Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

என்ன மரியாதை வேண்டி கிடக்கு உங்களுக்கு..

தேவையில்லை   நான் கேட்கவும் இல்லை   

கருத்துகள் மரியாதையாக எழுத வேண்டும் என்று தான் சொன்னேன்  அது யாழ் கள விதியும் கூட   

எனக்கு மரியாதை தாருங்கள்” என்று எங்கேயாவது கேட்டு உள்ளேனா  ?? இல்லையே 

உங்களுக்கு வாசித்து விளங்கும் ஆற்றல் இல்லையா?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காமுக நபர் சில வேளைகளில் பாதிக்கப்பட்டவரின் தாயினது இரண்டாவது கணவராக இருக்கலாம். அல்லது வளர்ப்பு மகளாகவும் இருக்கலாம். அந்த மகளின் தாயாரை பற்றி செய்தில் ஏதும் இல்லாததால் இதுவொரு குழப்பமான செய்தியாகவே தெரிகின்றது. :405:

  • கருத்துக்கள உறவுகள்

வளவன்.  சாத்தான்    தமிழ் சிறி.   நியாயம்   மற்றும் சுவைப்பிரியன்.  உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல கோடி    

இப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்று தொட்டு இன்றுவரை படிப்படியாக வளர்த்து வருகிறது  அதாவது கூடி வருகிறது   நான் சிறு வயதிலிருந்து ஒவ்வொரு நாளும்  வாசிப்பதுண்டு     மறக்க முடியாத இரண்டு நிகழ்ச்சிகள்   இந்த பதிவை வாசிக்கும் போது  நினைவுக்கு வந்தவை 

ஒன்று வல்வெட்டிதுறையிலுள்ள சிறு ஊர் அல்லது இடத்தில்  நடந்த கமலம்.  கொலை   

இரண்டாவது  கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கோலிலாம்பள்    என்ற ஐயார். பெண். தன். உடலுறவு தேவைக்காக. அமைதியாக இருந்த வேலைக்காரனை   

நல்ல உணவுகள் வழங்கி 

பாலியல் கதைகள் கதைத்து  இரட்டை அர்த்தங்களில் கதைத்து   

அவன் ஒரு நல்ல உடல்வாகு கொண்டவன்.  அவனை மடக்கி தொடர்புகள் வைத்து கொண்டாள்.    

இது வளர்த்து   இருவரும் இணைந்து ஐயாரை கொலை செய்து. வாழை தோட்டத்தில் வீட்டின் பின்புறம்  புதைத்து விட்டார்கள்   மகனை காணவில்லை என்று தந்தை கரைநகரிலிருந்து வந்து விசாரணை செய்து தான் அனைத்தும் வெளி வந்தது ஏன் இப்படி நடக்க வேண்டும்?? ஆம்.  அந்த பெண்ணுக்கு உடலுறவு தேவைப்பட்டுள்ளது   இது ஆண். பெண் இருபகுதிக்கும். தேவையான ஒன்று   இதில் எவருமே புனிதத்தன்மை கொண்டவர்கள் இல்லை  ஆகையால் தான் அந்த பெண் சொந்த கணவனை கொலை செய்துள்ளார்     இது போல் நிறைய சம்பவங்கள் தெரியும் 

ஆனால் நான் அவற்றை ஆதரிக்கவில்லை   என்னால் தடை செய்யவும் முடியாது   

14 minutes ago, குமாரசாமி said:

அந்த காமுக நபர் சில வேளைகளில் பாதிக்கப்பட்டவரின் தாயினது இரண்டாவது கணவராக இருக்கலாம். அல்லது வளர்ப்பு மகளாகவும் இருக்கலாம். அந்த மகளின் தாயாரை பற்றி செய்தில் ஏதும் இல்லாததால் இதுவொரு குழப்பமான செய்தியாகவே தெரிகின்றது. :405:

உண்மை   முழு செய்தியும் தெரியவில்லை  தெரிந்தவர்கள்.  இணைத்து விடவும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சொந்த தந்தையே மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது பல இடங்களில் நடந்திருக்கிறது, அவற்றில் எல்லாம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது பதின்ம வயதும் விபரம் அறியாத பெண் குழந்தைகளுமே அதிகம்

ஆனால் இங்கே 23 வயது பெண்ணை தந்தை பல தடவை வல்லுறவுக்குட்படுத்தினார் என்பதும் கர்ப்பமாக்கினார் என்பதும் இப்போதுதான் அவர்கள் காவல்துறையில் முறையீடு செய்திருக்கிறார்கள் என்பதும் என்னவென்றே சொல்ல தெரியாத  மர்மம்.

23 வயது என்பது  கல்யாணமாகி ஓரிரு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கவேண்டிய வயது, அந்த வயதில் பல தடவைகள் தந்தை வல்லுறவு செய்யும்போது இந்த பெண் எதற்கு மெளனம் காத்தார் என்பதும் முதல் தடவையிலேயே இதனை ஏன் வெளிபடுத்தவில்லையென்பதும் மில்லியன் டாலர் பெறுமதிமிக்க சந்தேகங்கள்.

ஒன்று தந்தையை வீட்டை விட்டு துரத்தியிருக்க வேண்டும், அல்லது இவர் விலகி எங்காவது போய் இருந்திருக்கவேண்டும்

ஒருவேளை குடும்ப கெளரவத்தை காப்பாற்றுவதற்கு அமைதியாக இருந்தார் என்று யாரும் வாதிட்டாலும் இப்போ இலங்கை முழுவதுக்குமே தெரிந்த செய்தியாகிவிட்டபோது கெளரவம் பாதிக்கப்படவில்லையா?

பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உடனடி எதிர்வினையாற்றாத செயல்கள் அது மீண்டும் மீண்டும் அதிகரிக்கவே வழி செய்யும்.

 

அண்மையில் இது போன்ற ஒரு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி தேவை  என்று ஒரு அருட் சகோதரி ஒருவர் உதவி கேட்டபோது சம்பவத்தின் உண்மை நிலை எனக்கு அறிய வந்தது. 

அது கோவிட் -19 காலம். 

தாய் மத்திய கிழக்கில்.

தகப்பன் குடிப்பழக்கமுள்ளவர்.  

வீட்டில் இரு சகோதரிகள். 

தகப்பன் மூத்தவரை தொடர்  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்திருக்கிறார். 

விடயம் வெளியே தெரிந்து, பொலிஸ், கோட், கேஸ் எனப்போய், இறுதியில் தகப்பனுக்கு 4  வருட சிறை. பிள்ளைகள் அருட் சகோதரிகளிடம். 

குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தாய் நாடு திரும்பியிருந்தார். 

புனர்வாழ்வுக்குப் பின்னர் பிளளையை தாயிடம் ஒப்படைக்க அருட்சகோதரிகளும் அந்தப் பிதேச Probation Officer ம் பிள்ளையை அழைத்து வந்திருக்கிறார்கள். 

ஊரே திரண்டு,  பிளளையை உள்ளே அனுமதிக்கவில்லை.  அந்தப் பிள்ளை தற்போதும் அருட் சகோதரிகள் வசம். 

இது எனது நேரடி அனுபவம். 

 

வல்லவனுக்கு என்னால் ஒன்றைத்தான் கூறிக்கொள்ள முடியும்.

"தயவுசெய்து சமூகப் பொறுப்புட்ன் சிந்தியுங்கள்.  பாதிக்கப்பட்டவரின் நிலையில் இருந்து சிந்தியுங்கள்"

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

 

 

தவறான புரிதலில்... கந்தையா அண்ணைக்கு பலர் கருத்து எழுதியுள்ளார்கள்.

அவர் ஆப்கானிஸ்தானுக்கு அந்தத் தந்தையை ஒருவழிப் பயணச்சீட்டுடன் அனுப்பி வைக்க வேண்டு என்று கூறியே... சிரிப்புக் குறியை போட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு ஒருத்தனை திரும்பி வரமுடியாதபடி அனுப்பி வைத்தால்.... தலிபான்களே தகுந்த தணடனையை கொடுப்பார்கள் என்று கருதித்தான் அந்தக் கருத்துக்கு சிரிப்பு குறி போட்டார். தலிபான்ளின் தண்டனை எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரியவேண்டியது இல்லை. அது உங்களுக்கே நன்கு தெரியும்.

அத்துடன் அவர் அந்தக் காமுகனின் செயலை வர் ங்கும் நியாயப் படுத்தவில்லை என்பதை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

giphy.gif?cid=6c09b952l6cw7emsruegvohna0

நேற்று வெள்ளிக்கிழமை 13´ம் திகதி எல்லோரையும் போட்டு சிப்பிலி ஆட்டிப் போட்டுது😲

சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை  அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம்.  அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். 

இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக,  சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விளங்கப்படுத்தியும் விளங்காதவர்களுக்கு எவ்வளவு சொன்னாலும் விளங்காது, அவர்களின் தமிழ் கிரகிப்பு அவ்வளவுதான். தந்தையர் மேல் இவ்வளவு கோபமா? ஏன் இப்படி திணிக்கிறார்கள்?  

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kapithan said:

சிரிப்புக்குறி என்பது விடயத்தின் பாரதூரத் தன்மையை  அவர் பொருட்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது. அதுதான் எல்லோருக்கும் இருக்கும் கோபம்.  அதன் தொடர்ச்சிதான் மேலேயுள்ள கருத்துக்கள். 

இந்த வல்லுறவுச் சம்பவத்தை ஒரு தந்தையாக, பெற்றோராக,  சமூகப் பொறுப்புள்ளவராக பார்க்கும் ஒருவருக்கு கோபம் வருவதில் தவறு இல்லை. 

உங்களுக்கு கோபம் வந்தது சிரிப்பு குறிக்குத். தான்  

ஆனால்   கருத்துகளுக்கு.  கோபம் வரவில்லை    உண்மையில் 

மீண்டும்    சிரிப்பு வருகிறது    சிரிப்பு குறிக்கு  கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை    மாறாக கருத்துகளுக்கு கோபப்படுங்கள்.   பதில் கருத்தை எழுதுங்கள்  எனக்கு தெரியாத  புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்   நான் குற்றமற்றவன். என் மீது கோபம் கொள்வது  பிழையான. செயல் 

அந்த தந்தை மீது கோபம் கொள்ளுங்கள்  இணுவிலில். பல சமூக சேவை அமைப்புகள் உண்டு”  அவற்றுடன். தொடர்புகொண்டு  அந்த தந்தைக்கு  தண்டனையை பெற்றுக் கொடுக்கவும்  முடியுமா?? செயவீர்கள??    

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு கோபம் வந்தது சிரிப்பு குறிக்குத். தான்  

ஆனால்   கருத்துகளுக்கு.  கோபம் வரவில்லை    உண்மையில் 

மீண்டும்    சிரிப்பு வருகிறது    சிரிப்பு குறிக்கு  கோபப்பட்டு எந்த பிரயோஜனமுமில்லை    மாறாக கருத்துகளுக்கு கோபப்படுங்கள்.   பதில் கருத்தை எழுதுங்கள்  எனக்கு தெரியாத  புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம்   நான் குற்றமற்றவன். என் மீது கோபம் கொள்வது  பிழையான. செயல் 

அந்த தந்தை மீது கோபம் கொள்ளுங்கள்  இணுவிலில். பல சமூக சேவை அமைப்புகள் உண்டு”  அவற்றுடன். தொடர்புகொண்டு  அந்த தந்தைக்கு  தண்டனையை பெற்றுக் கொடுக்கவும்  முடியுமா?? செயவீர்கள??    

உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை கந்தையர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kapithan said:

உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை கந்தையர்.

நன்றி கபிதன்.  நீங்கள்  இப்படியான நிகழ்வுகளை 

தடுக்க முடியாது        அந்த நபருக்கு  தண்டனை வேண்டி கொடுக்க.  முடியாது    இந்த செய்தியின் முழு விபரங்களையும்கூட இங்கே இணைக்க முடியாது  காரணம் 

உங்களுக்கு சமூக அக்கறை. கிடையாது   நீங்கள் மட்டுமல்ல நான் உள்பட இங்கு கருத்துகள் எழுதிய அனைவரும் ஆக்கப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளையும்  எடுத்தது இல்லை  இனிமேல் எடுக்கப்போவதுமில்லை ஆகவே இப்படி. நிகழ்வுகள் அதிகரித்து செல்லும்   

நான் எழுதிய கருத்துகள் உறுதியானது சரியானது இருப்பினும் 

எனது கருத்துக்களை எதிர்த்தவர்கள். மனங்களை காயப்படுத்தி  இருப்பின்  எனது உள்ளத்தின். ஆளத்திலிருந்து   மனப்பூர்வமாய் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். வணக்கம்… நன்றி 

குறிப்பு,... .இதனால் உங்கள் கருத்துகளால். செயல்பாடுகளால். கோபங்களால். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கையும் பாதிப்பிலிருந்து  பாதுகாப்பும் ஆலோசனையும் கிடையாது   அந்த தந்தைக்கு. தண்டனையாவது  கிடைக்குமா. ?? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.