Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கு அமெரிக்கா சண்டைக்கு கூப்பிட்டாலும் இப்படித் தான் யோசிக்க போறீங்க போல.

'......pledge allegiance to the flag.............'  ..........🤣.

அப்படி ஒரு நிலை வந்தால், அமெரிக்கா அந்தச் சண்டையில் ஏற்கனவே தோற்று விட்டது என்று அர்த்தம்....சமையலுக்கு கூட லாயக்கில்லாத ஆளுங்க......

8 minutes ago, Eppothum Thamizhan said:

அதுமட்டுமல்ல, Hridoy க்கு LBW என அவுட் கொடுத்த பந்து காலில்பட்டு பௌண்டரிக்கு சென்றுவிட்டது. பின்னர் ரெவியூவின் பின் பந்து leg ஸ்டம்பிற்கு வெளியே பட்டதால் அவுட் இல்லை என்கிறார்கள். அதனால் பங்களாதேஷ் நான்கு ஓட்டங்களை அநியாயமாக இழந்துவிட்டது!

👍....

இப்ப இது ஞாபகத்திற்கு வருகின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, Eppothum Thamizhan said:

அதுமட்டுமல்ல, Hridoy க்கு LBW என அவுட் கொடுத்த பந்து காலில்பட்டு பௌண்டரிக்கு சென்றுவிட்டது. பின்னர் ரெவியூவின் பின் பந்து leg ஸ்டம்பிற்கு வெளியே பட்டதால் அவுட் இல்லை என்கிறார்கள். அதனால் பங்களாதேஷ் நான்கு ஓட்டங்களை அநியாயமாக இழந்துவிட்டது!

ந‌ண்பா நான் ந‌டுவ‌ர்க‌ளின் தீர்ப்பை ப‌ற்றி யாழில் ப‌ல‌ த‌ட‌வை க‌ழுவி ஊத்தி நான்

 

வ‌ர‌ வ‌ர‌ ந‌டுவ‌ர்க‌ளின் தொல்லை தாங்க‌ முடிய‌ வில்லை

 

பொல்லை ப‌த‌ம் பார்க்கும் ப‌ந்தை கூட‌  LBW முறையில் ப‌ல‌ வாட்டி அவுட் இல்லை என்ற‌வை

 

அதே ப‌ந்து அம்பிய‌ர்  விர‌லை தூக்கி காட்டினால் அது அவுட்

 

முன்னாள் அவுஸ்ரேலிய‌ன் க‌ப்ட‌ன் மைக் கிலாக் ந‌டுவ‌ர்க‌ளின் தீர்ப்பையும் ரியூவையும் கிண்ட‌ல் செய்த‌தில் த‌ப்பே இல்லை

 

ப‌ந்து ம‌ட்டையில் ப‌டாம‌ காலில் ப‌ட்டால் கூட‌ அந்த‌ ப‌ந்து பொல்லை புடுங்கி எறியும் ஆனால்

ந‌டுவ‌ர் அவுட் இல்லை என்ற‌ல் அது அவுட் இல்லை , 

அதே ந‌டுவ‌ர்க‌ள் அப்ப‌டி வேறு விளையாட்டில் பந்து ப‌ட்டு விர‌லை தூக்கி காட்டினால் அது அவுட் ஹா ஹா....................................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மனசுக்கு தெரியல..........

உங்களைப் போல மைதானத்திலும் பலர் நீலநிறத்துடன் இருந்து அமெரிக்கா ஆறு அடிக்கும் போதும் துள்ளிக்குதிக்கிறார்கள்.

சேம் பிளட்.

9 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை நாடு திரும்ப‌ ச‌ரி................... 

சூப்பர் 8 க்குள் வரமாட்டார்கள் போல.

இலங்கை கப் தூக்கும் என்றவர்கள் எத்தனை பேரோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களைப் போல மைதானத்திலும் பலர் நீலநிறத்துடன் இருந்து அமெரிக்கா ஆறு அடிக்கும் போதும் துள்ளிக்குதிக்கிறார்கள்.

சேம் பிளட்.

🤣....

துள்ளிக் குதிக்கா விட்டால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் நினைப்பினமோ என்றும் நாங்கள் துள்ளிக் குதிப்பம்.......நம்ம பிளட் அப்படி...........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

🤣....

துள்ளிக் குதிக்கா விட்டால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் நினைப்பினமோ என்றும் நாங்கள் துள்ளிக் குதிப்பம்.......நம்ம பிளட் அப்படி...........🤣.

நீங்கள் என்ன நமது அரசியல் தலைவர்களின் நிலைக்கு வந்துவிட்டீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2024 at 15:57, ரசோதரன் said:

நீங்கள் AVAST இல்  exception list இல் யாழின் URL களை சேர்த்த பின்னும் யாழில் உட்புக முடியவில்லையா?

இப்ப சரி.மீன்டும் எப்ப கை விடுதோ தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

இப்ப சரி.மீன்டும் எப்ப கை விடுதோ தெரியாது.

உதுக்கு தான் இதுக்கையே படுத்து கிடவுங்கோ என்கிறது.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் என்ன நமது அரசியல் தலைவர்களின் நிலைக்கு வந்துவிட்டீர்கள்.

'அங்க ஒரு குத்து, இங்க ஒரு குத்து........' என்று நடிகர் ரஜனிகாந்த் தான் இந்த மெதேட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தினதாகச் சொல்கின்றார்கள்.........🤣

4 minutes ago, சுவைப்பிரியன் said:

இப்ப சரி.மீன்டும் எப்ப கை விடுதோ தெரியாது.

👍...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia   (0.3/20 ov, T:111) 1/1

India need 110 runs in 117 balls.

Current RR: 2.00
 • Required RR: 5.64
Win Probability:IND 92.45%  USA 7.55%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ எனக்கு மாலைக்கண்.....ஐயோ எனக்கு மாலைக்கண்..... 
குமாரசாமி ஆகிய நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்.
பிளீஸ் கெல்ப் மீ...🙃

கோடி ரூவா குடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நா வேலை செய்யமாட்டேன்! Goundamani  Best Comedy - YouTube

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kholi கோல்டன் டக் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
India FlagIndia   (2.2/20 ov, T:111) 10/2

India need 101 runs in 106 balls.

Current RR: 4.28
 • Required RR: 5.71
Win Probability:IND 93.62%  USA 6.38%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எல்லோருக்கும் முட்டை 🥚🍳போடும் போலிருக்கு😱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

ஐயோ எனக்கு மாலைக்கண்.....ஐயோ எனக்கு மாலைக்கண்..... 
குமாரசாமி ஆகிய நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்.
பிளீஸ் கெல்ப் மீ...🙃

கோடி ரூவா குடுத்தா கூட ஆறு மணிக்கு மேல நா வேலை செய்யமாட்டேன்! Goundamani  Best Comedy - YouTube

🤣.......

முன்னுக்கு தான்........ முதல் பத்திற்குள்ள நிற்கிறீங்க........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

இந்தியா எல்லோருக்கும் முட்டை 🥚🍳போடும் போலிருக்கு😱

இரண்டு அணிகளும் மாமன் மச்சான் போல எடுக்கிறதும் கொடுக்கிறதுமா இருக்கின்றார்கள்......

இந்தியா வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கும்....🤭  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

ஐயோ எனக்கு மாலைக்கண்.....ஐயோ எனக்கு மாலைக்கண்..... 
குமாரசாமி ஆகிய நான் இப்ப எத்தினையாம் இடத்திலை நிக்கிறன்.
பிளீஸ் கெல்ப் மீ.

யோவ்

எனக்கு பின்னுக்கு தான்.

27 minutes ago, கிருபன் said:

இந்தியா எல்லோருக்கும் முட்டை 🥚🍳போடும் போலிருக்கு😱

எல்லோருக்கும் முட்டை என்றால் பறவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

🤣.......

முன்னுக்கு தான்........ முதல் பத்திற்குள்ள நிற்கிறீங்க........

எனக்கு சாத்திரம் கணிச்சு குடுத்த சாத்திரி அந்த மாதிரி....🤣
நான்   ஒரு சதமும் குடுக்கேல்லை கண்டியளோ.....😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எனக்கு சாத்திரம் கணிச்சு குடுத்த சாத்திரி அந்த மாதிரி....🤣
நான்   ஒரு சதமும் குடுக்கேல்லை கண்டியளோ.....😂

🤣.....

சாத்திரியார் நல்லா பின்னுக்கு நிற்கிறதிலோ ஒருவரோ......

கிருபன் போட்டியின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தவர். இன்றைய கிரிக்கெட் நிலவரம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியுதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தப் போட்டியில் முன்னுக்கு போவினம் என்று......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

இந்தியா எல்லோருக்கும் முட்டை 🥚🍳போடும் போலிருக்கு😱

இந்தியா வெல்லும்

ஆனால் கோலி தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ல் விளையாட்டு 3மூன்று விளையாட்டில் 10ர‌ன்ஸ் கூட‌ அடிக்க‌ வில்லை

 

இவ‌ர் தான் அதிக‌ ர‌ன்ஸ் அடிப்பார் என்று போட்ட‌ நான் அதுக்கு முட்டை

 

அப்பாகிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ரும் விக்கேட் கீப்ப‌ர் அவ‌ர் தான் முத‌ல் இட‌த்தில்..........................

ப‌ந்து தாம‌த‌மாய் அமெரிக்கா வீர‌ர்க‌ள் போட்ட‌துக்கு 

5ந்து ர‌ன்ஸ் இந்தியாவுக்கு கொடுத்து விட்டின‌ம்

 

அமெரிக்கா அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துவ‌து புதிய‌ க‌ப்ட‌ன் ப‌ழைய‌ க‌ப்ட‌ன் காய‌மாம்😮...........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

எனக்கு சாத்திரம் கணிச்சு குடுத்த சாத்திரி அந்த மாதிரி....🤣
நான்   ஒரு சதமும் குடுக்கேல்லை கண்டியளோ.....😂

வீரப் பரம்பரை காட்டிக் கொடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பயர் 5 பெனால்ரி ஓட்டங்களை இந்தியாவுக்கு கொடுத்து உதவியுள்ளார்👽. இது இந்தியா வெல்ல பெரிய உதவி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

கிருபன் போட்டியின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தவர். இன்றைய கிரிக்கெட் நிலவரம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியுதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தப் போட்டியில் முன்னுக்கு போவினம் என்று..

அப்ப முன்னுக்கு நிற்கிற மூன்று பேரும் இறங்க போயினமோ?

சந்தோசம் சந்தோசம்.

2 minutes ago, கிருபன் said:

அம்பயர் 5 பெனால்ரி ஓட்டங்களை இந்தியாவுக்கு கொடுத்து உதவியுள்ளார்👽. இது இந்தியா வெல்ல பெரிய உதவி!

கைக்கு வந்த பிடியை விட்டுட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வீரப் பரம்பரை காட்டிக் கொடுங்கோ.

நீங்க தானா அது..........

சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல......

2 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப முன்னுக்கு நிற்கிற மூன்று பேரும் இறங்க போயினமோ?

சந்தோசம் சந்தோசம்.

உலகக் கோப்பை தொடங்கின போது நிலவரம் தெரிந்திருக்கக்கூடாது என்று தான் சொல்லியிருந்தவர்....

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் 16 தாண்டி 17 போறேன் .......... மிக ஜாலியான ஒரு பாடல் . ........நாகேஷ் & மனோரமா ..........!   😍
    • இரண்டாவது டெஸ்ட் - பிரபாத் ஜெயசூரியவின் சுழலில் சிக்கியது நியுசிலாந்து அணி - முதல் இனிங்சில் 88 ஓட்டங்கள் 28 SEP, 2024 | 11:54 AM   இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணி தனது முதலாவது இனிங்சில் 88 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது காலியில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியா ஆறு விக்கெட்களை வீழ்த்தினார். அறிமுக இளம் சுழற்பந்து வீச்சாளர் நிசான் பீரிஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கை அணி தனது முதல் இனிங்சில் ஐந்து விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/194977 இலங்கையுடனான 2ஆவது டெஸ்டில் மிக மோசமான நிலையில் நியூஸிலாந்து Published By: DIGITAL DESK 3   28 SEP, 2024 | 01:46 PM (நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்து நியூஸிலாந்து பலோ ஒன் முறையில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது. போட்டியின் 3ஆம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் மைக்கல் சென்ட்னர் (29), டெரில் மிச்செல் (13), ரச்சின் ரவிந்த்ரா (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 514 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பலோ ஒன்முறையில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து மதிய போசன இடைவேளையின்போது ஒரு விக்கெட்டை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதல் ஓவரை வீசிய நிஷான் பீரிஸ் ஓட்டம் கொடுக்காமல் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 602 ஒட்டங்களைக் குவித்து டிக்ளயா செய்தது. https://www.virakesari.lk/article/194984
    • வணக்கம் வாத்தியார் . .........! பெண் : தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என் திமிர் எல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா பெண் : தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிகொள்ளடா பெண் : ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க வேட்டை நடக்க உன் வேகம் அடக்க குழு : பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் பேபி யுவர் சோ ஹாட் அண்ட் பைன் ஐ கான்ட் வெய்ட் டு மேக் யூ மைன் குழு : காலமும் காலமும் காலமும் செல்ல மடிந்திடுமோ   பெண் : வாடா என் கழுத்தை வளைத்து அதில் முத்தத்தை நிரப்பி ஒரு தேடல் செய் ஆண் : வாடி என் தசையை இறுக்கி அதில் ஆசை முறுக்கி ஒரு கூடல் செய் பெண் : அலறுது அலறுது இருதயம் அதிருது அதிருது அடி மனம் பெண் : கதறுது கதறுது இளமையும் உன் மோகம் கூப்பிடுதே ஆண் : காமமும் கோவமும் உள்ளம் நிரம்புவாய் ஆண் : செய்வாய் இமை பதற பதற இடை சிதற சிதற ஒரு யுத்தத்தை பெண் : தருவாய் உடை உதற உதற பெண் அதிர அதிர ஒரு மோட்சத்தை ஆண் : வேர்வையும் வேர்வையும் வழியுதே எலும்புகள் உன்னை கண்டு புடைக்குதே பெண் : உடம்புக்கு ஏது வரைமுறை வா செல்வோம் இறுதிவரை.......! --- தீப்பிடிக்க தீப்பிடிக்க ---
    • அநுர அரசாங்கம் டீசலை 100 ரூபாவுக்கு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை தற்போதைய அநுர அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மக்கள் சக்தியினர் எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என்று தேர்தல் மேடைகளில் கூறிவந்தனர். அதன்படி, லிட்டருக்கு 150 ரூபாய் குறைக்கவேண்டும். தற்போதைய சட்ட விதிகளுக்கமைய, 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும்.  டீசலின் விலை எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி வரிகளை நீக்கினால், ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலை கருத்திற் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் இடைநிறுத்தப்பட்டிருந்த, கடந்த அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்க்காக, முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.  மின்சார விலை திருத்தம் இதேவேளை, ஒக்டோபர் மாதத்திற்கான மின்சார விலை திருத்தம் ஏற்கனவே இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, தாமதமின்றி, அதனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்புமாறு அரசாங்கத்திடம், தாம், கேட்டுக்கொள்வதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/remove-taxes-on-fuel-as-promised-kanchana-urges-1727501122?itm_source=parsely-detail
    • 28 SEP, 2024 | 12:43 PM (எம்.நியூட்டன்)   புதிய ஜனாதிபதி வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்கிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்தார்.   நேற்று வெள்ளிக்கிழமை (27)  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சங்கத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,  மேலும் அவர் தெரிவிக்கையில்  நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம்.எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள்.   வாழ்க்கைச் செலவு மாறி அதிகரித்து இருக்கிறது. தற்போதைய ஜனாதிபதி பாரிய மார்க்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர் தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.   நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள் ஆனால் புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.  எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன் வைத்தாரோ அதேபோல செயல்பட வேண்டும் பலர் தேர்தலுக்கு வர முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயல்படுவது இல்லை எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார் சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.   ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந் நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து  வந்த அனுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/194975
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 2 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.