Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

  • Replies 1.8k
  • Views 91.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

பாக்கிஸ்தான் நேற்று தோத்த‌தை ஏற்று கொள்ள‌ முடியாது

 

ஆனால் அந்த‌ குருப்பில் இந்தியா அமெரிக்கா 

இந்த‌ இரண்டு அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு 

 

அமெரிக்காவுக்கு இன்னும் இர‌ண்டு மைச் இருக்கு அதில் ஒன்றில் வென்றாலே போதும் 

 

இந்தியாவை பாக்கிஸ்தான் வெல்ல‌ முடியாது 

 

இந்தியா அணி இரும்பு பாக்கிஸ்தான் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு...........................................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புலவர் said:

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

🤣........

குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது.

நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.

உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........    

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர்.

தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............

ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜

 

  • கருத்துக்கள உறவுகள்
“ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்”😂😂😂
 
டி20 உலகக் கோப்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு முன்னதாக நியூயார்க் பிட்ச் பிரச்சனைகளை 'பரிகாரம்' செய்வதாக ஐசிசி உறுதியளித்துள்ளது.

நேற்று வந்த கனடா அணியே தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள் ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன் ஆடுகளத்தை சரிசெய்ய வேணுமாம். 

447744222_7490343067680469_2655918679987

 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோக் மைதான‌த்தில் இன்னும் 4 போட்டிக‌ள் தான் இருக்கு நீங்க‌ள் இணைத்த‌ செய்தியில் 6 போட்டிக‌ள் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதுகின‌ம்

இன்று க‌ன‌டா அய‌ர்லாந் போட்டியில் க‌ன‌டா 137 ர‌ன்ஸ் அடிச்ச‌தும் நியோக் மைதான‌த்தில் தான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ன‌டா 150 அடிக்கும் நிலையில் இருந்த‌து ஆனால் அய‌ர்லாந் 137 ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி போட்டின‌ம்

க‌ட‌சி க‌ட்ட‌த்தில் 5ஓவ‌ருக்கை அய‌ர்லாந்  க‌ட‌சி ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் சேர்ந்து 60 ர‌ன்ஸ் அடிச்ச‌வை...........................மைதான‌த்தை இனி குற்ற‌ம் சாட்ட‌ ஏலாது அண்ணா

பாக்கிஸ்தான் இந்தியா மைச் இந்த‌ மைதான‌த்தில் ஞாயிற்று கிழ‌மை ந‌ட‌க்க‌ போகுது தானே இந்தியா முத‌ல் இனிங்ஸ்சில் விளையாட‌னும் 150ர‌ன்ஸ் குவிப்பின‌ம்................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

1 hour ago, ரசோதரன் said:

இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர்.

தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............

ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜

 

அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, P.S.பிரபா said:

 

அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்

spacer.png

🤣........

இது ஆஸ்திரேலியாவில் எந்தப் பூங்கா........அந்தப் பக்கமே போகமாட்டேன்.

ஈழப்பிரியன் அண்ணைதான் அப்படி (கொஞ்சம் உறுதியாக....) சொல்லிக்கொண்டு திரிகின்றார். நான் அப்படியும் இருக்குமா, அப்படி இருக்காது என்ற இரண்டுக்கும் இடையில் நடுவில் தான் நிற்கின்றேன்.......🤣.

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடி 6 விக்கட்டுகளை இழந்து 159  ஓட்டங்களை எடுத்துள்ளது.

BATTING   R B M 4s 6s SR
b Boult 80 56 92 5 5 142.85
b Henry 44 41 66 3 2 107.31
c Ferguson b Henry 22 13 9 1 2 169.23
c Williamson b Ferguson 0 1 3 0 0 0.00
run out (†Conway/Boult) 6 5 8 1 0 120.00
not out 1 1 6 0 0 100.00
c Phillips b Boult 0 2 3 0 0 0.00
not out 1 1 1 0 0 100.00
Extras (lb 5) 5  
TOTAL 20 Ov (RR: 7.95) 159/6
 
Fall of wickets: 1-103 (Ibrahim Zadran, 14.3 ov), 2-127 (Azmatullah Omarzai, 16.6 ov), 3-136 (Mohammad Nabi, 17.4 ov), 4-156 (Rashid Khan, 19.1 ov), 5-156 (Rahmanullah Gurbaz, 19.2 ov), 6-158 (Gulbadin Naib, 19.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 22 2 5.50 12 1 1 0 0
4 0 37 2 9.25 10 3 2 0 0
4 0 24 0 6.00 11 3 0 0 0
3 0 27 0 9.00 6 0 3 0 0
4 0 28 1 7.00 12 3 1 0 0
1 0 16 0 16.00 0 0 2 0 0
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து முட்டைகள்போல 😳

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

தொடர்ந்து முட்டைகள்போல 😳

அப்பிடி போல தான் 

ஒரு பக்கம் ஆப்கானிடம் நியூசிலாந்து தவளுது.

இலங்கை வீரர்களும் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பினார்கள்.பின்னர் ஒவ்வொருவராக போனார்கள்.

பந்து வீச்சு எப்படி என்று பார்ப்போம்.

மைதான பிரச்சனை வந்தபடியால் எல்லோரும் தோற்றால் மைதானத்தையே சாட்டப் போகிறார்கள்.

Afghanistan
Afghanistan
159/6
(20)
54/7
(10)
Drinks
 
vLzv_L6wZJ4ygGlIJLUc1A_96x96.png
New Zealand
New Zealand
7 hours ago, கிருபன் said:

பிரபா USA
வாதவூரான்
நந்தன்
கோஷான் சே

நால்வரும் சந்தோசமாக இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

நான் SL அணி விசிறி இல்லை, ஆனாலும் SL பசங்களே ஏதோ பாத்துச் செய்யுங்கடா. பாம்பு நடனம் சகிக்க முடியாது 😀😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பிடி போல தான் 

ஒரு பக்கம் ஆப்கானிடம் நியூசிலாந்து தவளுது.

இலங்கை வீரர்களும் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பினார்கள்.பின்னர் ஒவ்வொருவராக போனார்கள்.

பந்து வீச்சு எப்படி என்று பார்ப்போம்.

மைதான பிரச்சனை வந்தபடியால் எல்லோரும் தோற்றால் மைதானத்தையே சாட்டப் போகிறார்கள்.

Afghanistan
Afghanistan
159/6
(20)
54/7
(10)
Drinks
 
vLzv_L6wZJ4ygGlIJLUc1A_96x96.png
New Zealand
New Zealand

நால்வரும் சந்தோசமாக இருங்கோ.

நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, theeya said:

நான் SL அணி விசிறி இல்லை, ஆனாலும் SL பசங்களே ஏதோ பாத்துச் செய்யுங்கடா. பாம்பு நடனம் சகிக்க முடியாது 😀😂

இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது.

11 minutes ago, ரசோதரன் said:

நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
 

ஓஓஓ அப்ப லைற்று பிரச்சனையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது.

அப்ப அவையள் playoff  சுற்றில அமெரிக்காவுடன் மோதுவினமோ? உங்கட 7ஆம் அறிவு என்ன சொல்லுது?

 

Edited by theeya

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, theeya said:

அப்பா அவையள் playoff  சுற்றில அமெரிக்காவுடன் மோதுவினமோ? உங்கட 7ஆம் அறிவு என்ன சொல்லுது?

 

ரொம்ப அவசரப்படுறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே  சாதகமானது போல.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே  சாதகமானது போல.

இருக்கலாம் ஆனால் இதே ஆடுகளத்தில் தான் அமெரிக்கா கனடாவை துரத்தி வெற்றி பெற்றது 

  • கருத்துக்கள உறவுகள்
நியூசிலாந்து தோல்வி 75/10
 
New Zealand  (T: 160 runs from 20 ovs)
BATTING   R B M 4s 6s SR
b Fazalhaq Farooqi 0 1 1 0 0 0.00
c Ibrahim Zadran b Fazalhaq Farooqi 8 10 16 1 0 80.00
c Gulbadin Naib b Rashid Khan 9 13 38 1 0 69.23
c †Rahmanullah Gurbaz b Fazalhaq Farooqi 5 5 10 1 0 100.00
c Rashid Khan b Mohammad Nabi 18 18 28 2 0 100.00
b Rashid Khan 4 7 8 0 0 57.14
lbw b Rashid Khan 0 1 2 0 0 0.00
b Mohammad Nabi 4 8 12 0 0 50.00
c Karim Janat b Fazalhaq Farooqi 12 17 21 0 1 70.58
c & b Rashid Khan 2 5 3 0 0 40.00
not out 3 7 10 0 0 42.85
Extras (lb 5, w 5) 10  
TOTAL 15.2 Ov (RR: 4.89) 75
 
Fall of wickets: 1-0 (Finn Allen, 0.1 ov), 2-18 (Devon Conway, 2.4 ov), 3-28 (Daryl Mitchell, 4.2 ov), 4-33 (Kane Williamson, 6.1 ov), 5-43 (Mark Chapman, 8.1 ov), 6-43 (Michael Bracewell, 8.2 ov), 7-53 (Glenn Phillips, 9.4 ov), 8-59 (Mitchell Santner, 11.6 ov), 9-63 (Lockie Ferguson, 12.6 ov), 10-75 (Matt Henry, 15.2 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
3.2 0 17 4 5.10 15 2 0 3 0
4 0 16 2 4.00 11 0 0 0 0
3 0 10 0 3.33 12 1 0 0 0
4 0 17 4 4.25 16 2 0 2 0
1 0 10 0 10.00 1 0 1 0 0
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

இல‌ங்கை அணி நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்

இனி ஒரு சில‌ உற‌வுக‌ளை த‌வ‌ற‌ ப‌ல‌ உற‌வுக‌ளுக்கு புள்ளி பெரிசா கிடைக்க‌ வாய்ப்பில்லை.............................................

  • கருத்துக்கள உறவுகள்

நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢

நான் விளையாட்டை பார்க்க‌ வில்லை இல‌ங்கை தோல்வி ஹா ஹா

 

இல‌ங்கை தோல்விய‌ விட‌ நியுசிலாந்தின் தோல்வி தான் ம‌ன‌ வேத‌னையை த‌ருது

 

யாழில் போட்டி என்று வ‌ந்தால் நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று போடுவேன் பாவி பய‌லுங்க‌ள் இரண்டு அல்ல‌து மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌வை.................................அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சிற‌ப்பாய் விளையாடி இருக்கினம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் டீச‌ன்டான‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 

75ர‌ன்ஸ் தான் நியுசிலாந்தால் அடிக்க‌ முடிஞ்ச‌து.....................................................

  • கருத்துக்கள உறவுகள்

யார் தோற்றாலும் எனக்கு பரவாயில்லை ஆனால், இன்றும் 4 புள்ளிகள் போய்விட்டது 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.