Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

ஆமையாயிரம் முடடையிட்டுவிட்டு சத்தம் போடாமல் போகுமாம். கோழி ஒரு முடடையிட்டு விட்டு கொக்காரிக்குமாம். அதுபோலத்தான் இருக்குது உங்கள் கூப்பாடெல்லாம். எதோ நீங்களே எழுதி நீங்களே பச்சை குத்தி கொள்ளுங்கள். வலது கை செய்வதை இடது கை அறியாதிருப்பதாக. நன்றி உங்கள் உதவிகளுக்கு. 

இலங்கை  தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும். 

அதிக முட்டை இடும் ஆமை இனம் உலகில் அழிந்து கொண்டு வருகிறது   ஆனால் ஒரு முட்டை இடும் கோழி இனம் பெருகி கொண்டு வருகிறது    தற்பொழுது நானும் இலங்கையில் தான் வாழ்கிறேன்   ரொம்ப கஸடம் தான் வாழ்க்கை   இருந்தும்  வெளிநாட்டு உறவுகளின். பணத்தை பற்றி சிந்திப்பதே இல்லை   அப்படி சிந்திப்பது முட்டாள்தனம் என்பது என் கருத்து 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

இன்னும் பாயை போட்டு யோசியுங்கள். எப்படி பிணத்தைவைத்து பணம் சம்பாதிக்கலாம் வேண்டும்  யோசியுங்கள். பாய போடடாச்சு இனி படுக்க இடம் தேட வேண்டியதுதானே. உங்களுக்கு எல்லாம் இதை சொல்லியா தர வேண்டும். 🤣

மூலையில் தொங்கும் ஒரு கூடடம் எனக்கு நிறைய சிவப்பு குத்தி இருக்குதுகள். பாவம் என்ன செய்வது. நிலைமை அப்படி. உண்மை சுடத்தானே செய்யும். 😂

இங்கு இலங்கையில் பாய்கள் இல்லை பாவிப்பது இல்லை  எல்லா வீடுகளும்.  இரண்டு மூன்று மாடிக் கட்டடங்கள்    வீட்டு தளபடங்கள். கட்டில்  மேசை   உடுப்பு தேய்க்கும் மெசின்.  நவீன சமையல் அறை. குளிக்கும் அறை. குளிர்சாதன பெட்டி  ............நன்றாகவே அனுபவிக்கிறார்கள்.   ஒரு உழைப்பு பிழைப்பு இன்றி   பார்க்க தலையை சுற்றுகிறது   வெளிநாட்டு தமிழர்கள். பணம்  அளவுகணக்குயின்றி கொட்டுவதால்.  வெளிநாட்டு தமிழர்களை விட  சொகுசாக  வாழ்கிறார்கள்   அப்படி இருந்தும் சில அரைவேக்காடுகள். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை திட்டியபடி  தான்  பணம் கொட்ட மகிழ்ச்சியாகவும். பணம் கரைந்து போகும் போது திட்டுவதாகவும்.  அவரகளின் காலம் போகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

இலங்கை  தமிழர்களை இவர்கள் நிம்மதியாக வாழ விடடால் போதும். விட மாடடாரக்ள். அது இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு அங்கு பண மழை கொட்டும். 

இலங்கை தமிழர்களை சிங்கள இனவாதிகள் அன்றே நிம்மதியாக வாழ விட்டிருந்தால் இன்று சிறிலங்கா தேசியம் நன்றாக இருந்திருக்கும் ....தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழ்ந்திருக்க மாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

அந்நிய செலவாணி எப்படித்தான் வருக்கிறது என்ற பொது அறிவாவாது இருக்கா என்று பார்த்தேன். சுத்தம்.🤣

வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த மக்கள் தொகையில் கால் பங்கு உயிராபத்தை தவிர்க்க இருக்கும் வசதியை கொண்டோ எவர்கிட்டையாவது கடன் வாங்கியோ  மேற்குலகம் நோக்கி நகர்ந்தவர்கள் என்றால் மீதி முக்கால் பங்கு நிச்சயமாக வசதியான வாழ்வை தேடி புலம்பெயர்ந்தவர்களே அதில் மறுப்பதற்கு ஏதுமில்லை. 

இங்கு வேலை செய்துகொண்டு தனிமனிதனாக வாழும்வரை  வாகனம் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாய் வாழலாம் மறைக்க ஒன்றுமில்லை.

தாயகத்திலும் அதே நிலைதான் தனி ஒருவனாக வாழும்வரை நட்பு வட்டம் வாகனம் ஆட்டம் பாட்டம் பொழுதுபோக்குதான்

பிரச்சனைகள் ஆரம்பிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்பம் என்று ஆகும்போதுதான். தாயகத்திலிருப்பவர்களுக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இங்குள்ள  அடிப்படை வசதிகளே இலங்கையில் மிக பெரும் கோடீஸ்வரர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வசதிகள்.

அதற்காக அதனை ஆடம்பர வாழ்க்கை என்றோ அல்லது வசதியான வாழ்வென்றோ கருதினால் அவற்றை ஒதுக்கி வாழ முற்பட்டால் ரயில் நிலையங்களிலும் வணிக வளாகங்களின் ஓரங்கள், பாலங்களின் அடியில்தான் குடும்பத்துடன் தூங்கவேண்டும்.

கார் வைத்திருப்பதினால் இங்கு ஒருத்தன் ஆடம்பர வாழ்வை சுவைப்பவன் என்று ஆகிவிட முடியாது , கார் இல்லையென்றால் இங்கு ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைக்கான பயணங்களின்போது அவன் பாதிநாள் தெருவிலேயே கழிந்துவிடும்.

ஒருவாரம் வேலைக்கு போகாவிட்டால் ஒவ்வொரு சாதாரண மனிதனுக்கும் அதனால் ஏற்பட்ட பண நெருக்குவாரம் தொடர்கதையாகவே செல்லும், ஏனென்றால் சாதாரண வேலை பார்ப்பவர்களுக்கு மேலதிக வருவாயை ஈட்டுவது என்பது சுலபமான காரியமல்ல ,

அதைவிடுத்து வருத்தின் 60%மான காலம் வாழ்க்கையோடு போராடிக்கொண்டு காலநிலையுடனும் போராடவேண்டும், இந்த இரண்டுடனும் போராடிக்கொண்டே தாயக போராட்ட காலத்திலும், பிற்பட்ட காலத்தில் தம்மால் முடிந்த அளவிற்கு உதவிக்கொண்டும் இருப்பவர்கள்  ஏராளம் ஏராளம், எடுத்த எடுப்பில் நாம் ஒரு முடிவாக வார்த்தைகளை வீசினால் நிச்சயம் அது பலரின் உயர்வான எண்ணத்தை உதவும் குணத்தை ஏளனபடுத்தும் செயலாகவே அமையும்.

இங்கே வணிகம் செய்து வாழ்பவர்கள் அனைவருமே பணத்தை மூட்டை கட்டி வைத்திருப்பவர்களல்ல, பெரும்பாலானோர்  பண புரட்டல் வண்டி ஓட்டுகிறவர்கள் அவர்கள் வாழ்வு தனி மனிதரைவிட மிகவும் அபாயமானது எந்த நிமிடம் வேண்டுமானாலும் மீளவே முடியாத அதல பாதாளத்தில் சிக்கி கொள்ளும் நிலை வரலாம்

மாணவர்களாயிருப்பவர்களும், கல்வியினால் தொழில் வாய்ப்பு பெற்றவர்களினதும் நிலமை மிகவும் இக்கட்டானது சாதாரண மக்களாவது நிதி நெருக்கடி என்று வரும்போது எந்த கடினமான தொழில் என்றாலும் இறங்கி செய்து வண்டியோட்ட முயற்சிப்பார்கள், ஆனால் மேற்குறிப்பிட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்துகொண்டு நெஞ்சுக்குள் இடி இடிக்க யோசித்துக்கொண்டு நிற்பார்கள்,

இங்கே ஏற்ற குறைவாய் யாரையும் குறிப்பிடவில்லை, அவர்கள் வாழ்வு முறையும் உடல் தகுதியும் ஒத்துழைக்காது என்பதையே குறிப்பிட்டேன்.

இத்தனையும் கடந்தும் சுமந்தும்தான் இங்குள்ளவர்கள் தாயக மக்களையும் மனதில் நினைத்து செயல்படுகிறார்கள், இலங்கைதமிழரின் சூடு சுரணையான போராட்டங்கள் மெளனித்தபோதும் இன்றுவரை இலங்கை அரசு பயப்படும் ஒரேயொரு திசை புலம்பெயர்ந்தவர்கள் நோக்கித்தான், அதற்கு காரணம் அவர்கள் வசதி வாழ்க்கை கிடைத்துவிட்டது என்று தூங்கவில்லை தாம் வாழ்ந்துவிட்டு வந்த மண்ணின் நினைப்பாக சர்வதேச மட்டத்தில் தலைவலி தருகிறார்கள் என்பதுஎம்மைவிட சிங்களவனுக்கு நன்கு தெரியும்.

கொரோனா காலத்தின் பின்னர் உலக அளவில் அனைத்து நாடுகளில் வாழும் மக்களின் நிலையும் தினமும் போராட்டம்தான்,

எந்த பொருள் எடுத்தாலும் மூன்று மடங்குவிலை, வீட்டு வாடகை, மின்சாரம், குடிநீர், குடும்ப செலவுகள் என்று அனைத்து கட்டணமும் அதிகரித்து புலம்பெயர் சமூகம் விழி பிதுங்கி நிற்கிறது, ஒவ்வொரு  யூரோவும் ம் டாலரும் எண்ணி எண்ணியே செலவிடவேண்டியிருக்கிறது, வெளியே சிரிப்பதுபோல் காட்டிக்கொண்டாலும் ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் தினமும் பதட்டம் பொருளாதார  நெருக்கடியை சமாளிக்க தினமும் ஓட்டம்.

இத்தனைக்கு மத்தியிலும் கணிசமான மக்கள் தமது முகம் தெரிந்த தெரியாத உறவுகளுக்கு தம்மால் முடிந்ததை உதவிக்கொண்டுதானிருக்கிறார்கள், இலங்கையின்  பிற இனத்தவர்களை எடுத்து பாருங்கள் பக்கத்துவீட்டுக்காரன் செத்து கிடந்தாலும் தமிழர்களைபோல் தெரியாத உறவுகளுக்கு கூட தொடர்ச்சியாக உதவும் குணம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்.

அப்படி என்றால் இலங்கயில் வந்து வாழலாமே என்று யாரும் கேட்கலாம், இலங்கையில் மட்டும் என்ன வாழ்கிறது?

நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை,

அந்த ஒன்று இருந்தாலே போதுமே மனிதன் உணவு தன்னீருக்கு சிரமப்பட்டாலும் நிம்மதியாய் வாழ்து சாகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

அருமையான கருத்துகள் நிறைந்த உண்மையுள்ள. பதிவு   இது இலங்கையில் வாழ்பவர்களுக்கு புரியாது   🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, valavan said:

சில விடயங்களை பேசுவதில்லை. ஊரில் சொல்வார்கள் நம்ப பல்லைக் குத்தி நாமே . ..... என்று.

ஆனால் அதை தமக்கு சாதகமாக எடுத்து எம்மை பதம் பார்ப்பது இங்கும் தொடர்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

நிச்சயமாக இங்கு வாழ்ந்து இங்கு இறந்துபோவது வசதியான வாழ்வல்ல நிம்மதியான வாழ்வு. ஏனென்றால் சாதி,மதம், அரசியல் இனம், வட்டாரம் மாகாணம் மொழி என்று கீழ்தரமான மோதலில் நிம்மதியில்லாமல் வாழவேண்டிய நிலமை இங்கு ஏறக்குறைய இல்லவே இல்லை,

இதே போன்ற நிலையை தாயகத்திலும் ஒரு புண்ணியவான் உருவாக்கினால் நாமும் நிம்மதியாக் உறங்கலாம் தாயக மக்கள் அதை விட நிம்மதியாக உறங்கலாம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.