Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

நீங்க‌ள் சொன்னாப் போல‌ ஒட்டு மொத்த‌ ஈழ‌த‌மிழ‌ர்க‌ளும் கேட்டு ந‌ட‌ந்து விடுவின‌ம் தானே😂😁🤣 த‌மிழ‌ர்க‌ள் எங்கெல்லாம் வ‌சிக்கின‌மோ அங்கெல்லாம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிளைக‌ள் இருக்கு..................யாழுக்கு வெளியில் ப‌ல‌ ஆயிர‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமான் பின்னால் தான் நிக்கினம்
ஆன‌ ப‌டியால் வீனா போவ‌து உங்க‌ட‌ நேர‌ம் தான்
..............................புரிந்து செய‌ல் ப‌டுங்கோ..........................

முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே?

பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும்.

ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம்.

ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும்.

எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

  • Like 1
  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

இரெண்டுமே அதிமுக.

அடித்தும் திருத்த முடியாத கழுதைகள்.

இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி…..

ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣.

2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣.

இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன்.

உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

அண்ண‌ன் வேல் முருக‌னை தொட‌ர்வு கொண்டால் மீத‌ம் உள்ள‌ உண்மைக‌ளை அவ‌ர் சொல்லுவார்......................

போர் 2008 க‌ட‌சியில் தான் உச்ச‌த்த‌ தொட்ட‌து

இவ‌ர் த‌மிழ் நாடு வ‌ந்த‌ கையோட‌ செய்த‌ ச‌ம்ப‌வ‌ம்...........................

2004 வீர‌ப்ப‌ன் குடும்ப‌த்தோடு த‌மிழீழ‌த்துக்கு போக‌ வெளிக்கிட்ட‌ போது தான் மோருக்கை விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்

இதை வீர‌ப்ப‌னின் ம‌னைவி கூட‌ அன்மையில் சொல்லி இருந்தா

உங்க‌ளுக்கு தான் எல்லாம் தெரியும் என்ற‌ நினைப்பை முத‌ல் கைவிடுங்கோ.........................வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ ம‌ண்ணில் வைச்சு தான் க‌ண் ஒப்பிரேச‌ன் செய்ய‌ திட்ட‌ம் போட்ட‌வை 

ஈழ‌த்துக்கு வெளிக்கிட‌ சில‌ நாட்க‌ளுக்கு முன்பு வீர‌ப்ப‌ம் விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்......................

ஆம் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி

இதை நான் யாழில் 4வ‌ருட‌த்துக்கு முத‌லே எழுதி நான்........................வீர‌ப்ப‌னின் நேர்மை ஒழுக்க‌ம் கொண்ட‌ கொள்கை வீர‌ப்ப‌ன் கூட‌ ப‌ழ‌கின‌வைக்கு தான் தெரியும்...............................

வீர‌ப்ப‌ன் 1993 அந்த‌ கால‌ப் ப‌குதியில் கொடுத்த‌ பேட்டிய‌ பாருங்கோ எங்க‌ட‌ ம‌க்க‌ளை எங்க‌ட‌ போராட்ட‌த்தை எப்ப‌டி எல்லாம் நேசித்த‌ ம‌னித‌ர் என்று..............................

நீங்க‌ள் ப‌ர‌ப்பும் அவ‌தூற‌ விட‌ சீமான் பெரிதாக‌ ப‌ர‌ப்ப‌ வில்லை ஹா ஹா

ம‌று ப‌டியும் சொல்லுறேன் உங்க‌ட‌ கூவ‌ல் யாழில் ம‌ற்றும் போலி முக‌ நூலில் ம‌ட்டும் தான் கேட்க்கும் அதை தாண்டி போகாது

ப‌டித்த‌ பிள்ளைக‌ள் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை புரிந்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ளை பின் தொட‌ர்வ‌து கிடையாது.........................

இப்போது இருக்கும் ஆதிமுக்கா திமுக்காவை விட‌ ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு வெற்ற‌ர்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

முன்னர் ஒரு திரியில் இப்படி இல்லை. அது முழுக்க முழுக்க இந்திய மக்களால் நடத்தப்படும் கட்சி, ஈழத்தமிழர் காசே கொடுக்க முடியாது என கம்பு சுத்தினீர்களே?

பரவாயில்லை - சந்தர்பத்துக்கு ஏற்ப நாக்கை பிரட்டுவது எப்படி என சீமானை பார்த்து கற்று கொண்டீர்களாக்கும்.

ஆனால், நீங்கள் சொன்னது உண்மை எனில் - என் குரலுல்கான தேவை மேலும், மேலும் உள்ளது என்பதே அர்த்தம்.

ஆகவே சாம, பேத, தான, தண்டம் எவ்வகையில் அணுகினாலும் - சீமான் பர்னிச்சர் உடைப்பு தொடரும்.

எனது கூவ கேட்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

நான் தொட்டு என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ரை இதுவ‌ரை க‌ட்சிக்கு என்று காசு கொடுத்த‌து கிடையாது

கொரோனா கால‌ க‌ட்ட‌த்தில் க‌ட்சி பெடியங்க‌ள் என்ர‌ இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ளுக்கு 65ஆயிர‌ம் ரூபாய் அனுப்பி வைச்சேன்....................

ல‌ண்ட‌னில் இருந்து காசு போகுது என்று நீங்க‌ள் தான் சொன்னீங்க‌ள்................அவ‌ர்க‌ள் காசு கொடுக்குவில் விப‌ர‌ம் தெரியாம‌ கொடுக்க‌ மாட்டின‌ம் .....................உல‌க‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ல‌ர் சீமானை இப்ப‌வும் ஆத‌ரிக்கின‌ம்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

2004 வீர‌ப்ப‌ன் குடும்ப‌த்தோடு த‌மிழீழ‌த்துக்கு போக‌ வெளிக்கிட்ட‌ போது தான் மோருக்கை விஷ‌ம் வைச்சு கொல்ல‌ ப‌ட்டார்

இந்தியாவோடு இருந்த பிரசானையள் போதாதென்று, ஜெயின் பரம எதிரியான, இந்திய அரசு தேடும் வீரப்பனை, ஜெ ஆட்சியில் வன்னிக்கு தலைவர் எடுத்திருப்பார் என விசயம் தெரியாதோர் நம்பலாம்.

உண்மையில் இதற்கும் புலிகளுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

எளிதில் உணர்சிவசபட கூடிய வீரப்பனின் மொக்குதனத்தை பயன்படுத்தி, புலிகள் போல வேடமிட்டு, அவரை வன்னிக்கு போகலாம் என ஏமாத்தி, தமது கட்டுப்பாட்டில் எடுத்து பின் போட்டு தள்ளியது தமிழக உளவுத்துறை.

”ஈழத்தாய்” ஜெ உத்தரவில் இது நடந்தது.

புலிகள் வீரப்பனை பற்றி அலட்டி கொள்ளவே இல்லை. ஒரு அஞ்சலி போஸ்டர் கூட இல்லை.

ஒரு விடுதலை இயக்கம் - அவர்களுக்கு ஒரு கொள்ளையன் பற்றி ஒரு அக்கறையும் இல்லை என்பது ஏற்புடையதே.

  • Like 2
  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
24 minutes ago, goshan_che said:

சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் பொது வெளியில் தெரிவ‌தில்லை.................ஜெய‌ல‌லிதா ஆட்சி கால‌த்தில் எப்ப‌டி எண்ணைக‌ள் த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு வ‌ந்த‌து அதை எந்த‌ க‌ட்சியை சார்ந்த‌வ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு அந்த‌ கால‌ப் ப‌குதி அத‌ற்க்கு முத‌ல் உத‌வினார்க‌ள்............................த‌மிழ் நாட்டில் இருந்து புலிக‌ளுக்கு எண்ணை போவ‌து தெரிந்தால் ஜெய‌ல‌லிதா அப்ப‌வே அதை த‌டை செய்து அனுப்பின‌ ஆட்க‌ளை உள்ள‌ த‌ள்ளி இருப்பா......................நீங்க‌ள் சொல்லுவ‌தை 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் வேனும் என்றால் ந‌ண்புங்க‌ள் 
உங்க‌ட‌ ப‌ருப்பு  என்னிட‌ம் வேகாது ச‌கோ
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்
நான் காணொளி ஒன்று பார்க்க‌ போகிறேன் இதுக்கை உங்க‌ளுட‌ன் கிறுக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, goshan_che said:

யாழ் களத்தில் ஒரு காலத்தில் சீமான் பிரச்சார திரிகளே ஓடியது. ஒரு அளவுக்கு பிறகு அநேகர் உண்மை விளங்கி விட ஒதுங்கி கொண்டார்கள்.

சிலர்ருக்கு இன்னும் விளங்கவில்லை.

ஆனால் என்போறவர்களின் எழுத்துக்கள் நிச்சயம் ஒரு தாக்கத்தை கொடுத்துள்ளன.

சீமான் அரசியலை விட்டு ஓடும் வரை எமது எழுத்துக்கான தேவை இருக்கிறது.

சாட்டை துரைமுருக்கன் என்பவரின் Short Video  பார்ததேன்.

அந்த விடியோவில்,  

“திமுக, அதிமுக  தமிழ்நாட்டில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யுது. பாஜக, காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமே பிரச்சாரம் செய்யுது. நாம் தமிழர் கட்சி மட்டுமே சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்யுது என்று  லண்டனில் உள்ள,  நாம் தமிழர் ஈழத்தமிழர்களின் பிரச்சாரம் என்று  ஒரு விடியோவை காட்ட தம்பிகள் வழமை போல் விசிலடிதான். வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் பிரச்சாரம் என்று  தம்பிகளும்  கேட்கவில்லை. வாக்குகளே இல்லாத லண்டனில் ஏன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறோம் என்று லண்டனில் உள்ள அந்த  ஈழத்தமிழ் லூசுகளும் சிந்திக்கவில்லை.

எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா?  

ஆனால் ரசிகர்களாகிய எமக்கு  பார்த்து  ரசிக்க நல்ல கொமடி.  வடிவேலு கொமடி போரடித்தால் தம்பிகள்  கொமடி பார்ககலாம். சுப்பராக இருக்கும். நமக்கும் பொழுது போகணுமல்ல. 😂

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, island said:

ல‌ண்ட‌ன் வாழ் உற‌வுக‌ள்
மைக் சின்ன‌த்தை அவ‌ர்க‌ளின் அன்பின் மூல‌ம் வெளிக் காட்டினார்க‌ள்.........................
இந்தியாவில் தான் ரிக்ரொக்கு த‌டை
வெளி நாட்டில் வாழும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ரிக்ரொக் பாவிக்கிர‌வை

சாட்டை முட்டாளாக‌ இருப்ப‌த‌னால் தான் 12 ல‌ச்ச‌ ம‌க்க‌ள் அவ‌ரை பின் தொட‌ருகின‌ம்

நீங்க‌ள் பெரிய‌ அறிவுஜீவியா இருப்ப‌தால் தான் யாழுக்குள் இருந்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுறீங்க‌ள் முடிய‌ல‌........................

வ‌டிவேலு சொன்ன‌ மாதிரி ஜ‌யோ த‌லை வ‌லிக்கிதே..................நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ என‌க்கும் வ‌டிவேலுவின் காமெடி நினைவுக்கு வ‌ந்த‌து ஹா ஹா😂😁🤣..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, பையன்26 said:

சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் பொது வெளியில் தெரிவ‌தில்லை.................ஜெய‌ல‌லிதா ஆட்சி கால‌த்தில் எப்ப‌டி எண்ணைக‌ள் த‌மிழ் நாட்டில் இருந்து வ‌ன்னிக்கு வ‌ந்த‌து அதை எந்த‌ க‌ட்சியை சார்ந்த‌வ‌ர்க‌ள் 2000ம் ஆண்டு அந்த‌ கால‌ப் ப‌குதி அத‌ற்க்கு முத‌ல் உத‌வினார்க‌ள்............................த‌மிழ் நாட்டில் இருந்து புலிக‌ளுக்கு எண்ணை போவ‌து தெரிந்தால் ஜெய‌ல‌லிதா அப்ப‌வே அதை த‌டை செய்து அனுப்பின‌ ஆட்க‌ளை உள்ள‌ த‌ள்ளி இருப்பா......................நீங்க‌ள் சொல்லுவ‌தை 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ள் வேனும் என்றால் ந‌ண்புங்க‌ள் 
உங்க‌ட‌ ப‌ருப்பு  என்னிட‌ம் வேகாது ச‌கோ
ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்
நான் காணொளி ஒன்று பார்க்க‌ போகிறேன் இதுக்கை உங்க‌ளுட‌ன் கிறுக்க‌ என‌க்கு நேர‌ம் இல்லை

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்.................................

வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ.

மிச்சத்தை பிறகு கதைப்பம்.

இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, island said:

எனக்கு ஒரு சந்தேகம் தம்பி ஆகிய பின்னர் சிந்திக்கும் ஆற்றலை இழக்கின்றனரா அல்லது சிந்திக்கும் ஆற்றலை இழந்த பின்னர் தம்பியாகின்றனரா?  

தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். 

தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும்.

பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம்.

சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம்.

எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, பையன்26 said:

சாட்டை முட்டாளாக‌ இருப்ப‌த‌னால் தான் 12 ல‌ச்ச‌ ம‌க்க‌ள் அவ‌ரை பின் தொட‌ருகின‌ம்

வடிவேலு கொமடியை பின்தொடர்வதை போல் தம்பிகள் கொமடி பார்கக பலர்  தொடரலாம் அல்லவா! 

நான் பெரிய அறிவாளி இல்லை. ஆனால் சாட்டையிடம் அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அறிவற்றவனும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, goshan_che said:

வீரப்பன் சாவுக்கோ அல்லது அவரை கெளரவித்தோ புலிகள் ஒரு பஸ் டிக்கேட் அளவு பிரசுரம் தன்னும் அடித்ததாய் ஆதாரம் காட்டுங்கோ.

மிச்சத்தை பிறகு கதைப்பம்.

இப்படி உங்கள் சொந்த இனப்போராட்டம் பற்றி உங்கள் போன்றோருக்கு பிழையாக மண்டையை கழுவி வைத்திருப்பதுதான் நான் சீமானை எதிர்க்க முதல் காரணம்.

வீர‌ப்பனுக்கு மாவீர‌ர் இசைத் த‌ட்டோடு புல‌ம்பெய‌ர் ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் பாட‌ல்  வெளியிட்ட‌வை.....................வ‌ன்னித் த‌ல‌மை முட்டாள் த‌ன‌மாய் செய‌ல் ப‌ட‌ மாட்டின‌ம்....................வீர‌ப்ப‌னுக்கு க‌ண் பார்வை மிக‌ குறைவு.................க‌ண் ஒப்பிரேச‌ன் வ‌ன்னில‌ வைச்சு செய்வ‌து தான் திட்ட‌ம்

வீர‌ப்ப‌னை வ‌ன்னிக்கு அனுப்பி வைக்க‌  கொளத்தூர் மணி தான் எல்லா வேலையும் செய்தார் இடையில் யாரோ மூல‌ம் தக‌வ‌ல் போய் வீர‌ப்பனையும் வீர‌ப்பனின்  ஆட்க‌ளும் மோர் குடிச்ச‌ இட‌த்திலே இற‌ந்து போனார்க‌ள்.........................

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை வெளியிட்ட‌வையா வ‌ன்னித் த‌ல‌மை இல்லை தானே

இப்ப‌டி எம் போராட்ட‌த்திலும் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு பொது வெளியில் தெரிய‌ வ‌ராது
அதே போல் தான் வீர‌ப்ப‌ன் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ர‌ இருந்த‌ ர‌க‌சிய‌மும் யாருக்கும் தெரியாத‌ ப‌டி இருந்த‌து...................ஈழ‌ ம‌ண்ணில் கால் ப‌திக்காம‌ வீர‌ப்ப‌ன் இற‌ந்து போன‌து கால‌க் கொடுமை.......................

Just now, island said:

வடிவேலு கொமடியை பின்தொடர்வதை போல் தம்பிகள் கொமடி பார்கக பலர்  தொடரலாம் அல்லவா! 

நான் பெரிய அறிவாளி இல்லை. ஆனால் சாட்டையிடம் அறிவை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அறிவற்றவனும் இல்லை. 

அப்ப‌ ஏன் சாட்டை போடும் காணொளிக‌ளை பார்க்கிறீங்க‌ள்

உங்க‌ளுக்கு இருக்கும் ஈழ‌ உண‌ர்வை விட‌ சாட்டைதுரை முருக‌னுக்கு அதிக‌ம் இருக்கு
த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னை ப‌ற்றி த‌ப்பா எழுதின‌ ந‌ப‌ரை நேரில் சென்று முக‌ நூலில் பொய் அவ‌தூறு ப‌ர‌ப்ப‌க் கூடாது என்று சொன்ன‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ப‌ல‌ மாத‌ங்க‌ள் சிறையில் இருந்த‌வ‌ர்.......................

ஆனால் நீங்க‌ள் யாழில் இருந்த‌ ப‌டி ம‌ற்ற‌வைக்கு இல‌வ‌ச‌ அறிவுரை சொல்வ‌து😂😁🤣..................................

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, goshan_che said:

தம்பி ஆவது ஒரு ப்ரோசஸ். 

தம்பி ஆக முதல் zombie ஆக வேண்டும்.

பின்னர் படி படியாக brain transplant பண்ணி தம்பி ஆகி விடலாம்.

சிறுவயதில் தலைக் காயமோ அல்லது பிடரி அடிபட விழுந்திருந்தாலோ இந்த ப்ரோசசை ஈசியாக கடந்து விடலாம்.

எப்போ நீங்கள் கொள்ளைகாரன் வீரப்பனை உங்கள் தந்தை அல்லது கடவுள் நிலைக்கு இணை வைக்கிறீர்களோ அன்றைக்கு நீங்கள் ஒரு fully certified தம்பி ஆகி விட்டீர்கள் என அர்த்தம்.

வீர‌ப்ப‌னை அப்ப‌ன் என்பேன்

குல‌சாமி என்பேன் அது நான் எடுக்கும் த‌னிப‌ட்ட‌ முடிவு..................உங்க‌ட‌ அறிவை ப‌ற்றி யாழில் ப‌ல‌ர் அறிந்த‌ ஒன்று...........................கேள்வி கேட்டு ப‌தில் இல்லா விட்டால் யாழை விட்டு ந‌ழுவி ஓடுவ‌து

பிற‌க்கு வேறு திரிக்குள் வ‌ந்து க‌ம்பு சுத்துவ‌து...........................

உங்க‌ட‌ குள்ள‌ ந‌ரி விளைட்டு விளையாட‌ என் மூளை ம‌ன‌சுக்கு இட‌ம் கொடுக்காது ஆன‌ ப‌டியால் ந‌ல்ல‌ ம‌ருத்துவ‌ரை நாடி ந‌ல்ல‌ ந‌ப‌ரா  இருக்க‌ பாருங்கோ

இர‌ண்டு ஆங்கில‌ வ‌ரி மீத‌ம் த‌மிழ் 

அன்னை த‌மிழ் வாயால் அம்மாவை ம‌ம்மி என்று அழைத்தாய் வெள்ளைக் கார‌ன் தான் உன‌க்கு அப்ப‌னா

லேசா வ‌லிக்குதா😏................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழ‌த்தை நேசித்த‌ வீர‌ப்ப‌ன் பாட‌ல் 

ஈழ‌த்தையே நெஞ்சில் வைச்சு வ‌ரிபுலி வ‌ள‌ந்த‌த‌டி🙏🙏🙏........................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பையன்26 said:

அப்ப‌ ஏன் சாட்டை போடும் காணொளிக‌ளை பார்க்கிறீங்க‌ள்

அதை தான் முன்பே கூறினேனே காமடியர்களின் காணொளி அவர்களின் காமடிகளை ரசிப்பதற்காக. 

நமக்கு சும்மா வெட்டியாக  பொழுது போக வேண் டுமென்றால் சாட்டை போன்ற  லூசுகளின் விடியோ பார்பது வழமை.  

அறிவை பெற்றுக்கொள்ள நூல்கள் பல  இணையத்தில் உள்ளன அல்லது அறிஞர்களின் காணொளிகளும் உள்ளன.  நீங்களும் நல்ல அறிவு தரும் பல நூல்களை இணையத்தில் வாசிக்கவேண்டும். பல அறிஞர் களின் உரைகளை கேட்க வேண்டும். ஒரு challenge ஆக ஒரு மூன்று மாததுக்கு அறிவு தரும் நூல்களையும் அறிஞர்களின் உரைகளையும் கேட்டுவிட்டு பின்னர் சாட்டை போன்ற லூசுகளின்  விடியோக்களை கேட்டுப் பாருங்கள். பெரிய வித்தியாசத்தை நீங்களே உணர் வீர்கள் பையன்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 minutes ago, island said:

வ‌ய‌துக்கு ஏற்ற‌ அறிவு என்னிட‌ம் இருப்ப‌தை நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன்😏..............................

வாசிக்க‌ வேண்டிய‌ அனைத்தையும் வாசிப்பில் ஆர்வ‌ம் உள்ள‌ கால‌த்தில் வாசித்து தெரிந்து கொண்டேன் ......................

சாட்டை சொல்லும் ந‌ல்ல‌தை காது கொடுத்து கேட்பேன் தேவை இல்லாத‌தை மூளையில் ஏற்றுவ‌தில்லை அதே போல் தான் அண்ண‌ன் சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை கேட்ப்ப‌து உண்டு தேவை இல்லாத‌தை காது கொடுத்து கேட்ப்ப‌து  கிடையாது............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, பையன்26 said:

வ‌ய‌துக்கு ஏற்ற‌ அறிவு என்னிட‌ம் இருப்ப‌தை நினைத்து நான் பெருமை ப‌டுகிறேன்😏..............................

அதை நானும் மிகவும்  மெச்சுகிறேன். நீங்கள் அரசியல் அறிவை  பெருக்கி  அதனைப் பலமாக  கொண்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற உங்களை வாழ்த்ததுகிறேன்

அதனால் தான் உங்கள் அந்த அறிவை மேலும்  மங்க செய்ய எத்தனிக்கும் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தோலுரிக்கிறோம்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் கட்டுப்பணம் இழக்காது என்று ஊகத்தைச் சொல்லுங்கள்.

ஒரு தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. ஆனால் ஏன் போட்டியிடுகின்றார்கள்? கிடைக்கும் வாக்குகளின் வீதத்தை வைத்து எதிர்காலக் கூட்டணிகளில் பேரம் பேசத்தான்.

பா.ம.க.  பிஜேபியுடன் கூட்டில் சேர்ந்ததும் இந்தக் கணக்கில்தான். சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில் திமுக, அதிமுகவுடன்  தொகுதிப் பங்கீடு பேரத்தில் ஈடுபட இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் முக்கியம்.

பிஜேப்பி அண்ண‌ன் சீமானை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் பேரம் பேசின‌வை

அம்மா தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொடுத்த‌ ஆளுநர் ப‌த‌வி போல் அண்ண‌ன் சீமானுக்கும் ஆளுநர் ப‌த‌வி அதோட‌ 500 கோடி காசும் த‌ருகிறோம் த‌ங்க‌ள் கூட‌ வ‌ர‌ச் சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வ‌ந்த‌து....................அண்ண‌ன் சீமான் அதை ம‌றுத்து விட்டார்.............................அவ‌ர் த‌ன்னை இன்னொரு க‌ருணாநிதி போல் மாற‌ நினைச்சு இருந்தால் ஏதோ ஒரு சாட்டை சொல்லி பிஜேப்பி கூட‌ போய் இருப்பார் ஆனால் தான் முன்னெடுத்த‌ கொள்கையில் இருந்து ஒரு போதும் பின் வாங்க‌ மாட்டேன் என்று தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கிறார்...............................

அப்ப‌ அப்ப‌ திரைப் ப‌ட‌ங்க‌ளில் சிறு கதா பாத்திர‌த்தில் ந‌டிக்கிறார்............................அவ‌ன‌வ‌ன் ஆயிர‌ம் சொல்லுவின‌ம் ஆனால் எல்லாம் உண்மை ஆகி விடாது பெரிய‌ப்பா😁................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, island said:

அதை நானும் மிகவும்  மெச்சுகிறேன். நீங்கள் அரசியல் அறிவை  பெருக்கி  அதனைப் பலமாக  கொண்டு சுயமாக சிந்திக்கும் ஆற்றலை பெற உங்களை வாழ்த்ததுகிறேன்

அதனால் தான் உங்கள் அந்த அறிவை மேலும்  மங்க செய்ய எத்தனிக்கும் சீமான் போன்ற அரசியல்வாதிகளை தோலுரிக்கிறோம்.  

உங்க‌ளை மாதிரி ஆயிர‌ம் பேர் கில‌ம்பி வ‌ந்தாலும் சீமான் செல்லும் பாதை ச‌ரி என்று நினைப்ப‌வ‌ர்க‌ளிட‌ம் உந்த‌ தோலுரிப்பு ந‌ட‌டிக்கை வேலைக்கு ஆகாது அண்ணா..........................2013ம் ஆண்டு க‌த்தி ப‌ட‌ பிர‌ச்ச‌னையின் போது சீமான் தேவை இல்லாம‌ மூக்கை நுழைக்கிறார் என்று அதிக‌ம் எதிர்த்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்....................................சீமான் செய்வதெல்லாம் ச‌ரி என்று க‌ட்சி பிள்ளைக‌ள் அவ‌ருக்கு முட்டுகொடுப்ப‌தில்லை எங்க‌ளின் எதிர்ப்பை யாழுக்கு வெளியில் காட்டி இருக்கிறோம்

ஈழ‌த்து உண‌வு க‌தையை நிறுத்த‌ சொல்லி த‌க‌வ‌ல் கொடுத்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்................................இப்ப‌ ஈழ‌த்து உண‌வுக‌ள் ப‌ற்றி வாய் திற‌ப்ப‌தில்லை............................

அது தான் மேல‌ எழுதி நான் சீமானை திருத்த‌லாம் ஆனால் க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது என்று😏......................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

வீர‌ப்பனுக்கு மாவீர‌ர் இசைத் த‌ட்டோடு புல‌ம்பெய‌ர் ஈழ‌த‌மிழ‌ர்க‌ள் பாட‌ல்  வெளியிட்ட‌வை.....................வ‌ன்னித் த‌ல‌மை முட்டாள் த‌ன‌மாய் செய‌ல் ப‌ட‌ மாட்டின‌ம்....................வீர‌ப்ப‌னுக்கு க‌ண் பார்வை மிக‌ குறைவு.................க‌ண் ஒப்பிரேச‌ன் வ‌ன்னில‌ வைச்சு செய்வ‌து தான் திட்ட‌ம்

வீர‌ப்ப‌னை வ‌ன்னிக்கு அனுப்பி வைக்க‌  கொளத்தூர் மணி தான் எல்லா வேலையும் செய்தார் இடையில் யாரோ மூல‌ம் தக‌வ‌ல் போய் வீர‌ப்பனையும் வீர‌ப்பனின்  ஆட்க‌ளும் மோர் குடிச்ச‌ இட‌த்திலே இற‌ந்து போனார்க‌ள்.........................

2001ம் ஆண்டு க‌ட்டுநாய‌க்கா விமான‌ த‌ள‌ம் மீதான‌ தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌ 14 ம‌றைமுக‌ க‌ரும்புலிக‌ளின் ப‌ட‌ங்க‌ளை வெளியிட்ட‌வையா வ‌ன்னித் த‌ல‌மை இல்லை தானே

இப்ப‌டி எம் போராட்ட‌த்திலும் ப‌ல‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு பொது வெளியில் தெரிய‌ வ‌ராது
அதே போல் தான் வீர‌ப்ப‌ன் ஈழ‌ ம‌ண்ணில் வ‌ர‌ இருந்த‌ ர‌க‌சிய‌மும் யாருக்கும் தெரியாத‌ ப‌டி இருந்த‌து...................ஈழ‌ ம‌ண்ணில் கால் ப‌திக்காம‌ வீர‌ப்ப‌ன் இற‌ந்து போன‌து கால‌க் கொடுமை...................

அதென்னமோ தெரியவில்லை….

புலிகளின் ரகசியம்….

வீரப்பன் ரகசியம்……

டெல்லி உளவுத்துறை ரகசியம்….

எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமானுக்கும் ஆளுநர் ப‌த‌வி அதோட‌ 500 கோடி காசும் த‌ருகிறோம் த‌ங்க‌ள் கூட‌ வ‌ர‌ச் சொல்லி டெல்லியில் இருந்து அழைப்பு வ‌ந்த‌து.

பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பையன்26 said:

லேசா வ‌லிக்குதா😏................................

சான்சே இல்ல….

நமக்கு எருமை மாடு மாரித்தோல்…🤣.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, goshan_che said:

அதென்னமோ தெரியவில்லை….

புலிகளின் ரகசியம்….

வீரப்பன் ரகசியம்……

டெல்லி உளவுத்துறை ரகசியம்….

எல்லாம் உங்களிடம் மட்டும் சிக்குது.

தெரிய‌ வேண்டிய‌தை தெரிந்து வைத்து இருக்கிறேன்............................விக்வொஸ் நிக‌ழ்ச்சிக‌ளை நான் பார்ப்ப‌து கிடையாது த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ள் பார்ப்ப‌து கிடையாது
ஆர்வ‌ம் எதில் இருக்கோ அதுக்கு என் முழு நேர‌த்தையும் ஒதுக்குவேன்😏...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
51 minutes ago, பையன்26 said:

ஈழ‌த்தை நேசித்த‌ வீர‌ப்ப‌ன் பாட‌ல் 

ஈழ‌த்தையே நெஞ்சில் வைச்சு வ‌ரிபுலி வ‌ள‌ந்த‌த‌டி🙏🙏🙏........................

குத்தடி குத்தடி ஷைலக்கா…

குனிஞ்சு குத்தடி ஷைலக்கா…

பந்தலிலே பாவக்கா….

தொங்குதடி டோலாக்கு….

அண்ணன் வாரான் பாத்துக்கோ…..

பணம் குடுப்பான் வாங்கிகோ….

சில்லறையா மாத்திக்கோ…

சுருக்கு பையில போட்டுக்கோ…

ஜிணுக்கு ஜிக்கிண்ணு ஆடிக்கோ…..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வாலி said:

பய்யன்26 அண்ணா, எந்த மாநில ஆளுநர் பதவியை செந்தமிழன் சீமான் அண்ணாவுக்கு தருவதாக சொல்லி டெல்லியில் இருந்து அழைத்தார்கள்? அறிவதற்கு ஆர்வமாக உள்ளது!

உங்க‌ளுக்கு கூக்கில் இருக்கு அண்ணா அடிச்சு பாருங்கோ அதில் வ‌ரும் உண்மை............................நான் காதால் கேட்டு இருக்கிறேன்..........................சீமான் சொல்வ‌து பொய் என்றால் ஜ‌ன‌நாய‌க‌ நாட்டில் வழ‌க்கு தொடுக்க‌லாம்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை?

ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣

தமிழ்நாட்டு அரசியல் விசயத்திலை உங்களுக்கு குருச்சந்திர யோகம்.😂
யாழ்களத்தில் சீமானைப்பற்றி எப்படியும், அவதூறாகவும்,,உண்மைகளையும் எழுதலாம்.👍🏼
ஆனால் திராவிட கட்சிகளின் அதிலும் திமுக பற்றி ஒரு வசனம் கூட கூடாமல் அல்லது நடந்த உண்மைகளையே எழுத முடியாத துர்ப்பாக்கியம் எனக்கு உண்டு. :cool:

மேன் மேலும்  சீமானைப்பற்றி எழுதி ஜமாய்ங்கோ...🤣....💪🏽
 
  • Like 1

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.