Jump to content

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

🤣 அதே திறமை ஒரு பெண்ணுக்கும் இருக்கலாம்தானே?

ஆம்பிளை செய்தால் - சிங்கம்.

பொம்பிளை செய்தால் - அசிங்கம்?

இதைதான் மண்டையில் ஊறிப்போன ஆணாதிக்கம் என்றேன்.

பிகு

இங்கே விஜைலச்சுமிக்கு யாரும் கண்ணகி பட்டம் கொடுக்கவில்லை.

அவர் சொல்வது உண்மை என்று கூட யாரும் சொல்லவில்லை.

அவரின் குற்றச்சாட்டு சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே சொல்ப்பட்டது.

விஜயலச்சுமிக்கு விலைமாது பட்டமும் கொடுக்கத்தேவையில்லை, கண்ணகி பட்டமும் கொடுக்கத்தேவையில்லை.

வழக்கை சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினாலே போதும்.

ஆனால் ஒண்டு யாழ்பக்கம் எட்டியும் பாராமல் இருந்த பலர் விஜயலச்சுமி எண்ட பெயரை கேட்டதும் ஓடி வந்துள்ளார்கள் - அந்த வகையில் அண்ணிக்கு நன்றி🤣.

கோவலன் எப்போதும் ஒருவனே என்று 
மாதவியை மறைத்தது அமைச்சர்தான் 
நாங்கள் இல்லிங்கோ 

பின்பு பெண்ணுரிமை பேசுவதும் அமைச்சரே 

நானே வினாவும் நானே விடையும் என்றால் 
நாங்கள் வெறும் பக்தராகி (வாசராகி)  இருக்கிறோம் 
அவ்வளவுதான்  2026 மீண்டும் விஜலடசுமி பற்றி பேசுவோம் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

நாங்க‌ள் உண்மையின் ப‌ர்க்க‌ம் நிப்ப‌வ‌ர்க‌ள்
அது தான் இடைசுக‌ம் இந்த‌ திரிக்குள் வ‌ந்து போகிறோம்

அவ‌தூறுக்கு நான் முற்றிலும் எதிரான‌வ‌ன்..............ம‌ன‌ நோயாளிக்கு ஜிங்சாங் போடுவ‌து உங்க‌ பிழைப்பு😂😁🤣............. 

எது உண்மை?

நேற்று வரை திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி என்று சீமானுடன் சேர்ந்து சொன்னவர் நீங்கள்? (அதில் எனக்கும் பூரண உடன்பாடே).

இன்று? அதே திமுகவை சீமான் தேர்தலில் ஆதரிப்பேன் என்கிறார்.

உங்களால் அதையிட்டு கண்டனம் இல்லை, கருத்து கூட சொல்ல முடியவில்லை.

வெறும் கள்ள மெளனம் மட்டுமே.

நீங்களா உண்மையின் பக்கம் நிற்பவர்கள்🤣.

மனநோயாளி என்றால் என்ன? அது ஒன்றும் பரிகாசிக்க கூடிய விடயம் அல்ல.

ஒரு பெண்ணை உங்கள் தலைவன் மனநோயாளி ஆக்குவார் - அதை சொல்லியே அவரை நீங்கள் பொதுவெளியில் தொடர்ந்தும் அவமானம் செய்வீர்கள்.

இந்த sadist விளையாட்டுகளை எல்லாரும் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். சிலர் தட்டி கேட்பார்கள். அதற்கு சாடிஸ்ட்கள் மொழியில் அர்த்தம் “சிங்குசாங்” எண்டால் அப்படியே இருந்து விட்டு போகட்டும்.

 

8 minutes ago, Maruthankerny said:

கோவலன் எப்போதும் ஒருவனே என்று 
மாதவியை மறைத்தது அமைச்சர்தான் 
நாங்கள் இல்லிங்கோ 

பின்பு பெண்ணுரிமை பேசுவதும் அமைச்சரே 

நானே வினாவும் நானே விடையும் என்றால் 
நாங்கள் வெறும் பக்தராகி (வாசராகி)  இருக்கிறோம் 
அவ்வளவுதான்  2026 மீண்டும் விஜலடசுமி பற்றி பேசுவோம் 

இரெண்டுமே வினாக்கள்தான். ஒன்று direct question இன்னொன்று rhetorical question. 
 

வினா எது விடை எது என்று விளங்காமையால் வரும் குழப்பத்துக்கு நான் பொறுப்பாக முடியாது🤣.

2026 என்ன, எப்போது விஜலச்சுமி என்ற பெயர் ஒலித்தாலும், பட்டங்கள் அடங்கிய பெட்டியுடன் நீங்கள், கும்பகர்ண தூக்கம் கலைத்து வருவீர்கள் என தெரியும்🤣. சந்திப்போம்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எது உண்மை?

நேற்று வரை திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி என்று சீமானுடன் சேர்ந்து சொன்னவர் நீங்கள்? (அதில் எனக்கும் பூரண உடன்பாடே).

இன்று? அதே திமுகவை சீமான் தேர்தலில் ஆதரிப்பேன் என்கிறார்.

உங்களால் அதையிட்டு கண்டனம் இல்லை, கருத்து கூட சொல்ல முடியவில்லை.

வெறும் கள்ள மெளனம் மட்டுமே.

நீங்களா உண்மையின் பக்கம் நிற்பவர்கள்🤣.

ஆதரிப்பேன் என்று சொன்னதன் பின்னாலுள்ள நிபந்தணைகளை கவனிக்கவில்லையோ?

அரசியலில் கொக்கி போடுவது சகசமப்பா!

அதிலுள்ள வில்லங்கத்தை அறிந்து, உதயநிதி பதில் சொல்லாமல் சமாளித்து நகர்த்தாரே!!

யாழிக்குள்ளே இருந்தால் இதை கவனிக்க முடியாது பாருங்கோ!

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடங்கிய இந்த திரியை பூட்டி விடுங்கள்.

காரணம்: 

விலை மாதாக இருப்பினும் கூட, ஏமாற்றக் கூடாது என்பது சிலப்பதிகாரம் வழி வந்த தமிழர் கலாச்சாரம்.

இங்கு அதற்கு எதிராக செயல்பட்ட சீமானுக்கு ஆதரவாக எழுதுகின்றோம் என்று அவர் செயல்பாட்டை ஆதரிக்கும் கேவலமான பதில்கள் தொடர்ந்து வருவதால் இந்த திரியை பூட்டி விடவும்.

அதே நேரத்தில்

இந்த வழக்கு தொடர்பான, சீமானின் பித்தலாட்டஙகள் தொடர்பான செய்திகளை மேலும் நான் புது திரிகளில் இணைப்பேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

அப்ப நான் வரட்டா.

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.