Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 500 பேர் பலி – சிக்கலாகும் மனித உரிமை பிரச்னை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

1949க்கு முத‌ல் நாடு இல்லாம‌ உலகம் பூரா அகதிகள் போல் அலைந்த கூட்டம் தான் இந்த‌ யூத‌ர் ............அடைக்க‌ல‌ம் கொடுத்த‌ நாட்டை ஆட்டைய‌ போட்ட‌ யூத‌ர் கூட்ட‌ம்..............ஹிட்ல‌ர் யூத‌ர்க‌ளை கொன்று குவிக்கும் போது ப‌ல‌ஸ்தீன‌ நில‌ப்ப‌ர‌ப்பில் ப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் தான் வாழ்ந்தார்க‌ள்............ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் நில‌த்தை ஆட்டைய‌ போட்ட‌தும் ப‌த்த‌மாய் அதுக‌ளை அட‌க்கி ஆளனும் என்ற‌ வெறி யூத‌ர்க‌ளுக்கு எப்ப‌  வ‌ந்திச்சோ அப்ப‌வே அவ‌ங்க‌ள் இன‌ வெறிய‌ர்க‌ள் ஆகி விட்டார்க‌ள் ந‌ண்பா ............இப்ப‌ யூத‌ர்க‌ள் கைப்ப‌ற்றி வைத்து இருக்கும் இட‌த்தை ஒரு முதிய‌வ‌ர் சொல்லுகிறார் இந்த‌ இட‌த்தில் தான் 75வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌து அம்மா வாழ்ந்தா அத‌ற்கான‌ ஆதார‌ம் இதோ என்று வெளிப்ப‌டையாய் ஊட‌க‌த்துக்கு முன் காட்டுகிறார் ............த‌மிழீழ‌த்தில் சொல்லுவின‌ம் காணி ப‌த்திர‌ம் என்று அதே போல் ப‌ல‌ஸ்தீன‌ முதிய‌வ‌ர் அந்த‌ ப‌த்திர‌த்தை காட்டுகிறார்.............இப்ப‌டித் தான் யூத‌ர் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் இட‌ங்க‌ளை ப‌ல‌ ஆண்டுக‌ளாய் மெது மெதுவாய் ஆட்டைய‌ போட்ட‌வ‌ங்க‌ள்

எப்ப‌வும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இன‌ம் இன்னொரு பாதிக்க‌ப் ப‌ட்ட‌ இன‌த்துக்கு துணையா இருப்ப‌து தான் வ‌ழ‌க்க‌ம்..............ம‌கிந்தா கோமாளிக்கு உண்மை நில‌வ‌ர‌ம் தெரியாம‌ விருது கொடுத்தா போல‌ நாம் ப‌ல‌ஸ்தீன‌ இன‌ அழிப்பை வேடிக்கை பார்க்க‌ முடியாது .............துருக்கி ஜ‌னாதிப‌தி ஏர்டோக‌ன் சொன்ன‌து போல் இஸ்ரேல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு நெத்த‌னியா போர் குற்ற‌வாளி ச‌ர்வ‌தேச‌ நீதி ம‌ன்ற‌த்தில் நிறுத்த‌ ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்.............பிஞ்சு குழ‌ந்தைக‌ள் எவ‌ள‌வு வேத‌னை ப‌ட்டு சாகுதுக‌ள்

உக்கிரேனுக்கு முட்டை க‌ண்ணீர் விட்ட‌ கூட்ட‌ம் 

40நாள் போரில் 15ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இன‌வாத‌ இஸ்ரேல் அர‌சு கொன்று குவிச்சுட்டு............புட்டினின் தாக்குத‌ல் ம‌னித‌ நேய‌த்தோடு முன்னெடுக்க‌ப் ப‌ட்ட‌து............இஸ்ரேல் கொடுர‌ங்க‌ள் த‌ண்ணீருக்கு ப‌தில் ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளின் ர‌த்த‌த்தை குடிக்கிறாங்க‌ள்...............இந்த‌ உல‌கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இருப்ப‌து ஒட்டு மொத்த‌ உல‌கிற்கே ஆவ‌த்து ந‌ண்பா..........அமெரிக்கான்ட‌ ட‌வுள் கேம் வெளிச்ச்த்துக்கு வ‌ந்து விட்ட‌து..........இவை தானாம் உல‌கின் பாது காவ‌ல‌ர் தூ தூ தூ இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு  ந‌ண்பா🙈😡........... 

புட்டினின் தாக்குத‌ல் ம‌னித‌ நேய‌த்தோடு முன்னெடுக்க‌ப் ப‌ட்ட‌து

புட்டினின் தாக்குதல் மனித நேயத்தோடு என்றால் அது என்ன என்பதை கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா? அதாவது இலங்கை அரசு நடத்திய அந்த மனிதாபிமான, மக்களை விடுவிக்கும் யுத்தம் என்று கூறினார்களே, அப்படி இருக்குமா? 

துருக்கி ஜ‌னாதிப‌தி ஏர்டோக‌ன் சொன்ன‌து போல் இஸ்ரேல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு நெத்த‌னியா போர் குற்ற‌வாளி

துருக்கி ஜனாதிபதி அப்படி கூறினால் அது சரியாகி விடுமா? மில்லியன் கணக்கில் அந்த நாடு அர்மீனியர்களை கொலை செய்ததே. அப்படி கூறுவதட்கு அந்த நாட்டிட்கு என்ன உரிமை இருக்கிறது. இன்னும் நிறையவே ஓட்டோமானின் கொடூரங்களை எழுதலாம். இலங்கையில் தமிழர்கள் அப்படடமாக கொலை செய்யப்படடார்களே , அவர்களில் எவரையாவது யுத்த குற்றவாளியாக நிறுத்த முடிந்ததா? முதலில் யார் பிழை செய்யாதவனோ அவன் முதல் கல்லை எறிய கடவன். 

  • Replies 69
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Cruso said:

இருந்தாலும் பயங்கரவாதிகளுக்கு சாத்தனிடமிருந்துதான் ஆசீர்வாதம் வரும். கர்த்தரிடம் இருந்து சாபம்தான் வரும். 

கர்த்தர் யாரையும் சபிப்பதில்லை. உங்களைப்போன்ற அரைகுறைகள்தான் கர்த்தரை சாத்தான் லெவெலுக்கு கொண்டுபோய் விட்டுள்ளீர்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

துருக்கி ஜனாதிபதி அப்படி கூறினால் அது சரியாகி விடுமா?

 🤣

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் முஸ்லிம் மதவெறியன் ஜனநாயகத்திற்கு எதிரானவர் அப்படிபட்ட  அவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து அடித்துவிட வேண்டியது தானே. ஹமாஸ் பயங்கரவாதிளை ஆதரிப்பது போல், யூத‌ர்கள் தங்கள் நாட்டை பலஸ்தீனனர்களிடம் இருந்து களவு எடுத்தார்கள் என்று பொய் பிரசாரம் செய்வது போல் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் 200வ‌ருட‌த்தை முன்னோக்கி போவான் 

 க‌ட‌ந்த‌ நூறு வ‌ருட‌த்தை பார்த்தால் கூட‌ யூத‌ர்க‌ள் நாடு இல்லாம‌ தானே ஆனாதைக‌ள் போல் உல‌க‌ம் பூரா அலைந்தார்கள்............ஹிட்ல‌ர் வெறி கொண்டு யூத‌ர்க‌ளை தாக்கி அழிச்சு இருக்கிறான் என்றால் அதுக்கு பெரிய‌ வ‌ர‌லாறே இருக்கு...........ஹ‌மாஸ் தீவிர‌வாதிக‌ள் கிடையாது அவ‌ர்க‌ள் போராளிக‌ள் என்று  ஒரு சில‌ அர‌வு நாடுக‌ளே சொல்லிட்டின‌ம்............ஹ‌மாஸ் திவிர‌வாதி என்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ப‌ச்சை குழ‌ந்தைக‌ளா😁🙈🙉🙊

இந்த‌ இரண்டு நாடும் தான் உல‌கில் அதி ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடுக‌ள்😡..............

த‌மிழ‌ர்க‌ளுக்கு என்று இர‌ண்டு தேச‌ம் அந்த‌ அந்த‌ தேச‌ங்க‌ளை அவ‌ர்க‌ளே ஆள‌ட்டும் என்று பிரிட்டிஷ் கார‌ன் சொல்லி இருந்தால்..........த‌மிழ் நாடு த‌னி நாடு...........த‌மிழீழ‌ம் இன்னொரு த‌னி நாடாய் இருந்து இருக்கும்.........பிரிட்டிஷ் கார‌ன் இந்தியா என்ற‌ குப்பை நாட்டை உருவாக்காம‌ விட்டு இருந்தால் எங்க‌ளுக்கு என்று இர‌ண்டு நாடு அந்த‌ நூற்றாண்டிலே இருந்து இருக்கும்................யூத‌ர்க‌ளுக்கு என்று ஒரு நாடு இந்த‌ உல‌க‌த்தில் இருந்த‌து கிடையாது.............இஸ்ரேல் என்ர‌ நாட்டை யூத‌ர்க‌ள் பிரிட்டிஷ் கார‌னின் துனையோடு உருவாக்க‌ப் ப‌ட்ட‌ நாடு................பிரிட்டிஷ் கார‌ன் இந்தியாவுக்கு வ‌ர‌ முன் த‌மிழ் ம‌க்க‌ள் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளை அந்த‌ ஏரி என்று சொல்லித் தான் அழைப்பார்க‌ள்.............

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Cruso said:

முதலில் யார் பிழை செய்யாதவனோ அவன் முதல் கல்லை எறிய கடவன். 

அது...

  • கருத்துக்கள உறவுகள்

401774546_730236002474708_43204333350386

401844688_729964105835231_22447473587634

398629575_729957852502523_84987966547018

402621280_730162839148691_91007270877426

402570706_730161445815497_71662987553330

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

புட்டினின் தாக்குத‌ல் ம‌னித‌ நேய‌த்தோடு முன்னெடுக்க‌ப் ப‌ட்ட‌து

புட்டினின் தாக்குதல் மனித நேயத்தோடு என்றால் அது என்ன என்பதை கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா? அதாவது இலங்கை அரசு நடத்திய அந்த மனிதாபிமான, மக்களை விடுவிக்கும் யுத்தம் என்று கூறினார்களே, அப்படி இருக்குமா? 

துருக்கி ஜ‌னாதிப‌தி ஏர்டோக‌ன் சொன்ன‌து போல் இஸ்ரேல் ப‌ய‌ங்க‌ர‌வாத‌ நாடு நெத்த‌னியா போர் குற்ற‌வாளி

துருக்கி ஜனாதிபதி அப்படி கூறினால் அது சரியாகி விடுமா? மில்லியன் கணக்கில் அந்த நாடு அர்மீனியர்களை கொலை செய்ததே. அப்படி கூறுவதட்கு அந்த நாட்டிட்கு என்ன உரிமை இருக்கிறது. இன்னும் நிறையவே ஓட்டோமானின் கொடூரங்களை எழுதலாம். இலங்கையில் தமிழர்கள் அப்படடமாக கொலை செய்யப்படடார்களே , அவர்களில் எவரையாவது யுத்த குற்றவாளியாக நிறுத்த முடிந்ததா? முதலில் யார் பிழை செய்யாதவனோ அவன் முதல் கல்லை எறிய கடவன். 

இந்த‌ உல‌கை அமெரிக்க‌ன் நாச‌ம் செய்த‌ அள‌விற்கு துருக்கி செய்ய‌ வில்லை.............இஸ்ரேல் இன‌வாத‌ அர‌சு செய்வ‌து இன‌ ப‌டுகொலை..............க‌னடா பிர‌த‌ம‌ர் நேற்று அறிக்கை விட்டார் பார்க்க‌ வில்லையா

எங்க‌ட‌ போராட்ட‌ம் திட்ட‌மிட்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌து...........அதுக்கு முழு பொறுப்பும் இந்தியா அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ்..............த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் கோமாளிக‌ள் போல் இருந்த‌ ப‌டியால் தான் எம் இன‌ம் எம் க‌ண் முன்னே கொன்று அழிக்க‌ ப‌ட்ட‌து............இதை யாழில் ப‌ல‌ வாட்டி விவாதிச்சாச்சு மீண்டும் விவாதிச்சு என்ன‌த்தை கிழிக்க‌ போகிறோம்..........அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு என்று என்ன‌த்தை கிழிச்சார் அவ‌ர் வாயால் வ‌டை சுட்ட‌து தான் மிச்ச‌ம்............எங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை என்று 10வ‌ருட‌த்துக்கு முத‌லே மேற்கத்தைய‌ உல‌கிற்கு தெரியும்..............த‌மிழ் நாடு இந்தியாவுட‌ன் இருக்கும் வ‌ரை த‌மிழீழ‌ம் என்ப‌தும் ப‌க‌ல் க‌ன‌வு போலை..............2002க்கு முத‌ல் த‌மிழீழ‌ம் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து..............கிடைச்ச‌ சர்ந்த‌ப்ப‌த்தை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள‌ வில்லை............

நெத்த‌னியா நெஞ்சில் ஈர‌ம் இல்லா மிக‌ப் பெரிய‌ கொடுர‌ன்.............உல‌க‌ அள‌வில் இப்போது உள்ள‌ சூழ‌லில் இஸ்ரேலுக்கு ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கா முடிந்தால் சொல்லுங்கோ

இஸ்ரேலை ஓர‌ங்க‌ட்டின‌  நாடுக‌ளின் பெய‌ரை பின்பு நான் எழுதுறேன்..............

புட்டின் முன்னெடுத் போர் இன்னும் மூன்று மாத‌த்தில் இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது இதுவ‌ரை எத்த‌னை உக்கிரேன் ம‌க்க‌ளை புட்டின் கொன்று இருக்கிறார் முடிந்தால் சொல்லுங்கோ..............

ஹ‌மாஸ் ஏவின‌ ராக்கேட் தான் ம‌ருத்துவ‌ம‌னை மீது வீழ்ந்து வெடிச்ச‌து என்று இஸ்ரேல் ப‌ச்சையா பொய் சொல்ல‌ அதை உண்மை என்று ந‌ம்பி மேற்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் அதை ம‌க்க‌ள் இட‌த்தில் கொண்டு சேர்த்தார்க‌ள்............க‌ட‌ந்த‌ இர‌ண்டு வார‌மாய் எத்த‌னை ம‌ருத்துவ‌ம‌னை ம‌ற்றும் அம்புலேன்ச‌ இன‌வாத‌ இஸ்ரேல் அழிச்சு இருக்கு...........இதெல்லாம் போர் குற்ற‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா

நீங்க‌ள் இஸ்ரேலுக்கு க‌ழுவி விட‌ பார்க்கிறீங்க‌ள் நான் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ப‌க்க‌ம் நிக்கிறேன் 

இதே அமெரிக்கா தான் எங்க‌ட‌  போராட்டத்தையும்  தீவிரவாதம் என்று அறிவித்தது..............எங்க‌ட‌ போராட்ட‌ம் இல‌ங்கைய‌ தாண்டி வேறு ஒரு நாட்டின் மீதும் நாம் கைவைக்க‌ வில்லை இவ‌ன் யார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை தீவிர‌வாத‌ம் என்று அறிவிக்க‌.............அமெரிக்க‌ன்ட‌ நாட்டான்மை வேலைக்கு புட்டின் போன்ற‌ ஆட்க‌ள் தான்  ச‌ரியான‌ ம‌ருந்து 🤣😁😂

இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நன்றி வணக்கம்😁🙈................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Eppothum Thamizhan said:

கர்த்தர் யாரையும் சபிப்பதில்லை. உங்களைப்போன்ற அரைகுறைகள்தான் கர்த்தரை சாத்தான் லெவெலுக்கு கொண்டுபோய் விட்டுள்ளீர்கள்!!

அப்படியா? சாத்தானை கர்த்தர் சபித்தார். ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் சாத்தானின் கூடடம்தான் . எனவே நீங்கள் மனம் திரும்பும் வரைக்கும் நீங்கள் கூறுவது போல உங்களுக்கு எருசலேமிலிருந்து கர்த்தரின் ஆசீர்வாதம் கிடைக்காது. 

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

 🤣

துருக்கி ஜனாதிபதி எர்டோகன் முஸ்லிம் மதவெறியன் ஜனநாயகத்திற்கு எதிரானவர் அப்படிபட்ட  அவர் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து அடித்துவிட வேண்டியது தானே. ஹமாஸ் பயங்கரவாதிளை ஆதரிப்பது போல், யூத‌ர்கள் தங்கள் நாட்டை பலஸ்தீனனர்களிடம் இருந்து களவு எடுத்தார்கள் என்று பொய் பிரசாரம் செய்வது போல் 

நன்றாக சொன்னீர்கள் 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

இந்த‌ உல‌கை அமெரிக்க‌ன் நாச‌ம் செய்த‌ அள‌விற்கு துருக்கி செய்ய‌ வில்லை.............இஸ்ரேல் இன‌வாத‌ அர‌சு செய்வ‌து இன‌ ப‌டுகொலை..............க‌னடா பிர‌த‌ம‌ர் நேற்று அறிக்கை விட்டார் பார்க்க‌ வில்லையா

எங்க‌ட‌ போராட்ட‌ம் திட்ட‌மிட்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌து...........அதுக்கு முழு பொறுப்பும் இந்தியா அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ்..............த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் கோமாளிக‌ள் போல் இருந்த‌ ப‌டியால் தான் எம் இன‌ம் எம் க‌ண் முன்னே கொன்று அழிக்க‌ ப‌ட்ட‌து............இதை யாழில் ப‌ல‌ வாட்டி விவாதிச்சாச்சு மீண்டும் விவாதிச்சு என்ன‌த்தை கிழிக்க‌ போகிறோம்..........அமெரிக்காவில் ஒருத‌ர் நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சு என்று என்ன‌த்தை கிழிச்சார் அவ‌ர் வாயால் வ‌டை சுட்ட‌து தான் மிச்ச‌ம்............எங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை என்று 10வ‌ருட‌த்துக்கு முத‌லே மேற்கத்தைய‌ உல‌கிற்கு தெரியும்..............த‌மிழ் நாடு இந்தியாவுட‌ன் இருக்கும் வ‌ரை த‌மிழீழ‌ம் என்ப‌தும் ப‌க‌ல் க‌ன‌வு போலை..............2002க்கு முத‌ல் த‌மிழீழ‌ம் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் இருந்த‌து..............கிடைச்ச‌ சர்ந்த‌ப்ப‌த்தை ச‌ரியா ப‌ய‌ன் ப‌டுத்தி கொள்ள‌ வில்லை............

நெத்த‌னியா நெஞ்சில் ஈர‌ம் இல்லா மிக‌ப் பெரிய‌ கொடுர‌ன்.............உல‌க‌ அள‌வில் இப்போது உள்ள‌ சூழ‌லில் இஸ்ரேலுக்கு ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கா முடிந்தால் சொல்லுங்கோ

இஸ்ரேலை ஓர‌ங்க‌ட்டின‌  நாடுக‌ளின் பெய‌ரை பின்பு நான் எழுதுறேன்..............

புட்டின் முன்னெடுத் போர் இன்னும் மூன்று மாத‌த்தில் இர‌ண்டு வ‌ருட‌ம் ஆக‌ போகுது இதுவ‌ரை எத்த‌னை உக்கிரேன் ம‌க்க‌ளை புட்டின் கொன்று இருக்கிறார் முடிந்தால் சொல்லுங்கோ..............

ஹ‌மாஸ் ஏவின‌ ராக்கேட் தான் ம‌ருத்துவ‌ம‌னை மீது வீழ்ந்து வெடிச்ச‌து என்று இஸ்ரேல் ப‌ச்சையா பொய் சொல்ல‌ அதை உண்மை என்று ந‌ம்பி மேற்க‌த்தைய‌ ஊட‌க‌ங்க‌ள் அதை ம‌க்க‌ள் இட‌த்தில் கொண்டு சேர்த்தார்க‌ள்............க‌ட‌ந்த‌ இர‌ண்டு வார‌மாய் எத்த‌னை ம‌ருத்துவ‌ம‌னை ம‌ற்றும் அம்புலேன்ச‌ இன‌வாத‌ இஸ்ரேல் அழிச்சு இருக்கு...........இதெல்லாம் போர் குற்ற‌ம் இல்லாம‌ ப‌க்க‌வாத‌மா

நீங்க‌ள் இஸ்ரேலுக்கு க‌ழுவி விட‌ பார்க்கிறீங்க‌ள் நான் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ப‌க்க‌ம் நிக்கிறேன் 

இதே அமெரிக்கா தான் எங்க‌ட‌  போராட்டத்தையும்  தீவிரவாதம் என்று அறிவித்தது..............எங்க‌ட‌ போராட்ட‌ம் இல‌ங்கைய‌ தாண்டி வேறு ஒரு நாட்டின் மீதும் நாம் கைவைக்க‌ வில்லை இவ‌ன் யார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை தீவிர‌வாத‌ம் என்று அறிவிக்க‌.............அமெரிக்க‌ன்ட‌ நாட்டான்மை வேலைக்கு புட்டின் போன்ற‌ ஆட்க‌ள் தான்  ச‌ரியான‌ ம‌ருந்து 🤣😁😂

இதுதான் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நன்றி வணக்கம்😁🙈................

நீங்க‌ள் இஸ்ரேலுக்கு க‌ழுவி விட‌ பார்க்கிறீங்க‌ள் நான் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ப‌க்க‌ம் நிக்கிறேன் 

யாரையும் கழுவ  வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இஸ்ரேல் எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றியே செய்கின்றது. நாங்களும் உண்மையைத்தான் எழுதுகிறோம். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். இருந்தாலும் அதட்கு காரணமான பயங்கரவாதிகள் யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்ரேல் தேசம் இஸ்ரேலுக்குத்தான்  சொந்தம். அங்கு வந்து குடியேறியவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

இதே அமெரிக்கா தான் எங்க‌ட‌  போராட்டத்தையும்  தீவிரவாதம் என்று அறிவித்தது..............எங்க‌ட‌ போராட்ட‌ம் இல‌ங்கைய‌ தாண்டி வேறு ஒரு நாட்டின் மீதும் நாம் கைவைக்க‌ வில்லை இவ‌ன் யார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை தீவிர‌வாத‌ம் என்று அறிவிக்க‌

அப்படியா? அப்படி என்றால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார்? மாலைதீவு அரசை கைப்பற்ற போனது யார்? வெளி நாடுகளில் சகோதர படுகொலைகள் நடக்க வில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Cruso said:

உங்க‌ளுக்கு நான் கூட‌ விள‌க்க‌ம் த‌ர‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் முடிந்தால் இந்த‌க் காணொளிய‌ பாருங்கோ

அப்புற‌ம் தெரியும் யார் ஒளிவு மறைவின்றி உல‌க‌த்தை பொய் சொல்லி ஏமாற்றுவது என்று

இன‌வாத‌ இஸ்ரேல் ஹமாஸ் போராளிக‌ள் மருத்துவமனையில் ஒளிந்து இருந்ததாக‌ காட்ட‌ ப‌ட்ட‌ காணொளி சில மணித்தியாலத்திற்கு பிறகு  வெளியிட்ட‌ அவையே  காணொளிய‌ நீக்கின‌வை.............இது தான் ஒளிவு மறைவின்றி இஸ்ரேல் செய்யும் மொள்ளமாரி முடிச்சவிக்கி செய‌ல் ஹா ஹா 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

நம்மட ஆட்கள் இதைப்போல எத்தனையோ காடசிகளை வெளியிடுவார்கள். உண்மை பொய் என்பது வெளியிடுபவர்களுக்குதான்தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Cruso said:

நீங்க‌ள் இஸ்ரேலுக்கு க‌ழுவி விட‌ பார்க்கிறீங்க‌ள் நான் அநீதி இழைக்கப்பட்ட மக்களின் ப‌க்க‌ம் நிக்கிறேன் 

யாரையும் கழுவ  வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இஸ்ரேல் எல்லாவற்றையும் ஒளிவு மறைவின்றியே செய்கின்றது. நாங்களும் உண்மையைத்தான் எழுதுகிறோம். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். இருந்தாலும் அதட்கு காரணமான பயங்கரவாதிகள் யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இஸ்ரேல் தேசம் இஸ்ரேலுக்குத்தான்  சொந்தம். அங்கு வந்து குடியேறியவர்கள் சொந்தம் கொண்டாட முடியாது. 

இதே அமெரிக்கா தான் எங்க‌ட‌  போராட்டத்தையும்  தீவிரவாதம் என்று அறிவித்தது..............எங்க‌ட‌ போராட்ட‌ம் இல‌ங்கைய‌ தாண்டி வேறு ஒரு நாட்டின் மீதும் நாம் கைவைக்க‌ வில்லை இவ‌ன் யார் எங்க‌ட‌ போராட்ட‌த்தை தீவிர‌வாத‌ம் என்று அறிவிக்க‌

அப்படியா? அப்படி என்றால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தது யார்? மாலைதீவு அரசை கைப்பற்ற போனது யார்? வெளி நாடுகளில் சகோதர படுகொலைகள் நடக்க வில்லையா?

நீங்கள் சொல்வதை குழந்தைகள் வேண்டும் என்றால் நம்புங்கள் உங்க‌ளின்  பொய் புர‌ளிக‌ளை......வரலாற்றை க‌ரைச்சு குடிச்ச‌வையுட‌ன் உங்க‌ட‌ அர‌சி வேகாது...........மேலே நான் கேட்ட‌ கேள்விக‌ள் ப‌ல‌துக்கு ப‌தில‌ காணும்........மொக்கையா இர‌ண்டு கேள்விய‌ கேட்டு விட்டு வில‌கிறீங்க‌ள்

வாழ்க‌ வ‌ள‌முட‌ன் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

பையா விளக்கம் இல்லாதவர்களுடன் கருத்தாடுவதில் பயனில்லை! இங்கு ஒருவரை வேதாகமத்தில் உள்ளபடி கர்த்தர், இல்லை இல்லை சாத்தான் வழிநடத்துகிறார் போல இருக்கு. அவர் பாட்டுக்கு வந்து கத்திவிட்டு போகட்டும். விட்டுத்தள்ளு. நேரம் பொன்னானது!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பயங்கரவாதிகள் நாளை விடுதலை வீரர்கள் ஆக்கப்படலாம்.

F_Dwc69bEAADqo6?format=jpg&name=small

"நேற்று நான் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டேன், ஆனால் நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும், என் எதிரிகள் உட்பட பலர் என்னை அரவணைத்தார்கள், தங்கள் நாட்டில் விடுதலைக்காகப் போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லும் மற்றவர்களிடம் நான் சொல்வது இதுதான்"

நெல்சன் மண்டேலா

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பையன்26 said:

நீங்கள் சொல்வதை குழந்தைகள் வேண்டும் என்றால் நம்புங்கள் உங்க‌ளின்  பொய் புர‌ளிக‌ளை......வரலாற்றை க‌ரைச்சு குடிச்ச‌வையுட‌ன் உங்க‌ட‌ அர‌சி வேகாது...........மேலே நான் கேட்ட‌ கேள்விக‌ள் ப‌ல‌துக்கு ப‌தில‌ காணும்........மொக்கையா இர‌ண்டு கேள்விய‌ கேட்டு விட்டு வில‌கிறீங்க‌ள்

வாழ்க‌ வ‌ள‌முட‌ன் 🙏

கேள்விகளுக்குத்தான் பதிலளிக்க முடியும். மற்றவையெல்லாம் ............
இன்னுமொருவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். எனவே அதனை நீங்கள் பின்பற்றலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

கேள்விகளுக்குத்தான் பதிலளிக்க முடியும். மற்றவையெல்லாம் ............
இன்னுமொருவர் உங்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். எனவே அதனை நீங்கள் பின்பற்றலாம். 

முந்த‌ நாள் இர‌வு இந்த‌ திரியின் வேண்டி க‌ட்டின‌து காணாது என்று ம‌று ப‌டியும் உங்க‌ட‌ குர‌ங்கு சேட்டைய‌ காட்ட‌ தொட‌ங்கிட்டிங்க‌ளா...........உங்க‌ட‌ அல‌ம்ப‌ல் ப‌திவுக‌ள் நீக்க‌ப் ப‌ட்ட‌ பிற‌க்கும் திருப்ப‌ சீண்டுவ‌து ந‌ல்ல‌ம் அல்ல‌ 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

முந்த‌ நாள் இர‌வு இந்த‌ திரியின் வேண்டி க‌ட்டின‌து காணாது என்று ம‌று ப‌டியும் உங்க‌ட‌ குர‌ங்கு சேட்டைய‌ காட்ட‌ தொட‌ங்கிட்டிங்க‌ளா...........உங்க‌ட‌ அல‌ம்ப‌ல் ப‌திவுக‌ள் நீக்க‌ப் ப‌ட்ட‌ பிற‌க்கும் திருப்ப‌ சீண்டுவ‌து ந‌ல்ல‌ம் அல்ல‌ 

இது விளங்குறதுக்கே உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்ட்தா? என்ன செய்வது.  

  • கருத்துக்கள உறவுகள்

402432579_732793585552283_11381342690771

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.