலே? 🤣

விசாரிச்சு பார்த்ததில் கமலா ஹாரிசின், சித்தி மகளாம். மானிப்பாயாம் எண்டு கேள்வி 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் நாங்க‌ள் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌தை செவி ம‌டுத்து கேட்ப்போம்...........அவ‌ரின் த‌னிப்ப‌ட்ட வாழ்க்கைக்குள் மூக்கை நுழைக்காம‌....... நாம் நாமாக‌வே இருப்போம் என்று பார்த்தால்............விஜயலட்சுமி விவ‌கார‌த்தில் சும்மா இருக்க‌ முடியாது..............விஜயலட்சுமி ப‌ல‌ ப‌ட‌ தயாரிப்பாள‌ர்க‌ளின் வாழ்க்கையோட‌ விளையாடி இருக்கிறா.............விஜயலட்சுமியால் ஏமாற்ற‌ ப‌ட்ட‌ த‌யாரிப்பாள‌ர்க‌ள் இப்போது குடும்ப‌ வாழ்க்கைக்கு போய் விட்டின‌ம்...........அவ‌ர்க‌ள் போதும்டா சாமி என்று விஜயலட்சுமிய‌ விட்டு ஒதுங்கி விட்டார்க‌ள்😁...............

நான் இந்த‌ விடைய‌த்தில் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வாய் நிக்க‌ கார‌ண‌ம் அவ‌ர் எல்லா பெரிய‌வ‌ர்க‌ளுக்கும் திரும‌ண‌ அழைப்பித‌ல் கொடுத்து ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் த‌ன‌து திரும‌ண‌ நிக‌ழ்வை ந‌ட‌த்தினார்..........ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா தாலி எடுத்து கொடுக்க‌ அண்ண‌ன் சீமான் அக்கா க‌ய‌ல்விழிமீது தாலிய‌ க‌ட்டினார்

நான் நினைக்கிறேன் இவைக்கு திரும‌ண‌ம் ஆகி ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌................குடும்ப‌ வாழ்க்கைக்கு போன‌வ‌ர‌ வேணும் என்றே அவ‌ரின் பெய‌ரை க‌ல‌ங்க‌ப் ப‌டுத்துவ‌து.............

என‌க்கு தெரிஞ்சு ஜ‌ரோப்பாவில் ப‌ல‌ ஆண்க‌ள் பெண்க‌ள் காத‌லிச்சு ஒரு சில‌ ஆண்டு ஒன்னாய் வாழ்ந்து விட்டு  பிற‌க்கு ஏதோ ஒரு சில‌ பிர‌ச்ச‌னை கார‌ண‌மாய் பிரிந்து இன்னொருத்த‌ர் கூட‌ திரும‌ண‌ம் செய்து வாழுகின‌ம்.............காத‌லிச்சு பிரிந்த‌ எல்லாரும் விஜயலட்சுமிய‌ மாதிரி இருந்தால் ஜ‌ரோப்பாவில் த‌மிழ‌ர்க‌ளுக்குள் வெட்டு கொத்து என்று போய் ப‌ல‌ உயிர்க‌ள் இன்நேர‌ம் போய் இருக்கும்😯...............நான் தொட்டு என‌து ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ர‌ எல்லாரும் காத‌லிச்சோம் ந‌ம‌க்குள் ஒத்துவ‌ராம பிரிந்தோம்.............இப்ப‌ அந்த‌ பிள்ளைக‌ள் வேறு ஆண்க‌ளை திரும‌ண‌ம் செய்து வாழுகின‌ம்...........அவ‌ர்க‌ளின் வீட்டுக்கு க‌ல் எறிய‌னும் என்று நாம் ஒரு போதும் விரும்பிய‌து இல்லை 🙏.............

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இரண்டு விடயங்கள் நடைபெறுகின்றது.

முதலாவது, பெரியார் செய்தார் கலைஞர் செய்தார் ராமச்சந்திரன் செய்தார் ஸ்டாலின் செய்தார் எனவே செந்தமிழன் அண்ணன் சீமான் செய்தால் தப்பில்லை என்று நியாயப்படுத்துதல்.

இரண்டாவது, வழமையான முறையில் விஜயலக்‌ஷ்மி முகாந்தரத்தோடு செந்தமிழன் அண்ணன் சீமான் மீது ஒரு குற்றச்சட்டை முன்வைக்கிறார், அந்த குற்றச்சாட்டுக்கு தகுந்த பதில் செந்தமிழன் அண்ணன் சீமான் இன்னும் அளிக்கவில்லை, மாறாக விஜயலக்‌ஷ்மியின் character assassination தான் செய்யப்படுகின்றது.

இது செந்தமிழன் அண்ணன் சீமானுக்கு அழகல்ல. அண்ணன் தவறை உணர்ந்து அவருக்கு பேனா வழங்கிய கலைஞர் வழியில் இணைவி அல்லது துணைவி என்று அறிவிக்கவேண்டும்!

அப்படி இல்லை. நீங்கள் அம்மணியின் மறுபக்கத்தினை புரிந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள்.

சீமான் காதலித்ததும், இவரை கலியாணம் செய்ய நினைத்து இருந்ததும் உண்மை. ஆனால், கையில செலவுக்கு காசில்லாத ஒருவரை நம்பி போகப்போறியா என்று சொல்லப்பட்ட அறிவுரையினை கேட்டு, பெங்களூரு போய் கன்னட படங்களில் நடிக்க போய் விட்டார். அங்கே பசை பார்ட்டியுடன் புதிய காதல், கலியாணம் வரை போனது.

உண்மையில் சீமான் தான் கைவிடப்பட்டவர். (Dumped). அந்த பெங்களூரு கலியாணம் கடைசி நேரத்தில் சரிவராமல் போகவே, வேறு ஒரு காதல். அதுவும் முறிவு.

திரும்பி பார்த்தால், சீமான், உலகத்தமிழர் அனுப்பும் பணத்தில் அமோகமாக இருப்பதாக யாரோ காதில் போட, வந்தார். கேட்டார், காசு பெயரவில்லை. 

போலீசில் முறைப்பாடு, என்று பீலா விட்டார். பணம் கிடைக்கவில்லை. கடைசியில், ரஜினி அரசியல் எதிர்ப்பு காரணமாக, ரஜனி ரசிகர்கள், (ராகவா லாரன்ஸ்) பணம் கொடுக்க,  வீடியோ எல்லாம் போட்டு திட்டினார். சீமான் கண்டுக்கவில்லை.

ராகவா, கொடுத்த ஒரு லட்ச்சம் காசோலை திரும்பி விட்டது, பணத்தினை அனுப்பி, காசோலை எடுத்துக்கொள்ளுங்க என்று வீடியோ போட, விசயம் ரஜனி காதுக்கு போக, இப்படி அரசியல் தேவையில்லை என்று லெப்ட் அண்ட் ரைட் திட்டி விட்டார்.

அத்துடன் அந்த வியாபாரம் படுத்து விட்டது. பின்னர்,  மகன், நல்லா இருக்க மாட்டான் என்று வீடியோவில் திட்டியதால், முக்கியமாக மகன் 5 வயதாகியும் பேச்சு வரவில்லை என்பதால், சீமான் தரப்பு ஆடிப்போனது. ஆகவே கொஞ்சம் பணத்தினை கொடுத்து செட்டில் பண்ணுவம் என்று பார்த்து, கொடுத்தும் இருக்கிறார்கள்.

ஆனால், அம்மணிக்கு ஆசையும், சிலரின் அரசியல் நோக்கமும், மீண்டும், பழைய குருடி கதவை திறடி என்று, போலிஸ் முறைப்பாடு என்று கிளம்பி விட்டார்.

இங்கே சீமான் சொல்ல எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. இந்த பெண்ணின் வேலையே, அடுத்தவர்களிடம் பணத்தினை பறித்து வாழ்வினை ஓட்டுவது. பாவம் போல தோன்றினாலும், இவருக்கு உதவ வந்த, நடிகை காயத்திரி, இப்ப வீரலட்சுமி எல்லோரும் அலறிக்கொண்டே ஓடி விட்டனர்.

காயத்திரி, பிஜேபி சார்பில், 50,000 கொடுத்தார். இப்ப, வீரலட்சுமி யார் சார்பில், எவ்வளவு கொடுத்தார் என்று தெரியவில்லை. அதேவேளை, முக்தார் பேட்டிக்கு 10 லட்ச்சம் வாங்கியதாக தகவல்.

அதேவேளை, சீமானை பொலிஸார் விசாரிக்க வந்தால், அம்மணிக்கே, black mail சிக்கல் வரும். சீமானுக்கும் ரூட் கிளியர் ஆகும். அதுவே எல்லோருக்கும் நல்லது போலவே தெரிகிறது.

இங்கே, கன்னட, ரவி பிரகாஷ், வெளியே வந்து சுஜ விளக்கம் கொடுத்து, போலீசில் பிளாக் மெயில் complain கொடுப்பேன் என்றவுடன், அம்மணி அமைதியானார்.

அதேபோல, சீமான் செய்யாதது, அம்மணிக்கு வசதியாகிவிட்டது. சீமான் தயங்குவதன் காரணம் அரசியல் என்று நினைக்கிறேன்.

41 minutes ago, goshan_che said:

விசாரிச்சு பார்த்ததில் கமலா ஹாரிசின், சித்தி மகளாம். மானிப்பாயாம் எண்டு கேள்வி 🤣.

இல்லை, சும்மா தானே இருக்கிறா... குறிப்பை வாங்குவம் எண்டு தான்....  🤪 🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அப்படி இல்லை. நீங்கள் அம்மணியின் மறுபக்கத்தினை புரிந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள்.

சீமான் காதலித்ததும், இவரை கலியாணம் செய்ய நினைத்து இருந்ததும் உண்மை. ஆனால், கையில செலவுக்கு காசில்லாத ஒருவரை நம்பி போகப்போறியா என்று சொல்லப்பட்ட அறிவுரையினை கேட்டு, பெங்களூரு போய் கன்னட படங்களில் நடிக்க போய் விட்டார். அங்கே புதிய காதல், கலியாணம் வரை போனது.

உண்மையில் சீமான் தான் கைவிடப்பட்டவர். (Dumped). அந்த கலியாணம் கடைசி நேரத்தில் சரிவராமல் போகவே, வேறு ஒரு காதல். அதுவும் முறிவு.

திரும்பி பார்த்தால், சீமான், உலகத்தமிழர் அனுப்பும் பணத்தில் அமோகமாக இருப்பதாக யாரோ காதில் போட, வந்தார். கேட்டார், காசு பெயரவில்லை. 

போலீசில் முறைப்பாடு, என்று பீலா விட்டார். பணம் கிடைக்கவில்லை. கடைசியில், ரஜினி அரசியல் எதிர்ப்பு காரணமாக, ரஜனி ரசிகர்கள், ராகவா லாரன்ஸ் பணம் கொடுக்க,  வீடியோ எல்லாம் போட்டு திட்டினார். சீமான் கண்டுக்கவில்லை.

ராகவா, கொடுத்த ஒரு லட்ச்சம் காசோலை திரும்பி விட்டது, பணத்தினை அனுப்பி, காசோலை எடுத்துக்கொள்ளுங்க என்று வீடியோ போட, விசயம் ரஜனி காதுக்கு போக, இப்படி அரசியல் தேவையில்லை என்று லெப்ட் அண்ட் ரைட் திட்டி விட்டார்.

அத்துடன் அந்த வியாபாரம் படுத்து விட்டது. பின்னர்,  மகன், நல்லா இருக்க மாட்டான் என்று வீடியோவில் திட்டியதால், முக்கியமாக மகன் 5 வயதாகியும் பேச்சு வரவில்லை என்பதால், சீமான் தரப்பு ஆடிப்போனது. ஆகவே கொஞ்சம் பணத்தினை கொடுத்து செட்டில் பண்ணுவம் என்று பார்த்து, கொடுத்தும் இருக்கிறார்கள்.

ஆனால், அம்மணிக்கு ஆசையும், சிலரின் அரசியல் நோக்கமும், மீண்டும், பழைய குருடி கதவை திறடி என்று, போலிஸ் முறைப்பாடு என்று கிளம்பி விட்டார்.

இங்கே சீமான் சொல்ல எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. இந்த பெண்ணின் வேலையே, அடுத்தவர்களிடம் பணத்தினை பறித்து வாழ்வினை ஓட்டுவது. பாவம் போல தோன்றினாலும், இவருக்கு உதவ வந்த, நடிகை காயத்திரி, இப்ப வீரலட்சுமி எல்லோரும் அலறிக்கொண்டே ஓடி விட்டனர்.

காயத்திரி, பிஜேபி சார்பில், 50,000 கொடுத்தார். இப்ப, வீரலட்சுமி யார் சார்பில், எவ்வளவு கொடுத்தார் என்று தெரியவில்லை. அதேவேளை, முக்தார் பேட்டிக்கு 10 லட்ச்சம் வாங்கியதாக தகவல்.

அதேவேளை, சீமானை பொலிஸார் விசாரிக்க வந்தால், அம்மணிக்கே, black mail சிக்கல் வரும். சீமானுக்கும் ரூட் கிளியர் ஆகும். அதுவே எல்லோருக்கும் நல்லது போலவே தெரிகிறது.

இல்லை நாதா
10ல‌ச்ச‌ம் ஊட‌க‌ ச‌ந்திப்புக்கு கொடுத்த‌ காசு...............முக்தாரின் பேட்டிக்கு 10ல‌ச்ச‌ம் ச‌த்திய‌ம் தொலைக் காட்ச்சி கொடுக்க‌ வாய்ப்பில்லை..................சில்ல‌றை காசுக்கே ம‌த‌னிட‌ம் சிக்கு ப‌ட்ட‌ முக்தார் ஹா ஹா🤣😁😂..............

இவாக்கு பின்னால் திராவிட‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் இவாவை இய‌க்கின‌ம்.................

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

முக்தார் பேட்டி ஒழுங்கு செய்த அரசியல்வாதிகள் கொடுத்திருப்பார்கள். 

எனக்கு தெரிந்து, ஸ்டாலின் இப்படி வேலைகளை ரசிக்க மாட்டார். இடையே யாரோ செய்கிறார்கள் போலவே தெரிகிறது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மறைவா வந்தா இதான் வசதி.. விசுகு அண்ணை மாதிரி விழுங்கிகொண்டிருக்க தேவை இல்லை.. மனசில உள்ளதை எல்லாம் கொட்டிட்டுபோய் ஒரு பியறை குடிச்சிட்டு நிம்மதியா நித்திரைகொள்ளல்லாம்.. வீட்டில மனுசியோட சண்டை எண்டால் அதையும் வந்து இங்கின கொட்டி நாலு நண்பர்களின் ஆறுதல் வார்த்தையுடன் போய் நித்திரைகொள்ளலாம்.. இலாட்டி பிள்ளைகுட்டி சொந்த பந்தம் ஊரான்( மெயினா விசுகு அண்ணைமாரி புங்குடுதீவாருக்கு ஊரானுக்கு வேற பயப்பிடோனும்.. தடங்கி விழுந்த புங்குடுதீவான் இல்லாத இடம் இல்லை..) எல்லாத்துக்கும் பயப்பிட்டு ஒண்டும் எழுதேலாது..

அப்படியே நம்ப  நிலையை புட்டு புட்டு எழுதுகிறான் தம்பி. 

அழுதிடுவன் சொல்லிப் போட்டன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

 எனக்கும் லைட்டா வயித்த கலக்குது..😂😂 விசுகண்ணையின்ர பழைய ஆள் இப்ப அறுபது வயசிலும் கேஸை தோண்டி எடுத்து ஆளை உள்ளுக்க அனுப்பலாமா..?😂 சீமானுக்கும்  அறுபது ஆகப்போகுது எண்டு நினைக்கிறன்..

அதுக்கு தான் நான் அளவுக்கு மீறி எதிலும் வளர்வதில்லை. 😛 

உங்கள் கடைசி வரிகளுக்கு எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்புகிறேன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

திரும்பி பார்த்தால், சீமான், உலகத்தமிழர் அனுப்பும் பணத்தில் அமோகமாக இருப்பதாக யாரோ காதில் போட,

பாருங்களேன் அண்ணன் எவ்வளவு கஸ்பட்டு பிளாப் படமாக எடுத்து சேர்த்த காசை யாரோ ஈழத்தமிழர் கொடுத்த காசு எண்டு புரளி கிளப்பி விட்டிருக்காங்க.

3 hours ago, Nathamuni said:

பின்னர்,  மகன், நல்லா இருக்க மாட்டான் என்று வீடியோவில் திட்டியதால், முக்கியமாக மகன் 5 வயதாகியும் பேச்சு வரவில்லை என்பதால், சீமான் தரப்பு ஆடிப்போனது.

மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் இராது.

நீங்கள் சொல்வது போல் சீமாந்தான் dump பண்ணுபட்டவர் என்றால்…விஜே அண்ணி பணம் பறிக்க, மகனை பற்றி சொன்னால்…மேலும் பணம் கொடுக்க கூடாது என்றல்லவா வைராக்கியம் வரவேண்டும்?

இதை பார்த்தால் “நான் விஜயலக்ஸ்மிக்கு செய்த கறுமம் மகனை பாதிக்க கூடாது” என்று, பயந்து சீமான் கொடுத்த பிராயாசித்த பணம் போல அல்லவா படுகிறது.

சீமான் விஜே அண்ணிக்கு துரோகம் இழைக்கவில்லை எனில், நீ சொல்வதை சொல், என் மகனுக்கு நான் ஒரு நல்ல speech therapist ஐ பார்ப்பேன் என்றல்லவா முடிவெடுத்திருக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இங்கே, கன்னட, ரவி பிரகாஷ், வெளியே வந்து சுஜ விளக்கம் கொடுத்து, போலீசில் பிளாக் மெயில் complain கொடுப்பேன் என்றவுடன், அம்மணி அமைதியானார்.

ரவிக்கு மடியில் கனம் இல்லையாக்கும், அதனால் மனதில் பயம் இல்லாமல் வெளியே வந்து நிலமையை விளக்கியுள்ளார்.

3 hours ago, Nathamuni said:

சீமான் தயங்குவதன் காரணம் அரசியல் என்று நினைக்கிறேன்.

அதாவது “நான் ரொம்ப நல்லவே”, பிரபாகரனை வழியொற்றி நடக்கும் புரட்சியாளன் என்ற புரட்டு வெளித்துவிடும்?

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ரவிக்கு மடியில் கனம் இல்லையாக்கும், அதனால் மனதில் பயம் இல்லாமல் வெளியே வந்து நிலமையை விளக்கியுள்ளார்.

அதாவது “நான் ரொம்ப நல்லவே”, பிரபாகரனை வழியொற்றி நடக்கும் புரட்சியாளன் என்ற புரட்டு வெளித்துவிடும்?

நீங்கள், உங்கள் conclusion க்கு முழு உரித்துடையவர். 🤪

ரவி பிரகாஷ், 100,000 இழந்த பின்னர் தான், முடியாமல், வெளியே வந்தார். 🙄

இவரது பிரச்சனையின் போது, தமிழ் பெண்ணுக்கு பெங்களூரில் நடக்கும் அநியாயம் பாரீர் சீமானே, ரஜனியே என்று வீடியோ விட்டிருந்தார். 😅

அதுசரி, இவரை குறித்து, முழு நீள வீடியோ ஒன்று வந்திருந்தது. தேடினேன் கிடைக்கவில்லை. அதிலேதான் இந்த விபரம் கிடைத்தது. 🤦‍♂️

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி க‌டும் போர் செய்து க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதை
இதை பார்த்து ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிர்ந்து போய் இருக்கு ஹா ஹா...............

முகை மூடி கொள்ளைக் கார‌னுக்கும் இவாக்கும் என்ன‌ வித்தியாச‌ம்🤣😁😂.................

IMG-20230830-WA0004.jpg

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நீங்கள், உங்கள் conclusion க்கு முழு உரித்துடையவர். 🤪

ரவி பிரகாஷ், 100,000 இழந்த பின்னர் தான், முடியாமல், வெளியே வந்தார். 🙄

இவரது பிரச்சனையின் போது, தமிழ் பெண்ணுக்கு பெங்களூரில் நடக்கும் அநியாயம் பாரீர் சீமானே, ரஜனியே என்று வீடியோ விட்டிருந்தார். 😅

பின்ன நீங்கள் தடா மாமாவுக்கு பக்கதில் இருந்து பார்த்தவர் போல், இப்படி, இப்படி நடந்தது என கோர்வையாக எழுதும் போது, நான் ஒரு சின்ன conclusion ஆவது செய்ய முடியாதா என்ன🤣

  • கருத்துக்கள உறவுகள்

சிறு குறிப்பு/நினைவூட்டல்

இங்கே இப்போ விஜி அண்ணியை இயக்குவதாக குற்றம்சாட்டப்படும் வீரலட்சுமி வேறுயாரும் அல்ல, சீமானோடு ஒருகாலத்தில் சேர்ந்து பயணித்து, வீரத்தமிழர் முண்ணனியை வழிநடத்திய யாழில் தம்பிகளால் பெரிதும் புகழப்பட்ட வீரலட்சுமிதான் என நினைக்கிறேன்.

சீமானோடு நெருங்கி செயல்படும் பெண்கள் பலர் - சில வருடங்களில் அவர் ஒரு பாலியல்-இம்சைகாரர் என்ற நிலையை எடுப்பது வழமையான நிகழ்வே. அதில் அண்மைய சேர்த்தி வீரலட்சுமி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் சீமான் பம்முகிறார். ஏனென்றால் அவரின் அரசியல் மூலதனம் - “பிரபாகரின் பிள்ளை” என்ற விம்பம். அதை உடைத்தால் - சோற்றில் மண் விழும்.

இந்த பார்வை சரியன்று சகோ

அவர் தலைவரின் பிள்ளை என்றபின்தான் அவரது நடவடிக்கைகள் ஆராயப்படணும். போராளிகளுக்கும் இது பொருந்தும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சிறு குறிப்பு/நினைவூட்டல்

இங்கே இப்போ விஜி அண்ணியை இயக்குவதாக குற்றம்சாட்டப்படும் வீரலட்சுமி வேறுயாரும் அல்ல, சீமானோடு ஒருகாலத்தில் சேர்ந்து பயணித்து, வீரத்தமிழர் முண்ணனியை வழிநடத்திய யாழில் தம்பிகளால் பெரிதும் புகழப்பட்ட வீரலட்சுமிதான் என நினைக்கிறேன்.

சீமானோடு நெருங்கி செயல்படும் பெண்கள் பலர் - சில வருடங்களில் அவர் ஒரு பாலியல்-இம்சைகாரர் என்ற நிலையை எடுப்பது வழமையான நிகழ்வே. அதில் அண்மைய சேர்த்தி வீரலட்சுமி.

வீரலட்சுமி?

உங்கள் தகவலை சரிபாருங்கள்.

அவர் பெயர் ஆனந்தி நாயுடு, வைக்கோவுடன் பயணித்தவர். திராவிடர் கழகம்.  அவரெப்படி வீரத்தமிழரில்?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

வீரலட்சுமி?

உங்கள் தகவலை சரிபாருங்கள்.

அவர் பெயர் ஆனந்தி நாயுடு, வைக்கோவுடன் பயணித்தவர். திராவிடர் கழகம்.  அவரெப்படி வீரத்தமிழரில்?

அவா முத‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருந்து இன்னொரு பெண் கூட‌ ச‌ண்டைக்கு போன‌வா.............

இங்கை ஒருத‌ர் இது தான் சாட்டு என்று க‌ண்ட‌ க‌ரும‌த்தை எல்லாம் எழுதுகிறார்😯..............

50/50 பெண் / ஆண் என்று எல்லாரையும் ஒரே மேடையில் எத்த‌ன‌ த‌ட‌வை அறிவித்த‌வ‌ர்.............அந்த‌ 50வித‌ பெண் வேட்பாள‌ர்க‌ள் ஒரு போதும் அண்ண‌ன் சீமானை குறை சொன்ன‌து கிடையாது

வீர‌ல‌ட்சுமி வைக்கோவின் அடி ஆள் வைக்கோ என்ன‌ சொன்னாலும் செய்ய‌க் கூடிய‌து

ஆர‌ம்ப‌த்தில் த‌மிழ் தேசிய‌ம் போல் ப‌ய‌ணித்த‌வா பிற‌க்கு வைக்கோவிட‌ம் ச‌ர‌ன் அடைந்து விட்டா😧

அது ச‌ரி அர‌சிய‌லில் எந்த‌ பொண்ணு சீமான் கூட‌ ப‌ய‌ணிக்க‌ த‌ய‌க்க‌ம் காட்டின‌து அதில் ஒரு பெய‌ரை த‌ன்னும் சொல்ல‌ முடியுமா நாதா அவ‌ரிட‌ம் கேட்டு சொல்ல‌வும் 🤣😁😂..................

பொய்யை உண்மை ஆக்க‌ முய‌ல‌ வேண்டாம்..................என‌க்கு தெரிந்து அந்த‌க் கால‌ம் தொட்டு இந்த‌க் கால‌ம் வ‌ரை க‌ட்சியில் இணைந்த‌ பெண்க‌ள் இன்றும் அண்ண‌ன் சீமானோடு தான் ப‌ய‌ணிக்கின‌ம்..............கூடுத‌லான‌ ச‌கோத‌ரிக‌ள் திரும‌ண‌ம் ஆன‌வ‌ர்க‌ள்.............அவ‌ர்க‌ளின் க‌ன‌வ‌ர் மாருக்கு அண்ண‌ன் சீமானின் ந‌ட‌வ‌டிக்கை பிடித்த‌ ப‌டியால் தான் க‌ட்சியில் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்க‌ விடுகின‌ம்🙏................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.