Jump to content

இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
01 OCT, 2024 | 07:48 PM
image
 

இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு  அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/195270

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு

01 OCT, 2024 | 09:08 PM
image
 

இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உலக  சந்தையில் மசகு  எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை  மூன்று விதம் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் மத்திய கிழக்கில் போர் சூழல் காணப்பட்டபோதிலும் வலுசக்தி சந்தைகள் மிகவும் அமைதியாக காணப்பட்டன.செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்  தாக்குதலை மேற்கொண்டபோதிலும் வலுசக்தி சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை.

எனினும் போர்நிலைமை தீவிரமானால் ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தையும் வளைகுடாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியையும்  ஈரான் தடுக்கலாம், என்ற அச்சநிலை காணப்பட்டது.

இந்த அச்சம் தற்போது உலக சந்தையில் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/195273

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

 

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை  மூன்று விதம் அதிகரித்துள்ளது.

இப்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாக உலகச் சந்தையில் ஒரு பீப்பாயின் விலை 80 டாலருக்கும் குறைவாக வந்து, இங்கு நாங்கள் அடிக்கும் எரிபொருளின் விலை நன்றாகவே குறைந்தும் இருக்கின்றது. பொறுக்காதே...... உடனேயே கூட ஆரம்பித்துவிட்டதே.............🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்

இரான் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழையும் காட்சி

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இரான் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழையும் காட்சி
23 நிமிடங்களுக்கு முன்னர்

இரானிடம் இருந்து ஏவுகணை தாக்குதல் விரைவில் நடக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் அது கூறுகிறது.

இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியுள்ளது.

டெல் அவிவில் காணப்பட்ட இரான் ராக்கெட்டுகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, டெல் அவிவில் காணப்பட்ட இரான் ராக்கெட்டுகள்

இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது.

"நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளைக் குறிவைப்போம். இந்த ராணுவ நடவடிக்கை வரம்புக்குப்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Iran launches missile strikes into Israel

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஈரான் அடிவாங்கி ஓடப்போவுது…

ஒரு முடிவு வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹெலிகாப்டர், பேஜர், வாக்கி டாக்கி,.................. எங்கள் வாழ்நாளில் இன்னும் என்னென்ன பார்க்கப் போறமோ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் ஏவிய‌ மிசேல் 12 நிமிட‌த்தில் இஸ்ரேல் த‌லைக‌ர‌ம் ரெல‌விய‌ விழுமாம்...............

 

Tel avivல‌ தூப்பாக்கி சூடு ந‌ட‌ந்து ப‌ல‌ர் காய‌ம்😏.................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வீரப் பையன்26 said:

ஈரான் ஏவிய‌ மிசேல் 12 நிமிட‌த்தில் இஸ்ரேல் த‌லைக‌ர‌ம் ரெல‌விய‌ விழுமாம்...............

 

 

12 நிமிடத்தில் போறது சரி உள்ள விழோனுமே..? அதுக்கு இஸ்ரேல்காரன் விட்டிட்டு புழியங்காய் பறித்துக்கொண்டு இருப்பானோ..? அதுவும் இஸ்ரேல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

12 நிமிடத்தில் போறது சரி உள்ள விழோனுமே..? அதுக்கு இஸ்ரேல்காரன் விட்டிட்டு புழியங்காய் பறித்துக்கொண்டு இருப்பானோ..? அதுவும் இஸ்ரேல்..

நாளை காலை தெரிய‌ வ‌ரும் எத்த‌ன‌ மிசேல் விழுந்து வெடிச்ச‌து என்று

 

மூன்று ப‌க்க‌த்தாலும் தாக்கினால் ஜ‌டோம் தாக்கி பிடிக்குமா ஓணாண்டி...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வீரப் பையன்26 said:

நாளை காலை தெரிய‌ வ‌ரும் எத்த‌ன‌ மிசேல் விழுந்து வெடிச்ச‌து என்று

 

மூன்று ப‌க்க‌த்தாலும் தாக்கினால் ஜ‌டோம் தாக்கி பிடிக்குமா ஓணாண்டி...............................

12 நிமிடம் எடுக்கிறதென்றால் 515 மைல்/மணி வேகம். இது போயிங் 747 இன் உச்ச வேகமான 600 மைல்/மணியை விடக் குறைவாக இருக்கே? முறிகண்டியில் நிண்டு ரீ யெல்லாம் குடிச்சு விட்டு வந்திருப்பாங்களோ😂?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இப்ப கிட்டத்தட்ட ஒரு மாதமாக உலகச் சந்தையில் ஒரு பீப்பாயின் விலை 80 டாலருக்கும் குறைவாக வந்து, இங்கு நாங்கள் அடிக்கும் எரிபொருளின் விலை நன்றாகவே குறைந்தும் இருக்கின்றது. பொறுக்காதே...... உடனேயே கூட ஆரம்பித்துவிட்டதே.............🤣

நேற்று கொஸ்கோவில் 2.77 க்கு அடித்தேன்.

கலிபோர்ணியாவில் 4.77 ஆக இருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று கொஸ்கோவில் 2.77 க்கு அடித்தேன்.

கலிபோர்ணியாவில் 4.77 ஆக இருக்குமே?

ஞாயிறு அன்று போயிருந்தேன், அண்ணை. 3.83 என்று இருந்தது.

நம்ப முடியவில்லை. 'கனவா.......... இல்லை காற்றா..........' என்று தான் இந்த ஒரு மாதமும் இருந்தது.  எங்களின் கனவுகளுக்குள்ளும் ஏவுகணைகளை விட்டிட்டார்களே............🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் - இரண்டு விமானதளங்களை இலக்குவைத்தது ஈரான் - சிஎன்என்

02 OCT, 2024 | 08:09 AM
image

இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் தலைமையகத்தின் மீது அல்லது அதற்கு அருகில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதையும் நெவட்டிம் விமானப்படைதளம், டெல் நொவ் விமானப்படை தளம் ஆகியவையும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதையும் வீடியோக்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

இந்த இலக்குகளை ஈரான் தாக்கலாம் என அமெரிக்க இஸ்ரேல்  புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே  எதிர்பார்த்திருந்தனர், ஈரான் தனது மூன்று விமானப்படை தளங்களை தாக்கலாம் என இஸ்ரேலிற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன, என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்எனிற்கு தெரிவித்துள்ளன.

GY2igqzaAAAN0BB.jpg

விமானப்படை தளங்கள் கட்டளை பீடங்களை ஈரான் இலக்குவைக்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இஸ்ரேலிற்கு  தெரிவித்தனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய தலைநகரின் கிலிலொட் பகுதியில் உள்ள மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் இரண்டு ஏவுகணைகள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன. இது ஒரு குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நெகெவ் பாலைவனத்தில் உள்ள நெவட்டிம் தளத்தில் ஈரானின் பல ரொக்கட்கள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இஸ்ரேலின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் உள்ள டெல்நொவ் தளம் தாக்கப்பட்டுள்ளதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

https://www.virakesari.lk/article/195283

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பல ஏவுணைகள் உள்ள வீழ்ந்துள்ளன போல தெரிகிறது.. கைப்பர்சொனிக் ஏவுகணைகளையும் இந்த முறை ஈரான் ஏவியுள்ளதால் இஸ்ரேல் வான்பாதுகாப்பு சிஸ்ரம் திணறி உள்ளது தெளிவாக தெரிகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த முறை பல ஏவுணைகள் உள்ள வீழ்ந்துள்ளன போல தெரிகிறது.. கைப்பர்சொனிக் ஏவுகணைகளையும் இந்த முறை ஈரான் ஏவியுள்ளதால் இஸ்ரேல் வான்பாதுகாப்பு சிஸ்ரம் திணறி உள்ளது தெளிவாக தெரிகிறது..

முற்றிலும் உண்மை..........................

ஆனால் அமெரிக்கா இஸ்ரேல் கீழ‌ விழுந்தும் எங்க‌ட‌ மீசையில்  ம‌ண் ஒட்ட‌ வில்லை என்ர‌ ரேஞ்சில் பொய்ய‌ அவுட்டு விடுகின‌ம்😁........................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

12 நிமிடத்தில் போறது சரி உள்ள விழோனுமே..? அதுக்கு இஸ்ரேல்காரன் விட்டிட்டு புழியங்காய் பறித்துக்கொண்டு இருப்பானோ..? அதுவும் இஸ்ரேல்..

நேற்று ப‌ல‌ இட‌ங்க‌ளில் விழுந்து வெடித்து இருக்கு

 

இப்போது அந்த‌ காணொளிக‌ள் வ‌ட்சாப் மூல‌ம் பார்க்க‌ தெரியுது

4ம் மாத‌ம் ந‌ட‌த்தின‌தை விட‌ நேற்றையான் தாக்குத‌ல் இஸ்ரேலுக்கு பேர் இழ‌ப்பு ஓணாண்டி...........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

12 நிமிடம் எடுக்கிறதென்றால் 515 மைல்/மணி வேகம். இது போயிங் 747 இன் உச்ச வேகமான 600 மைல்/மணியை விடக் குறைவாக இருக்கே? முறிகண்டியில் நிண்டு ரீ யெல்லாம் குடிச்சு விட்டு வந்திருப்பாங்களோ😂?

 

ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அயர்ன் டோமால் தடுக்க முடியாத எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் 'மந்திரக்கோல்'

இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு கட்டுரை தகவல்
  • எழுதியவர், உமைமா அல்ஷாஸ்லி
  • பதவி, பிபிசி அரபு சேவை, கெய்ரோ
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.

இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால் ஹெஸ்பொலாவின் இந்தத் தாக்குதலை தடுப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் தெரிவித்தார்.

இஸ்ரேல் மீது இரான் நேற்றிரவு பேலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலை முறியடிப்பதிலும் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரான் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் அமெரிக்காவுடன் டேவிட் ஸ்லிங் அமைப்பும் திறம்பட செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டேவிட் ஸ்லிங் என்பது என்ன?

இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் தனது தொழில்நுட்ப திறனுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றது

இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு மாற்றாக டேவிட் ஸ்லிங், உருவாக்கப்பட்டது.

டேவிட் ஸ்லிங் அமைப்பின் தாக்கும் தொலைவு பேட்ரியாட் அமைப்பை விட 100 கிலோமீட்டர் தூரம் அதிகம் என்று மத்திய ஆசிய ராணுவ விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் கர்னல் அப்பாஸ் தோஹக் பிபிசியிடம் கூறினார்.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று அடுக்குகளை கொண்டது என்று இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் 21C இணையதளம் தெரிவிக்கிறது.

டேவிட் ஸ்லிங் என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஒரு நடுத்தர தூர ஏவுகணைகளை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்பாகும். இது ’அயர்ன் டோமுக்கு’ப் பிறகு மிகவும் வெற்றிகரமான பாதுகாப்பு கவசமாக கருதப்படுகிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் ரஃபேல் கூறுகிறது.

டேவிட் ஸ்லிங் ஒரு 'முழுமையான, நடுத்தர முதல் நீண்ட தூர வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு' என்றும் கருதப்படுகிறது.

பைபிளில் கூறப்பட்ட ஒரு கதையின் அடிப்படையில் இந்த ஆயுதத்திற்கு பெயரிடப்பட்டது. அதில் டேவிட் (தாவூத்) கோலியாத் (ஜாலூத்) மீது கற்களை வீசுவதற்கு கவனை (Slingshot) பயன்படுத்தினார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது.

டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூர ஏவுகணைகளை அழிக்கிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

டேவிட் ஸ்லிங் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் மற்றும் அமெரிக்க நிறுவனமான ரேதியோனால் தயாரிக்கப்பட்டு 2017இல் பயன்பாட்டுக்கு வந்தது என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

40 முதல் 300 கிலோமீட்டர் தொலைவு வரை ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து காக்கும் திறன் கொண்ட டேவிட் ஸ்லிங், ‘மந்திரக்கோல்' என்றும் அழைக்கப்படுகிறது.

டேவிட் ஸ்லிங்கில் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பு, ELM 2084 ரேடார், ஒரு இயக்க முறைமை மற்றும் ஸ்டன்னர் இடைமறிக்கும் ஏவுகணைகள் உள்ளன. டேவிட் ஸ்லிங்கின் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பில் 12 ஏவுகணைகளை பொருத்த முடியும். அதன் அனைத்து பாகங்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன என்று மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

 
இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் ஏவுகணையை பார்வையிடும் அமெரிக்க வீரர்கள்

ஸ்டெய்னர் ஏவுகணை

ஸ்டெய்னர் ஏவுகணை 4.6 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 15 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து வரும் எந்த ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் தெரிவிக்கிறது.

இந்த ஏவுகணையின் முன் பகுதி ஒரு டால்ஃபின் வடிவத்தை ஒத்து இருக்கிறது. அதில் இரண்டு சென்ஸார்கள் நிறுவப்பட்டுள்ளன.

டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலை தாக்க வரும் எதிரியின் ஏவுகணைகளை செயல்பட விடாமல் தடுக்கும் (ஜாம் செய்யும்) திறனைக் கொண்டுள்ளது. ஸ்டெய்னர் ஏவுகணையில் திட எரிபொருள் அமைப்பு உள்ளது. இது ஒரு அதிவேக ஆயுதம்.

ஒரு ஸ்டெய்னர் ஏவுகணையை உருவாக்க பத்து லடசம் டாலர்கள் செலவாகும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிப்பதாக இஸ்ரேலிய நாளேடு 'ஹாரெட்ஸ்' தெரிவிக்கிறது.

அயர்ன் டோமில் பயன்படுத்தப்படும் ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் ஸ்டெய்னர் ஏவுகணையில் தனியாக வெடிபொருட்கள் (வார் ஹெட்) இருக்காது. ஏவுகணை நேரடியாகவே இலக்கைத் தாக்கும்.

இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு

ரேடார் அமைப்பு

டேவிட் ஸ்லிங்கில் ELM 2084 மல்டி-மிஷன் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அத்துமீறும் விமானம் மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது.

இந்த ரேடார், விமான கண்காணிப்பு அல்லது தாக்குதல்களை கண்காணிக்கும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த ரேடார் 474 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 1,100 இலக்குகளை கண்காணிக்க முடியும். இது மின்சார அமைப்பு மூலம் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது.

தாக்குதல் கண்காணிப்பு பணியைப் பற்றி நாம் பேசினால், அது 100 கிலோமீட்டர் வரம்பில் ஒரு நிமிடத்திற்குள் 200 இலக்குகளை கண்காணிக்க முடியும்.

 

டேவிட் ஸ்லிங் எப்போது உருவாக்கப்பட்டது?

இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல் டேவிட் ஸ்லிங் அமைப்பின் பணியை 2006 இல் தொடங்கியது

இஸ்ரேல், டேவிட் ஸ்லிங் அமைப்பை உருவாக்கும் வேலையை 2006 இல் தொடங்கியது. பின்னர் இந்த அமைப்பை உருவாக்க 2008 ஆகஸ்டில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

2006 மற்றும் 2020க்கு இடையில் டேவிட் ஸ்லிங்கை உருவாக்க அமெரிக்கா இரண்டு பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கியது என்று அந்நாட்டு நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் ஆய்வு தெரிவிக்கிறது.

2009 அக்டோபரில், இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம், சர்வதேச ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிப்பதற்காக அமெரிக்க நிறுவனமான ரேதியோனுடன் 10 கோடி டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் முதன்முதலில் டேவிட் ஸ்லிங்கை 2013 இல் பாரிஸ் விமான கண்காட்சியில் காட்சிக்கு வைத்தது என்று ராணுவ உபகரணங்களைக் கண்காணிக்கும் இணையதளமான டிஃபென்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.

டேவிட் ஸ்லிங்கின் முதல் வெற்றிகரமான சோதனை 2012 இல் ஒரு பாலைவனத்தில் நடத்தப்பட்டது என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவிக்கிறது.

டேவிட் ஸ்லிங் 302 மிமீ ராக்கெட்டுகள் மற்றும் இரானிய ஃபத்தஹ 110 ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று 2015 ஆம் ஆண்டு டிஃபென்ஸ் நியூஸில் வெளியான ஒரு செய்தி குறிப்பிடுகிறது.

இஸ்ரேல் இதை எப்போதெல்லாம் பயன்படுத்தியது?

இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறினார்

கோலன் குன்றுகளிலிருந்து வரும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க டேவிட் ஸ்லிங் முதன்முறையாக 2018 ஜூலையில் பயன்படுத்தப்பட்டது என்று 2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய செய்தித்தாள்கள் தெரிவித்தன.

இஸ்ரேல் டேவிட் ஸ்லிங்கைப் பயன்படுத்தி இரண்டு இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது. சிரியாவால் ஏவப்பட்ட இரண்டு SS-21 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் நோக்கத்துடன் அவை செலுத்தப்பட்டன என்று டிஃபென்ஸ் நியூஸ் வலைத்தளம் கூறுகிறது.

சிரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரிய எல்லைக்குள் விழுந்தன. அதே சமயம் ஒரு இஸ்ரேலிய ஏவுகணை கோலன் குன்றுகள் மீது விழுந்து சேதமடைந்தது.

டேவிட் ஸ்லிங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை சிரிய ராணுவம் கைப்பற்றி அதை ஆய்வு செய்ய ரஷ்யாவுக்கு அனுப்பியது.

2023 மே மாதமும் டேவிட் ஸ்லிங்கை பயன்படுத்தியது பற்றி இஸ்ரேல் தகவல் கொடுத்தது. காஸாவில் இருந்து ஏவப்பட்ட, அயர்ன் டோமால் தடுக்க முடியாத ஏவுகணைகளை இந்த பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த புதன்கிழமை இந்த லெபனான் அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் படைகள் அழித்ததாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் கூறினார்.

"டெல் அவிவ் மீது ஹெஸ்பொலா பயங்கரவாதிகள் ஏவுகணையை வீசியது வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆனால் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான டேவிட் ஸ்லிங் அதை வெற்றிகரமாக முறியடித்தது மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஏவுதளங்களையும் அழித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

டேவிட் ஸ்லிங் உள்ளிட்ட இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபணமாகியுள்ளது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார்.

"இது பல ராக்கெட்டுகளை அழித்தது மட்டுமல்லாமல், வெவ்வேறு திசைகள் மற்றும் இடங்களில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் முறியடித்தது."

ஜோர்டானின் ராணுவ விவகார நிபுணரான பிரிகேடியர் ஜெனரல் மூசா அல்-கல்பும், கர்னல் அப்பாஸ் தோஹாக்குடன் உடன்படுகிறார்.

2006 போருடன் ஒப்பிடும் போது டேவிட் ஸ்லிங் சிஸ்டம் காரணமாக இப்போது இஸ்ரேலுக்கு ஹெஸ்பொல்லா மீது ஒரு ஆதிக்க நிலை கிடைத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

ஒருவேளை ஹெஸ்பொலாவின் சில ஏவுகணைகள் டேவிட் ஸ்லிங் இருக்கும் இடத்தை அடைந்து அதற்கு சேதம் விளைவிப்பதில் வெற்றி பெறக்கூடும். ஆனால் அது குறைவான விளைவையே ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.

ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மிக வேகமாக நகர்வதால் அவற்றை நிறுத்துவதில் டேவிட் ஸ்லிங் சிரமங்களை எதிர்கொள்ளலாம் என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார்.

ஹெஸ்பொலாவிடம் இந்த ஏவுகணை இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்ட சர்குன் ஏவுகணை ஹெஸ்பொலாவிடம் இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார். குறைந்த எண்ணிக்கையிலான இந்த ஏவுகணைகளை இரான் ஹெஸ்பொலாவுக்கு கொடுத்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இந்த முடிவு இரானின் உயர்மட்ட தலைமையின் சிறப்பு அதிகாரம் என்பதால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் நினைக்கிறார்.

டேவிட் ஸ்லிங்கை ஃபின்லாந்திற்கு வழங்கும் 355 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் 2023 நவம்பரில், கையெழுத்திட்டது.

டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக், க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் போர் விமானங்களை கண்காணித்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும் என்று அப்போது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

 

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள்

இஸ்ரேல், இரான், ஹெஸ்பொலா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர்கள்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பில் சில பலவீனங்கள் இருக்கின்றன. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவது கடினம். அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அந்த ஆயுதங்களை குறிவைத்து அழிக்க முடியும் என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார்.

டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர். அதனால் எதிரியின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்துடன் இதன் எண்ணிக்கையை ஒப்பிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப காரணங்களுக்காக இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்கை அயர்ன் டோம் போலப் பயன்படுத்தாது என்றும் மூசா அல்-கல்ப் கருதுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது; அதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள ஈரான், பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள மூன்று ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நசருல்லா, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலஸ்தீன், லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம் எனவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

இஸ்ரேலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார். நியாயமான உரிமைகளுக்காகவும், ஈரானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காகவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதில் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரான் தலைவர் அலி காமேனி, தனது எக்ஸ் பக்கத்தில் நிலத்தடி ஆயுதக் குவியலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஈரானின் வெற்றி நெருங்கிவிட்டது என்று எச்சரித்துள்ளார். நேர்மையான மக்களை இழக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அலி காமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது அலி காமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார். தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவத்தினர் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார். தங்களை யார் தாக்கினாலும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய நெதன்யாகு, இந்த தாக்குதலை முறியடிக்க உதவிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் உலக நாடுகள் இஸ்ரேலுடன் துணை நிற்க வேண்டும் என்றும் நெதன்யாகு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது” என்றார்.

https://thinakkural.lk/article/310216

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும் செய்திகள் வந்தன; பின்னர் ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் சத்தம் கேட்டது - இஸ்ரேல் நிலைமை பற்றி பி.பி.சி.

Published By: RAJEEBAN   02 OCT, 2024 | 01:56 PM

image

இஸ்ரேலிய நேரப்படி 7.30 மணியளவில் அனைவரின் கையடக்க தொலைபேசிகளிற்கும் அந்த குறுஞ்செய்தி வந்தது.

'பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நீங்கள் அனைவரும் உடனடியாக செல்லவேண்டும் மறுஅறிவிப்பு வரும்வரை அங்கேயே இருக்கவேண்டும்" என அந்த குறுஞ்செய்தி எச்சரித்தது.

இஸ்ரேலிய இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு படையணியின் மத்திய கட்டளை பீடமே இந்த செய்தியை அனுப்பியிருந்தது. உயிர் காக்கும் அறிவுறுத்தல்கள் என அது குறிப்பிட்டிருந்தது.

israel_people_missile.jpg

ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்படுவது ஆரம்பித்ததும் மக்கள் பாதுகாப்பான அறைகளில் உள்ள புகலிடங்களை நோக்கி சென்றனர்.

அபாய எச்சரிக்கை ஒலிப்பதை மில்லியன் கணக்கான மக்கள் செவிமடுத்தனர்.

அபாய எச்சரிக்கை ஒலிக்க தொடங்கியதும், பிபிசியின் ஜெரூசலேமின் பணியகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு நாங்கள் சென்றோம். ஜன்னல்கள் இல்லாத பாதுகாப்பான இடம்.

ஏவுகணைகள் தலைக்கு மேலே செல்வதனால் உண்டாகும் பாரிய சத்தத்தினையும் இஸ்ரேல் அவற்றை செயல் இழக்கச்செய்வதால் ஏற்படும் சத்தத்தையும் நாங்கள் அடிக்கடி கேட்டோம்.

இங்கும் வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் ஏவுகணைகள் காரணமாக ஏற்பட்ட வெளிச்சங்களை காண்பித்துள்ளன. அவை இடைமறிக்கப்பட்டதால் அல்லது வெடித்து விழுவதால் ஏற்பட்ட புகை மண்டலங்களையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.

இஸ்ரேலிய இராணுவத்தினர் 8 மணியளவில் தாங்கள் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதாக தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் பொதுமக்களை தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

'நீங்கள் கேட்கும் சத்தங்கள் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளால் ஏற்பட்டவை" என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.

ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள தயாராகின்றது என்ற தகவல் வெளியானது முதல் இஸ்ரேலில் கரிசனைகள் காணப்பட்டன.

israel_rocket_1.jpg

இஸ்ரேலிய துருப்பினர் லெபனானிற்குள் ஊடுருவிய சில மணிநேரங்களின் பின்னர் இந்த தகவல் வெளியாகியிருந்தது. லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

ஹெஸ்புல்லா, ஹமாஸ் தலைவர்களையும் ஈரானின் இராணுவ அதிகாரியையும் கொலை செய்த இஸ்ரேலின் தாக்குதல்களிற்கு பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தலைக்கு மேலாக ஏவுகணைகள் பறந்துகொண்டிருக்க இஸ்ரேலின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ள மக்கள் குறுஞ்செய்திகள் மூலம் தங்கள் நிலைமைகளை பகிர்ந்துகொண்டனர்.

எல்லா நேரமும் நிறைய எச்சரிக்கை ஒலிகள் ஒலித்துக்கொண்டிருந்தன, இதனால் நாங்கள் பாதுகாப்பான அறைகளில் இருக்கின்றோம், தற்போதைக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என 2 பிள்ளைகளின் தாயார் குரல் செய்தி மூலம் எங்களிற்கு தகவல் தெரிவித்தார்.

'நாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளோம், எங்கள் வாழ்க்கையில் இது இடம்பெறும் என நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை, ஆபத்து மிகவும் நெருங்கிவந்துவிட்டது" என டெல் அவியை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்தார்.

வழமையாக நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்போம் பாதுகாப்பான புகலிடத்தை நோக்கி செல்வதில்லை ஆனால் இந்த முறை நாங்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவேண்டும் என்பதை உணர்ந்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.

'அதுபாரிய சத்தம்" என தெரிவிக்கின்றார் சட்டத்தரணி எவ்ராட் எல்டான் செச்டெர் மத்திய இஸ்ரேலில் உள்ள ரணாணாவிலிருந்து வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கின்றார். 'இன்றிரவுடன் இது முடியப்போவதில்லை" என்கின்றார் அவர்.

israel_rocket.jpg

'இது எவ்வாறு மாற்றமடையப்போகின்றது என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், உண்மையிலேயே இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது, ஆனால் இஸ்ரேலிய இராணுவம் எங்களை பாதுகாக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது" என்கின்றார் அவர்.

https://www.virakesari.lk/article/195305

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயம் said:

 

ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.

இப்படிக் "கெட்டப் போல் கதையை" உங்களுக்குச் சொன்ன  மேற்குலக ஊடகங்களை நான் பார்ப்பதில்லை - அவை நுணாவின் விருப்ப ஊடகங்கள்! பிபிசி கூட இந்த முறை அதிக ஈரானிய ஏவுகணைகள் உள்ளே விழுந்ததாகச் சொல்லியிருக்கிறது.

இந்த கல், கெட்டப் போல், நீங்கள் David's Sling என்ற இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்ரத்தின் பெயரைப் பார்த்துக் குழம்பியதால் வந்ததோ எனவும் யோசிக்கிறேன்😎! உங்கள் புரிதல் பல இடங்களில் அப்படி!

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

இப்படிக் "கெட்டப் போல் கதையை" உங்களுக்குச் சொன்ன  மேற்குலக ஊடகங்களை நான் பார்ப்பதில்லை - அவை நுணாவின் விருப்ப ஊடகங்கள்! பிபிசி கூட இந்த முறை அதிக ஈரானிய ஏவுகணைகள் உள்ளே விழுந்ததாகச் சொல்லியிருக்கிறது.

இந்த கல், கெட்டப் போல், நீங்கள் David's Sling என்ற இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு சிஸ்ரத்தின் பெயரைப் பார்த்துக் குழம்பியதால் வந்ததோ எனவும் யோசிக்கிறேன்😎! உங்கள் புரிதல் பல இடங்களில் அப்படி!

தங்களின் விருப்ப ஊடகங்களை யாழ் கள உறவுகளுக்கு தெரிவிக்கலாமே? 

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது இவர்களின் பிறவி குணம்   தேர்தல் நெருங்கும். நேரம்   இப்படி அடிபட்டு  பழையபடி   தனத்தனி  கட்சிகளாக.   பிரிந்து   தேர்தலில் போட்டு போடுவார்கள்    ஒற்றுமையாக  ஒன்றாக சேர்ந்து  இருந்தால்    எப்படி தேர்தலை சந்திக்க முடியும்??     ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை என்றால்     இரண்டு பிரதான கட்சிகள் கூட கூட்டணி வைக்கும்    உலகில் எங்கும் இப்படி நடப்பதில்லை     🙏  தமிழ் சிறி. குமாரசாமி அண்ணைக்கு    இதைப்பற்றி நன்கு தெரியும் அவர்கள் விரிவாய் எழுதுவார்கள்    
    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.