Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

இல்லை பெரிய‌ப்பு

நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம்

வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம்

நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................

இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com

இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................

நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

கிருபன்

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

கிருபன்

பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வீரப் பையன்26 said:

இல்லை பெரிய‌ப்பு

நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம்

வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம்

நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................

முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு மேல‌ நிப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் கீழ‌ வ‌ர‌க் கூடும்😁........

பையா இது என்னை இல்லைத் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, ரசோதரன் said:

முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.

ந‌ட‌ந்து இருக்க‌லாம்

நேபாள் அணி சின்ன‌ அணி 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு தெரிவாகாத‌ அணி

நெத‌ர்லாந் ப‌ல‌ வ‌ருட‌மாய் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கு இங்லாந்தை இர‌ண்டு முறை 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் வென்ற‌ அணி

நெத‌ர்லாந் அணியில் கூட‌ தென் ஆபிரிக்கா ம‌ற்றும் நியுசிலாந் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாடின‌வை ஒரு சில‌ நெத‌ர்லாந் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் அணியில் இருக்கின‌ம்

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணிய‌ நெத‌ர்லாந் அணி போன‌ கிழ‌மை தோக்க‌டிச்ச‌வை பெரிசா தோக்க‌டிச்ச‌வை😁..........................................

3 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா இது என்னை இல்லைத் தானே?

உங்க‌ளுக்கு ஏறு முக‌ம் அண்ணா இப்போதைக்கு நீங்க‌ள் கீழ‌ வ‌ர‌ வாய்ப்பு மிக‌ குறைவு🙏🥰...............................................

Edited by வீரப் பையன்26
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

ப‌யிற்ச்சி ஆட்ட‌த்தில் நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணிய‌ நெத‌ர்லாந் அணி போன‌ கிழ‌மை தோக்க‌டிச்ச‌வை பெரிசா தோக்க‌டிச்ச‌வை😁..........................................

😀........

நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

உங்க‌ளுக்கு ஏறு முக‌ம் அண்ணா இப்போதைக்கு நீங்க‌ள் கீழ‌ வ‌ர‌ வாய்ப்பு மிக‌ குறைவு🙏

எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை.

ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

😀........

நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.

ஏன் இந்த‌ ச‌ந்தேக‌ம் 😁

போட்டி தொட‌ங்க‌ முத‌ல் நான் எழுதின‌து ந‌ட‌ந்து விட்ட‌து அண்ணா

தென் ஆபிரிக்க‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு என்று எழுதினேன் 

அதோட‌ இல‌ங்கை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து சுத‌ப்பின‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி

இல‌ங்கை ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் என்று சொன்னேன் அதும் ச‌ரி

குறைந்த‌ ஸ்கோர் அடிச்சும் தென் ஆபிரிக்காவுக்கு இல‌ங்கை ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் சிர‌ம‌த்தை கொடுத்தவை

இலங்கை இன்னொரு விளையாட்டில் தோத்தா இவ‌ர்க‌ள் வெளிய‌

யாழில் ப‌ல‌ர் இல‌ங்கையால் புள்ளிக‌ளை இழ‌க்க‌ கூடும் எல்லா குருப்பிலும் முத‌ல் இர‌ண்டு இட‌ங்க‌ளை பிடிக்கும் அணி என்ற‌ கேள்விக்கு க‌ண்டிப்பாய் அந்த‌ குருப்பில்

தென் ஆபிரிக்காவை ம‌ற்றும் இல‌ங்கையை தான் தெரிவு செய்து இருப்பின‌ம்..............................

இல‌ங்கை குருப் 8க்கை வ‌ந்தாலும் க‌ட‌சி இட‌த்துக்கு தான் வ‌ர‌க் கூடும்.........................................

2014க்கு பிற‌க்கு ந‌ட‌ந்த‌ அனைத்து உல‌க‌ கோப்பையிலும் இல‌ங்கை அணியின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

👍.......

நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான்.

என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை.

ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.

சும்மா இருந்த‌ சாமி தாத்தாவை சீண்டி பார்த்து விட்டீங்க‌ள்

இனி ம‌னுஷ‌ன் இர‌வு பூரா இதுக்கை இருந்து எழுத‌க் கூடும் 

சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁😂.............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.

எனக்கான வெற்றிப்படிகள் இப்போதே கண் முன் தெரிகின்றது....விலகி நின்று வேடிக்கை பார்க்கவும்  😎 

Entrance+2.gif

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

👍.......

நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான்.

என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣 

வ‌ங்கிளாதேஸ்சும் சொந்த‌ ம‌ண்ணில் தான் தூக்கி தூக்கி அடிச்சு வான‌ வேடிக்கை காட்டுவின‌ம் 

அமெரிக்காவே ஒரு கிழ‌மைக்கு முத‌ல் தொட‌ர‌ 2-1 வென்ற‌து

வ‌ங்கிளாதேஸ் இப்ப‌டி தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்....................20வ‌ருட‌த்துக்கு முத‌ல் என்றால் க‌ண்ண‌ மூடி கொண்டு சொல்ல‌லாம் இந்த‌ இந்த‌ அணிக‌ள் தான் வெல்லும் என்று 

இப்ப‌ கால‌ம் மாறி போச்சு சின்ன‌ அணியா இருந்த‌ அப்கானிஸ்தான் பெரிய‌ அணிக‌ளை மிர‌ட்டும் அள‌வுக்கு வ‌ள‌ந்து விட்ட‌து

ஓமான் இந்த‌ அணியும் இன்னும் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ அணியா வ‌ந்து விடும்

ஓமான் ப‌ண‌க்கார‌ நாடு அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்ட‌து 

அது தான் உள்ளூர் கில‌ப் விளையாட்டை ப‌ண‌ம் கொட்டி பெரிசா ந‌ட‌த்தின‌ம்

10 ஓவ‌ர் கிரிக்கேட்

20ஓவ‌ர் கிரிக்கேட்

50 ஓவ‌ர் கிரிக்கேட்

5நாள் விளையாட்டை ஓமான் விளையாடுவ‌தில்லை😂😁🤣................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, வீரப் பையன்26 said:

சிறுத்தையை சீண்டி பார்ப்ப‌தில் உங்க‌ளுக்கு ஏதோ ஒரு இன்ப‌ம் ஹா ஹா🤣😁

கூண்டுக்குள்ள தானே இருக்குது என்ற துணிவு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வீரப் பையன்26 said:

ஓமான் ப‌ண‌க்கார‌ நாடு அந்த‌ நாட்டு அர‌சாங்க‌ம் கிரிக்கேட்டை அங்கீகரித்து விட்ட‌து 

ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை மட்டும் வைத்துப்  பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........

சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய்  விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

கூண்டுக்குள்ள தானே இருக்குது என்ற துணிவு தான்.

குத்தியனுக்கு ஏதோ தெரிஞ்சிருக்கு.....:cool:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை வைத்து மட்டும் பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........

சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய்  விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......

ச‌வுதி த‌ந்திர‌மாய் செய‌ல் ப‌டுகின‌ம்.......................ஜ‌ரோப்பாவில் கால‌ போக்கில் பெட்ரோல் ஏற்றும‌தி செய்ய‌ ஏலாது

க‌ர‌ன்டில் ஓடும் கார் இப்ப‌வே டென்மார்க்கில் ப‌ல‌ர் வேண்டி விட்டின‌ம் என்றால் ஜேர்ம‌ன் போன்ற‌ நாடுக‌ளை சொல்ல‌ வேணும்

ச‌வுதின்ட‌ பிலான் இப்ப‌டி முன்ன‌னி கால்ப‌ந்து வீர‌ர்க‌ளை வேண்டி அவ‌ர்க‌ள் மூல‌ம் உல‌கை த‌ன் ப‌க்க‌ம் திரும்ப‌ பார்க்க‌ வைச்சு சுற்றுலா நாடாக்குவ‌து

ரொனால்டோ நீய்மார் வென்சிமா இப்ப‌டி புக‌ழ் பெற்ற‌ வீர‌ர்க‌ளை வேண்டி கால்ப‌ந்தை வ‌ள‌த்த‌ மாதிரியும் இருக்கும் த‌ங்க‌ட‌ நாட்டை சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து போகும் நாடாய் ஆக்குவ‌து தான் அவ‌ர்க‌ளின் திட்ட‌ம்.............................

ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும்

Qatarஅப்ப‌டி கிடையாது திற‌மையான‌ வீர‌ர் யாராய் இருந்தாலும் ச‌ரி கோடி காசை கொடுத்து த‌ங்க‌ட‌ நாட்டுக்காக‌ விளையாட‌ விடுவாங்க‌ள் உதார‌ண‌த்துக்கு கைப‌ந்து விளையாட்டில் 

பிரேசில் நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் ஜ‌ரோப்பிய‌ நாட்டை சேர்ந்த‌வ‌ர்க‌ள் தான் க‌ட்டார் தேசிய‌ அணிக்காக‌ விளையாடுகின‌ம்😁..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

ஓமான் நாட்டு ச‌ட்ட‌ திட்ட‌ம் தெரியாது நான் நினைக்கிறேன் ஓமான் நாட்டு குடியுரிமை வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அவ‌ர்க‌ளின் நாட்டுக்காக‌ விளையாட‌ முடியும்

👍......

ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது.

இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே........... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:
4 hours ago, suvy said:

நன்றி பிரியன்.......படம் வருகுது சத்தம் வரவில்லை.......அதைப் பெரிதாக்கும் இடமும் அதில் இல்லை......என்ன காரணம்........!  

எனக்கும் இதே பிரச்சனை.

போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்

கணனியில் இருந்து குறோம் காஸ்ட் பண்ணி தொலைக்காட்சியில் ஊமைப்படம் பார்த்தது போல பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆப்கானிஸ்தான் நல்ல அடி அடிக்குது.

உகண்டா இது உலகக் கோப்பை என்று தெரியாமல் உள்ளே வந்து விட்டது..... நாலு போட்டிகள் விளையாடினால் தான் வீட்டை போக விடுவார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரசோதரன் said:

உகண்டா இது உலகக் கோப்பை என்று தெரியாமல் உள்ளே வந்து விட்டது..... நாலு போட்டிகள் விளையாடினால் தான் வீட்டை போக விடுவார்கள்....

கடைசி 4 , 5 ஓவர்கள் நன்றாக வீசினார்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கந்தப்பு said:

கடைசி 4 , 5 ஓவர்கள் நன்றாக வீசினார்கள்.  

👍....

கடைசி 5 ஓவரும் நல்லாவே இருந்தது.

இப்ப முதல் 5 ஓவரில் 5 விக்கட் போயிட்டுது....18/5......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியை சிறிலங்கா என்று யாராவது தெரிவு செய்திருக்கிறார்களா?

குறைந்த‌ ஓட்ட‌ம் உக‌ன்டா😁................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான்  அணி ஆரம்பத் துடுப்பாட்டக்காரர்களின் அதிரடியான ஆட்டத்துடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய உகண்டா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 58 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. ஆப்கான் வீரர் Fazalhaq Farooqi  4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்!

முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்களால் வெற்றியீட்டியது

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும்.

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

👍....

கடைசி 5 ஓவரும் நல்லாவே இருந்தது.

இப்ப முதல் 5 ஓவரில் 5 விக்கட் போயிட்டுது....18/5......

உக‌ண்டா வீர‌ர்க‌ள் 

இல‌ங்கை வீர‌ர்க‌ளை பார்த்து ம‌ட்டைய‌ வீசி இருக்கின‌ம் அதால‌ எல்லாம் பிழைச்சு போச்சு😁.....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

உக‌ண்டா வீர‌ர்க‌ள் 

இல‌ங்கை வீர‌ர்க‌ளை பார்த்து ம‌ட்டைய‌ வீசி இருக்கின‌ம் அதால‌ எல்லாம் பிழைச்சு போச்சு😁.....................................

😀........

உகண்டா செய்தால் அது உள்பக்க செய்தி, அதையே இலங்கை செய்தால் அது இன்றைய தலைப்பு செய்தி...........🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.