Jump to content

யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் 1  - இங்கிலாந்து 0

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் 1  - இங்கிலாந்து 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

இன்று பின‌ல்

 

இங்லாந் வென்றால் ம‌கிழ்ச்சி🙏🥰.............................................

ஸ்பானியன் வெண்டால் இன்னும் மகிழ்ச்சி...😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா ....இந்தா ஸ்பானியன் அடுத்த கோல் அடிச்சிட்டுது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் 2  - இங்கிலாந்து 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

ஸ்பெயின் 2  - இங்கிலாந்து 1

Jubel Tanzen GIF - Jubel Tanzen Freude - Discover & Share GIFs

Single Ladies Male Cheerleader GIF

ஸ்பானியா....வாவ்....வாவ்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

pokal-fussball-europameisterschaft-100-1

ஸ்பெயின்... ஐரோப்பா  கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஸ்பானியன் வெண்டால் இன்னும் மகிழ்ச்சி...😎

ஏன் இங்லாந் மேல் இந்த‌ வெறுப்பு😎...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

2024-07-14T200850Z_1608232860_UP1EK7E1JY

2012 . 2024 ஸ்பேனிய‌ன் ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்

 

இத‌ற்க்கு முத‌லும் ச‌ம்பிய‌ன் ஆகி இருக்கின‌மா த‌மிழ்சிறி அண்ணா....................

 

உண்மையில் என‌க்கு பிடிச்ச‌ அணி ஸ்பேனிய‌ன் . அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே 2012 கோப்பை வென்ற‌வை இங்லாந் நான் கால்ப‌ந்து பார்க்க‌ தொட‌ங்கின‌ கால‌ம் தொட்டு ஒரு கோப்பையும் தூக்க‌ வில்லை................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

2012 . 2024 ஸ்பேனிய‌ன் ஜ‌ரோப்பா ச‌ம்பிய‌ன்

 

இத‌ற்க்கு முத‌லும் ச‌ம்பிய‌ன் ஆகி இருக்கின‌மா த‌மிழ்சிறி அண்ணா....................

 

உண்மையில் என‌க்கு பிடிச்ச‌ அணி ஸ்பேனிய‌ன் . அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே 2012 கோப்பை வென்ற‌வை இங்லாந் நான் கால்ப‌ந்து பார்க்க‌ தொட‌ங்கின‌ கால‌ம் தொட்டு ஒரு கோப்பையும் தூக்க‌ வில்லை................................

ஸ்பெயின் நாலாவது தரம் ஐரோப்பா கிண்ணமும், 
ஒரு முறை உலகக் கிண்ணமும் எடுத்திருக்கு பையன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

ஏன் இங்லாந் மேல் இந்த‌ வெறுப்பு😎...................

இது  வெறுப்பல்ல.... விளையாட்டு திறமையுடன்..... ஒரு இளைஞர் அணி..ஸ்பெயின் அணி
உங்களைப்போன்ற பால்குடிகள் விளையாடிய விளையாட்டு.....அத்துடன் அவர்கள் எக்கணத்திலும் தலைக்கனத்துடன் விளையாட இல்லை.

இங்கிலாந்து அணியின் சிலர் கோல் அடித்தவுடன் உச்சரித்த சொற்கள் முகம் சுழிக்க வைத்தவை..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
28 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்பெயின் நாலாவது தரம் ஐரோப்பா கிண்ணமும், 
ஒரு முறை உலகக் கிண்ணமும் எடுத்திருக்கு பையன்.

2010 தென் ஆபிரிக்காவில் ந‌ட‌ந்த‌  உல‌க‌ கோப்பைய‌ ஸ்பேனிய‌ன் வென்ற‌வை

 

ஜ‌ரோப்பா க‌ப் 2012 . 2024 இது நான் கால்ப‌ந்து பார்க்க‌ தொட‌ங்கின‌ கால‌த்தில் தூக்கின‌வை...................4முறை ஜ‌ரோப்பா க‌ப் ஸ்பேனிய‌ன் தூக்கின‌து இப்ப‌ தான் தெரியுது நீங்க‌ள் சொல்லி 

 

நான் கால்ப‌ந்து விளைட்டுக்கு நேர‌ம் ஒதுக்குவ‌தில்லை...................பிரான்ஸ்சில் 1998 ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பை அதில் இருந்து தான் மேல் ஓட்ட‌மாய் கால்ப‌ந்து பார்க்க‌ தொட‌ங்கி நான்.......................கால்ப‌ந்து ப‌ற்றி உங்க‌ள் அள‌வுக்கு என‌க்கு தெரியாது.........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது இடம் எந்த நாட்டுக்கு?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

மூன்றாவது இடம் எந்த நாட்டுக்கு?? 

மூன்றாவ‌து எந்த‌ நாடு என்ர‌ போட்டி இந்த‌ ஜ‌ரோப்பா போட்டியில் ந‌ட‌த்த‌ வில்லை

உல‌க‌ கோப்பை போட்டியில் ந‌ட‌த்துற‌வை......................

50 minutes ago, குமாரசாமி said:

இது  வெறுப்பல்ல.... விளையாட்டு திறமையுடன்..... ஒரு இளைஞர் அணி..ஸ்பெயின் அணி
உங்களைப்போன்ற பால்குடிகள் விளையாடிய விளையாட்டு.....அத்துடன் அவர்கள் எக்கணத்திலும் தலைக்கனத்துடன் விளையாட இல்லை.

இங்கிலாந்து அணியின் சிலர் கோல் அடித்தவுடன் உச்சரித்த சொற்கள் முகம் சுழிக்க வைத்தவை..

ஸ்பேனிய‌ன் அணி வீர‌ர்க‌ள் நீங்க‌ள் சொல்வ‌து போல் விளையாட்டும் வெற்றியும் ச‌ந்தோஷ‌மும் இதை தான் பார்க்க‌ முடியும்.......................

 

ப‌ல‌ருக்கு பிடிச்ச‌ நாடு இஸ்பேனிய‌ன்🙏🥰.........................

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

9 minutes ago, Kandiah57 said:

மூன்றாவது இடம் எந்த நாட்டுக்கு?? 

பையன் சொல்வது போல் 3 ம் இடத்துக்கான போட்டி  நடாத்தப்படுவதில்லை  ( யூரோ கோப்பையில்)

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spain.jpg?resize=750,375

யூரோக் கிண்ணத்தை சுவீகரித்த ஸ்பெயின்!

ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ணக் காற்பந்துத்  தொடரில்

இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஸ்பெயின்அணி  4ஆவது முறையாக யூரோக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

 

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும்  24 அணிகள் பங்கேற்கும் யூரோக் கிண்ணக் காற்பந்துத் தொடரானது  கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமானது. இத் தொடரில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள்இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் பெர்லின் நகரில் நடைபெற்ற  இறுதிப்போட்டியில்  இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.

இதன்மூலம் 1964, 2008 மற்றும் 2012க்குப் பிறகு, நான்காவது முறையாக ஸ்பெயின் யூரோ காற்பந்து கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

https://athavannews.com/2024/1392258

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரோ கிண்ணத்தை நான்காவது தடவையாக ஸ்பெய்ன் சுவீகரித்தது

15 JUL, 2024 | 12:57 PM
image

(நெவில் அன்தனி)

பேர்லின் ஒலிம்பியா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட ஸ்பெய்ன் நான்காவது தடவையாக ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் இதற்கு முன்னர் 1964, 2008, 2012 ஆகிய வருடங்களில் ஸ்பெய்ன் சம்பியனாகியிருந்தது.

இறுதிப் போட்டியில் போடப்பட்ட 3 கோல்களில் கடைசி இரண்டு கோல்களை மாற்று வீரர்கள் போட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இந்த வருட யூரோ கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழு போட்டிகளிலும் வெற்றியீட்டிய ஸ்பெய்ன் தோல்வி அடையாத அணியாக சம்பியன் ஆனது. 

மேலும் சகல போட்டிகளிலும் முழு ஆட்டநேரத்தின்போது ஸ்பெய்ன் வெற்றியீட்டியது ஐரோப்பிய சம்பியன்ஷிப்பில் ஒரு சாதனையாகும். 

பீபா உலகக் கிண்ணத்தில் சம்பியனான ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, 2018இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா ஆகியவற்றை  வெற்றிகொண்டே ஐரோப்பிய சம்பியன் பட்டத்தை ஸ்பெய்ன் சுவீகரித்தது. 

குழுநிலையில் குரோஏஷியாவை 3 - 0 எனவும், இத்தாலியை 1 - 0 எனவும், அல்பேனியாவை 1 - 0 எனவும், 16 அணிகளுக்கான இரண்டாம் சுற்றில் ஜோர்ஜியாவை 4 - 1 எனவும் கால் இறுதியில் ஜேர்மனியை 2 - 1 எனவும் அரை இறுதியில் பிரான்ஸை 2 - 1 எனவும் கடைசியில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2 - 1 எனவும் ஸ்பெய்ன் வெற்றிகொண்டிருந்தது. 

இங்கிலாந்துக்கும் ஸ்பெய்னுக்கும் இடையிலான இறுதிப் போட்டி மிகவும் இறுக்கமாக அமைந்தது.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் வேகம், விவேகம், சிறந்த புரிந்துணர்வு ஆகியவற்றுடன் விளையாடியபோதிலும் முதல் 45 நிமிடங்களில் எந்த அணியும் கோல் போடவில்லை. 

எனினும் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்து 2ஆவது நிமிடத்தில் (போட்டியில் 47ஆவது நிமிடம்) 17 வயதான இளம் வீரர் லெமின் யமால் பரிமாறிய பந்தை நிக்கோ வில்லியம்ஸ் கோலாக்கி ஸ்பெய்னை 1 - 0 என முன்னிலையில் இட்டார். 

வில்லியம் தனது 22ஆவது பிறந்த தினத்தை கடந்த வெள்ளிக்கிழமையும் லெமின் யமால் தனது 17ஆவது பிறந்த தினத்தை சனிக்கிழமையும் கொண்டாடினர். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஸ்பெய்ன் வீரர் ஒல்மோ இரண்டாவது கோலைப் போட எடுத்த முயற்சி மயிரிழையில் தவறியது.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த இங்கிலாந்து  கடுமையாக முயற்சித்தது.

போட்டியின் 73ஆவது நிமிடத்தில் சாக்கா, பெலிங்ஹாம் ஆகியோரிடையே பரிமாறப்பட்ட பந்தை இறுதியாகப் பெற்றுக்கொண்ட கோல் (Cole) பாமர் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி கோல் நிலையை 1 - 1 என சமப்படுத்தினார்.

கோல் பாமர் 72ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த அடுத்த நிமிடத்திலேயே கோல் போட்டமை விசேட அம்சமாகும்.

தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன.

போட்டியின் 87ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் மற்றொரு மாற்றுவீரரான மிக்கேல் ஒயாஸ்பாபல் மிகவும் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை 2 - 1 என முன்னிலையில் இட்டார். அதுவே ஸ்பெய்னின் வெற்றிகோலாக அமைந்தது.

இந்த சுற்றுப் போட்டியில் அதிசிறந்த வீரர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட லெமின் யமால், டெனி ஒல்மோ ஆகிய இருவரும் தங்கப் பந்து விருதை பகிர்ந்துகொண்டனர். ஐரோப்பியன் சம்பியன்ஷிப்பில் மிக குறைந்த வயதில் விளையாடி தங்கப் பந்தை வென்ற வீரர் என்ற பெருமையை லெமின் யமால் பெற்றுக்கொண்டார்.

spain..jpg

https://www.virakesari.lk/article/188496

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரோ 2024 சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், பலிக்காமல் போன இங்கிலாந்தின் 58 வருடப் போராட்டம்

ஸ்பெயின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணி என்ற சாதனையை ஸ்பெயின் படைத்துள்ளது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஃபில் மெக்நல்டி
  • பதவி, பெர்லினில் இருந்து
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இங்கிலாந்தின் 58 ஆண்டுகாலக் கால்பந்துக் கனவு மீண்டும் பலிக்காமல் போயிருக்கிறது. யூரோ 2024 கால்பந்துக் கோப்பையை அந்த அணி ஸ்பெயினிடம் பறிகொடுத்தது.

பெர்லினின் ஒலிம்பியாஸ்டேடியன் அரங்கத்தில் நடந்த யூரோ 2024 (Euro cup) கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்தது இங்கிலாந்து அணி. 58 ஆண்டுகால வலி மற்றும் ஏமாற்றத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இங்கிலாந்து கால்பந்து அணியின் போராட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஸ்பெயின் அணி.

தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 2020 யூரோ போட்டிகளில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து கோப்பையைப் பறிகொடுத்தது.

 
நிக்கோ வில்லியம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றை பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ்

நிக்கோ வில்லியம்ஸின் கோல்

இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் விளையாடின. ஆனால் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

ஸ்பெயினின் இளம் நட்சத்திர வீரர்கள் ஒன்றிணைந்து, இடைவேளைக்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு அந்த அணி முன்னணி பெற உதவினர். 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் பதிவு செய்தார் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ்.

தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. லாமின் யமால் பந்தை வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம் பாஸ் செய்து இருந்தார். அதனை வில்லியம்ஸ் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் மீண்டும் ஏமாற்றமளித்தார், ஆட்டம் தொடங்கிய 61 நிமிடங்களில் அவர் வெளியேறினார். அவருக்கு மாற்றாக ஆலி வாட்கின்ஸ் உள்ளே வந்தார்.

சரியாக ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில், கோபி மைனூவுக்கு பதிலாக உள்ளே நுழைந்த கோல் பால்மர், அடுத்த மூன்று நிமிடங்களில் ஒரு அபாரமான கோலை அடித்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.

எவ்வாறாயினும், அடுத்த சில நிமிடங்களில் இங்கிலாந்து அணியிடமிருந்து வெற்றியைப் பறித்தது ஸ்பெயின்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இங்கிலாந்து அணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சோகத்தில் இங்கிலாந்து அணி

தகர்ந்த இங்கிலாந்தின் கோப்பை கனவு

ஜெர்மன் தலைநகரில் நடந்த இந்த இறுதிப் போட்டியில், வலுவான ஸ்பெயின் அணி இங்கிலாந்தின் கோப்பைக்கான கனவைத் தகர்த்தது.

அரங்கத்தில் ஸ்பெயின் ஆதரவாளர்களை விட இங்கிலாந்து ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இங்கிலாந்து அணியின் சீருடையில் ரசிகர்களைப் பார்க்கும்போது அரங்கமே வெள்ளைக் கடல் போலக் காட்சியளித்தது. தங்களது நீண்ட கால ஆவல் நிறைவேறி, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அவர்கள் குவிந்திருந்தனர்.

73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மரின் அட்டகாசமான ஷாட் கோல் இங்கிலாந்தைச் சமநிலைக்குக் கொண்டுவந்தது, ரசிகர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. முன்னதாக யூரோ 2024 போட்டிகளில் ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்திற்கு எதிரான போட்டிகளில், சரிவிலிருந்து மீண்டு வந்து வென்றது இங்கிலாந்து. அதேபோல இம்முறையும் நிகழும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இந்த முறை தோல்வியிலிருந்து தப்பிக்க முடியவில்லை, 86-வது நிமிடத்தில் குர்குலே பாஸ் செய்த பந்தை ஸ்பெயினின் மைக்கெல் கோலாக மாற்றினார். அடுத்த நான்கு நிமிடங்களில் ஸ்டாப்பேஜ் டைம் நிறைவடைந்ததும் இறுதி விசில் அடிக்கப்பட்டது. அதன் மூலம் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது உறுதியானது.

சவுத்கேட் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற இந்த எட்டு ஆண்டுகள் முழுவதும் அணியில் வளர்ச்சியும் நம்பிக்கையும் இருந்தபோதிலும், உண்மையான வெற்றியை அவர்கள் தவறவிடுகிறார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டது.

 
சவுத்கேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் சவுத்கேட்

தொடரும் 58 ஆண்டுகால போராட்டம்

இங்கிலாந்து அணி தொடர்ந்து இரண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலிக்கு எதிராகவும், இந்த முறை வலுவான ஸ்பானிஷ் அணியுடனும். அத்துடன் இரண்டு உலகக் கோப்பை அரையிறுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது (2018 மற்றும் 2022-இல் கத்தாரில்).

அடுத்த உலகக் கோப்பை வரை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் சவுத்கேட் இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி இங்கிலாந்தின் பயிற்சியாளருக்கு ஒரு பெரும் ஏமாற்றம் என்று தெரிகிறது.

மூன்று கோல்களை அடித்ததன் மூலம் யூரோ 2024 'கோல்டன் பூட்' (Golden boot) விருது வாங்கிய வீரர்களில் இங்கிலாந்து கேப்டன் கேன் இடம்பெற்றிருந்தார். ஆனால் மற்ற எல்லா வகையிலும் இந்த போட்டி இங்கிலாந்து கேப்டனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இங்கிலாந்தின் ரசிகர்கள், இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அரையிறுதிப் போட்டியின் நட்சத்திர வீரரான ஒல்லி வாட்கின்ஸ்-ஐ ஆட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று சத்தமாக கோரிக்கை வைத்தனர். பெனால்டி சமயத்தில் கேன் மிகவும் மெதுவாக செயல்பட்டபோது, யாருக்கு பதிலாக வாட்கின்ஸை உள்ளே கொண்டுவர ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பது சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமானது.

பயிற்சியாளர் சவுத்கேட் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார். கேன் வெளியேற்றப்பட்டார். அவர் தனது கால்பந்து பயணத்தில் முதல் பெரிய கோப்பையை வெல்லும் தருணத்திற்காகத் தொடர்ந்து காத்திருக்கிறார்.

ஆனால் உள்ளே வந்த வாட்கின்ஸால் இந்த முறை மேஜிக்கை நிகழ்த்த முடியவில்லை.

சவுத்கேட் மற்றும் அவரது வீரர்கள் மீண்டும் ஒரு வலுவான அணியிடம் தான் கோப்பையை இழந்துள்ளனர். இப்போது அவர்கள் மற்றொரு வெற்றியைப் பெற 2026 உலகக்கோப்பை வரை காத்திருக்க வேண்டும்.

 
ஸ்பெயினின் இளம் வீரர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை லமைன் யமால் வென்றார்.

ஸ்பெயினின் இளம் வீரர்கள்

இந்தத் தொடரில் இங்கிலாந்து தோல்வியடைய மற்றொரு முக்கியமான காரணம் ஸ்பெயினின் இளம் வீரர்கள்.

இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் பதிவு செய்துள்ளது. யூரோ தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. களத்தில் துடிப்புடன் செயல்படும் இளம் வீரர்கள் அதிகம் கொண்ட அணியாக ஸ்பெயின் உள்ளது.

ஸ்பெயின் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் முதல் நிமிடத்திலிருந்தே ஆற்றலுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டார். ஸ்பெயினின் மற்றுமொரு நம்பிக்கை நட்சத்திரமான யமால் பந்தை பாஸ் செய்து, தொடக்க கோலுக்கான வாய்ப்பை வழங்கியபோது அதைத் தவறாமல் பயன்படுத்தினார் நிக்கோ வில்லியம்ஸ்.

நிக்கோ வில்லியம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இறுதிப் போட்டியில் 22 வயதான நிக்கோ வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்

இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் தனது 17-வது பிறந்தநாளைக் கொண்டாடிய யமால், மீண்டும் ஒருமுறை தனது வயதுக்கு அப்பாற்பட்ட முதிர்ச்சியுடன் விளையாடி, ஸ்பெயின் அணி வெற்றிபெற உதவியுள்ளார். தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை லாமின் யமால் வென்றார்.

இந்த இறுதிப் போட்டியில் 22 வயதான நிக்கோ வில்லியம்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயினின் ரோட்ரி வென்றார்.

யூரோ தொடரில் முறையே 1964, 2008, 2012, 2024 ஆகிய ஆண்டுகளில் ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன் மூலம் அதிக முறை (4) யூரோ கோப்பை பட்டம் வென்ற அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் படைத்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

England-க்கு தொடரும் சோகம்; Messi-க்கு அடுத்தடுத்து Cup; Euro & Copa America Final-ல் என்ன நடந்தது?

England-க்கு தொடரும் சோகம்; Messi-க்கு அடுத்தடுத்து Cup; Euro & Copa America Final-ல் என்ன நடந்தது?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/7/2024 at 22:48, குமாரசாமி said:

Single Ladies Male Cheerleader GIF

ஸ்பானியா....வாவ்....வாவ்

இந்த‌ த‌டிய‌னை பார்க்க‌ கால்ப‌ந்து வீர‌ர் மாதிரி தெரிய‌ வில்லை

Rugby விளையாடும் வீர‌ர் போல் தெரிகிறார் ஹா ஹா😁.................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Spanien-Star Lamine Yamal zeigt seine Freundin nach dem Finale der EM 2024  gegen England

முளைச்சு மூண்டு இலை விடேல்லை அதுக்கிடையிலை கேள் பிரண்ட் வைச்சிருக்கிறாராம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

Spanien-Star Lamine Yamal zeigt seine Freundin nach dem Finale der EM 2024  gegen England

முளைச்சு மூண்டு இலை விடேல்லை அதுக்கிடையிலை கேள் பிரண்ட் வைச்சிருக்கிறாராம் 😂

நான் இதனை தேடினேன்,.வாழ்த்துக்கள் யாமால்.   .....இப்படி ஒன்று இருந்தால் தான்  இலகுவாக கோல். போட. முடியும் 😂🙏

Link to comment
Share on other sites

யூரோ கப் இங்கிலாந்து தோல்வியால் காண்டிக்கு நேர்ந்த துயரம்

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதே போன்ற ஒன்றை மட்டக்களப்பு பெண்ணிற்கு இழைத்து இழைத்தவர் கூத்தமைப்பில் மட்டக்களப்பில் பா. ஊ வாக இருந்தார். ஒரு வேளை அவர் இதனை யாழில் செய்திருந்தால் கூத்தமைப்பில் நிறுத்தப்பட்டிருப்பாரா...? ஆகவே யாழ் மையவாதிகள் ஒன்றும் திறம் கிடையாது அடுத்தவனுக்கு பாடம் எடுக்க. ஆக என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்களும் நானும் பவுன்ஸிலும் டாலர்களிலும்  பாக்கெட்டிற்குள் போட்டுக் கொண்டு நம்ம அடுத்த வேலையை பார்க்கப்போக அங்கே இருக்கும் மட்டக்களப்பார்கள் மட்டும் யாழ் தேசியவாதிகளை நம்பி அடுத்த வேளை சோற்றுக்கு பிச்சையெடுக்க வேண்டும் அப்பிடியா...? முக்கால் வாசி தேசிய வியாதிகள் எல்லாம் ஒன்று புலம் பெயர், இல்லை தமிழர் பெரும்பான்மை பிரதேசத்தில் மட்டும் ஏன் இருக்கிறார்கள் என்று தெரியுமா..? சோற்றுக்கு வயிறு காயும் போதுதான் தெரியும் தேசியத்தின் பெருமை. தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களில் தேசியவாதிகள் சிறுபான்மை ஆகும் போது தெரியும் தேசியத்தின் பெருமை அதுவரை தேசியவாதிகள் வாயால் நன்னா வடை சுடலாம்
    • ""எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"" என்பது உந்தக் கரடிக்குத் தெரியாதோ?  😁
    • என்னப்பா உந்தப்பிரச்சனை இன்னும் முடியேல்லையே?😂 நானெண்டால் இத்தடிக்கு கார பாட்ஸ் பார்ட்சாய் கழட்டி வித்திருப்பன்.😎
    • செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.    ☘️
    • நீங்கள் மட்டும் அல்ல, கருணாவை பிள்ளையானும்தான் எதிர்கிறார். நிச்சயமாக - பிள்ளையான் இன ஒற்றுமைக்கு, இனத்துக்கு, செய்த அத்தனைக்கும் பிறகு எவர் ஒருவர் அவருக்கு வாக்கு போடுகிறாரோ - அவர் நிச்சயம் பிரதேசவாதிதான்.  ஒட்டு மொத்த மட்டகளப்பும் அவருக்கு வாக்கு போட்டாலும் அதுதான் உண்மை. மகிந்தவுக்கு பெருவாரியாக வாக்கு போட்டதால் சிங்களவர் இனவாதிகள் இல்லை என வாதிட முடியாதுதானே? அந்த புனர்வாழ்வு கழக பெண்னுக்கு நிகழ்ந்தது, அவர் யாழ்ப்பாண பெண், ஊருக்கு போக விழைகிறார், போகும் வழியில் இல்லையா? இதையே குற்றம் சாட்ப்பட்டவர் ஒரு மட்டகளப்பு பெண்ணுக்கு இதுவரை செய்யவில்லை அல்லவா? இதில் உள்ள பிரதேசவாத கோணம் மெத்த படித்த உங்களுக்கு புரியவில்லை. நம்பீட்டோம். ஆகவே என்னை நீங்கள் மையவாதி என்றும் அழைக்கலாம், மையவாடி என்றும் அழைக்கலாம். நாமிருவரும் பொதுவெளியில் எழுதும், எழுதிய கருத்துகள், எடுத்த நிலைகள் எம்மை யார் என அடையாளம் காட்டும் 🤣. நான் பெத்த ஷாட் ஓ, பெட் ஷீட்டோ… உங்கள் எழுத்துக்கு நீங்கள்தான் பொறுப்பு. Blonde ஐ பழுப்பு என எழுதலாம் நாகரீகமாக…நக்கல் தொனியில் “செம்பட்டை” என எழுதியது …. இப்போ அதுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கம்… யாழில் எல்லாரும் பால்குடி என நினக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.