Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

கடைசியில் சுரேன் மாதிரி ஆகிட்டிங்களே....வலிந்துபோய் ஆதரவு திரட்ட.

இது ஆதரவு திரட்டும்  நடவடிக்கை அல்ல. இருவரின் மீது அவர் கொண்ட அக்கறைக்கு ஒரு மரியாதையாக   அவருக்கு உங்கள் எழுத்தில் உள்ள வழுக்களைக் காட்டினேன். 

இது தங்களுக்குப் புரியும்   என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. 

👋

  • Replies 148
  • Views 11.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

இங்கு நான் சுரேனைப்பற்றி கூறவில்லை.  சுரேனை அடித்து விரட்டிவிட்டு தமிழ் தரப்புகள் சுரேனைப் போல் அதிகார தரப்புகளை மட்டும் சந்திக்காது அனைத்து அமைப்புகளையும் சந்திக்கலாம் தானே! 

சுரேனை அடித்து விரட்ட தேவையில்லை. ஏனையோரை போலவே அவருக்கு அரசியல் செய்ய உரிமை உண்டு.

அதை கேள்வி கேட்க ஏனையோருக்கும் உண்டு.

தமிழ் தரப்புகள் இதை செய்ய வேண்டும் எனத்தானே 14 வருடமாய் அனைவரும் எழுதுகிறோம்.

என்ன செய்வது.

சீன அதிகாரி வடக்குக்கு வந்தால் கட்சி வேறுபாடின்றி அனைவரும் போர்வைக்குள் ஒளிந்துகொள்ளும் நிலையில்தான் எம் தற்போதைய தலைமைகள் உள்ளனவே.

இதை மாற்ற வேண்டும். ஆனால் அந்த மாற்றம் சுரேனின் நகர்வு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

இது ஆதரவு திரட்டும்  நடவடிக்கை அல்ல. இருவரின் மீது அவர் கொண்ட அக்கறைக்கு ஒரு மரியாதையாக   அவருக்கு உங்கள் எழுத்தில் உள்ள வழுக்களைக் காட்டினேன். 

இது தங்களுக்குப் புரியும்   என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. 

👋

வேலை வெட்டியற்று...யாழில் நோண்டினால்தன்...வருமானம் என்றிருப்போருக்கு..எழுத்துபிழை சொற்பிழை வராதுதானே...வேலைசெய்து.. நாலு மொனிட்டருக்கு நடுவில் இருக்கும் எனக்கு...எழுத்துப்பிழை கருத்துப்பிழை தவிற்கமுடியாததே.. இப்ப புரிந்ததோ புரியவில்லையோ..எனக்கு பிரச்சினை இல்லை...அதனைவிட உங்களின் சில பதிவுக்கு பதில் எழுத வேண்டியும்  உள்ளது...அவசியப் படவில்லை....உங்கள் ஆதரவு திரட்டும் நிகழ்வால் ...யாழிலும் எனக்கு ஆபத்துவரலாம்...இங்கு நீங்கள்   இனப்பற்றாளர்களை ஓரம்கட்டவே..இதுதானே கொடுக்கப்பட்ட ராக்கெட்..எதுக்குமே அஞ்சவில்லை...எனது குறிக்கோள்  ..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

இதனை நான் ஏற்கிறேன். ஆனால் இது நடைமுறை சாத்தியமா?  சட்ட சிக்கல் இல்லையா?

ஒரு நாட்டில் அரசியலில்,  பாராளுமன்ற பதவியில் அல்லது அமைச்சர் பதவியில் அல்லது அவர் சார்ந்த  கட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் வேறு ஒரு நாட்டில் அரசியல் பிரச்சனையில் தலையிடலாமா?   அந்த நாட்டின் அரசியல. அமைப்பின் தலைமை வகிக்கலாமா? 

நேரடியாக இலங்கை அரசியலில் தலையிட இருக்கும் நாடும் சட்டம் அனுமதித்தாலும் இலங்கை சட்டம் அனுமதியாது.

ஆனால் அப்படி நேரடியாக தலையிட தேவை இல்லை.

நான் இவர்கள் டயஸ்போரா தமிழர்களின் தலைமையை ஏற்க வேண்டும் என்றே கூறுகிறேன். இலங்கையில் உள்ள தமிழர் தலைமையை அல்ல.

அப்படி ஏற்க - உலகளாவிய ஈழத்தமிழ் டயஸ்போராவின் உறுப்பினரான இவர்களுக்கு ஒரு சட்ட சிக்கலும் இருக்கும் நாடுகளில் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்-..இதுதான் இப்ப யாழில்😋

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்போ சுரேனை அடித்து விரட்டும் வேலை தான் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றது . அதன் பின்பு  நல்ல  தமிழர்கள் தரப்புக்கள் அனைத்து அமைப்புகளையும் சந்திக்கும் சந்திப்பு இனிதே நடைபெறும்.

இதைத் தான் நானும் சொன்னேன்

சுரேன் வரவேண்டி இருக்கிறது எம்மவர் தூக்கம் கலைந்து எழுந்து வர?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இது ஆதரவு திரட்டும்  நடவடிக்கை அல்ல. இருவரின் மீது அவர் கொண்ட அக்கறைக்கு ஒரு மரியாதையாக   அவருக்கு உங்கள் எழுத்தில் உள்ள வழுக்களைக் காட்டினேன். 

இது தங்களுக்குப் புரியும்   என்கிற எதிர்பார்ப்பு என்னிடம் இல்லை. 

👋

இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள்  அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான்  என்பது புரியும்  இது என்னுடைய கணிப்பு  துணிவு இருந்தால்  இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம்,   

ஒவ்வொரு திரியிலும்.  குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு  தமிழர்கள் தீர்வுகள் என்பதை  போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்  ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால்  நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும்  உரிமைகள் குறைந்தவர்களாகவும்  இருக்க வேண்டுமா???  ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள்  இதுவா உங்கள் கொள்கை  ??  இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது  தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள்  மற்றும் 

சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள்  வைத்து கொண்டு  யாரிடம் கொடுப்பது என்று  அலைவது போல  ஒரு விம்பத்தை   கானல்நீரை  கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்  தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம்.   முடியாது ஒருபோதும் முடியாது  எவராலும் முடியாது....  இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது  .     .   ...நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

1) இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள்  அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான்  என்பது புரியும்  

இது என்னுடைய கணிப்பு  துணிவு இருந்தால்  இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம்,   

2) ஒவ்வொரு திரியிலும்.  குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு  தமிழர்கள் தீர்வுகள் என்பதை  போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்  ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால்  நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும்  உரிமைகள் குறைந்தவர்களாகவும்  இருக்க வேண்டுமா???  ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள்  இதுவா உங்கள் கொள்கை  ??  இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது  தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள்  மற்றும் 

சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள்  வைத்து கொண்டு  யாரிடம் கொடுப்பது என்று  அலைவது போல  ஒரு விம்பத்தை   கானல்நீரை  கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்  தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம்.   முடியாது ஒருபோதும் முடியாது  எவராலும் முடியாது....  இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது  .     .   ...நன்றி வணக்கம் 🙏

1) அல்வாயனின் எழுத்துக்களில் தனிநபர் தாக்குதல் மோசமாக இருக்கிறது  என்பதை ஏற்றுக்கொள்ளும் தாங்கள்  அதனை  நியாயப்படுத்துகிறீர்கள். (தனிநபர்  தாக்குதலை  ஊக்குவிப்பவருக்கு தங்களின் பதில் என்ன?)

2) என்னுடைய கருத்துகள்   ஈழத்தில் உள்ள  எமது  மக்களின் இன்றைய யதார்த்த நிலையை சிந்தித்து எழுதப்படுபவை.. இது பலருக்கு கோபத்தை உண்டாக்குமானால்  அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. 

அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின்  அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து  உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும்  வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

1) அல்வாயனின் எழுத்துக்களில் தனிநபர் தாக்குதல் மோசமாக இருக்கிறது  என்பதை ஏற்றுக்கொள்ளும் தாங்கள்  அதனை  நியாயப்படுத்துகிறீர்கள்.

2) என்னுடைய கருத்துகள்   ஈழத்தில் உள்ள  எமது  மக்களின் இன்றைய யதார்த்த நிலையை சிந்தித்து எழுதப்படுபவை.. இது பலருக்கு கோபத்தை உண்டாக்குமானால்  அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. 

அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின்  அவர்கள் வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 

😏

நீங்கள் தூண்டியது இல்லை என்பதை நிறுவ இல்லை  எப்படி முடியும்??? அது முடியாத காரியம்  உங்கள் எழுத்தில் எந்த கோபமும் இல்லை   ஆனால் தமிழர்களின் தீர்வுக்காக உழைக்கிறேன்  என்று நாடகம் ஆடுவது கோபத்தை தரும் தருகிறது   நீங்கள் ஒருவர் மட்டுமே யாழ் களத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில்கள் அளிக்க முடியாத கருத்தாளன். உங்களால் முடியாதாதை நாங்களும் எதிர்பார்க்க கூடாது அதாவது பதில்கள் வழங்கும் அற்றல். திறமை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

எனது எழுத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துமானால் கோபப்படுபவர்கள் மனநல மருத்துவரைத்தான் நாட வேண்டும். 

எனது கேள்விகளுக்கு  பதிலளிக்காவிட்டால் என்னிடம்  இருந்து  பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

தமிழர்களின் தீர்வுக்காக நான்  உழைப்பதாக தாங்கள் கற்பிதம் செய்துகொள்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.  

எந்த ஒரு இடத்திலும் தமிழருக்கு இதுதாண்டா தீர்வு என்று நான் எழுதவில்லை. மாறாக, தீர்வு  முன்மொழிவுகள்,  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போரின் முயற்சிகளுக்கு சேற்றை வாரி இறைப்போருக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

கற்பனை உலகில் வாழும் இவர்கள் வைக்கோற் பட்டடை நாய்களைப் போன்றவர்கள். தாங்களும் ஏதும் செய்யார், மற்றவனையும் செய்ய அனுமதிக்கப்போவதில்லை.  (இங்கு  யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை )

வெளிநாடுகளில் உள்ளவர்கள் கற்பனை உலகில் வாழலாம், ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் யதார்த்த உலகில் வாழ்கிறார்கள்.  

புலம் பெயர்ந்த தமிழர் தங்களுக்கென ஒரு தலைமையையே ஒன்றுபட்டு உருவாக்க முடியவில்லை அதற்குள் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகினம் என்று சொன்னால் அதக் கேனயன்களால் மட்டுமே நம்ப முடியும். 

இலங்கையில் அமைதி திரும்புமானால் இங்கே கொடி பிடித்து குழப்பும் முந்திரிக் கொட்டைகள்தான் முதல் ஆட்களாக ticket booking செய்வார்கள்.  இதுதான் அனுபவம்.

😏

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kapithan said:

எனது எழுத்துக்கள் கோபத்தை ஏற்படுத்துமானால் நீங்கள் கோபப்படுபவர்கள் மனநல மருத்துவரைத்தான் நாட வேண்டும். 

எனது கேள்விகளுக்கு  பதிலளிக்காவிட்டால் என்னிடம்  இருந்து  பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

தமிழர்களின் தீர்வுக்காக நான்  உழைப்பதாக தாங்கள் கற்பிதம் செய்துகொள்வதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.  

எந்த ஒரு இடத்திலும் தமிழருக்கு இதுதாண்டா தீர்வு என்று நான் எழுதவில்லை. மாறாக, தீர்வு  முன்மொழிவுகள்,  பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போரின் முயற்சிகளுக்கு சேற்றை வாரி இறைப்போருக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன்.

கற்பனை உலகில் வாழும் இவர்கள் வைக்கோற் பட்டடை நாய்களைப் போன்றவர்கள். தாங்களும் ஏதும் செய்யார், மற்றவனையும் செய்ய அனுமதிக்கப்போவதில்லை.  (இங்கு  யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை )

வெளிநாடுகளில் உள்ளவர்கள் கற்பனை உலகில் வாழலாம், ஆனால் இலங்கையில் உள்ள மக்கள் யதார்த்த உலகில் வாழ்கிறார்கள்.  

புலம் பெயர்ந்த தமிழர் தங்களுக்கென ஒரு தலைமையையே ஒன்றுபட்டு உருவாக்க முடியவில்லை அதற்குள் வானம் ஏறி வைகுண்டம் போகப்போகினம் என்று சொன்னால் அதக் கேனயன்களால் மட்டுமே நம்ப முடியும். 

இலங்கையில் அமைதி திரும்புமானால் இங்கே கொடி பிடித்து குழப்பும் முந்திரிக் கொட்டைகள்தான் முதல் ஆட்களாக ticket booking செய்வார்கள்.  இதுதான் அனுபவம்.

😏

சரி தான்  நான் நினைத்தது  100%உண்மையே   ஏன் தான்  இப்படியானவர்கள்.  

குறைந்த தீர்வு 

யார் தகுதியான தலைவர் இலங்கையில் 

புலம்பெயர் நாட்டில்  ஒரு தலைவர் 

தேடுகிறார்கள் என்று தெரியவில்லை 

குறிப்பு,.  .யாரையும் குறிப்பிடவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

இந்த திரியில். முதலிலிருந்து வாசித்து பாருங்கள்  அவரை அப்படி எழுத தூண்டியது நீங்கள் தான்  என்பது புரியும்  இது என்னுடைய கணிப்பு  துணிவு இருந்தால்  இல்லை என்று நிறுவுங்கள் பார்க்கலாம்,   

ஒவ்வொரு திரியிலும்.  குறைந்த பட்ச முன்மொழிவுகளை கேட்டு கேட்டு  தமிழர்கள் தீர்வுகள் என்பதை  போட்டு சிதைக்கப்பட்டுவிட்டது,..இது உங்களுடைய திட்டமிடப்பட்ட செயல்பாடுகள்  ஏன் இப்படி கேட்கவேண்டும் .??? நாங்கள் சிறுபான்மையினர் என்பதால்  நாங்கள் ஆளப்படவேண்டியவர்களாகவும்  உரிமைகள் குறைந்தவர்களாகவும்  இருக்க வேண்டுமா???  ஒரு நாட்டுக்குள் பெரும்பான்மையானவர்கள் அதிக உரிமைகள் உடையவர்கள் சிறுபான்மையினர் குறைந்த உரிமைகள் உடையவர்கள்  இதுவா உங்கள் கொள்கை  ??  இன்றைக்கு தமிழர்களின் தீர்வுகள் குறைத்து குறைத்து இல்லாமல் போய்விட்டது  தமிழர்கள் தான் இப்படி செய்தார்கள்  மற்றும் 

சிங்கள தலைவர்கள் தீர்வுகளுடன். ...தமிழருக்கு உரிய உயர்ந்த தீர்வுகள்  வைத்து கொண்டு  யாரிடம் கொடுப்பது என்று  அலைவது போல  ஒரு விம்பத்தை   கானல்நீரை  கடுமையாக உழைத்து உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்  தமிழருக்கு நீங்கள் விரும்பும் குறைந்த பட்ச தீர்வுகள் வழங்க வேண்டும் என்று பகிங்கரமாக சொன்ன உறுதி அளித்த ஒரு சிங்களத்தலைவரை,.ஒரேயொரு சிங்களத்தலைவரை சுட்டி காட்டுங்கள் பார்க்கலாம்.   முடியாது ஒருபோதும் முடியாது  எவராலும் முடியாது....  இப்படி ஒரு சிங்களத்தலவர் இல்லாத போது தமிழர்கள் எப்படி தீர்வுகள் பெற முடியும்???? தமிழருக்கு எப்படி நேர்மையான தலைவர் இருந்தாலும் கூட தீர்வுகள் பெற முடியாது  .     .   ...நன்றி வணக்கம் 🙏

நன்றி ஐ யா உங்களுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிக் கோபப்படுபவர்களின் கோபம் உண்மையானதாக இருக்குமாயின்  அவர்களும் அவர்களைத் தடவிக்கொடுத்து  உசுப்பேற்றி வேடிக்கை பார்ப்போரும்  வெளிநாடுகளிற்கு வராமல் இலங்கையில் இருந்து ஆயுதம் தூக்கியிருக்க வேண்டும். 

😏

கனடாவில் இருப்பவர்களையே காட்டிக்கொடுப்பதற்கு ஓடித்திதிரியும் நீங்கள்...ஊருக்குப்போனால் என்ன செய்வீர்கள்..யாழில் முதலில் உங்கள் உய்த்தறிதல் வேலையை கைவிடுங்கள்...இனத்துக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டுமென்றால்...நல்லது செய்யும் நல்ல தகுதியானவரை தெரிவு செய்து ஆதரியுங்கள்.. ..அனைவரும் ஆதரவுதருவோம் (உண்மையானால்)நடிப்பின்மூலம்.....இனத்தை அழிக்க கனவு கண்டல் அது என்றைக்குமே பலிக்காது..இனத்தை அழிக்க கான்சர்நோய் போல செயல்படாதீர்கள்... இந்தத் திரியிலல்ல..நான் பல திரிகளில் அவதானித்த பின்பே உங்களுடன் மோத வெளிக்கிட்டேன்...ஏனெனில் யாழின் நீண்ட கால வாசகன்...உங்களைத்தவிர நான் யாருடனும்  முரணாண  கருத்தெழுதி...பழக்கப்பட்டவனுமல்ல..

எனது கேள்விகளுக்கு  பதிலளிக்காவிட்டால் என்னிடம்  இருந்து  பதில் வரும் என யாரும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

உங்கடை கேள்விகளீல் என்ன இருக்கிற்து என்பதை ..திருப்பிப் பாருங்கள்....அப்ப விளங்கும்...எதுவுமே கிடையாது...அதில் இருப்பது நீ சொல்லு பார்ப்பம்... இதுவா கேள்வி...இதைத்தான் சொல்வது ..அந்த நோய் என்று..

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, alvayan said:

எனக்கென்னமோ நீங்கள் சொந்தமாக யோசித்து   செயற்படுவதாகத் தோன்றவில்லை. 

😀

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எனக்கென்னமோ நீங்கள் சொந்தமாக யோசித்து   செயற்படுவதாகத் தோன்றவில்லை. 

😀

நான் எப்பவும் சொந்தமாகவே யோசிப்பேன்..செய்வேன்..ஏவலாளிகளின் சொல்லுக்கோ ,காசுக்கோ ஆசைப்பட்டு...இனத்தை அழித்து ஒழித்து...செயல்பட விரும்புவதில்லை .. விரும்பவும் மாட்டேன்..

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, alvayan said:

நான் எப்பவும் சொந்தமாகவே யோசிப்பேன்..செய்வேன்..ஏவலாளிகளின் சொல்லுக்கோ ,காசுக்கோ ஆசைப்பட்டு...இனத்தை அழித்து ஒழித்து...செயல்பட விரும்புவதில்லை .. விரும்பவும் மாட்டேன்..

சுயமாக யோசித்துத்தான் எழுதுகிறீர்கள் என்றால் நல்ல விடயம். 

அது எல்லாம் சரிதான் அல்வாயன்,..... ஆனால் 

இமயமலைப் பிரகடனத்தை ஒட்டிய செயற்பாடு  ஒரு நல்ல ஆரம்பமாகலாம்  என பலர் யாழ் களத்திலேயே கருதத் தொடங்கியிருப்பதை  தாங்கள் கவனிக்கவில்லையோ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சுயமாக யோசித்துத்தான் எழுதுகிறீர்கள் என்றால் நல்ல விடயம். 

அது எல்லாம் சரிதான் அல்வாயன்,..... ஆனால் 

இமயமலைப் பிரகடனத்தை ஒட்டிய செயற்பாடு  ஒரு நல்ல ஆரம்பமாகலாம்  என பலர் யாழ் களத்திலேயே கருதத் தொடங்கியிருப்பதை  தாங்கள் கவனிக்கவில்லையோ? 

😉

சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை-ஐ.நா அறிக்கை

இதுக்காகத்தான்..உங்கடை கைங்கரியம் உங்கள்  உழைப்பை செலுத்தி இருக்கிறியள்.... இதுபோலை இங்கு எத்தினை வந்தது..வெற்றி பெற்றது...இதில் நான் அப்படி உணரவில்லை...உங்கடை   கற்பனை ப்படியோ தெரியாது...ஆதரவு க்ௐஊஊ௶ஈனால் அலவன்ஸ்சும் கூடவருமாமே...ஆதரவுகாரர் கையெழுத்தும் போட்டுத்தந்தவையோ...கான்சர் மாதிரி அரித்துக்கொண்டு நிக்காமல்.காசை எடுத்தமாம்...போயிடவேண்டியதுதானே..புதுவருசப் பார்ட்டிக்கு... விசேசமாய் கவனிப்பினம்...

  • கருத்துக்கள உறவுகள்

Kapithan30 posts

இதிலை 30 கருத்து ..அதுதான் ஆகக்கூடிய கருத்து....ஓ ஓ இப்பதெரியுது...இதன்படி பிரகடனத்துக்கு ஆதரவு யாழ் கலத்தில் கூடியிருக்கிறது...அதாவது கள்ள வோட்டு முறையில்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

சாறி பாஸ்,.....நல்ல முயற்சிகள் உங்களுக்குக் கசக்கிறது. அதற்கு யாம் என் செய்யும்? 

😀

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை-ஐ.நா அறிக்கை

இதுக்காகத்தான்..உங்கடை கைங்கரியம் உங்கள்  உழைப்பை செலுத்தி இருக்கிறியள்.... இதுபோலை இங்கு எத்தினை வந்தது..வெற்றி பெற்றது...இதில் நான் அப்படி உணரவில்லை...உங்கடை   கற்பனை ப்படியோ தெரியாது...ஆதரவு க்ௐஊஊ௶ஈனால் அலவன்ஸ்சும் கூடவருமாமே...ஆதரவுகாரர் கையெழுத்தும் போட்டுத்தந்தவையோ...கான்சர் மாதிரி அரித்துக்கொண்டு நிக்காமல்.காசை எடுத்தமாம்...போயிடவேண்டியதுதானே..புதுவருசப் பார்ட்டிக்கு... விசேசமாய் கவனிப்பினம்...

அடடடா,..ஆகக,..ஓஒகொககோ,..உவர் நாதஸ்வரம் ஊதுற ஊதல் என்ன , அதுக்கு உவ உந்தப் பொண்ணு ஆடுற ஆட்டமென்ன,... உங்க ரெண்டுபேரையும் பார்த்தா தில்லானா மோகனாம்பாள் படத்தில வருகிற சிவாசி கணேசணும் பத்மினியையும் பார்த்த மாதிரி  இருக்கு ........ 🤣

உதில யாரு பத்மினி யாரு சிவாசின்னு கேட்கக் கூடாது கண்டியளோ,...😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சாறி பாஸ்,.....நல்ல முயற்சிகள் உங்களுக்குக் கசக்கிறது. அதற்கு யாம் என் செய்யும்? 

😀

இதுவும் கொழும்பிலை இருந்துவந்த காசில்தான் எழுதுறியளோ..அல்லது அடுத்தவருச கோட்டவோ...வீடியோவுக்கும் சேர்த்துத்தான் தருவினம்..ஆனால் யாழில் உள்ளவைக்கு ஆர் லூசு ...ஆர்நட்டுகழண்டது ஏன்று விளங்கும்...அவர்கள்  சுயஅறிவில் எழுதுபவர்கள்.. முன்தானை விரிச்சு முகத்தை மறைத்து ஆடுபவர்களல்ல..நேர்மையானவர்கள்......சொறிநாய் .. போன்று எல்லோரிடமும் கடிவாங்க மாட்டார்கள்....  பச்சை செக்கும் ,சிவாஸ்றீகலுக்கும் இப்பவும் சனம்  லைனிலை நிக்குதாம்.. டொரண்டோ  எம்பசியிலை உங்கடை கோட்டா முடிஞ்சுதோ...அல்லது சுரேனுக்காக ஸ்பெசல் கவனிப்போ..நல்ல முயற்சிக்கு நல்ல வருமானம் வருமே ..என் ஜாய் 2024

Kandiah57....சொன்ந்து..

சரி தான்  நான் நினைத்தது  100%உண்மையே   ஏன் தான்  இப்படியானவர்கள்.  

குறைந்த தீர்வு 

யார் தகுதியான தலைவர் இலங்கையில் 

புலம்பெயர் நாட்டில்  ஒரு தலைவர் 

தேடுகிறார்கள் என்று தெரியவில்லை 

குறிப்பு,.  .யாரையும் குறிப்பிடவில்லை

நானே குறிப்பிடுகின்றேன்...அவரேதான்...மிகுதி வெண்திரையில்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இதுவும் கொழும்பிலை இருந்துவந்த காசில்தான் எழுதுறியளோ..அல்லது அடுத்தவருச கோட்டவோ...வீடியோவுக்கும் சேர்த்துத்தான் தருவினம்..ஆனால் யாழில் உள்ளவைக்கு ஆர் லூசு ...ஆர்நட்டுகழண்டது ஏன்று விளங்கும்...அவர்கள்  சுயஅறிவில் எழுதுபவர்கள்.. முன்தானை விரிச்சு முகத்தை மறைத்து ஆடுபவர்களல்ல..நேர்மையானவர்கள்......சொறிநாய் .. போன்று எல்லோரிடமும் கடிவாங்க மாட்டார்கள்....  பச்சை செக்கும் ,சிவாஸ்றீகலுக்கும் இப்பவும் சனம்  லைனிலை நிக்குதாம்.. டொரண்டோ  எம்பசியிலை உங்கடை கோட்டா முடிஞ்சுதோ...அல்லது சுரேனுக்காக ஸ்பெசல் கவனிப்போ..நல்ல முயற்சிக்கு நல்ல வருமானம் வருமே ..என் ஜாய் 2024

இதுவரை என்னோடிணைந்து எனது கருத்துக்களுக்கு  எதிர்க் கருத்துக்களைக்  ஆட்டிலறிபோல துல்லியமாகத் தாக்கிய அல்வாயனுக்கு எனது நன்றிகள். 

மெதுவாகத் தடவிவிட்டவுடன் + உசுப்பேற்றிவிட்டவுடன்  நிதானமிழந்து தூற்றித் தீர்க்கும், தோற்றுப்போன புரக்குறாசிமார் போல தங்கள்  எழுத்துக்கள் இருப்பதாலும்,  இனியும் உங்களுடன் விவாதிப்பதால் எந்தப் பயனுமில்லை எனும் காரணத்தாலும், இந்தத் திரியில்  தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

மீண்டும் வேறு திரிகளில் முட்டி மோதும்வரை , நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம் 

🙏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

இதுவரை என்னோடிணைந்து எனது கருத்துக்களுக்கு  எதிர்க் கருத்துக்களைக்  ஆட்டிலறிபோல துல்லியமாகத் தாக்கிய அல்வாயனுக்கு எனது நன்றிகள். 

மெதுவாகத் தடவிவிட்டவுடன் + உசுப்பேற்றிவிட்டவுடன்  நிதானமிழந்து தூற்றித் தீர்க்கும், தோற்றுப்போன புரக்குறாசிமார் போல தங்கள்  எழுத்துக்கள் இருப்பதாலும்,  இனியும் உங்களுடன் விவாதிப்பதால் எந்தப் பயனுமில்லை எனும் காரணத்தாலும், இந்தத் திரியில்  தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

மீண்டும் வேறு திரிகளில் முட்டி மோதும்வரை , நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம் 

🙏

உங்களுக்கு..உண்மை கசக்கத்தான் செய்யும்..எனினும் நானும் இதில் ஜவ்வு மிட்டய் மாதிரி இழுபட விரும்பவில்லை..நன்றி வணக்கம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.