Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

439087960_945546114246021_94201488602325

  • Replies 265
  • Views 17.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

  • கிருபன்
    கிருபன்

    பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

439087960_945546114246021_94201488602325

ஹா ஹா அருமை அருமை😁............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன.

யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 வீரப் பையன்26 70
2 முதல்வன் 70
3 சுவி 70
4 ஏராளன் 70
5 நிலாமதி 70
6 அஹஸ்தியன் 70
7 ஈழப்பிரியன் 70
8 கல்யாணி 70
9 கந்தப்பு 70
10 கறுப்பி 70
11 எப்போதும் தமிழன் 70
12 வாதவூரான் 70
13 கிருபன் 70
14 நீர்வேலியான் 70
15 கோஷான் சே 70
16 நுணாவிலான் 70
17 புலவர் 70

ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் நிறைபெறும் ஞாயிறு 19 மே அன்று புள்ளிகள் வழங்கப்படும். சறுக்குமரம் எப்படி வேலை செய்கின்றது என்று பார்ப்போம் 😃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Best bowling பும்ரா என்று போட்ட எல்லோருக்கும் சந்தீப் சர்மா இன்று ஆப்படித்துவிட்டார்😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 124 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார்.

14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱  விராட் 124க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

கோலி தான் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று தெரிவு செய்த‌வைக்கு Marcus Stoinis ஆப்பு வைச்சு விட்டார்🤔........................

யாழ்க‌ள் ஜ‌பிஎல் போட்டியில் ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌ வீர‌ர் பெய‌ரை

கோலிய‌ தான் தெரிவு செய்து இருப்பின‌ம்

ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ர் பும்ரா என்று தெரிவு செய்த‌ எல்லாருக்கும் ஆப்பு

மும் கூட்டியே  4புள்ளிய‌ இழ‌ந்தாச்சு 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 120 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார்.

14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱  விராட் 120க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥

எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.

முட்டையில்லை! முட்டைக்கும் கீழே!😩

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஸ்ரொயின்ஸ் 120 ஓட்டங்களை

124

Just now, கிருபன் said:

முட்டையில்லை! முட்டைக்கும் கீழே!😩

எல்லோருக்கும் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

124

125  விராட் அடிப்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை ....... பார்ப்பம் கோலி என்ன செய்கிறார் என்று......... நம்புவோம் .......! 😢

Si2nKMNJXG1oeqhBkLCxv7H3zXfd1Q.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எல்லோருக்கும் இரு கேள்விகளில் முட்டை என்படியால் கொஞ்சம் நிம்மதி.

ச‌த்திய‌மாய்  ந‌டுவ‌ர்க‌ளின் LBW தீர்ப்பு சிறுவ‌ய‌து முத‌லே கிரிக்கேட்டை பார்த்து வ‌ள‌ந்த‌வைக்கு வெறுப்பை வ‌ர‌ வைக்கும்

இல‌ங்கை வீர‌ர் ப‌த்தீரான‌ போட்ட‌ ப‌ந்தில் அவுஸ்ரேலியா வீர‌ர் Marcus Stoinis அவுட்  ரிவியூவில் ப‌ந்து வ‌ட்டில் ப‌ட‌ வில்லை ஆனால் அந்த‌ ப‌ந்து மூன்றாவ‌து பொல்லை புடுங்கி இருக்கும்..................ரிவியூ  மூல‌ம் அவுட் இல்லை என்று விட்டார்க‌ள் இது ப‌க்கா ச‌தி 😡

சூதாட்ட‌ குழுக்க‌ளுட‌ன் ந‌டுவ‌ர் மாருக்கு தொட‌ர்வு இருக்க‌லாம்....................என‌க்கு சென்னை பிடிக்காது ஆனால் அவுஸ்ரேலியா வீர‌ர் செஞ்சேரி அடிக்க‌ முத‌லே அவுட்

1 hour ago, கிருபன் said:

125  விராட் அடிப்பாரா?

அவ‌ங்க‌ளுக்கு இன்னும் 6 மைச் தான் இருக்கு கோலி அடிக்க‌ ச‌ர்ந்த‌ப்பம் மிக‌ குறைவு..................போட்டில‌ க‌ட‌சி இட‌த்தை ப‌ஞ்சாப் அல்ல‌து வ‌ங்களூர் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று பிடிக்கும்..............................

1 hour ago, suvy said:

இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை ....... பார்ப்பம் கோலி என்ன செய்கிறார் என்று......... நம்புவோம் .......! 😢

Si2nKMNJXG1oeqhBkLCxv7H3zXfd1Q.gif

வாய்ப்பில்லை த‌லைவ‌ரே🤔

எல்லாருக்கும் அந்த‌ கேள்விக்கு முட்டை தான் 

ந‌டுவ‌ர் விட்ட‌ பிழையால் வ‌ந்த‌ வினை...................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

இன்று சென்னையில் CSK அணி 210 ஓட்டங்கள் எடுத்தும் LSG இடம் தோற்றுவிட்டது. மார்கஸ் ஸ்ரொயின்ஸ் 124 ஓட்டங்களை விளாசித்தள்ளியிருந்தார்.

14 ஆவது கேள்வியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் எடுப்பவர் விராட் கோலி என்று பதிலளித்தவர்களுக்கு மைனஸில் புள்ளிகள் போகலம்!😱  விராட் 124க்கு மேல் அடிக்கவேண்டும் எனது லெமூரியன் முதல்தாதையை வேண்டுகின்றேன்🫥

முன்னாள் அவுஸ்ரேலிய‌ன் க‌ப்ட‌ன் மைக்கில் கிலாக் 2010 ஆண்டே உந்த‌ ரிவியூவ‌ கேலி செய்த‌தில் த‌ப்பே இல்லை.............................

விளையாட்டில் ந‌டுவ‌ர்க‌ளில் மான‌ம் முக்கிய‌ம் இல்லை ச‌ரியான‌ தீர்ப்பு தான் முக்கிய‌ம் 

இல‌ங்கை வீர‌ர் ப‌த்திரான‌ போட்ட‌ ப‌ந்தை ந‌டுவ‌ர் அவுட் கொடுத்தால் தொலைக் காட்சியில் நேர் கோடு வ‌ந்து இருக்காது ப‌ந்து பொல்லை தாக்குதா என்று தான் பார்த்து இருப்பின‌ம் 

ரிவியூவிலையும் இப்ப‌ புது ரூல்ஸ் கொண்டு வ‌ந்து விட்டின‌ம் போல‌ ஹா ஹா😁..........................................

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை வீர‌ர் ப‌த்தீரான‌ போட்ட‌ ப‌ந்தில் அவுஸ்ரேலியா வீர‌ர் Marcus Stoinis அவுட்  ரிவியூவில் ப‌ந்து வ‌ட்டில் ப‌ட‌ வில்லை ஆனால் அந்த‌ ப‌ந்து மூன்றாவ‌து பொல்லை புடுங்கி இருக்கும்..................ரிவியூ  மூல‌ம் அவுட் இல்லை என்று விட்டார்க‌ள் இது ப‌க்கா ச‌தி 😡

பையா, ரிவியூவில் பந்து  outside the leg stump இல் பிட்ச் ஆனதால்தான் அவுட் கொடுக்கப்படவில்லை! CSK தோற்றது நல்ல சந்தோஷம். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் CSK play - off இற்கு போகவே கூடாது. இந்த தல ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை!!😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

பையா, ரிவியூவில் பந்து  outside the leg stump இல் பிட்ச் ஆனதால்தான் அவுட் கொடுக்கப்படவில்லை! CSK தோற்றது நல்ல சந்தோஷம். எனக்கு புள்ளிகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் CSK play - off இற்கு போகவே கூடாது. இந்த தல ரசிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை!!😡

ந‌ண்பா இல‌ங்கை வீர‌ர் ப‌த்திரானா போட்ட‌ ப‌ந்து யோக்க‌ர் 

இதே சுழ‌ல் ப‌ந்து என்றால் ப‌ந்து ப‌ழ‌ வித‌மாய் சுழ‌லும் யோக்க‌ர் ப‌ந்து நேராக‌ போய் பொல்லை த‌க‌ர்க்கும்........................அவுஸ்ரேலியா வீர‌ரின் கால் இருக்கும் இட‌த்தில் ந‌டு பொல்லை தான் ரிவியூவில் காட்டின‌து அந்த‌ ப‌ந்து அவுஸ் வீர‌ரின் காலில் ப‌டாம‌ல் விட்டு இருக்க‌னும் விளையாட்டு வேறு மாதிரி போய் இருக்கும்

என‌க்கும் சென்னைய‌ பிடிக்காது

சென்னை ர‌சிக‌னாய் 2012 ம‌ட்டும் இருந்தேன் அதுக்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் விளையாட்டை ர‌சித்து பார்ப்ப‌து மிக‌ குறைவு

நியுசிலாந் வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்புவ‌தால் எதிர் அணிக்கு சாத‌க‌மாய் இருக்கு............................

இந்த‌ ஜ‌பிஎல்லோட‌ டோனி ஓய்வை அறிவிக்க‌னும்

டோனி ஓய்வை அறிவித்தாலும் சென்னை கொச்சாய் டோனி தான் இருப்பார் ந‌ண்பா நியுசிலாந் கொச் பிலம்மிங் வீட்டில் இருக்க‌ வேண்டி நிலை வரும்...........................................

  • கருத்துக்கள உறவுகள்

261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்

ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு

உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்

ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு

உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................

இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

261 ர‌ன்ஸ் அடிச்சும் அதை எதிர் அணி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடி வெல்லுகின‌ம்

ச‌த்திய‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் முற்றிலும் மாறு ப‌ட்டு இருக்கு

உந்த‌ இஸ்கோர்ர் இமைய‌ம‌லை இஸ்கோர்...........ப‌ஞ்சாப் அணிக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰............................................................

சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த ஆண்டு தான் ஐபிஎல் இல் கூடுதலாக எடுத்த ஓட்டங்களாக இருக்கும்.

உந்த‌ இஸ்கோர‌ பார்த்து 

ஆர‌ம்ப‌த்தில் நினைத்து இருப்பின‌ம் ப‌ஞ்சாப் தோக்க‌ போகுது என்று ஆனால் மாறி ந‌ட‌ந்து விட்டது

கே கே ஆர் ப‌ந்து வீச்சு இன்று ப‌ட‌ வில்லை.........................................

20 minutes ago, suvy said:

சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 

ஜ‌பில் வ‌ர‌லாற்றில் ஒரு போட்டியில் அதிக‌ சிக்ஸ்ச‌ர் அடிச்ச‌து என்றால் இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் தான் என்று நினைக்கிறேன்

10வ‌ருட‌த்துக்கு முத‌ல் உந்த‌ மைதான‌த்தில் 168 அடிச்சாலே போதும் வெற்றிய‌ உறுதிய‌ செய்ய‌ ஆனால் இப்ப‌ 261 ர‌ன்ஸ் அடிச்சும் எதிர் அணி அடிச்சாடி வெல்லுகின‌ம் என்றால் பிச்ச‌ கால‌ப் போக்கில் மாற்றி விட்டின‌ம் ம‌ட்டைக்கு சாத‌க‌மாக‌.......................................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சா......என்னா அடி ........ நாய்  பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........!  😂 

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் 42 Six அடிச்சு இருக்கின‌ம்😮........................... 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் 42 Six அடிச்சு இருக்கின‌ம்😮........................... 

இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

இன்னும் ரெண்டு ஓவர் குடுத்திருந்தால் 50 அடித்திருப்பார்கள் ..... அவ்வளவு வெறியோடு களத்தில் நின்றவர்கள்.......!   😂

முந்தி உந்த‌ மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து மிக‌ மிக‌ சிர‌ம‌ம் சுவி அண்ணா

இப்ப‌ நில‌மை வேறு மாதிரி

ஒரு நாள் தொட‌ரில் சில‌ அணிக‌ள் 250 ர‌ன்ஸ் அடிக்க‌வே சிர‌ம‌ ப‌டுவின‌ம் 20ஓவ‌ரில் இந்த‌ ஸ்கோர் பெரிய‌ இஸ்கோர்😮.........................

2004 ஆசியா கோப்பை பின‌லில் இல‌ங்கை முத‌ல் துடுப்பெடுத்தாடி 228 ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை ,இந்தியாவை 203 ர‌ன்னுகை ம‌ட‌க்கிட்டின‌ம் இல‌ங்கை 25 ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் வெற்றி......................இது 50 ஓவ‌ர் விளையாட்டில் ஹா ஹா😁.............................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?

2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?

Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition

IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST
 
spacer.png

NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket.
"I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league.

https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணாவுக்கு பிடித்து இருக்கு அத‌ன் விருப்ப‌த்தை வெளிக் காட்டினார்..........................

பேஸ்போல் விளையாட்டு அமெரிக்காவில் தான் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்பின‌ம்.............................................

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

கிரிக்கெட் பேஸ்போல் ஆகிவிட்டது. இப்படி நாயடி, பேயடி பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கின்றது?

2021 இல் மைக்கேல் ஹோல்டிங் சொன்னது. இப்ப என்ன சொல்வார்?

Michael Holding says IPL not cricket, asks ICC not to turn sport into soft-ball competition

IANS / Updated: Jun 29, 2021, 11:00 IST
 
spacer.png

NEW DELHI: Former West Indies pacer and commentator Michael Holdinghas cocked a snook at the Indian Premier League (IPL), terming it not quite cricket.
"I only commentate on cricket," said Holding in an interview to Indian Express when asked the reason behind him not commentating at the cash-rich T20 league.

https://timesofindia.indiatimes.com/sports/cricket/ipl/top-stories/michael-holding-says-ipl-not-cricket-asks-icc-not-to-turn-sport-into-soft-ball/articleshow/83926601.cms#

முன்பு கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்  மைதானங்களில் வெள்ளிக் கிழமை மதியத்துக்கு பின் தொடங்கினால் சனி மற்றும் ஞாயிறு மாலைவரை நடக்கும்......அதுவும் யாழ் இந்து மைதானமென்றால் மூன்று பக்க வீதிகளிலும் சனம் குவிந்து நின்று பார்க்கும்.......ஆனால் இப்பொழுது ஒரு நல்ல வீடியோ கூட ரெண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடிவதில்லை......அவ்வளவுக்கு வேலைகளும் ஆட்களும் நேரமின்றி ( பிஸியாகி ) விட்ட  காலத்தில் வாழ்கின்றோம்......இங்குள்ள பிள்ளைகள் கூட கிரிக்கட் பக்கம் தலை வைத்தும் படுக்காதுகள்......அது சம்பந்தமாய் ஒன்றுமே தெரியாது.....(கால்பந்தாட்டம் + றக்பி  நல்லா ரசித்துப் பார்ப்பார்கள்). இந்தக் கதியில் 20 ஓவர் விளையாட்டு ஓரளவு பரவாயில்லை என்ற மாதிரி இருக்குது....... அது கூட 4 மணித்தியாலத்துக்கு மேல் வருகுது......அதனால் இடைக்கிடைதான் வந்து வந்து பார்க்கிறது.........!   😁

மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.