Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, புலவர் said:

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

பாக்கிஸ்தான் நேற்று தோத்த‌தை ஏற்று கொள்ள‌ முடியாது

 

ஆனால் அந்த‌ குருப்பில் இந்தியா அமெரிக்கா 

இந்த‌ இரண்டு அணிக‌ளும் சூப்ப‌ர் 8க்கு போக‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு 

 

அமெரிக்காவுக்கு இன்னும் இர‌ண்டு மைச் இருக்கு அதில் ஒன்றில் வென்றாலே போதும் 

 

இந்தியாவை பாக்கிஸ்தான் வெல்ல‌ முடியாது 

 

இந்தியா அணி இரும்பு பாக்கிஸ்தான் அணி ப‌ல்லு இல்லாத‌ பாம்பு...........................................................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புலவர் said:

அநேகமாக  இந்த நாலு பேரும் மேலே  போகிறார்கள். காற்று அவர்கள் பக்கம்தான் வீசுது. கோஷான் வெண்டால் அவருக்கு ஒரு கண்டம் இருக்குது.இனிமேல் வரும் போட்டிகளில் குண்டக்க மண்டக்க என்று  போட்டால்த்தான் சரிவரும் போல இருக்கு. பல அனுபவம் வாயந்த அணிகள் எல்லாம் சொதப்பபிக் கொண்டு நிற்கினம்.

🤣........

குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது.

நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்.

உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........    

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர்.

தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............

ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
“ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்”😂😂😂
 
டி20 உலகக் கோப்பை: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு முன்னதாக நியூயார்க் பிட்ச் பிரச்சனைகளை 'பரிகாரம்' செய்வதாக ஐசிசி உறுதியளித்துள்ளது.

நேற்று வந்த கனடா அணியே தூக்கித் தூக்கி அடிக்கிறார்கள் ஆனால் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன் ஆடுகளத்தை சரிசெய்ய வேணுமாம். 

447744222_7490343067680469_2655918679987

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
21 minutes ago, ஈழப்பிரியன் said:

நியூயோக் மைதான‌த்தில் இன்னும் 4 போட்டிக‌ள் தான் இருக்கு நீங்க‌ள் இணைத்த‌ செய்தியில் 6 போட்டிக‌ள் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதுகின‌ம்

இன்று க‌ன‌டா அய‌ர்லாந் போட்டியில் க‌ன‌டா 137 ர‌ன்ஸ் அடிச்ச‌தும் நியோக் மைதான‌த்தில் தான் ஒரு க‌ட்ட‌த்தில் க‌ன‌டா 150 அடிக்கும் நிலையில் இருந்த‌து ஆனால் அய‌ர்லாந் 137 ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி போட்டின‌ம்

க‌ட‌சி க‌ட்ட‌த்தில் 5ஓவ‌ருக்கை அய‌ர்லாந்  க‌ட‌சி ப‌ந்து வீச்சாள‌ருட‌ன் சேர்ந்து 60 ர‌ன்ஸ் அடிச்ச‌வை...........................மைதான‌த்தை இனி குற்ற‌ம் சாட்ட‌ ஏலாது அண்ணா

பாக்கிஸ்தான் இந்தியா மைச் இந்த‌ மைதான‌த்தில் ஞாயிற்று கிழ‌மை ந‌ட‌க்க‌ போகுது தானே இந்தியா முத‌ல் இனிங்ஸ்சில் விளையாட‌னும் 150ர‌ன்ஸ் குவிப்பின‌ம்................................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

 

1 hour ago, ரசோதரன் said:

இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர்.

தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............

ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜

 

அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்

spacer.png

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, P.S.பிரபா said:

 

அங்கே மேலே தியா அண்ணா சொல்லியிருக்கிறார் ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்.. அதுதான் விஷயமே..சும்மா அவுஸை குறை சொல்லக் கூடாது.. பிறகு கங்காருவிடம் அடிதான் வாங்க வேண்டும்

spacer.png

🤣........

இது ஆஸ்திரேலியாவில் எந்தப் பூங்கா........அந்தப் பக்கமே போகமாட்டேன்.

ஈழப்பிரியன் அண்ணைதான் அப்படி (கொஞ்சம் உறுதியாக....) சொல்லிக்கொண்டு திரிகின்றார். நான் அப்படியும் இருக்குமா, அப்படி இருக்காது என்ற இரண்டுக்கும் இடையில் நடுவில் தான் நிற்கின்றேன்.......🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாடி 6 விக்கட்டுகளை இழந்து 159  ஓட்டங்களை எடுத்துள்ளது.

BATTING   R B M 4s 6s SR
b Boult 80 56 92 5 5 142.85
b Henry 44 41 66 3 2 107.31
c Ferguson b Henry 22 13 9 1 2 169.23
c Williamson b Ferguson 0 1 3 0 0 0.00
run out (†Conway/Boult) 6 5 8 1 0 120.00
not out 1 1 6 0 0 100.00
c Phillips b Boult 0 2 3 0 0 0.00
not out 1 1 1 0 0 100.00
Extras (lb 5) 5  
TOTAL 20 Ov (RR: 7.95) 159/6
 
Fall of wickets: 1-103 (Ibrahim Zadran, 14.3 ov), 2-127 (Azmatullah Omarzai, 16.6 ov), 3-136 (Mohammad Nabi, 17.4 ov), 4-156 (Rashid Khan, 19.1 ov), 5-156 (Rahmanullah Gurbaz, 19.2 ov), 6-158 (Gulbadin Naib, 19.5 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 22 2 5.50 12 1 1 0 0
4 0 37 2 9.25 10 3 2 0 0
4 0 24 0 6.00 11 3 0 0 0
3 0 27 0 9.00 6 0 3 0 0
4 0 28 1 7.00 12 3 1 0 0
1 0 16 0 16.00 0 0 2 0 0
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கந்தப்பு said:

தொடர்ந்து முட்டைகள்போல 😳

அப்பிடி போல தான் 

ஒரு பக்கம் ஆப்கானிடம் நியூசிலாந்து தவளுது.

இலங்கை வீரர்களும் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பினார்கள்.பின்னர் ஒவ்வொருவராக போனார்கள்.

பந்து வீச்சு எப்படி என்று பார்ப்போம்.

மைதான பிரச்சனை வந்தபடியால் எல்லோரும் தோற்றால் மைதானத்தையே சாட்டப் போகிறார்கள்.

Afghanistan
Afghanistan
159/6
(20)
54/7
(10)
Drinks
 
vLzv_L6wZJ4ygGlIJLUc1A_96x96.png
New Zealand
New Zealand
7 hours ago, கிருபன் said:

பிரபா USA
வாதவூரான்
நந்தன்
கோஷான் சே

நால்வரும் சந்தோசமாக இருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் SL அணி விசிறி இல்லை, ஆனாலும் SL பசங்களே ஏதோ பாத்துச் செய்யுங்கடா. பாம்பு நடனம் சகிக்க முடியாது 😀😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பிடி போல தான் 

ஒரு பக்கம் ஆப்கானிடம் நியூசிலாந்து தவளுது.

இலங்கை வீரர்களும் ஆரம்பத்தில் பட்டையை கிளப்பினார்கள்.பின்னர் ஒவ்வொருவராக போனார்கள்.

பந்து வீச்சு எப்படி என்று பார்ப்போம்.

மைதான பிரச்சனை வந்தபடியால் எல்லோரும் தோற்றால் மைதானத்தையே சாட்டப் போகிறார்கள்.

Afghanistan
Afghanistan
159/6
(20)
54/7
(10)
Drinks
 
vLzv_L6wZJ4ygGlIJLUc1A_96x96.png
New Zealand
New Zealand

நால்வரும் சந்தோசமாக இருங்கோ.

நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, theeya said:

நான் SL அணி விசிறி இல்லை, ஆனாலும் SL பசங்களே ஏதோ பாத்துச் செய்யுங்கடா. பாம்பு நடனம் சகிக்க முடியாது 😀😂

இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது.

11 minutes ago, ரசோதரன் said:

நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
 

ஓஓஓ அப்ப லைற்று பிரச்சனையாக இருக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையின் பந்து வீச்சு நன்றாக எடுபடுது.

அப்ப அவையள் playoff  சுற்றில அமெரிக்காவுடன் மோதுவினமோ? உங்கட 7ஆம் அறிவு என்ன சொல்லுது?

 

Edited by theeya
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, theeya said:

அப்பா அவையள் playoff  சுற்றில அமெரிக்காவுடன் மோதுவினமோ? உங்கட 7ஆம் அறிவு என்ன சொல்லுது?

 

ரொம்ப அவசரப்படுறீங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே  சாதகமானது போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க மைதானங்கள் பந்துவீச்சாளர்களுக்கே  சாதகமானது போல.

இருக்கலாம் ஆனால் இதே ஆடுகளத்தில் தான் அமெரிக்கா கனடாவை துரத்தி வெற்றி பெற்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நியூசிலாந்து தோல்வி 75/10
 
New Zealand  (T: 160 runs from 20 ovs)
BATTING   R B M 4s 6s SR
b Fazalhaq Farooqi 0 1 1 0 0 0.00
c Ibrahim Zadran b Fazalhaq Farooqi 8 10 16 1 0 80.00
c Gulbadin Naib b Rashid Khan 9 13 38 1 0 69.23
c †Rahmanullah Gurbaz b Fazalhaq Farooqi 5 5 10 1 0 100.00
c Rashid Khan b Mohammad Nabi 18 18 28 2 0 100.00
b Rashid Khan 4 7 8 0 0 57.14
lbw b Rashid Khan 0 1 2 0 0 0.00
b Mohammad Nabi 4 8 12 0 0 50.00
c Karim Janat b Fazalhaq Farooqi 12 17 21 0 1 70.58
c & b Rashid Khan 2 5 3 0 0 40.00
not out 3 7 10 0 0 42.85
Extras (lb 5, w 5) 10  
TOTAL 15.2 Ov (RR: 4.89) 75
 
Fall of wickets: 1-0 (Finn Allen, 0.1 ov), 2-18 (Devon Conway, 2.4 ov), 3-28 (Daryl Mitchell, 4.2 ov), 4-33 (Kane Williamson, 6.1 ov), 5-43 (Mark Chapman, 8.1 ov), 6-43 (Michael Bracewell, 8.2 ov), 7-53 (Glenn Phillips, 9.4 ov), 8-59 (Mitchell Santner, 11.6 ov), 9-63 (Lockie Ferguson, 12.6 ov), 10-75 (Matt Henry, 15.2 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
3.2 0 17 4 5.10 15 2 0 3 0
4 0 16 2 4.00 11 0 0 0 0
3 0 10 0 3.33 12 1 0 0 0
4 0 17 4 4.25 16 2 0 2 0
1 0 10 0 10.00 1 0 1 0 0
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கந்தப்பு said:

எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

இல‌ங்கை அணி நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்

இனி ஒரு சில‌ உற‌வுக‌ளை த‌வ‌ற‌ ப‌ல‌ உற‌வுக‌ளுக்கு புள்ளி பெரிசா கிடைக்க‌ வாய்ப்பில்லை.............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢

Edited by ரசோதரன்
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நாலு நிபுணர்கள் சொன்னது போலவே பங்களாதேஷ் இலங்கையை வென்றுவிட்டது....🫢

நான் விளையாட்டை பார்க்க‌ வில்லை இல‌ங்கை தோல்வி ஹா ஹா

 

இல‌ங்கை தோல்விய‌ விட‌ நியுசிலாந்தின் தோல்வி தான் ம‌ன‌ வேத‌னையை த‌ருது

 

யாழில் போட்டி என்று வ‌ந்தால் நியுசிலாந் தான் கோப்பை தூக்கும் என்று போடுவேன் பாவி பய‌லுங்க‌ள் இரண்டு அல்ல‌து மூன்று முறை பின‌லுக்கு வ‌ந்து தோத்த‌வை.................................அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சிற‌ப்பாய் விளையாடி இருக்கினம் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்த‌ ப‌டியால் டீச‌ன்டான‌ இஸ்கோர் அடிச்சு இருக்கின‌ம் 

75ர‌ன்ஸ் தான் நியுசிலாந்தால் அடிக்க‌ முடிஞ்ச‌து.....................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தோற்றாலும் எனக்கு பரவாயில்லை ஆனால், இன்றும் 4 புள்ளிகள் போய்விட்டது 🤣

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை  பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
    • அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
    • தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்.   தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன்,   கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி  தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
    • சேர்ந்து இருந்து, குழி பறிக்கும்  சகுனி  இந்தியாவை விட...  சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
    • சுமந்திரன்.... இதனை   "இதய சுத்தியுடன்"  சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன்  வெளியேறி  போட்டியிடாமல் விட்டால்,  மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள்.   அவர்  கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்"....  இவரின் நேர்மையை கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.