Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@island காஸா சுரங்கங்கள் பற்றி கேட்டிருந்தீர்கள்.

உங்களை நரகத்துக்கு வரவேற்கிறோம் என இஸ்லாமிக் ஜிகாத் இஸ்ரேலுக்கு வெளியிட்ட வீடியோ👇

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

இவர் ஷேய்க் யாசீனின் மகனா?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, இஸ்ரேல்-பலஸ்தீன் பிணக்கில் இறங்கினால் ஹோர்மஸ் நீரிணையை ஈரான் மூட வாய்பிருக்கு என்கிறார் ஒரு ஈரானிய பா ஊ.

குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரேன், ஈராக், சவுதியின் ஒரு பாதியை உலக சமுத்திர போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கும், கச்சாய் எண்ணை விநியோகத்தில் தாக்கம் செலுத்தும் ஒரு குறுகிய கடல் நீரிணையே ஹோர்மஸ். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - ஈரான் இடையே உள்ள ஒரு சர்வதேச போக்குவரத்து வழியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் அதில் சம்பந்த படாத பலருக்கு எங்கோ நடக்கு செய்தி. சம்பந்தபட்டோருக்கு அப்படி அல்ல.

அண்மைய காஸா தேவாலய்தாக்குதலில் ஒரு முன்னாள் காங்கிரஸ் உறுப்பினரின் உறவுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை அவர் உறுதி செய்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யுத்தமும் நீண்டு செல்லும் யுத்தம் ஆகும் என கூறுகிறார்கள், இதனால் பாதிப்படைவது மக்கள்தான்.

200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எல்லா கண்டங்களும் ஒன்றான மிக பெரிய ஒரே நிலப்பரப்பாக இருந்ததாக கூறுகிறார்கள், இதில்  யார் முதலில் இருந்தார்கள் என்ற கேள்வியே அடிபட்டு போய்விடுகிறது.

அப்படி ஒன்றாக நிலம் இருந்தாலும் பிராந்திய சண்டை ஓயாது ஏனெனில் மிருகங்களிடையே தற்போதும் பிராந்திய சண்டை உள்ளது, அதற்கு காரணங்கள் கூறலாம் ஆனால் குதிரை பந்தயம் போல் அணி பிரிந்து மக்களை கொல்லும் செயல்களை எப்படி நியாப்படுத்துகிறார்கள்.

மிருகங்களில் கூட ஆண் மிருகம்தான் இந்த பிராந்திய சண்டைக்கு காரணம், நாடுகளில் அரசியலில்  ஆண்களை நீக்கினால் ஏதாவது உலக மாற்றம் ஏற்படுமோ தெரியவில்லை, சில காலாவதியான மதங்கள் சமூகங்கள் பெண்கள் கல்வியினை தடுப்பதன் காரணம் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை தொடர வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, ஒரு பெண் படித்தால் அந்த குடும்பம் நன்மை பெறும் இப்படி அனைத்து பெண்களும் படித்தால் சமூகம் நன்மை பெறும், பின் தமக்கு வேலை இருக்காது என்பதால் தடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+

அது தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவர் ஷேய்க் யாசீனின் மகனா?

1 hour ago, நன்னிச் சோழன் said:

அது தெரியவில்லை.

இவர் யாசினின் (இவர்தான் ஹமாசின் நிறுவனத்தலைவர்) மகன் அல்ல. ஆனால் அவருடன் கூட சேர்ந்து ஹமாசை உருவாக்கிய ஹசான் யூசூப்பின் மகன்.

இவர் 1997-2007 ஹமாசில் இருந்த படி இஸ்ரேலுக்கு உளவு பார்த்துள்ளார்.

பின் வெளிவந்துள்ளார். 1999 முதல் இவர் ஒரு கிறிஸ்தவராம்.

https://en.m.wikipedia.org/wiki/Mosab_Hassan_Yousef

  • கருத்துக்கள உறவுகள்+
18 minutes ago, goshan_che said:

இவர் யாசினின் (இவர்தான் ஹமாசின் நிறுவனத்தலைவர்) மகன் அல்ல. ஆனால் அவருடன் கூட சேர்ந்து ஹமாசை உருவாக்கிய ஹசான் யூசூப்பின் மகன்.

இவர் 1997-2007 ஹமாசில் இருந்த படி இஸ்ரேலுக்கு உளவு பார்த்துள்ளார்.

பின் வெளிவந்துள்ளார். 1999 முதல் இவர் ஒரு கிறிஸ்தவராம்.

https://en.m.wikipedia.org/wiki/Mosab_Hassan_Yousef

அப்பன்ர இயக்கத்தை அழிக்க பிள்ளை வேலை செய்துள்ளார்.... 

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படுத்த படாத தகவல்.

அமெரிக்க யுத்த கப்பலாகிய USS Gerald Ford இல் இன்று உணவாக Lobster உம் steak பரிமாறப்பட்டதாம்.

பொதுவாக இது துருப்புகளை சண்டைக்கு அனுப்பும் முன் பரிமாறப்படுவதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு தலைமையகத்தில் குண்டு வெடிப்பாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

சில காலாவதியான மதங்கள் சமூகங்கள் பெண்கள் கல்வியினை தடுப்பதன் காரணம் இவ்வாறான பிற்போக்கு சிந்தனை தொடர வேண்டும் என்பதற்காகவோ தெரியவில்லை, ஒரு பெண் படித்தால் அந்த குடும்பம் நன்மை பெறும் இப்படி அனைத்து பெண்களும் படித்தால் சமூகம் நன்மை பெறும், பின் தமக்கு வேலை இருக்காது என்பதால் தடுக்கிறார்கள்.

பொதுவாக இஸ்லாமிய மதம்தான் பெண்களின் கல்வி, சுதந்திரம் பற்றி கட்டுப்பாடுகளி விதிக்கிறது என்று நினைக்கிறேன். அபிகானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசம். நீங்கள் இந்த விடயத்தை அறிய குரான் , ஹதீஸ் போன்றவற்றை படிக்க வேண்டும். இவை முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக கூறுகிறார்கள்.

முஹம்மது அவர்கள் ஆயிஷாவை மணம் செய்யும்போது அவருக்கு 12 வயதுதானாம். இன்னும் நிறைய பெண்களை மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு பெண்களை கண்டவுடன் அவரால் கட்டுப்படுத்த முடியாது போலதான்தெரிகின்றது. ஒரு முறை இவர் தனது பெறா மகனின் வீட்டுப்பக்கம் போனபோது மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுவிடடார். பெறாமகனும் வீட்டில் இல்லை. இவரால் பொறுக்க முடியாமல் தன்னை இழந்து விடடார். இதெல்லாம் அங்கு கூறப்பட்டுள்ளது.

இதனால்தான் மற்றவர்களும் தன்னைப்போல இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பெண்களுக்கு  கட்டுப்பாடு விதித்தார். இவரைத்தான் அந்த முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். அல்லாஹு அக்பர். 

32 minutes ago, goshan_che said:

தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு தலைமையகத்தில் குண்டு வெடிப்பாம்.

நிறைய சேதாரமோ? சேதாரத்தை  வைத்துதான் யார் வைத்தது என்று சொல்லலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

பொதுவாக இஸ்லாமிய மதம்தான் பெண்களின் கல்வி, சுதந்திரம் பற்றி கட்டுப்பாடுகளி விதிக்கிறது என்று நினைக்கிறேன். அபிகானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசம். நீங்கள் இந்த விடயத்தை அறிய குரான் , ஹதீஸ் போன்றவற்றை படிக்க வேண்டும். இவை முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக கூறுகிறார்கள்.

முஹம்மது அவர்கள் ஆயிஷாவை மணம் செய்யும்போது அவருக்கு 12 வயதுதானாம். இன்னும் நிறைய பெண்களை மனைவியாக்கிக்கொண்டார். அவருக்கு பெண்களை கண்டவுடன் அவரால் கட்டுப்படுத்த முடியாது போலதான்தெரிகின்றது. ஒரு முறை இவர் தனது பெறா மகனின் வீட்டுப்பக்கம் போனபோது மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருந்ததை கண்டுவிடடார். பெறாமகனும் வீட்டில் இல்லை. இவரால் பொறுக்க முடியாமல் தன்னை இழந்து விடடார். இதெல்லாம் அங்கு கூறப்பட்டுள்ளது.

இதனால்தான் மற்றவர்களும் தன்னைப்போல இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு பெண்களுக்கு  கட்டுப்பாடு விதித்தார். இவரைத்தான் அந்த முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். அல்லாஹு அக்பர். 

வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை நபிகள்ந நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் நிச்சயம் செய்துகொண்டது அவருக்கு 6 வயதாக இருக்கும்போது  நிக்காஹ் செஞ்சது 9 வயதாக இருக்கும்போது.

வளர்ப்பு மகன் ஸைத் என்பவனின் மனைவி ஸைனப் இன் மேல் நாயகத்துக்கு ஆசைவந்து விடுகிறது. அதை நாயகம் அவர்கள் கஷ்டப்பட்டு அடக்க்கிக்கொண்டு கவலையில் திரிகின்றார். இதனை அல்லாஹுதாலா அறிந்துவிடுகின்றான். ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகள் நாயகம் ஸைனபை மணக்க வேண்டும் என்பதை அல்லாஹுதாலா நபிகள் நாயகத்துக்கு அவர்களுக்கு சொல்லிவிடுகின்றான். அதன் பின்னர் முறைப்படி ஸைத் ஸைனப்பை விகாகரத்து செய்யவைக்கப்படுகின்றான். நாயகம் தனக்கும் ஸைத்துக்கும் தந்தை மகன் உறவு இல்லை என அறிவிக்கின்றார். இப்ப வழி கிளியர் எனவே முறையாக கண்ணியமாக முன்னுதாரனமாக நாயகம் ஸல்லல்லாஹுவசெல்லம் அவர்கள் ஸைனப்பை நிக்காஹ் செய்துகொள்கின்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குகரை அகதி முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் சிறுவர்கள் உட்பட 13 பேர் பலி

Published By: RAJEEBAN    22 OCT, 2023 | 09:13 AM

image

இஸ்ரேல் மேற்குகரையின் அகதிமுகாமின் மீது மேற்கொண்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

west_bank_refu2.jpg

நுர் சாம்ஸ் அகதிமுகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கியநாடுகளின் நிவாரண முகவர் அமைப்பு யுஎன்ஆர்டபில்யூஏ தெரிவித்துள்ளது.

westbank_refu_camp.jpg

ஒரு இஸ்ரேலிய படைவீரர் கொல்லப்பட்டுள்ளார் பலர் காயமடைந்துள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167470

  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of text that says 'CHANGE OF PLAN! CAN YOU PLEASE REPORT FROM GAZA, NOW? NEWS molitics.in ISRAFL PM HUMANITARIAN MODI PLEDGES AID το PALESTINIANS PRESS'

May be a doodle of slow loris and text that says 'Then molitics.ir Now Third Eye'

May be an illustration of text

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

பொதுவாக இஸ்லாமிய மதம்தான் பெண்களின் கல்வி, சுதந்திரம் பற்றி கட்டுப்பாடுகளி விதிக்கிறது என்று நினைக்கிறேன். அபிகானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசம். நீங்கள் இந்த விடயத்தை அறிய குரான் , ஹதீஸ் போன்றவற்றை படிக்க வேண்டும். இவை முஹம்மது நபி அவர்களுக்கு இறைவன் வழங்கியதாக கூறுகிறார்கள்.

சில சமூகங்களிலும் குறிப்பாக எமது சமூகத்தில் முன்பு இவ்வாறு இருந்துள்ளதுதானே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவக் குழுக்கள் காசா பகுதிக்கு அருகில் குவிந்துள்ளன, ஒரு கட்டத்தில் காசா பகுதியை ஆக்கிரமிக்கக்கூடும் என்று போர் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, சுமார் மூன்று மில்லியன் பலஸ்தீனர்கள் வாழும் மேற்கு எல்லையில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/278066

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

1142804.jpg

இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு  இடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்புத் துறை நிபுணர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பாதுகாப்பு சார்ந்த செய்திகளை வெளியிடும் யுரேசியா குரூப் நிறுவனர் இயான் பிரேமர் கூறியதாவது:

இஸ்ரேல் இராணுவம், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு  இடையே போர் நடைபெற்று வருகிறது. காசா பகுதிமக்களுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர்   இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒரு இலட்சம் வீரர்கள், 2 இலட்சம் அதிநவீன ஏவுகணைகள், ஏராளமான பீரங்கிகளை கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பினர்   நேரடியாக போரில் இறங்கினால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கினால் முஸ்லிம் நாடுகளில் கொந்தளிப்பு ஏற்படும். பாலஸ்தீன மக்களுக்காகவும் முஸ்லிம் நாடுகளுக்கு ஆதரவாகவும் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. இதே சூழல் நீடித்தால் அமெரிக்கா தலைமையில் ஓரணியும் ரஷ்யா, சீனா தலைமையில் எதிரணியும் போரில் களமிறங்க வாய்ப்பிருக்கிறது. எனவே,இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் 3-ம் உலகப்போராக மாறக்கூடிய ஆபத்து அதிகம் இருக்கிறது. இவ்வாறு இயான் பிரேமர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/278105

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஏராளன் said:

மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

ரஸ்யா பலவீனப்பட்டுள்ளது மற்றும் உக்ரேனில் மாட்டி விடப்பட்டுள்ளது.

சீனா தைவான், தென் சீனக்கடல் விடயத்தை தவிர இப்போதைக்கு யுத்தத்தை தொடங்க தயாரில்லை.

துருக்கி என்னதான் பேசினாலும் நேட்டோவை விட்டு போகாது.

இஸ்ரேல், ஈரான், என இரு நாடுகளும், அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய ஆயுத குழுக்களும், ஈரான் கை ஓங்கினால் அமெரிக்காவும் இறங்கி அடிபடும் ஒரு பிராந்திய யுத்தமாக வரவே ஆக கூடிய வாய்புள்ளதாக கருதுகிறேன்.

அமெரிகாவும் கூட துருப்புகளை இறக்காமல் ஈரானின், குழுக்களின் இலக்குகள் மீது விமானம் மூலம் தாக்கவே வாய்ப்பு அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ரஸ்யா பலவீனப்பட்டுள்ளது மற்றும் உக்ரேனில் மாட்டி விடப்பட்டுள்ளது.

அது சரி

புட்டின் ஆபிரிக்க பக்கம் சண்டையை மாற்றிப் போட்டு மேற்குக்கு சாத்தப்போறார்

என்ற கதை என்னாச்சு??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

சில சமூகங்களிலும் குறிப்பாக எமது சமூகத்தில் முன்பு இவ்வாறு இருந்துள்ளதுதானே. 

ஏற்றுக்கொள்ளுகிறேன். ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியாக இப்போது பெரிதாக அப்படி இல்லை. ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் இது கூடிக்கொண்டு போகின்றது. அந்த நாட்களில் முஸ்லீம் பெண்கள் சாரிதான் உடுத்துவார்கள். இப்போது கிழவிகளும் கருப்பு உடை அணிந்து முகத்தையும் மூடிக்கொண்டு திரியிதுகள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Cruso said:

நான் நினைக்கிறேன்

கலாச்சாரத்துக்கும் அடையாளப்படுத்தலுக்குமான வேறுபாடு இது. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நான் நினைக்கிறேன்

கலாச்சாரத்துக்கும் அடையாளப்படுத்தலுக்குமான வேறுபாடு இது. 

அப்படி என்றால் கிறிஸ்தவர்கள் கோட்டும் சூட்டும் அடித்துக்கொண்டும் , கிறிஸ்தவ பெண்கள் சாரியை விட்டுவிட்டு கடடை சடடையுடனும் திரிய  வேண்டும். இந்துக்கள் எல்லாம் வேட்டியும் சடடை இல்லாமலும் திரிய வேண்டும்.

இவர்களுக்கு மட்டும்தான் கலாச்சாரம், மற்றவர்களுக்கு இல்லையாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை நபிகள்ந நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் நிச்சயம் செய்துகொண்டது அவருக்கு 6 வயதாக இருக்கும்போது  நிக்காஹ் செஞ்சது 9 வயதாக இருக்கும்போது.

வளர்ப்பு மகன் ஸைத் என்பவனின் மனைவி ஸைனப் இன் மேல் நாயகத்துக்கு ஆசைவந்து விடுகிறது. அதை நாயகம் அவர்கள் கஷ்டப்பட்டு அடக்க்கிக்கொண்டு கவலையில் திரிகின்றார். இதனை அல்லாஹுதாலா அறிந்துவிடுகின்றான். ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகள் நாயகம் ஸைனபை மணக்க வேண்டும் என்பதை அல்லாஹுதாலா நபிகள் நாயகத்துக்கு அவர்களுக்கு சொல்லிவிடுகின்றான். அதன் பின்னர் முறைப்படி ஸைத் ஸைனப்பை விகாகரத்து செய்யவைக்கப்படுகின்றான். நாயகம் தனக்கும் ஸைத்துக்கும் தந்தை மகன் உறவு இல்லை என அறிவிக்கின்றார். இப்ப வழி கிளியர் எனவே முறையாக கண்ணியமாக முன்னுதாரனமாக நாயகம் ஸல்லல்லாஹுவசெல்லம் அவர்கள் ஸைனப்பை நிக்காஹ் செய்துகொள்கின்றார்.

அதுக்கு ஏன் இவர் பெண் பித்து பிடித்து அலைகிறார். இவரை எல்லாம் பின்பற்றுபவர்கள் எப்படி இருப்பார்கள்? எதட்கும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுக்கும் அதை செய்தாலும் செய்து விடுவார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.