Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/7/2024 at 00:26, nunavilan said:

பிரான்சின் தேர்தலுக்கு பிறகு ஜேர்மன் தேர்தலுக்கு (செப்டம்பர் 2025 ஆக இருந்தாலும்) ஒலாவ் சுல்ஸ்(Olaf Scholz) துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவார் என சக ஜேர்மன் நண்பன் சொல்கிறார். உங்களின் கருத்து என்னவாக இருக்கும் கு.மா அண்ணா.??

நிச்சயமாக ஓலாவ் காணாமல் போவார்.

தேர்தலில் வெற்றி பெற முன்னரே கட்சி ரீதியாக பெரிதாக பேசப்பட்ட அரசியல்வாதியல்ல இவர். இவர் கட்சியில் இருந்த பல முன்னோடிகள்,அனுபவசாலிகளை புறம் தள்ளி விட்டு பதவிக்கு வந்தவர். இவர் சார்ந்த கட்சியின் பழையவர்கள் இன்றும் பதவியில் இருந்திருப்பேர்களாயின் உக்ரேன் போர் வருவதற்கு சாத்தியங்கள் மிக மிக குறைவாக இருந்திருக்கும்.


முன்னர் இவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஈராக் மீதான இரண்டாம் கட்ட   போரை முற்று முழுதாக எதிர்த்த கட்சி. இதனால் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் பெரிய விரிசல் ஏற்பட்டது.

எனக்கு தெரிந்தவரை இவரை யாருக்கும் பிடிப்பதில்லை.இவர் அமர்ந்திருக்கும் கட்சி கொள்கை நல்ல கொள்கை. ஆனால் இன்று   அதில் அமர்ந்திருப்பவவர்கள் இன்றைய உலக அரசியலுக்கு ஒவ்வாதவர்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, Ahasthiyan said:

வாழ்த்துக்கள் உமா குமரன், மக்களின் ஆணையை மதித்து சமூகத்துக்கும் நமது இனத்திற்கும் சேவை ஆற்றுவீர்களாக.

நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் மகிழ்சி .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, வாதவூரான் said:

உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்

Counting complete

Change compared with 2019
  1. labour.svgLabour,Uma Kumaran

    • Votes 19,145
    • Share 44.1%
    • Share change -26.3
  2. green.svgGreen,Joe Hudson-Small

    • Votes 7,511
    • Share 17.3%
    • Share change +13.6
  3. workers_party.svgWorkers Party of Britain,Halima Khan

    • Votes 3,274
    • Share 7.5%
    • Share change +7.5
  4. conservative.svgConservative,Kane Blackwell

    • Votes 3,114
    • Share 7.2%
    • Share change -7.3
  5. independent.svgIndependent,Nizam Ali

    • Votes 2,380

நன்றி   ஏதாவது அமைச்சர் பதவி கிடைக்குமா  ??     தொழில் கட்சியில்.  செல்வாக்கு உள்ளவரா??? மற்றைய தமிழர்கள் வெல்லவில்லையா ?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/7/2024 at 02:54, பெருமாள் said:

நீண்ட காலத்துக்கு பின் கண்டதில் மகிழ்சி .

நன்றி, பெருமாள். யாழ் களத்திற்கு அடிக்கடி வருகிறேன். எழுதுவது குறைவு. 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரைட்டு….உங்களுக்கும் வெம்புது ஆனால் வலிக்காத மாதிரியே நடிக்கிறீர்கள்… பார்ப்போம் எத்தனை வருடங்களுக்கு இப்படி…. உள்ள அழுகிறேன்….வெளிய சிரிக்கிறேன்…நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்கிறேன் என்று இருக்கப்போகிறீர்கள் என. ———- கடந்து போயிருக்கலாம்….  செய்தே ஆக வேண்டும் என்றால்…. இரங்கலை சுருக்கமாக ஒரு டிவீட்டுடன் முடித்திருக்கலாம்…. எவன் செத்தாலும் அதை வைத்து பிண-அரசியல் செய்யும் அண்ணனுக்கு - இறந்தது இந்த இனத்தின் வஞ்சகன் என்பது கூடவா தெரியவில்லை.  
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.  
    • தமிழின் சிறப்பு எது . .......!  😁
    • ஆர்.ஜே. பாலாஜி நடித்த  சொர்க்கவாசல் திரைப்படம் பார்த்தேன். சிறைச்சாலைக்குள்ளேயே கதை சுற்றிக் கொண்டிருந்தாலும் அலுப்பு ஏற்படவில்லை.  ஒவ்வொருவராக கதை சொல்ல, படம் ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும்  இறுதிவரை அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கிறது. செல்வராகவன்,கருணாஸ், நட்டி ஆகியோருடன் ஷோபா சக்தியும் நடித்திருக்கிறார். ஈழத்து சீலன் பாத்திரம் ஷோபா சக்திக்கு. ஈழத் தமிழ் பேச்சில் அவரது நடிப்பு நன்றாகவே இருந்தது. திரைப்படம் ஆஹா ஓஹோ  என்றில்லாவிட்டாலும் பார்க்கக் கூடிய படம்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.