Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போலி தமிழக வைத்தியரால் ஏமாத்தபட்டாரா, லண்டன் தமிழ் பெண்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி முழு முட்டாள் பெண்ணையும், அங்கே கூட்டிச்சென்ற தாயையும், ஊரில கொண்டு போய் விட்டு, பச்சை மட்டையால சாத்து போடவேணும் போல கோபம் வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இந்த மாதிரி முழு முட்டாள் பெண்ணையும், அங்கே கூட்டிச்சென்ற தாயையும், ஊரில கொண்டு போய் விட்டு, பச்சை மட்டையால சாத்து போடவேணும் போல கோபம் வருகிறது.

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

On 12/10/2023 at 15:23, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *****

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 15:38, appan said:

ஒன்றை முழுமையாக பார்க்காமல் அதை விமர்சிப்பதைதான் ,நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பார்கள். *******

Cool முத்து? நன்றி ஐயா நன்றி🤣

On 12/10/2023 at 15:42, Justin said:

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

நாதத்தை நான் என் உள்ளங்கை போல் அறிவேனாக்கும்🤣.

பிகு

அப்பன், சுப்பன், குப்பனை எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுப்பி யாழில் கருத்து(!) எழுத வைப்பதற்காக யாழ் நிர்வாகம் எனக்கு ஊக்க தொகை தர வேண்டும் @நியானி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

Cool முத்து? நன்றி ஐயா நன்றி🤣

நாதத்தை நான் என் உள்ளங்கை போல் அறிவேனாக்கும்🤣.

பிகு

அப்பன், சுப்பன், குப்பனை எல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுப்பி யாழில் கருத்து(!) எழுத வைப்பதற்காக யாழ் நிர்வாகம் எனக்கு ஊக்க தொகை தர வேண்டும் @நியானி.

நானும் பாவம் என்று ஒருத்தர் வாறார்

படையல்  வைக்கிறார்

ஆனால்  உண்மையில் நான் தான்  அவரது  பெயருக்கு  படையல் வைக்கணும்?😅

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

கற்பூரம் ஐயா நீங்கள்😂! இடையிடையே ஓட விட்டுப் பார்த்ததில் திருமாவளவன் கட்சி வருகிறது!

நாதம் திருந்தவே மாட்டாப்ல!

2 hours ago, goshan_che said:

நான் வீடியோ இன்னும் பார்க்கவில்லை.

ஆனால் இது நாம் தமிழர் கொள்கை பரப்பு செயளாலர் தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

ஏதும் நூதனமான முறையில் கட்சி பிரசாரம் செய்றீங்களா நாதம்?🤣

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா! வீடீயோவை பார்த்து, சித்த வைத்திய சுத்துமாத்துக்கு அங்க போகாதீர்கள் என்று கருத்து வைப்பீர்கள் என்று பார்த்தால்... ???

அருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் கதை தானா?

குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டது ஈழப்பெண் என்பது கரிசணைக் குரியதல்லவா?

சாட்டை, அந்த பெண்ணுக்காக, விவாகரத்து கேட்டு வாதாடும் வக்கீலை பேட்டி கண்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

இருவருமே பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை.

இந்த மோசடி செய்தவரின் தம்பி விசி கட்சி என்பதால், செல்வாக்கினால் வழக்கு தாமதமாகிறது என்கிறார். 

யூரீயூப்பை பார்த்து ஏமாந்து போகும் பெண்களுக்கான எச்சரிக்கைக்காகவே பதிந்தேன்.

பலர், இங்கிருந்து IVF treatment எடுக்க என்று போய் போலிகளிடம் சிக்கி, பணமிழந்து, நம்பிக்கையும் இழந்து திரும்பியிருக்கின்றனர்.

அப்பன், நன்றி!

உடான்சர், என்ன இதெல்லாம்?? 😢

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

நானும் பாவம் என்று ஒருத்தர் வாறார்

படையல்  வைக்கிறார்

ஆனால்  உண்மையில் நான் தான்  அவரது  பெயருக்கு  படையல் வைக்கணும்?😅

வடை மாலை?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தூ துரைமுருகனின் சானல் அல்லாவா?

தூ துரைமுருகனில் முன்னே இருக்கும் தூ அவர் படிச்சு வாங்கின பட்டமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா!

சாட்டை, அந்த பெண்ணுக்காக, விவாகரத்து கேட்டு வாதாடும் வக்கீலை பேட்டி கண்டு, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

இந்த மோசடி செய்தவரின் தம்பி விசி கட்சி என்பதால், செல்வாக்கினால் வழக்கு தாமதமாகிறது என்கிறார். 

யூரீயூப்பை பார்த்து ஏமாந்து போகும் பெண்களுக்கான எச்சரிக்கைக்காகவே பதிந்தேன்.

அப்பன், நன்றி!

அட விடுங்கோ நாதம். நீங்கள் மூச்சு விட்டாலும் நா..த….க… எண்டுதான் மூச்சு போறது வாறது எண்டு ஒரு கதை இருக்கு…அதான் சந்தேகத்தை கேட்டன்.

மற்றும்படி லண்டன் பெண்கள் மீது உங்களுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கு.

2 minutes ago, island said:

தூ துரைமுருகனில் முன்னே இருக்கும் தூ அவர் படிச்சு வாங்கின பட்டமா? 

பட்டம்தான். ஆனால் படிச்சு வாங்கேல்ல. பேசி வாங்கினது🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

அட விடுங்கோ நாதம். நீங்கள் மூச்சு விட்டாலும் நா..த….க… எண்டுதான் மூச்சு போறது வாறது எண்டு ஒரு கதை இருக்கு…அதான் சந்தேகத்தை கேட்டன்.

மற்றும்படி லண்டன் பெண்கள் மீது உங்களுக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருக்கு.

இன்னும் சடைஞ்சு கொண்டு நில்லாமல், அந்த பெண்ணுக்கு என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு எண்டு பார்த்திட்டு வாங்க.

வேடிக்கைக்குரிய விடயமல்ல!

இதுக்குள்ள இன்னுமொருவர்.... வழக்கம் போலவே தொடர்பில்லாமல் அலம்பறை பண்ணுறார்.

By the way, don’t shoot the messenger . Focus on the message!!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இன்னும் சடைஞ்சு கொண்டு நில்லாமல், அந்த பெண்ணுக்கு என்ன கொடுமை எல்லாம் நடந்திருக்கு எண்டு பார்த்திட்டு வாங்க.

வேடிக்கைக்குரிய விடயமல்ல!

By the way, don’t shoot the messages. Focus on the message!!

பாக்கிறன்..பாக்கிறன்.

You mean messenger? ஆட்டோ கரெக்ட் என நினைக்கிறேன். திருத்தி விடுங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

பாக்கிறன்..பாக்கிறன்.

You mean messenger? ஆட்டோ கரெக்ட் என நினைக்கிறேன். திருத்தி விடுங்கோ.

பாரூங்கோ, பாரூங்கோ!

வழக்கமா சொல்வது தான். 

அவசரப்படாதீங்கோ, அமைதி!

உண்மையில், உங்களிடம் இருந்து எதிர்பாராததால், ஏமாற்றம்!!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

இருவருமே வீடீயோ பார்க்காமல், இப்படி அநியாய அலம்பறை பண்ணுவது சகிக்கவில்லை.

ஜஸ்டின் அய்யா, கர்த்தர் உங்களை ரட்சிக்க வேண்டும். மனிதாபமே இல்லா மனிதர் அய்யா! வீடீயோவை பார்த்து, சித்த வைத்திய சுத்துமாத்துக்கு அங்க போகாதீர்கள் என்று கருத்து வைப்பீர்கள் என்று பார்த்தால்... ???

அருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேய் கதை தானா?

குறைந்த பட்சம், பாதிக்கப்பட்டது ஈழப்பெண் என்பது கரிசணைக் குரியதல்லவா?

கர்த்தர் உங்களையும் இரட்சிக்க அனுமதியுங்கள், இந்த சுத்து மாத்துக் குழுக்களில் இருந்து விடுதலை கிடைக்கலாம், யார் கண்டது😎!

"கட்சி செல்வாக்கு இருந்தால் வழக்கு தாமதாகும்" என்று புதிதாகக் கண்டு பிடிச்சிருக்கிறார் சாட்டை, கட்சி செல்வாக்கு இருந்தால் "வழக்கே" தொடங்காதெண்டு நிறுவும் ஒரு சம்பவம் சில வாரங்கள் முன்பு நடந்ததே? சாட்டை கோமாவில இருந்தாராமா😂?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இன்னும் இதுக்குள்ள, உங்கள் அரசியலை கலக்குறீர்களா?

உங்கள் கேள்விதான்? நீங்கள் திருந்த மாட்டீர்கள் போல?

விக்கிரமன் என்கிற விசி பிரமுகர் குறித்து ஒரு பெண் கொடுத்த புகார், காத்து வாங்கிக் கொண்டிருப்பது தெரியுமா?

இந்த கட்சி வீடியோக்களை கொண்டு வந்து ஓட்டும் வேலை விட்டு நீண்ட காலம். அது எனக்கு தேவையும் இல்லை.

இங்கே ஒரு ஈழப்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார். அரசியல் காரணமாக, அந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தடை உண்டாகிறது. அதனை வெளியே சொல்லி, அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

பெண் சுத்து மாத்து குழுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால், செய்தி சொல்பவர்கள் சுத்துமாத்து என்கிறீர்கள். என்னத்தை சொல்வது? தவறான செய்தியை, 1 மில்லியன் பார்வையாளர் கொண்ட ஒரு சானல் தமிழக அரசுக்கு சொல்லி கோரிக்கை வைக்க முடியும் என்று நம்புவீர்களானால், உங்களை அந்த கர்த்தரும் காக்க முடியாதே. 

பேசுபரில் ஒருவர், அந்த பெண்ணின் வக்கீல். 

இதை யார் சொல்கிறார்கள் என்பதே உங்கள் கண்ணை மறைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது உங்கள் நாட்டு பெண் என்பது ஏன் உணரப்படவில்லை. 🤦‍♂️

மன்னிக்க வேண்டும், சிலவேளை அது ஒரு கிறித்தவ பெண்ணானால்... வெகுண்டு எழும்பி இருப்பீர்களோ? 😰

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பாரூங்கோ, பாரூங்கோ!

வழக்கமா சொல்வது தான். 

அவசரப்படாதீங்கோ, அமைதி!

உண்மையில், உங்களிடம் இருந்து எதிர்பாராததால், ஏமாற்றம்!!

அமைதி….மயான….அமைதி…🤣

இதுவரைக்கும் இப்படி சம்பவங்களில் நாதம் நியாயத்தை தூக்கி குப்பைல போட்டு விட்டு சம்பந்த பட்ட ஆணிற்காக வாதாடுவதுதான் வழமை.

இந்த முறை மாறி கதைப்பதால்…பார்க்க வேண்டிய விசயம்தான்….

பாக்கிறன்…பாக்கிறன்….

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அமைதி….மயான….அமைதி…🤣

இதுவரைக்கும் இப்படி சம்பவங்களில் நாதம் நியாயத்தை தூக்கி குப்பைல போட்டு விட்டு சம்பந்த பட்ட ஆணிற்காக வாதாடுவதுதான் வழமை.

இந்த முறை மாறி கதைப்பதால்…பார்க்க வேண்டிய விசயம்தான்….

பாக்கிறன்…பாக்கிறன்….

இன்னும் பாக்கலீயா?

பக்கத்த வீட்டு அல்லது தெரிஞ்ச பொம்பிளயா இருக்கலாமையா! 😢

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

இன்னும் பாக்கலீயா?

பக்கத்த வீட்டு அல்லது தெரிஞ்ச பொம்பிளயா இருக்கலாமையா! 😢

என்னையா இது…

இப்ப நான் வீடியோவ பார்த்து…கருத்து எழுதினோன நியாயம் கிடைச்சுடுமா….

ஏதோ தமிழ் நாட்டு பொலிஸ்…நான் கருத்து எழுதும் வரை வெயிட்டிங் எண்ட மாரி எழுதுறீங்க….

அந்த தூ துரைமுருகன் குரலை நினைச்சாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.

ஏதோ நீங்க சொல்றீங்க…

பாக்கிறன்…பாக்கிறன்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

என்னையா இது…

இப்ப நான் வீடியோவ பார்த்து…கருத்து எழுதினோன நியாயம் கிடைச்சுடுமா….

ஏதோ தமிழ் நாட்டு பொலிஸ்…நான் கருத்து எழுதும் வரை வெயிட்டிங் எண்ட மாரி எழுதுறீங்க….

அந்த தூ துரைமுருகன் குரலை நினைச்சாலே எனக்கு அலர்ஜியா இருக்கு.

ஏதோ நீங்க சொல்றீங்க…

பாக்கிறன்…பாக்கிறன்…

அதை தானே சொல்கிறேன்...

பார்க்காமல் கருத்து வைப்பதும், நக்கல், நளினம் செய்வதும், உடான்சார் வழக்கமல்ல. முழுவதும் பார்த்தால், அனுதாபமும், கோபமும் படுவீர்கள்.

சொல்பவர் வக்கீல். ஊடகம் தான் சாட்டை. பார்க்கப் பிடிக்காவிடில், நகருங்கோ, குறை ஒன்றும் இல்லை.

நன்றி, வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அதை தானே சொல்கிறேன்...

பார்க்காமல் கருத்து வைப்பதும், நக்கல், நளினம் செய்வதும், உடான்சார் வழக்கமல்ல. முழுவதும் பார்த்தால், அனுதாபமும், கோபமும் படுவீர்கள்.

சொல்பவர் வக்கீல். ஊடகம் தான் சாட்டை. பார்க்கப் பிடிக்காவிடில், நகருங்கோ, குறை ஒன்றும் இல்லை.

நன்றி, வணக்கம்.

பாக்கிறேன்…பாக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பார்துட்டேன்.

மிக கடுமையான குற்றச்சாட்டு. தமிழ் நாட்டு பொலிஸ் விசாரிக்க வேண்டும்.

வழக்கு பதிய வேண்டும்.

விஜை லச்சுமி நேரடியாக போய் கொடுத்த புகாரையே அரசியல் செல்வாக்கால் ஒன்றும் இல்லாமல் ஆக்கிய கேடு கெட்ட பொலிஸ், ஆட்சி தமிழ் நாட்டில்.

இங்கேயும் அதே அரசியல் செல்வாக்கு.

புகார் கொடுத்தவர் ஆள் பெயர் விபரம் எதுவும் இல்லை. அவர் வேறு லண்டன் வந்து விட்டாராம். அவரின் லாயர் வேற ரொம்ப தத்தி போல கதைக்கிறார்.

இந்த வழக்கில் நீதி கிடைப்பது கஸ்டம்தான்.

பிகு

தூ துரைமுருகன் தென் தமிழ்நாட்டில் உயர்த்த பட்டதாக கூறி கொள்ளும் ஒரு சாதியை சேர்ந்தவர். விசிக ஒரு தலித் கட்சி.

வக்கீல் குற்றம் சுமத்தப்படுபவர் வி சி க என சொன்னவுடனேயே - நினைச்சேன் இப்படியான வேலை செய்வதே அவர்கள்தான் என்கிறார்.

இதை பார்த்துட்டு தூ து முருகன் மேல் யாராவது சாதி வன்கொடுமை சட்டத்தில் வழக்கு போட்டாலும் போடலாம். ஏலவே அண்ணன் மீது அருந்ததியர் கேஸ். இப்ப இது வேறையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

பார்துட்டேன்.

மிக கடுமையான குற்றச்சாட்டு. தமிழ் நாட்டு பொலிஸ் விசாரிக்க வேண்டும்.

வழக்கு பதிய வேண்டும்.

அம்புட்டு தான் விசயம்.

ஈழ பெண்ணுக்கு தேவை விவாகரத்து!

அதை இழுக்காமல் கொடுத்தால், அது தன் வேலையை பார்த்து இன்னொரு கலியாணத்தை கட்டிக் கொண்டு போகும். பிழைக்கும்.

அதுக்கு மேலே, இவ்விடயத்தில், விசிக வோ, துரையோ அல்லது அவர்களின் தமிழக அரசியல் குறித்து நான் ஏன் அக்கறைப் பட வேணும்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

ஈழ பெண்ணுக்கு தேவை விவாகரத்து!

அதை இங்கிலாந்தில் ஒரு கோர்ட்டில் சுளுவாக எடுக்கலாம்.

4 minutes ago, Nathamuni said:

அதுக்கு மேலே, இவ்விடயத்தில், விசிக வோ, துரையோ அல்லது அவர்களின் தமிழக அரசியல் குறித்து நான் ஏன் அக்கறைப் பட வேணும்?

அதானே 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அதை இங்கிலாந்தில் ஒரு கோர்ட்டில் சுளுவாக எடுக்கலாம்.

அப்படியா?

மீண்டும் தவறு செய்து அங்க போய் நிக்குதே? 🤔

அல்லது, பெண்ணுடனான தனிமை படத்தை வைச்சு காசு பறிக்கிறார்களோ?

10 minutes ago, goshan_che said:

அதானே 🤣

அதுவே தான்.

இதுக்குத் தான் வீடீயோவ பாருங்கோ எண்டு தல, தலயா அடிச்சுக் கொண்டன்.

ம்.... அடம் பிடிச்சாலும்.... பார்திட்டியள்!

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.