Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

அந்த பிட்சில்  159 காணாது தான்.......நாலு ஃபாஸ்ட் பவுலர்களை வைச்சு அமெரிக்காவை வெருட்டலாம் என்று பார்த்தால், அமீர் முதல் ஓவரிலேயே மூன்று வைட்டாகப் போட்டிட்டார்...... 

ஷான் அப்பிரிட்டி போட்ட‌ ப‌ந்து LBW Out அம்பிய‌ர் விர‌லை தூக்கி காட்டினா 3வ‌து அம்பைய‌ர் அவுட் கொடுத்து இருப்பார்

ந‌டுவ‌ர்க‌ளின் செய‌ல் பாடு அருவ‌ருக்க‌ த‌க்க‌தாய் இருக்கு என்ன‌ செய்ய‌..................................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

ஷான் அப்பிரிட்டி போட்ட‌ ப‌ந்து LBW Out அம்பிய‌ர் விர‌லை தூக்கி காட்டினா 3வ‌து அம்பைய‌ர் அவுட் கொடுத்து இருப்பார்

ந‌டுவ‌ர்க‌ளின் செய‌ல் பாடு அருவ‌ருக்க‌ த‌க்க‌தாய் இருக்கு என்ன‌ செய்ய‌..................................

'pitched outside leg.......' என்று ரிவியூவில் காட்டியிருக்கின்றார்கள்..........முந்திக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை, அப்பீல் செய்யக்கூடியதாக இருப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

'pitched outside leg.......' என்று ரிவியூவில் காட்டியிருக்கின்றார்கள்..........முந்திக்கு இப்ப எவ்வளவோ பரவாயில்லை, அப்பீல் செய்யக்கூடியதாக இருப்பது.

கிரிக்கேட் அம்பைய‌ர் சில‌ர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு பிடி ப‌ட்ட‌வை அண்ணா 

விளையாட்டில் எப்ப‌வும் நேர்மை இருக்க‌னும்.............................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

கிரிக்கேட் அம்பைய‌ர் சில‌ர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு பிடி ப‌ட்ட‌வை அண்ணா 

விளையாட்டில் எப்ப‌வும் நேர்மை இருக்க‌னும்.............................................................................

👍.....

நேர்மை எல்லாவற்றிலும் இருக்க வேண்டும், ஆனால் அதை எங்கேயோ கைமாறி வைத்து விட்டோம் என்று உலகமே அதை இருட்டில் தேடிக் கொண்டிருக்கின்றது போல ........

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானின் ப‌ந்து வீச்சு ச‌ரியே இல்லை

 

விக்கேட் எடுக்காம‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கின‌ம்.............................

 

இர‌ண்டாவ‌து முட்டை கிடைக்க‌ போகுது.............................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

பாக்கிஸ்தானின் ப‌ந்து வீச்சு ச‌ரியே இல்லை

விக்கேட் எடுக்காம‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுக்கின‌ம்.............................

இர‌ண்டாவ‌து முட்டை கிடைக்க‌ போகுது.............................................................................

🤣.........

போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

🤣.........

போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.

அது ச‌ரி🙏🥰...............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2007 உல‌க‌ கோப்பையில் பாக்கிஸ்தான் ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏறின‌து அதோ போல் இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் வெளி ஏற‌ போகின‌ம்

அது 50 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை😁...............................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

🤣.........

போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.

கீழே இருந்து ஒராள்

மேலே இருந்து ஒராள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 2 புள்ளி வாறதுக்காக என்றாலும் பாகிஸ்தான் வெல்ல வேணும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, theeya said:

எனக்கு 2 புள்ளி வாறதுக்காக என்றாலும் பாகிஸ்தான் வெல்ல வேணும் 🤣

6 ப‌ந்துக்கு 15 ர‌ன்ஸ் அடிச்சா அமெரிக்கா வெற்றி

 

15ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கினால் பாக்கிஸ்தான் வெற்றி😁.........................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு சுப்பர் ஓவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைச் சூப்ப‌ர் ஓவ‌ர்😁.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, theeya said:

எனக்கு 2 புள்ளி வாறதுக்காக என்றாலும் பாகிஸ்தான் வெல்ல வேணும் 🤣

சூப்பர் ஓவர் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றார்கள், பிரார்த்தனையை தொடருங்கள்...........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இப்ப எனக்கு 2:25 PM, பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்> One more சூப்ப‌ர் ஓவ‌ர் again this world cup. 🤣

அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணியுடன் சூப்பர் ஓவர் வந்ததே பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு தோல்வியே. எனக்கு புள்ளி வேண்டாம் பாகிஸ்தான் தோற்கட்டும் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, theeya said:

ஆம் இப்ப எனக்கு 2:25 PM, பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்> One more சூப்ப‌ர் ஓவ‌ர் again this world cup. 🤣

அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணியுடன் சூப்பர் ஓவர் வந்ததே பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு தோல்வியே. எனக்கு புள்ளி வேண்டாம் பாகிஸ்தான் தோற்கட்டும் 

👍.....

அமீர் கூட அப்படித்தான் நினைச்சு ஏழு ஓட்டங்களை வைட்டாகவே சூப்பர் ஓவரில் கொடுத்திட்டார் போல......😜

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣.........

போகட்டும் பையன் சார்........நாங்க தோற்றாலும், வெல்லப் போவது யாரு....நம்ம ஈழப்பிரியன் அண்ணை தானே.......😜.

எனக்கென்னவோ எங்கடை அமெரிக்கன் தாத்தா மேலை தான் சந்தேகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹ‌ரிஷ் ராவ் க‌ட‌சி ஓவ‌ரில் மூன்று ப‌ந்தை ந‌ல்லா போட்டு பிற‌க்கு 3ப‌ந்தில் 12ர‌ன்ஸ்..........................................

ந‌ல்ல‌ கைச் ஒன்றை விட‌ எல்லாம் சுத‌ப்ப‌லா போச்சு.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, theeya said:

ஆம் இப்ப எனக்கு 2:25 PM, பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்> One more சூப்ப‌ர் ஓவ‌ர் again this world cup. 🤣

அமெரிக்கா போன்ற கத்துக்குட்டி அணியுடன் சூப்பர் ஓவர் வந்ததே பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளுக்கு தோல்வியே. எனக்கு புள்ளி வேண்டாம் பாகிஸ்தான் தோற்கட்டும் 

ஆமா ஆமா எட்டாப்பழம் புளிக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிற நாட்டுக்கு விசுவாசமாக இருந்திருக்க வேண்டுமோ...................🤣.

Go USA!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

எனக்கென்னவோ எங்கடை அமெரிக்கன் தாத்தா மேலை தான் சந்தேகம்🤣

என்ன வாத்தியார் நீங்களுமா?

Namibia 83/4 11 Overs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

பதினோராவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி இலக்கை எட்ட முயன்று 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை எடுத்து சமநிலையை அடைந்ததால் வெற்றி சுப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா  ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களையும் பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்பிற்கு 13 ஓட்டங்களையும் எடுத்தன.

முடிவு: ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டி உலகக் கிண்ணப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் @goshan_cheக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். பாகிஸ்தான் வெல்லும் எனக் கணித்த மற்றைய 21 பேருக்கும் புள்ளிகள் இல்லை!

spacer.png

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

spacer.png

அது சரி இவருக்கும் கிரிக்கட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா

அமெரிக்காவில்
ஏதாவது கிளப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

அது சரி இவருக்கும் கிரிக்கட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா

அமெரிக்காவில்
ஏதாவது கிளப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றாரா?

அமெரிக்கா அணி போல வெல்வதற்கு இவருக்குத்தான் அதிர்ஷ்டம் இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கீழே இருந்து ஒராள்

மேலே இருந்து ஒராள்.

அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ?

எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் 

இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்

  • Haha 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.