Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,

ஜனாதிபதி

ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு

கொழும்பு.

 

மேதகு ஜனாதிபதி அவர்களே!

கிழக்கு ஆளுனர் நியமனம்.

 

கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின்

நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது

 

இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாக தமது கடமைகளை செய்துள்ளது மக்களிடையே பதிவாகியுள்ளது,இராணுவ அதிகாரிகள் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் எந்த இனமும் நிர்வாக ரீதியாக பாதிக்கப் பட்டதாக எந்த பதிவுகளையும் காண முடியவில்லை

 

ஆகவே மேதகு ஜனாதிபதி அவர்களே!

 

எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்படவிருக்கும் ஆளுனரை மூன்று இனங்களும் விரும்பும்,மூன்று இனங்களையும் பாதிக்காத வகையில் நிர்வாகம் செய்யும் இராணுவ அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்களை நியமித்து கிழக்கின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறோம்.

 

ஜெ.எல்.எம். ஷாஜஹான்

பணிப்பாளர்

https://www.madawalaenews.com/2023/11/s.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted


மேதகு ஜனாதிபதி அவர்களே!

கிழக்கு மாகாண ஆளுனராக சாலேயை போட்டு, அங்கிருக்கும் சமய சம்பந்தமான நிலையங்களுக்கு வெடிகுண்டுப் பிரச்சணைகளை உருவாக்காமல், எமது சிவப்பு தொப்பி லெப்பையரை ஆளுனராக்குமாறு கோருகிறோம்.

அவரே அந்தப் பதவிக்கு தகுதியானவர்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, Nathamuni said:


மேதகு ஜனாதிபதி அவர்களே!

கிழக்கு மாகாண ஆளுனராக சாலேயை போட்டு, அங்கிருக்கும் சமய சம்பந்தமான நிலையங்களுக்கு வெடிகுண்டுப் பிரச்சணைகளை உருவாக்காமல், எமது சிவப்பு தொப்பி லெப்பையரை ஆளுனராக்குமாறு கோருகிறோம்.

அவரே அந்தப் பதவிக்கு தகுதியானவர்.

5JnIBvS.jpg

ஓமோம்... இவர்தான், சரியான ஆள்.  
ஏன்  இப்ப இவரின் சத்தத்தை காணவில்லை. மனநல ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டார்களா.  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, தமிழ் சிறி said:

5JnIBvS.jpg

ஓமோம்... இவர்தான், சரியான ஆள்.  
ஏன்  இப்ப இவரின் சத்தத்தை காணவில்லை. மனநல ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டார்களா.  😂

உங்கள் பெயரை இணைக்கப் பார்த்தேன். ஏனோ வேலை செய்யவில்லை. ஆனால் டபக்கெண்டு வந்தது ஆச்சரியமா இருக்கிறது!!

  • Haha 1
Posted (edited)
Quote

கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதுமிமுஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் இசிங்களவராக இருந்தால் தமிழிமுஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிலவரம்.

 

முஸ்லிம் என்பது மதம் மொழி அல்ல என்பதை உணராதவரை யார் வந்தாலும் இந்த பிரச்சனை  தீராது.

Edited by கிளியவன்


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.