Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Economic growth is the key to recovery | Raj Rajaratnam speech at Jaffna University

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விடயத்தினை பகிர்கிறார், ஆனால் பார்வையாளர்களிடம் ஆர்வம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இதனைப் பார்க்கும் பொழுது ஒரு mixed emotionsதான் வருகிறது. 

பார்வையாளர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையாக இருந்திருக்கும். இரண்டாவது, இப்படி நிறைய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு அரைகுறையாக நிறுத்தப்பட்டதால் நம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கலாம். மேலும் இந்த வீடியோ கூட அங்கே நடந்த முழுவிடயத்தையும் கூறவில்லை என்பதால் ஆர்வமின்மை என கூறலாமா தெரியவில்லை. 

திரு ராஜ் ராஜரட்ணத்திற்கு கூட வடக்கு கிழக்கு தமிழர்கள் எதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள், அதற்கு என்ன காரணம் என்பதும் கூட கட்டாயம் விளங்கி இருக்கும் என நம்புகிறேன். ஆனாலும் அவர் ஆரம்பிக்க நினைக்கும் விடயங்கள் பயனளிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

அன்று நடந்த உரையின் முழு வடிவத்தை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரங்கினுள் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே உள்ளனர். எல்லோருக்கும் பயன்படும் வகையில் இவ்வாறான உரைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாகப் பதிவு செய்து வெளியிட ஆவனை செய்ய வேண்டும். எமது ஊடகங்களும் பயனுள்ள விடயங்களில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயங்களை சொல்லியுள்ளார், அவரின் உரையின் மதிப்பை அங்கிருப்பவர்கள் உணர்ந்திருப்பார்களா? முழு உரையும் கிடைத்தால் நன்று

  • கருத்துக்கள உறவுகள்

நிலத்தில் quick money க்கு மட்டுமே வரவேற்பு.  

கடின உழைப்புக்கு மரியாதை இல்லை. 

On 31/1/2024 at 15:06, vasee said:

நல்ல ஒரு விடயத்தினை பகிர்கிறார், ஆனால் பார்வையாளர்களிடம் ஆர்வம் இல்லை.

 

On 5/2/2024 at 14:02, இணையவன் said:

அன்று நடந்த உரையின் முழு வடிவத்தை இணையத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. அரங்கினுள் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே உள்ளனர். எல்லோருக்கும் பயன்படும் வகையில் இவ்வாறான உரைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் முழுமையாகப் பதிவு செய்து வெளியிட ஆவனை செய்ய வேண்டும். எமது ஊடகங்களும் பயனுள்ள விடயங்களில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

 

3 hours ago, உடையார் said:

நல்ல விடயங்களை சொல்லியுள்ளார், அவரின் உரையின் மதிப்பை அங்கிருப்பவர்கள் உணர்ந்திருப்பார்களா? முழு உரையும் கிடைத்தால் நன்று

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்வம் உள்ளவர்கள் இவர் எழுதிய புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணெளியில் offshore வாய்ப்புகளைப் பற்றியும் கூறுகிறார்கள். உண்மையில் நாங்கள் வட்டத்தை விட்டு யோசிக்காதமையால் பல offshore வாய்ப்புகளை விட்டுவிட்டோம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில் கடந்த சில மாதங்களாக எனது வேலையில் offshore சென்ற பிரிவில் ஒரு பகுதியினருக்கு பயிற்சி அளித்து வருகிறேன், அவர்களுடன் கதைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது எங்களால் ஏன் இந்தமாதிரி offshore வேலை ஒப்பந்தங்களை எடுக்கமுடியாமல் போய்விட்டது என்று.

நாட்டுப் பிரச்சனை ஒரு காரணமாக இருந்திருந்தாலும் கூட நாங்கள் எப்பொழுதும் ஒரு சில தொழில்களைத் தவிர மற்றொன்றையும் யோசிப்பதில்லை என்பதும் பல offshore வாயப்புகளை விட காரணமாக இருந்திருக்கும். 

இந்த கருத்தரங்கில் கூறியது போல குறுகியநோக்கில் அல்லது குறுகியவட்டத்திற்குள் மட்டுமே யோசிக்காமல் எம்மைச்சுற்றியுள்ள வளங்கள்/தேவைகளுக்கு ஏற்ப எமது முயற்சிகளை தொடங்கவேண்டும். 

காணெளியில் சில நல்ல முயற்சிகளை தொடங்கியுள்ளவர்களையும் பார்க்க முடிந்துள்ளது. 

உடனடி இலாபம் என்பது நிலையில்லாத ஒன்று என்பதை விளங்கி, தொடங்கியுள்ள முயற்சிகளில் வளரவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2024 at 02:06, Kapithan said:

 

 

தகவல்களுக்கு நன்றி கப்பித்தான், ஆரம்பத்தில் பார்த்த காணொளியினுடன் ஒப்பிடும் போது இது ஒரு சாதாரண விடயமாக இருந்தது, மேலதிகமாக உங்கள் காணொளியினை பார்க்கும்போது இது ஒரு மிக பெரிய ஒரு முக்கியமான நிகழ்வாக தெரிகிறது, இது தொடர்பான மேலதிக காணொளிகள் இருந்தால் இணைக்கமுடியுமா?

குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருந்த அந்த தொழில் முனைவரின் reverse acquisition நிகழ்வினை பார்க்க ஆர்வமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல முக்கியமான விடயங்கள் இந்த நிகழ்வில் பகிரப்பட்டுள்ளதனை உணர முடிகிறது, இந்த நிகழ்வினை முழுமையாக ஆவணப்படுத்தி அனைத்து மக்களிடமும் எடுத்து சென்றிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.