Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
31 MAR, 2024 | 07:19 AM
image
 

உலகளாவிய ரீதியில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களும் இன்றையதினம் யேசுக் கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை கொண்டாடுகின்றார்கள். 

அந்தவகையில், வீரகேசரி இணையத்தளமும் உயிர்த்த யேசுவின் வாழ்த்துக்களை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது.

https://www.virakesari.lk/article/180035

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ist möglicherweise ein Bild von Text

அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
அனைத்து  உறவுகளுக்கும் யேசு பிரானின் உயிர்ப்பின் நல் வாழ்த்துகள்💐
Happy Easter to you all!
May be an image of text that says 'Easter HAPPY'
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உலகை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு ஆராதனைகள் இடம்பெறும் சகல தேவாலயங்களுக்கும் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.அதன்படி 6,522 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் 2,746 ஆயுதப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 1,873 கத்தோலிக்க தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/297700



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.